உன்னை விடுவிக்க இயேசு ஆயத்தமாயிருக்கிறார் | Walk with Jesus | Bro. Mohan C. Lazarus | May 7

Поділитися
Вставка
  • Опубліковано 5 тра 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #may7 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  13 днів тому +175

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 12 днів тому +6

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @jtamilarasi578
      @jtamilarasi578 12 днів тому +5

      Thank you Jesus

    • @kamalakwt2114
      @kamalakwt2114 12 днів тому +5

      Amen ✝️ 🙏🏾 ✝️

    • @romila.s5981
      @romila.s5981 12 днів тому +3

      ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் 🙏🏻

    • @Thalapathy-cs7ds
      @Thalapathy-cs7ds 12 днів тому +1

      பேசும் தெய்வம் இயேசு இன்னைக்கி எனக்கு விடுதலை கொடுத்தது விட்டார் நன்றி யேசப்பா மோகன் அன்னா உங்க ஜெபம் என்க்காக பண்ற ஜெபம் ,2 மனியெலிருன்து மனசுல ஒரே பாரம் ,ஒரு பாவத்தை என்னால விடக் முடில ,உங்க ஜெபம் கேட்டதும் என் மனம் தெளிவா இருக்கு ,இதயம் மும் தலையும் லேசா இருக்கு ,யேசப்பா கு கோடான கோடி நன்றி அற்புதம்

  • @ratheshm4676
    @ratheshm4676 12 днів тому +45

    இயேசப்பா ஸ்தேத்திரம் என் மகனுக்கு12th423 மார்க் தந்த இயேசப்பாவுக்கு கோடான கோடி நன்றி

  • @om1949
    @om1949 12 днів тому +82

    எல்லாரும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

    • @devid8962
      @devid8962 11 днів тому

      AMEN JESUS APPA Life time

  • @SubbulakshmiP-dr8en
    @SubbulakshmiP-dr8en 12 днів тому +3

    கடன் பிரச்சனையில்லமால் இருக்கவும் அதினின்று விடுதலை தாரும் என் தேவனே
    கர்த்தருக்கு கோடிகோடி.ஸ்தோத்திரம்

  • @majithamajitha793
    @majithamajitha793 12 днів тому +5

    இயேசுவே நீர் எனக்கு துணையா இருந்து. எனக்கு விடுதலை தரபோகிற கிருபைக்காக நன்றி இயேசப்பா ஆமென் 🙏

  • @vidhyaa752
    @vidhyaa752 12 днів тому +82

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் பையன் +2 ல 550 மார்க் வாங்கியுள்ளான்.இயேசப்பாவிற்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 12 днів тому +137

    என் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தரும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🧡🙏❤️🙏❤️❤️❤️🙏🙏🙏❤️🙏🙏❤️🙏

    • @kavitha-ys3dy
      @kavitha-ys3dy 12 днів тому +2

      Amen amen amen

    • @kristinalvimala8319
      @kristinalvimala8319 12 днів тому

      என் மகனின் கல்லூரி பீஸ் கட்ட கிருபை செய்யும் அப்பா வெட்கப்படாதபடி செய்யும்😭

  • @kavischannel1992
    @kavischannel1992 12 днів тому +13

    ஆண்டவரே இதுவரை செய்த சகல நன்மைக்கும் உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 🙏🙏எங்க குடும்பத்திற்கு மன நிம்மதியே தாரும் அப்பா 🙏

  • @missumissu8714
    @missumissu8714 12 днів тому +17

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.s.j864
    @v.s.j864 12 днів тому +279

    இயேசுவே என் அம்மா மருத்துவமனையில் நோய்களினால் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் விடுதலை தாரும் இறைவா.

    • @janejaani2206
      @janejaani2206 12 днів тому +18

      ஆமேன். தேவன் சுகம் தருவாராக ஆமேன்

    • @nagaraj4518
      @nagaraj4518 12 днів тому +10

      Karthar paripurana sugam tharvara...

    • @aishwaryamary4612
      @aishwaryamary4612 12 днів тому +7

      Noikagalai unai vittu vilakuven endru sonnavar ungaluku viduthalai tharuvar...Amen

    • @sundarkrishnan6514
      @sundarkrishnan6514 12 днів тому +3

      Amen

    • @PETCHIAMMALASHOK
      @PETCHIAMMALASHOK 12 днів тому +3

      Amen Jesus

  • @om1949
    @om1949 12 днів тому +11

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @geetharanga0190
    @geetharanga0190 12 днів тому +4

    இயேசுவே எனக்கு துணையாய் இருங்கள் எனக்கு இருக்கும் தலைவலி உடல்வலி குணப்படுத்தும் எனக்கு இருக்கும் மயக்கம் தலைசுற்றல் குணப்படுத்தும் ஆண்டவரே. உமக்கு நன்றி அப்பா.

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 11 днів тому +2

    இயேசு அப்பா நீங்க எங்களுக்கு துணையாக இருக்கிறீர் என் சுபவத்தில் ஏதேனும் தப்பு இருந்தாள் மாற்றி விடுங்க இயேசு அப்பா ✝️🙇‍♀️✝️🙇‍♀️

  • @jansi.k1786
    @jansi.k1786 12 днів тому +8

    ஆண்டவரே நீரே என் துணையும் என்னை விடுவிக்கறவருமாயிருக்கிறீர் ஆமென் 🙏🙏🙏🙏

  • @bercilinreeja8898
    @bercilinreeja8898 12 днів тому +8

    இயேசுவே கிருபை செய்ய வேண்டும் என் மன பாரங்களை மாற்றி போட வேண்டும் என் கோபத்தின் ஆவியை மாற்றி போட வேண்டும்

  • @vijaysengolrajamanickam4010
    @vijaysengolrajamanickam4010 11 днів тому +2

    இயேசப்பா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து ஆசீர்வதிக்க போகிற கிருபைக்காக நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @monishaj9563
    @monishaj9563 12 днів тому +32

    இயேசப்பா என் கடனை மாற்றி தாங்க என் கணவனுக்கு இந்தியா வந்த நல்ல வேலையை தாங்க எனக்கு இரக்கம் செய்ங்க இயேசப்பா

  • @kanialbert3836
    @kanialbert3836 12 днів тому +89

    தேவனுக்கே! மகிமை என் மகனும் மருமகளும் மனகசப்பில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு 11. வயதில் இரட்டை பேரன்மார்கள் இருக்கின்றார்கள்.இவர்கள் பிரிவு நிரந்தரமாக இல்லாதவாறு இயேசுவே! பிள்ளைகளை ஆசீர்வதித்து பாதுகாத்து கொள்ளும்படி ஜெபிக்கிறோம் நன்றிதகப்பனை! ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @missumissu8714
      @missumissu8714 12 днів тому

      கர்த்தர் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏🙏

  • @antonyalbert2751
    @antonyalbert2751 12 днів тому +4

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, நீர் என்னை என் எல்லா பாவகாரியங்களிலிருந்தும் விடுவித்து எனக்கு துணையாய் இருக்கின்றீர் உமக்கு ஸ்தோத்திரம், உமது வாக்குத்தத்ததின் படி நீர் என்னை வெட்கப்படாதபடி வழிநடத்துகின்றவர் உமக்கு நன்றி அப்பா இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 11 днів тому +1

    ஆமென் இயேசு அப்பா தேவனீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிக்கிறீர் என் குடும்பத்தையும் என்னையும் நீங்க தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் இயேசு அப்பா ✝️🙇‍♀️✝️🙇‍♀️

  • @geethavenkatesan3043
    @geethavenkatesan3043 12 днів тому +28

    கடன் பிரச்சனையில் இருந்து எனக்கு விடுதலை தாங்க இயேசப்பா கோடான கோடி நன்றிகள் ✝️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chithrayeshuva8090
    @chithrayeshuva8090 12 днів тому +30

    இயேசப்பா என் வாழ்வில் ஒரு நிரந்தர விடுதலை கொடுத்தீரே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏👍❤❤❤❤

  • @sridhark4451
    @sridhark4451 11 днів тому +1

    கர்த்தாவே என்னை பரிசுத்தப் படுத்துங்கப்பா. 💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @geetharanga0190
    @geetharanga0190 12 днів тому +1

    இயேசுவே எனக்கு இருக்கும் தலைசுற்றல் மயக்கம் தலைவலி அனைததையும் குணப்படுத்தும் ஆண்டவரே. .உமக்கு நன்றி தகப்பனே. ..

  • @om1949
    @om1949 12 днів тому +7

    பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் ஆசிர்வதிக்க வேண்டும் எல்லருக்கும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 12 днів тому +59

    இயேசப்பா நீங்க எங்களுக்கு துணையாக இருப்பதால் நாங்க பாக்கியவான்கள்& பாக்கியவதிகள் தான் ஸ்தோத்திரம்🙏 நீங்க எங்க சுபாவத்தை மாற்றி பாவ சாபங்களுக்கு விலக்கி பரிசுதமாய் மன ரம்மியத்தோடு வாழ நீங்க எங்களை ஆசீர்வதித்து துணையாக இருக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 12 днів тому +1

    இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தும் அல்லேலுயா ஆமென்

  • @pavithra-lp7ez
    @pavithra-lp7ez 12 днів тому +1

    இயேசப்பா கடன் பிரச்சினை இருந்து விடுதலை தாரும், 🙌

  • @om1949
    @om1949 12 днів тому +7

    எல்லாருக்கும் வெயில் காலத்தில் பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @Gomathi205
    @Gomathi205 12 днів тому +35

    கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானால் ஜெபராஜ் ரோஸி ஒருகுழந்தைபிறக்க உதவி செய்யும் இயேசுவே ஆமேன் நன்றி

    • @way2tamilpasanga649
      @way2tamilpasanga649 12 днів тому +1

      இன்று ஒரு அதிசயங்கள் கான்பிர்கள் விசுவாசிகள்

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 12 днів тому +1

    Praise the LORD JESUS, Dear LORD Deliver Your Childrens whoever living with the burdens of the hidden sins today and Keep them under Your Mighty Wings Amen Hallelujah Ebanezar 💖🙌🙏👏❤️

  • @Karthikeyan-iv9lg
    @Karthikeyan-iv9lg 12 днів тому

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory
    to our LORD JESUS CHRIST
    AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH

  • @Sora.716
    @Sora.716 12 днів тому +12

    நீர் தந்த புதிய நாளுக்கு நன்றி அப்பா இந்த மாதம் முழுவதும் குறைவின்றி நடத்தும் உம்முடைய சமாதானம் ஆளுகை ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✝️🙏🏻✝️🙏🏻

  • @rajakumarip-wv3iw
    @rajakumarip-wv3iw 12 днів тому +16

    என்னை விடுதலையாகி என் துணையாய் இருக்கும் என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசுவே. ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @simsonrajamoni6747
    @simsonrajamoni6747 12 днів тому +1

    PRAISE THE LORD AMEN APPA JESUS THANKS JESUS MESSING APPA JESUS HALLELUJAH JESUS PRAISE THE LORD

  • @monishaparthiban987
    @monishaparthiban987 12 днів тому

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ்

  • @om1949
    @om1949 12 днів тому +8

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @KalaKala-gv2iz
    @KalaKala-gv2iz 12 днів тому +10

    இஸ்ரேல் மகனுக்கும் முகமாக இருக்கும் குழந்தை பாக்கியத்தை தாங்கே இயேசப்பா கொடுக்க போற உமக்கு நன்றி தகப்பனே

  • @Marygrace-yk1mh
    @Marygrace-yk1mh 12 днів тому

    இயேசப்பா எங்கள் கடன் தொல்லையில் இருந்து எங்களுக்கு விடுதலை தாங்கப்பாஇயேசு ராஜா... ஆமென்🙏🙏🙏

  • @pwretties-dm3xv
    @pwretties-dm3xv 12 днів тому +6

    இயேசப்பா எனக்கு தெரிந்த ஒரு சகோதரி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் நல்ல சுகம் தாரும் அப்பா bp sugar narmal ஆகி சீக்கிரம் வீட்டுக்கு வரனும் அப்பா ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @bumblimous
      @bumblimous 12 днів тому

      Amen praise the lord 🙏

  • @Lsuthalsls
    @Lsuthalsls 12 днів тому +6

    விடுதலை தருகிற இயேசப்பாவுக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்கள்.......ஆமென் அல்லேலுயா❤❤❤

  • @maheswaris9407
    @maheswaris9407 11 днів тому

    ஏசப்பா எங்களை கடலிலிருந்து விடுதலை பெற கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @JoJo-yn5ov
    @JoJo-yn5ov 12 днів тому +1

    கடண் பிரச்சினை விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் ஆண்டவரே அண்ணா அம்மாவிற்கு சண்டை இருக்கு அப்பா உதவி செய்யும் ஆண்டவரே🙏🙏🙏🙏

  • @b.angayarkanni7126
    @b.angayarkanni7126 12 днів тому +48

    என் அன்பு தகப்பனே நீங்க எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கேடகமாய்இருந்து எங்களை வழி நடத்தும் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @konseeliamary5680
    @konseeliamary5680 12 днів тому +4

    அப்பா...நீங்க தான் எனக்கு துணையும் என்னை விடுவிப்பவருமாக இருக்கிறீர்....கெட்ட சுபாவங்களிலிருந்து எனக்கு விடுதலை தாங்க.... யார் மனதையும் காயப்படுத்தாத நல் உள்ளத்தைத் தாங்க ஆமென்....

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 12 днів тому +1

    அப்பா மதி கேன்சர் முற்றிலும் குணமாக வேண்டி கிருபை தாங்க கேன்சர் கட்டிகள் கரையும் படி கிருபை தாங்க அப்பா மதியை சாச்சி யாக நிறுத்தும் அப்பா அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென் அல்லேலூயா

  • @KencySL09
    @KencySL09 12 днів тому +1

    இயேசப்பா விருப்பம் இல்லாது நான் செய்துவரும் வேலையில் இருந்து வேலைதாற்றம் கிடைக்க கிருபை செய்யுங்கப்பா

  • @samchristopher6866
    @samchristopher6866 12 днів тому +10

    இழந்த சந்தோஷம் சமாதானம் ஆசீர்வாதங்களை தருகிற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம்

  • @dhinasuthicd3040
    @dhinasuthicd3040 12 днів тому +6

    இயேசப்பா இன்னைக்கு எங்க ஆபீஸ்ல விசிட் நடக்குது சாமி நிறுவனமோ அல்லது நானும் வேக்கப்பட்டு போகாதபடி ஆசிர்வாதிக்கணும் சாமி. நான் யார் முன்னாடியும் வெட்கப்பட்டு போவாத படி ஆசீர்வதியும் சாமி. அமேன்

  • @monishaparthiban987
    @monishaparthiban987 12 днів тому

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ்

  • @asuguna5885
    @asuguna5885 12 днів тому +5

    அமேன் இயேசப்பா மோகன் பாஸ்சார்இற்றைக்கு கொடுத்தாவாசனம் எனக்கு என் குடும்பத்திற்கு கொடுத்தாலாசனம் எனக்கு கோபம் எரிச்சல் மனகவலை வேலை செய்கிற இடத்தில் குடும்பத்தில் சபலத்தை மற்றி கொள்ள எனக்கு விடுதலை தாங்க இயேசுவின் மூலம் ஆமேன்☦️😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🛐

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 12 днів тому +6

    இயேசுவே இந்த புதிய காலை வேலைகான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கல் ஜீவனை காத்தருலுங்க அவசரமாக பணதேவை உல்லது சந்திங்கப்பா😢😢😢😢

  • @aalisa5237
    @aalisa5237 12 днів тому +16

    உம் கிருபையால் எங்களை தாங்கி நடத்தும் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @monishaparthiban987
    @monishaparthiban987 12 днів тому

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ்

  • @johnsondurai34
    @johnsondurai34 12 днів тому +1

    இயேசப்பா என் மகள் ஜென்ஷா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறாள் அவள் ஸ்கூல்ல முதல் மார்க் எடுக்க கிருபை செய்யுங்கப்பா ஆமென் 🙏

  • @romila.s5981
    @romila.s5981 12 днів тому +52

    இயேசுவே எங்கள் குடும்பத்தில் சமாதானம் தங்கப்பா விடுதலை தங்கப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏻

  • @ManoPratheesh
    @ManoPratheesh 12 днів тому +40

    இயேசு அப்பா கணவருக்கு நல்ல கம்பெனி வேளை வேண்டும் ஆமென் என்னுடைய சேம்பேறி தானம் என்னைவிட்டு போக வேண்டும் ஆமென்

  • @user-mt4jk5rs5f
    @user-mt4jk5rs5f 12 днів тому

    ஆண்டவரே.. காரியங்களை வாய்க்கப்பண்ணுகிற தேவனே.. நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிற காரியங்களை ஆசீர்வதித்து வாய்க்கப்பண்ணும் தகப்பனே.. ஆமென்

  • @monishaparthiban987
    @monishaparthiban987 12 днів тому

    இயேசப்பா என் வேலையில் ஞானத்தை தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @KalaKala-gv2iz
    @KalaKala-gv2iz 12 днів тому +8

    இயேசுவே கோதைக்கு அடிமையாக இருக்கிற வினோத்தை மாற்றுக தகப்பனே நல்ல மகனாக எங்களுக்கு திருப்பி கொடுக்கப் போற கிருபைக்காக உமக்கு நன்றி இயேசப்பா

  • @thangamb3139
    @thangamb3139 12 днів тому +6

    என் கணவர் தங்கம் புகைப்பழக்க அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று சாட்சியாக வாழ ஜெபியுங்கள் 🛐

  • @angelantony5281
    @angelantony5281 12 днів тому +1

    Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen hallelujah❤❤

  • @jsbharathi9782
    @jsbharathi9782 12 днів тому +1

    Amen Amen Amen hallelujah praise the lord Jesus 🙏🙏🙏🙏🕊️🕊️🕊️🕊️....

  • @janejaani2206
    @janejaani2206 12 днів тому +6

    ஆமேன். நன்றி அப்பா. இன்று எனக்கு இந்த வசனத்தை தந்தாதற்காக உமக்கு நன்றி அப்பா. எங்கள் ஆயுசு நாட்களில் ஒரு நாளை கூட்டி கொடுத்தாதற்காக உமக்கு நன்றி அப்பா. நீர் எங்கள் துணையும் எங்களை எல்லா கஷ்டங்களிலும் இருந்து விடுவிக்கிறவரே உமக்கு நன்றி அப்பா. தேவனே உமக்கே மகிமை உண்டாவதாக.ஆமேன். அல்லேலூயா.

  • @rajeshethirajan2338
    @rajeshethirajan2338 12 днів тому +9

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி கர்த்தாவே உம்மை துதிக்கிறோம் எனக்காக யாவையும் செய்து முடிக்க போகிற தேவனாகிய கர்த்தாவே உம்மை துதிக்கிறோம் 🎉

  • @umakasthurithilagamk3056
    @umakasthurithilagamk3056 12 днів тому +1

    Thank you Lord Jesus Christ for the deliverance you have given me.❤

  • @monishaparthiban987
    @monishaparthiban987 12 днів тому

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @KalaKala-gv2iz
    @KalaKala-gv2iz 12 днів тому +8

    நல்ல தகப்பனே இயேசுவே கடன் பிரச்சனையை மாற்றுங்கள் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா நன்றி இயேசப்பா

  • @Meera-rg9px
    @Meera-rg9px 12 днів тому +8

    என் கணவர் வேலை என் வேலை ஆசீர்வதீங்க இயேசப்பா

  • @vigneshappu9901
    @vigneshappu9901 12 днів тому +1

    ❤🎉Jesus Christ love you Jesus Christ's loves you Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super t love you Jesus Christ I parise you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life amen amma appa amen Nandri Yesuappa Nandri Chellappa super My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen I Thank you only daddy dad Amen Amma appa Amen I Thank you from the Bottom of my heart Daddy Dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super Amen 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @PaulDurai-ok3wk
    @PaulDurai-ok3wk 12 днів тому

    இயேசுவை இரட்சகராக கொண்ட பிள்ளைகள் பாக்கியவான்கள்... ஆமென் அல்லேலூயா கர்த்தர் தாமே எங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தாரும் தகப்பனே ஆமென் ✝️✝️✝️

  • @b.angayarkanni7126
    @b.angayarkanni7126 12 днів тому +11

    என் அன்பு தகப்பனே நீங்க எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கேடகமாய்இருந்து இருந்து எங்களை காப்பாற்றுங்கள்

  • @user-lp4yp6ng5n
    @user-lp4yp6ng5n 12 днів тому +8

    ஆமென்.. எனக்கும் புதிய சுபாவத்தை கொடுங்கப்பா..உங்க பிள்ளைகள் அனைவருக்கும் பொருமையை கொடுங்கப்பா.. நன்றி தகப்பனே.. ஆமென்

  • @monivaishu473
    @monivaishu473 12 днів тому

    ஆமென் அப்பா🙏கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக தகப்பனே நீங்க எனக்கு துணையாக இருந்து எனக்கு விடுதலை தர போகிற உமது கிருபைக்கு நன்றி அப்பா🙏நான் விசுவாசிக்கிறேன் கர்த்தாவே🙏என் மகளையும் என் குடும்பத்தையும் என்னையும் உமது கரத்தில் ஒப்புக்கொடுகிறேன் எங்களை பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா ஆமென்🙏🛐🙏

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 12 днів тому

    அப்பா ஸ்தோத்திரம் தேசத்தில் மாற்றம் வேண்டும் அப்பா நல்ல தலைவர்கள் வரவேண்டும் அப்பா மதவாதத்தை அறவே ஒழிய ஆச்சி மாற்றம் வேண்டும் அப்பா நீரே அனைத்தும் நிரந்தரமானவர் எங்களையும் ஆசிர்வதித்து தேசத்தை நீர் அலும் தகப்பனே உன் பிள்ளைகளை காப்பாற்றும் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @shanonshanon612
    @shanonshanon612 12 днів тому +28

    அப்பா நீர் நல்லவர் எங்களுக்கு விடுதலை கொடுகின்ற நல்ல தகப்பன்

  • @rajeymachado4417
    @rajeymachado4417 12 днів тому +4

    இயேசப்பா எனக்கு நல்ல ஒரு கப்பலை வேலையை தரப்போற கிருபைக்காக நன்றி தகப்பனே எங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் உங்களுடைய கரத்தில் ஒப்புக்கொள்கிறேன் தகப்பனே 🙏🙏🙏

  • @monishaparthiban987
    @monishaparthiban987 12 днів тому

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @suvishalucreations2671
    @suvishalucreations2671 10 днів тому

    இயேசுவே என் சுபாவ கோப எரிச்சல் குணங்களை நீக்கி துணையாய் நின்று விடுவிக்க வல்லவரான உம்மை என்றென்றும் ஸ்தோத்தரிக்கிறேன் ஆமென் அல்லேலூயா

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 12 днів тому

    Praise the lord.
    எல்லாம் வல்ல எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகளான நாங்கள் செய்யும் எல்லா நல்ல காரியங்களிலும் துணையாய் இருந்து ஆசீர்வதிக்கும் பிதாவே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா

  • @lourdesmariageetha2866
    @lourdesmariageetha2866 12 днів тому +7

    பாவத்தின் பிடியில் இருந்து விடுதலைப் தாரும் இயேசு கிறிஸ்து ஆமென் இயேசு கிறிஸ்து

  • @kanialbert3836
    @kanialbert3836 12 днів тому +7

    என் சம்மந்தார்கள் ஜெயபால் கஷ்மீர்குயின் ஜெபிக்கும் வாஞ்சையும் இரட்சிக்கபடவும் தயவு செய்து ஜெபித்து கொள்ளுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pathmaperera6332
    @pathmaperera6332 12 днів тому

    இயேசுராஜாவே எனக்கு எல்லாமாக தந்துள்ளீரப்பா. அதற்காக உமக்கு நன்றி ராஜாவே நன்றி. தகப்பனே எனது மகனின் உள்ளத்திலிருக்கும் பாவங்களை போக்குமப்பா உமது பிள்ளையாக மாற்றுமப்பா. மனைவியையும் பிள்ளைகளிருவரையும் கொண்டுவந்து ஒரே குடும்பமாக வாழ வையுங்கப்பா. உமக்கு நன்றி தகப்பனே நன்றி நன்றி. ✝️💔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💔

  • @user-pu5do2tt6e
    @user-pu5do2tt6e 12 днів тому

    இயேசப்பா சோம்பேறித்தனத்தில் இருந்து எனக்கு விடுதலை தாங்கப்பா கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாங்க சாமி❤

  • @senthilmangai7047
    @senthilmangai7047 12 днів тому +9

    இயேசுப்பா ஸ்தோத்திரம் இயேசுப்பா எனக்கு முடக்குவாதம் மற்றும் ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுதலை தாங்கப்பா

  • @lourduramesh1840
    @lourduramesh1840 12 днів тому +18

    இயேசுவே சமாதானம் தாருங்கள். உம்மை மகிமை படுத்த வரம் தாருங்கள். ஆமென்

  • @monishaparthiban987
    @monishaparthiban987 12 днів тому

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ்

  • @allinallazhaguraja8762
    @allinallazhaguraja8762 12 днів тому +1

    Praise the lord in the name of Jesus Christ amen hallelujah 🙏

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 12 днів тому +6

    ஆமென் அப்பா எங்கள் வாழ்க்கையிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா என் வாழ்விலும் விடுவிக்கிறவர் நீரே அப்பா என் வாழ்விலும் எல்லா கோபங்களும் என்னை விட்டு நீங்கும் படி செய்யும் ஒவ்வொரு நாளும் உம்மையே சார்ந்து வாழும் படி செய்யும் நீரே ஆசீர்வதியும் நீரே உதவி செய்யும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 12 днів тому +5

    அண்டசராசங்களையும் உருவாக்கிய என் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 12 днів тому

    இயேசு கிறிஸ்துவே எங்கள் துணையும் விடுவிக்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @rajammalselva3200
    @rajammalselva3200 12 днів тому +1

    என்னை எல்லா இக்கட்டிலும் இருந்து விடுதலை தருபவர் நீங்க மட்டும் தான் அப்பா இன்று உம் தாசன் சொன்னதுபோல் சில சமயங்களில் இக்கட்டு நெருக்குகிறது நீங்க மட்டும் தான் விடுவிப்பீர் என்று விசுவாசிக்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @adhilakshmirajavel550
    @adhilakshmirajavel550 12 днів тому +6

    ஸ்தோத்திரிக்கிறோம் துதிக்கிறோம் ஆண்டவரே என் மகனின் சுபாவத்தை மாற்றி உங்க இரக்கமும் கிருபை அவனோட இருக்கட்டும் தகப்பனே ஆமென் 😭😭😭

  • @om1949
    @om1949 12 днів тому +3

    எல்லாருக்கும் செந்த வீடு கொடுங்க இயேசப்பா ஆமென்

  • @gunasekaranveeraraj1968
    @gunasekaranveeraraj1968 11 днів тому

    என்தேவனே! என்இயேசுவே! என்மீட்பரே! என்இரட்சகரே! என்சகாயரே! நீர் என்மீதுகிருபையாயிருப்பதால், நான் வாழ்கிறேன்! உம்முடைய என்மீதான கருணைக்காக உமக்கு ஸ்தோத்திரம்! ஸ்தோத்திரம்! உமக்கு நன்றி! நன்றி!🙋🙋🙋🙋🙋

  • @devakirubai6247
    @devakirubai6247 12 днів тому

    Prayer request kettirukkira Ella makkalaium bless pannunga appa 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @kkmt907
    @kkmt907 12 днів тому +5

    Praise the lord all 🙌🙌

  • @official6126
    @official6126 12 днів тому +4

    Thank you Jesus for my son ICSE result🙏🙏... He scored good marks in his SSLC exams... Tanq each n everyone for praying

  • @jesusmiracles1784
    @jesusmiracles1784 12 днів тому +1

    Jesus I love you appa♥️♥️♥️🙏🙏🙏😘

  • @sivakumars737
    @sivakumars737 11 днів тому +1

    Yessappa ummakku kodana kodi sthothiram sthothiram appa Amen ❤❤🙏🙏🙏