உன்னை பிரித்தெடுத்திருக்கிறார் | Walk with Jesus | Bro. Mohan C. Lazarus | May 8

Поділитися
Вставка
  • Опубліковано 6 тра 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►UA-cam -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #may8 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  22 дні тому +171

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 21 день тому +4

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @rahulm8562
      @rahulm8562 21 день тому +3

      Amen 🙏

    • @Lsuthalsls
      @Lsuthalsls 21 день тому +4

      Amen......thank you jesus❤

    • @shankarlekha7260
      @shankarlekha7260 21 день тому +1

      Thagapaney Nangal ungaludaiya pillaigalai eruparkaga yangalai pirithu yatutha yanga devanukku kodana kodi Nantrigal appa⛪💯🌅🙌🕯️

    • @sheebajabas9902
      @sheebajabas9902 21 день тому +1

      Praise the lord

  • @om1949
    @om1949 21 день тому +50

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @om1949
    @om1949 21 день тому +43

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @jayakarthik7463
    @jayakarthik7463 21 день тому +36

    இயேசப்பா எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

    • @missumissu8714
      @missumissu8714 21 день тому

      கர்த்தர் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏

  • @sridhark4451
    @sridhark4451 21 день тому +7

    கர்த்தாவே உம்மிடத்தில் மனமகிழ்ச்சியாக இருக்க கிருபை தாங்கப்பா .
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @selvajothi8653
    @selvajothi8653 21 день тому +10

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் exam நல்லா எழுதனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @Lsuthalsls
    @Lsuthalsls 21 день тому +59

    இயேசப்பா உங்க கிருபைக்காக கோடா கோடி ஸ்தோத்திரங்கள்......ஆமென் அல்லேலுயா❤❤❤

  • @user-mt4jk5rs5f
    @user-mt4jk5rs5f 21 день тому +16

    இயேசப்பா என் கணவருக்கு ஆசீர்வாதமான தொழில் அமைத்து தாங்க அப்பா.. கடன் பிரச்சினை களை மாற்றி விடுதலை தாங்க அப்பா. என் கணவருக்கு ஞானத்தை தாங்களை அப்பா

  • @ssangeetha8033
    @ssangeetha8033 21 день тому +8

    தேவன் எங்களை பாதுகாப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊

  • @sukralakshmi9598
    @sukralakshmi9598 21 день тому +11

    Aandav
    இயேசுவே என் மனதில் கோபம்,வெறுப்பு,எரிச்சல் கொண்டு வாழ்கிறேன். என்னை விட்டு பிசாசின் குணங்களை பிரித்து எடுத்து உன் மகளாக வாழ உதவி செய்யும் என்னை விட்டு இவை நீங்க உதவி செய்யும் என் வீட்டில் மகன் மீது வெறுப்பு வருகிறது அத்தனை கஷ்டங்களை அனுபவித்து கொண்டு வாழ்கிறேன் எனவே உன் மகளாக அன்புடன் வாழ கிருபை செய்யும் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அல்லேலூயா

  • @user-kn5gb3vi2z
    @user-kn5gb3vi2z 21 день тому +12

    எனக்கு மன நிம்மதியை தாங்க அப்பா பெருமையை தாங்க இயேசு வே என் குடும்பத்தைச் ஆசிர்வதியயும் ஸ்தோத்திரம் ஆமென்

  • @ramalakshmi8495
    @ramalakshmi8495 21 день тому +2

    இயேசுவே என்னை தெரிந்து கொண்டவரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🙏

  • @monishaparthiban987
    @monishaparthiban987 21 день тому +1

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 21 день тому +11

    என் பணத் தேவை சந்தியும் அதர்க்கு ஜெபிங்கா ஐயா ஆமேன் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்அதர்க்குஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @vasukibkaran7376
    @vasukibkaran7376 21 день тому +9

    தகப்பனே எங்கள் வாழ்க்கையில் எங்களை இந்த உலகத்தில் இருந்து பிரித்தெடுத்து இரத்த கோட்டைக்குள் வைத்து இருப்பதற்கு ஸ்தோத்திரம் ஏறெடுக்கிறேன் இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 21 день тому +2

    ஆமென் ஆமென் ஆமென்
    நான் யேசுவின் பிள்ளை,
    நான் யேசுவைக்கு சொந்தக்கார்ரி
    அவர் என் அப்பா
    ஆமென்

  • @riyaschannel156
    @riyaschannel156 21 день тому +6

    தகப்பனே எங்களுக்கும் இருக்க ஒரு சொந்த வீட்டை தாரும் அப்பா

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 21 день тому +15

    கர்த்தாவே என் கடுமையான நாட்களில் இருந்து என்னை விடுவித்து என்னையும் என் குழ்ந்தைகளையும் பாதுகாத்து வழி நடத்தும் தகப்பனே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️🙏✝️🙏✝️

  • @jayauma7099
    @jayauma7099 21 день тому +9

    நேற்று கர்த்தர் விபத்திலிருந்து சிறிய காயங்களுடன் பாதுகாத்தார் கர்த்தருக்கு கோடான கோடி நன்றி அப்பா🙏

  • @vinithaxaviervinithaxavier5802
    @vinithaxaviervinithaxavier5802 21 день тому +2

    இயேசு அப்பா என் பெரியம்மா எழும்பி நடக்க கிருபை செய்யும் அப்பா ஆமேன் நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் 🙏🙏🙏

  • @sherineshaine4497
    @sherineshaine4497 21 день тому +2

    இயேசுப்பா நீர் கூடவே இருந்து மகள் மிராகுலின் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண் எடுக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் அப்பா.

  • @Sora.716
    @Sora.716 21 день тому +8

    என்னை உம்முடைய பிள்ளையாக பிரித்து எடுத்து தயவிற்க்காக சோஸ்திரம் என் குடும்பத்தில் உள்ள தடைகள் இயேசுவின் நாமத்தில் நீங்க வேண்டும் ஆமென் இந்த நாளில் நடக்கும் காரியங்களையும் ஆசிர்வதித்து அருளும் ஆமென் 🙏🏻✝️🙏🏻✝️🙏🏻🙏🏻🙏🏻

  • @Felciyaselvi
    @Felciyaselvi 21 день тому +10

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும்.

  • @Esther-oh8gd
    @Esther-oh8gd 21 день тому +3

    இயேசப்பா எங்களை மற்ற ஜனங்களை விட்டு பிரித்த தயவிற்க்காய் நன்றி அப்பா

  • @jayanthivenkatesan2575
    @jayanthivenkatesan2575 21 день тому +2

    ❤ இயேசு அப்பா உலக மக்கள் அனைவரையும் ஆசிர்வதியும் என் மகள் அம்ரிதாக்கு மன அமைதியை தாரும் அப்பா அவள் பெயரில் இடம் வாங்க கிருபை தாரும் அப்பா அவளுக்கு நல்லவாழ்க்கையை துணையைதாரும் அப்பா என் மகன் குடும்பத்தையை ஆசிரவதியும் ஆமேன் அல்லேலூயா❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @maheshwarin7600
    @maheshwarin7600 21 день тому +26

    என்னுடைய மகனுக்கு குழந்தை தாரும் இயேசுவே 💞💞என் கூடவே இரும் என் இயேசுவே 💞💞அல்லேலூயா 💞💞ஆமென் 💞💞👏

  • @selvanmallika4268
    @selvanmallika4268 21 день тому +11

    என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @monagodwin7049
    @monagodwin7049 21 день тому +1

    இயேசுவே என் குடும்பம் ஆசீர்வாதிக்க பட வேண்டும் என் கணவருக்கு இரட்சிப்பு அடைய வேண்டும் என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என் பண தேவை சந்திக்க பட வேண்டும் என் சித்தி இரட்சிப்பு அடைய வேண்டும் என் பிள்ளைகள் இரட்சிப்பு அடைய வேண்டும் என் கடன் பிரச்சினை விலக வேண்டும் என் குடும்பம் சமாதானம் அடைய வேண்டும் ஆமென்.

  • @monishaparthiban987
    @monishaparthiban987 21 день тому +1

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @salmaishaike7103
    @salmaishaike7103 21 день тому +10

    ஆண்டவரே இயேசப்பா கடனை அடிக்கணும் சாட்சியாக நிறுத்தனும் ஆண்டவரே

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 21 день тому +39

    கர்த்தாவே காரியத்தை வாய்க்க செய்யுங்க

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 21 день тому +1

    ஆமாம் இயேசு அப்பா நாங்க உம்முடைய பிள்ளை நீங்க எங்களுக்கு துணையாக இருங்கள் இயேசு அப்பா ✝️🙇‍♀️✝️🙇‍♀️✝️🙇‍♀️✝️

  • @rajammalselva3200
    @rajammalselva3200 21 день тому +2

    அப்பா உம்முடைய பிள்ளையாக என்னை பிரித்தெடுத்து இருக்கிறீர் நன்றி அப்பா 🙏🙏🙏 உயிர் உள்ள வரை நானும் என் குடும்பமும் உம்முடைய பிள்ளைகளாக இருக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏

  • @user-nt6xq9xf6i
    @user-nt6xq9xf6i 21 день тому +6

    ஆண்டவரேநாங்கள்35 வருடம் வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் எங்களுக்கு சொந்தவீடு கட்டித்தாங்கப்பா ஆமென்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 21 день тому +58

    இயேசப்பா எங்களை உலகத்தார் மத்தியில் எங்களை உம்முடைய பிள்ளைகளாய் தெரிந்து கொண்டு எங்களுக்கு பரம தகப்பனாய் இருப்பதால் ஸ்தோத்திரம்🙏இயேசப்பா உலகத்தின் பொல்லாத பிசாசு கிரியைகளும் எங்களை தொடாமல் இம்மட்டும் பாதுகாத்து வருவது போல் இனிமேலும் நீங்க பாதுகாத்து நடத்த போகிற கிருபைக்கு நன்றி சொல்லி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ruthsundari
    @ruthsundari 21 день тому +1

    இயேசுவே என் மகனை பழைய வாழ்க்கையிலிருந்து பிரித்து எடுத்து அவன் மனைவி மகனுடன் சேர்ந்து புதுவாழ்வு வாழ வேண்டும் ஆமேன்

  • @monishaparthiban987
    @monishaparthiban987 21 день тому +1

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ்

  • @jamesjegan2574
    @jamesjegan2574 21 день тому +31

    இயேசுவே இந்த உலகில் நான் உம்முடைய பிள்ளையாக வாழ விருமுகிறேன்...உதவி செய்யும்...

  • @Meera-rg9px
    @Meera-rg9px 21 день тому +19

    என் கணவர் வேலை மற்றும் என் வேலையை ஆசீர்வதித்து வருமானம் தாங்க இயேசப்பா. ஞானம் தாங்க இயேசப்பா. நிலையான வருமானம் தாங்க இயேசப்பா.

  • @monishaparthiban987
    @monishaparthiban987 21 день тому +1

    இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் தொண்டை வலி கால் வலி சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ்

  • @jesuscars
    @jesuscars 21 день тому +1

    ஏசப்பா நீங்க என் கூட இருப்பதினால் எந்த ஒரு மந்திர வாதங்களும் எந்த ஒரு அசுத்த ஆவியும் எந்த ஒரு அசுத்த மனிதர்களும் என்னை தொட முடியாது ஆண்டவரே ஆண்டவரே நீ என் கூட இருக்கிறீங்க ஆண்டவரே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் ஆமென்

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 21 день тому +114

    என்னை உம்முடைய பிள்ளையாக மாற்றி வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏❤️

  • @jenifer2160
    @jenifer2160 21 день тому +10

    அப்பா எங்களை உமக்காக பிரித்தெடுத்திருக்கிறீரே உமக்கு சோத்திரம் சோத்திரம் 🤍🙏

  • @user-ed5jo7yt5j
    @user-ed5jo7yt5j 21 день тому +2

    ಯೇಸುಕ್ರಿಸ್ತನ ನಾಮದಲ್ಲಿ, ನಿಮ್ಮ ಕೃಪೆ ನಿಮ್ಮ ಆಶೀರ್ವಾದ ಸದಾ ನಮ್ಮ ಮೇಲೆ ಇರಲಿ

  • @smartsmart6736
    @smartsmart6736 21 день тому +1

    கௌசல்யா சத்திருக்கள் மத்தியிலிருந்து பிரித்து எடுத்து உம்முடைய பிள்ளையாக ஏற்று கொண்ட என் தேவனுக்குநன்றி

  • @reenaanitha7515
    @reenaanitha7515 21 день тому +18

    கடன் பிரச்சனையிலிருந்து விடுபடவும் மற்றும் vrs நன்றாக முடிக்க ஜெபிக்கவும்

  • @jayaparanijayaparani2521
    @jayaparanijayaparani2521 21 день тому +55

    கர்த்தர் கிருபையினால் வாழ வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 21 день тому +1

    ஆமென் இயேசு அப்பா நாங்கள் உங்களுடையவர்களாயிருக்கும்படிக்கு எங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன் என்று வாக்கு தந்த என் இயேசு அப்பாவுக்கு கோடனாகோடி நன்றி ✝️🙇‍♀️✝️🙇‍♀️✝️🙇‍♀️✝️

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 21 день тому +3

    Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @JoJo-yn5ov
    @JoJo-yn5ov 21 день тому +10

    கடண் பிரச்சினை விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் ஆண்டவரே🙏🙏🙏

  • @santhadinakaran5243
    @santhadinakaran5243 21 день тому +8

    எங்களுக்கு விரோதமாக எழும்பும் எல்லா மந்திரங்களும் இயேசுவின் நாமத்தில் வெளியே போக கிருபை செய்ங்க ஆமென் அல்லேலூயா

  • @thavakulamthayan2696
    @thavakulamthayan2696 21 день тому +1

    வெளிநாட்டு பயணத்தை வாய்க்கப்பண்னணும் இயேசுவே,,,,

  • @gracekani9282
    @gracekani9282 21 день тому +1

    அப்பா என்மகளுக்கு ஏற்றமணமகனைதாங்கப்பா உம்மைநேசிக்கிறமகனாதாங்கப்பா. ஆமென்.

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 21 день тому +28

    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா கணவர் போகயிலும் வருகையில் கூட இருந்து நடத்தும் அப்பா பாதுகாத்து அசிர்வதியம் தகப்பனே பிள்ளைகளை ஆசிர்வதியம் நீரே அனைத்தும் நிரந்தரமானவர் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @rachelparimala1697
    @rachelparimala1697 21 день тому +11

    அப்பா ஸ்தோத்திரம் எங்கள்குடும்பம்ரட்சிக்கப்படவும்என்மகன் ரட்சிக்கப்படவுமம்பரிபூரனசுகம்கிடைக்ககிருபைபாராட்டுங்கள் ஆமென்

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d 20 днів тому +1

    ஆண்டவரே என் பேரன்‌ பென் ஹெய்ன்ரிச் க்காக உம்மிடம்‌ மன்றாடுகிறேன் இயேசப்பா நீங்களே அவருக்கு பூரண சுகத்தை அருள வேண்டுமாய் உம்மிடம்‌ கெஞ்சி மன்றாடுகிறேன் எனக்கு சித்தமுண்டு நீ சொஸ்தமாவாய் என்று சொல்லி சுகமாக்கினீர் ஆண்டவரே அதைப்போல் என் பேரனையும் நீங்களே குணமாக்க கிருபை செய்யும் இயேசப்பா உமக்கு நன்றி ஆமேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன் ஹல்லேலுயா 🛐

  • @Sebapuni-nr8rj
    @Sebapuni-nr8rj 21 день тому +1

    இயேசுவே நான் உம்முடைய பிள்ளை உமக்கு சித்தமானபடி என்னை பிரித்தெடுத்து கரம் பிடித்து வழி நடத்தும் தகப்பனே ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 21 день тому +5

    அன்பின் ஆண்டவரே,என்மகளை சாவுக்குழியிலிருந்து காத்தகிருபைக்கு நன்றி.அப்பா இன்று உடான், ஃபிலிபார்டு, மற்றும் ஜிப்ஸ், முட்டைபாய், ஆகியோர்களுக்கு பணம் பட்டுவடா செய்திடவும், சேட்டுக்கு 20ஆம்தேதிபணம்கொடுக்கவேண்டும் அவற்றையும் சந்திக்க அருள்தாருங்க.ஆமென்

  • @selvajothi8653
    @selvajothi8653 21 день тому +9

    ஆண்டவரே என் அண்ணனுக்கும் மனநிம்மதி கொடுங்கள் அவனுக்கு பொறுமையை தாருங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @monishaparthiban987
    @monishaparthiban987 21 день тому +1

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @sankarsubbiah6558
    @sankarsubbiah6558 21 день тому +2

    ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் உமக்கு கோடானகோடி நன்றி அப்பா 🙏🙏🙏

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 21 день тому +14

    இயேசுவே இந்த புதிய நாலை கான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கலை காத்தருலுங்க பணதேவை அவசரமாக உல்லது சந்திங்கப்பா😢😢😢😢😢

  • @MerlinJabez
    @MerlinJabez 21 день тому +9

    அப்பா நீங்க என் வீட்டு கடன் பிரச்சினை மாற்றும் அப்பா நீங்க என் கூட இருங்க நீங்க என் கூட இருந்த என் பிரச்சினை மாறும் அப்பா

  • @SanthiyaSelvapriya
    @SanthiyaSelvapriya 21 день тому +1

    இயேசப்பா பாவியான என்னையும் ரட்சித்தீங்களே உமக்கு நன்றி அப்பா 🙏 ❤️ எங்கள் குடும்பத்தார் அனைவரையும் ரட்சிங்கப்பா 🙏 pls பா

  • @vigneshappu9901
    @vigneshappu9901 21 день тому +4

    ❤🎉Jesus Christ loves you Amen Amma appa Amen I love you Jesus Christ I parise you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life amen amma appa amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma Appa Amen super Nandri Yesuappa Nandri Chellappa super Amen ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😍❤️💓 Nandri Chellappa Nandri Yesuappa Amen Amma Appa Amen super Amen 🎉❤😊

  • @Meera-rg9px
    @Meera-rg9px 21 день тому +10

    முகிலன் மீரா சர்வேதா சகானா அபி கிரேஸ் பத்மா ராமர் தியாகராஜன் காயத்ரி எல்லோரையும் உங்க பாதுகாப்பான கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் இயேசப்பா

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 21 день тому +13

    இயேசுவே உமக்கு நன்றி.❤நீர் என்னை உமக்காய் பிரித்தெடுத்து நடத்துகிற கிருபைக்காய் நன்றி அப்பா.❤❤❤ஸ்தோத்திரம்❤❤❤

  • @SaalemYoutube7tamil
    @SaalemYoutube7tamil 21 день тому +2

    இயேசப்பா இந்தமாதத்தின் தேவைகளை சந்தியுங்கள் எங்களுக்கும் சொந்தமாக ஒரு வீடு குடுங்கப்பா மகள் இன்றைக்கு எழுதும் எக்ஸாமோடு உம்முடைய கிருபை இருந்து நன்றாக எழுத உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா

  • @missumissu8714
    @missumissu8714 21 день тому +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹💞💞💞🙏🙏🙏🙏🙏🙏

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 21 день тому +12

    அன்பின் ஆண்டவரே, இன்று அன்பியதிருப்பலி நல்லமுறையில் செயல்படவும், ஒற்றுமை ஓங்கவும்,மீண்டும் ஆலயத்தில் லெனின் கீபோர்டுவாசிக்கதடைகள் அகற்றப்படவும்,அருள்தாருங்க.ஆமென்

  • @user-gx8ih2pm8f
    @user-gx8ih2pm8f 21 день тому +13

    இயேசப்பா எங்களுக்கு என்று கொடுத்த சொத்த விட்டுக்கு போக செய்யுங்க அப்பா

  • @monishaparthiban987
    @monishaparthiban987 21 день тому +1

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @monishaparthiban987
    @monishaparthiban987 21 день тому +1

    இயேசப்பா தங்கை இதய துடிப்பு தொண்டை வலி சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @umamaheswari8763
    @umamaheswari8763 21 день тому +7

    HAIL JESUS U R MY KING. யேசப்பா நன்றி.

  • @user-el3ph7ds3d
    @user-el3ph7ds3d 21 день тому +6

    I love you Jesus ❤️ I love you Jesus 💞 l love you Jesus ❤️ I love you Jesus ❤️ I love you Jesus 💓 I love you Jesus ❤️ I love you Jesus 💘 l love you Jesus 💗 I love you Jesus 💞 l love you Jesus 💘

  • @PaulDurai-ok3wk
    @PaulDurai-ok3wk 21 день тому +4

    ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ✝️✝️✝️

  • @monagodwin7049
    @monagodwin7049 21 день тому +2

    இயேசுவே என் நகை‌ மீட்ட பணம் வேண்டும் எப்படி யாவது‌ உதவி கிடைக்க வேண்டும் ஆமென்.அல்லேலூயா.

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 21 день тому +15

    இயேசுவே எம்மை உம் பிள்ளையாக தேர்ந்தெடுத்த அன்புக்கு ஸ்தோத்திரம். ஆமென்.❤❤

  • @Attu_27
    @Attu_27 21 день тому +3

    Appa ante kudubathile kadan prechanail ninnu viduthalai thaga essappa 🙏🏾🙏🏾😭😭🙏🏾😭😭🙏🏾😭

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 21 день тому +2

    ஆமென் தகப்பனே🙏🏼🙏🏼🙏🏼…அல்லேலூயா🙌🏻🙌🏻🙌🏻🤲🏻🤲🏻🤲🏻🙏🏼🙏🏼🙏🏼…PRAISE THE LORD🙏🏼🙏🏼🙏🏼🤲🏻🤲🏻🤲🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @starmusci
    @starmusci 21 день тому +2

    அப்பா நீர் வல்லவர் என்று நான் அறிந்திருக்கிறேன் ❤என் கணவருக்கும் எனக்கும் இருக்கிற மனக்கசப்பு மாரி நாங்கள் சமாதானம் சந்தோசமாக வாழ உதவி செய்யுங்கப்பா❤❤❤

  • @user-pj7kx8qh9t
    @user-pj7kx8qh9t 21 день тому +10

    அப்பா யேசப்பா உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா உம்மோடு எப்பொழுதும் இருக்க ஆகிர்வதியும் ஆமென் 🙏

  • @Attu_27
    @Attu_27 21 день тому +5

    Appa ante makkalude paddippil asirvatham Pannuga appa 😭🙏🏾😭🙏🏾

  • @ChithraChithra-kp4to
    @ChithraChithra-kp4to 21 день тому +2

    எல்லாம் உம் சித்தம் ‌போல் நாடத்தும்‌‌ எதையும் எங்களால் முடியாது இயோசப்பா உமக்கு சித்தம் ‌போல் நாடத்தும்‌‌

  • @monishaparthiban987
    @monishaparthiban987 21 день тому +1

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k 21 день тому +18

    எங்களோடுயிருக்கிற என் தேவனே உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @selvajothi8653
    @selvajothi8653 21 день тому +14

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @monishaparthiban987
    @monishaparthiban987 21 день тому +1

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @thillaiammalvenkatasam6339
    @thillaiammalvenkatasam6339 20 днів тому

    இயேசப்பா என் மூத்த மகளுக்கு நல்ல கிறிஸ்தவ மணமகன் செப வீரர் கிடைக்க உதவி செய்யும் ஆமென்

  • @kiruparosy4866
    @kiruparosy4866 21 день тому +3

    En friend oda ammaku neenga kudutha nalla sugathukaga nandri appa

  • @cpselvaraj3071
    @cpselvaraj3071 21 день тому +10

    ஆண்டவரே இயேசுப்பா நீர் என்னோடு இருக்கும் என் தேவன் என் தகப்பனே பிதாவே உமது ஆவியலும் கிருபையாலும் என்னையும் என் குடுப்பத்தரையும் நிரப்பி நீர் ஆசிர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவிர்
    இயேசுப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆமென் ஆமென்

  • @monishaparthiban987
    @monishaparthiban987 21 день тому +1

    இயேசப்பா என் அப்பாக்கு கண் பார்வை உடல் ஆரோக்கியம் வயிற்றுப் புண் கிட்னி பிரச்சனை சர்க்கரை அளவு சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @monishaparthiban987
    @monishaparthiban987 21 день тому +1

    இயேசப்பா தம்பி மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Gomathi205
    @Gomathi205 21 день тому +184

    கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானால் என் மகன் சுரேந்தர் பெரிய கப்பல் வேளைக்கு போகவேண்டும் உதவி செய்யும் இயேசுவே ஆமேன் நன்றி

  • @sudakshanlora603
    @sudakshanlora603 21 день тому +5

    Appave neer nallavar sarva vallavar❤❤❤❤🥺

  • @preethivedha-dq7zg
    @preethivedha-dq7zg 21 день тому +1

    இயேசப்பா என் கனவர் தொழிலில் ஒரு பெர்சனை அது விலக எங்களை ஆசிர்வதிங்கள்

  • @hemaranipraisethelord9587
    @hemaranipraisethelord9587 21 день тому +1

    ஆமென் அப்பா நான் உங்களுடைய பிள்ளை அப்பா எந்த பிரச்சனையும் எந்த வியாதியும் என்னை அனுக்காத படி என்னையும் என் மகனையும் காத்து கொள்ளுங்க அப்பா

  • @santhi5298
    @santhi5298 21 день тому +10

    இயேசுவே என் மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வழி காட்டும் தகப்பனே ஆசிர்வாத தடைகளை மாற்றி போடும் இயேசுவே நன்றி இயேசுவே

  • @Meera-rg9px
    @Meera-rg9px 21 день тому +17

    மகள்கள் சர்வேதா சகானா தேவ ஞானத்திலும் தேவ பாதுகாப்பிலும் நன்கு படிக்க கிருபை செய்யுங்கள் இயேசப்பா

  • @monishaparthiban987
    @monishaparthiban987 21 день тому +1

    இயேசப்பா தங்கை பி எட் முடிக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்