அழகான தொகுப்புரை நன்றி!ஆர்வம் அக்கறை கொண்டோர்க்கு இது ஒரு அதிர்ஷ்டம் தரும் பொக்கிஷம் என்றுதான் கூற விரும்புகிறேன். காரணம் கோயிலுக்கு போய் கடவுள்களின் பெயர்களைச்சொல்லி அர்ச்சனை பண்ணச்சொல்லி கூறவோ!குறிப்பிடவோ! இல்லை.பரிகாரம் : ஹோமம் - தானம் - தர்மம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.வரவேற்கிறேன். வாழ்துக்கள். நன்றி! தொடரட்டும். தங்களின் சேவை.
ஐயா.என் பெயர் ஜெயக்கொடி பெண்02.09.1987.10.15இரவு பிறந்தேன் ...சனி பெயர்ச்சியில் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் இனியாவது பலன் நன்றாக இருக்குமா....சொல்லூங்க ஐயா...
நீங்கள் முழுமையாக பார்க்கவில்லை .. நான் ஆரம்பத்தில் மற்றும் முடிவில் சொல்வது தான். தனிபட்ட ஜாதகத்தில் தனிபட்ட பலன்களுக்கு ராசி கட்டம் வர்க்க சக்கரம் எல்லாவற்றையும் ஆராம வேண்டும்
Sir 26/12/1965
Chennai 6.01 am
Niw running chandra bukthu in sani dasa.
Please tell me remedy. Thank you
Mithuna Rasi Sunny Surya Shukran guddan 15:16 😊
அழகான தொகுப்புரை நன்றி!ஆர்வம் அக்கறை கொண்டோர்க்கு இது ஒரு அதிர்ஷ்டம் தரும் பொக்கிஷம் என்றுதான் கூற விரும்புகிறேன். காரணம் கோயிலுக்கு போய் கடவுள்களின் பெயர்களைச்சொல்லி அர்ச்சனை பண்ணச்சொல்லி கூறவோ!குறிப்பிடவோ! இல்லை.பரிகாரம் : ஹோமம் - தானம் - தர்மம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.வரவேற்கிறேன். வாழ்துக்கள். நன்றி! தொடரட்டும். தங்களின் சேவை.
நன்றி 🙏
My son dob 09/07/2003 time 6.32 pm, madurai tamilnadu ,twins both boys, visaka nakshatra, tula rasi, now sani thisai, chandran pudhi how is his time?
Two twin sons?? Or one son??
@@navagrahajothidampariharam1708 twins
Meena lagnam methan Rais seni sun
சிறிய உபாதைகள் நிச்சயமாக ஏற்படும். தனிப்பட்ட ஜாதகம் பொருத்து சனி சூரிய நிலைகளை வைத்து பலன்கள் கூற முடியும்
Sani thesai chandra puthi nadappu sir.
Kanni lagnam 2 il sani 6 il chandran palan eppadi sir
சில உடல் உபாதைகள் நிச்சயமாக ஏற்படும்.
ஐயா என் பெயர் மலர் கொடி நான் பிறந்த .22.7.1979.காலை 5.20 ஏஎம் எனக்கு உடல் நிலை சரியில்லை.
பிறந்த ஊர்?
ஐயா.என் பெயர் ஜெயக்கொடி பெண்02.09.1987.10.15இரவு பிறந்தேன் ...சனி பெயர்ச்சியில் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் இனியாவது பலன் நன்றாக இருக்குமா....சொல்லூங்க ஐயா...
பிறந்த ஊர் ஏது
பிறந்த ஊர் காஞ்சி . திருவண்ணாமலை மாவட்டம்.
@@ajayakkodi9966 காஞ்சிபுரமா? அல்லது திருவண்ணாமலை மாவட்டத்தில் காஞ்சி என்னும் வேறு ஒரு ஊர் இருக்கிறதா
@@ajayakkodi9966 பிறந்த ஊர் கிராமம் என்றாலும் அதன் பெயர் கூறுங்கள். கூகிள் மேப்ஸ் மூலம் ஜோதிட செயலியில் துல்லியமாக ஜாதகம் எடுக்க முடியும்
கிராமம் தான் ஊர் பெயர் காஞ்சி மட்டும் தான் சார்
எங்க நீங்க சொல்லுவது எனக்கு சம்பதமே இல்ல. அது என்னமோ ஜோதிடர் சொல்லுவது எனக்கு மாற்றாக உள்ளது. எனக்கு இனி நல்லதே நடக்கும் நல்லது தான் நடக்கும்
நீங்கள் முழுமையாக பார்க்கவில்லை ..
நான் ஆரம்பத்தில் மற்றும் முடிவில் சொல்வது தான். தனிபட்ட ஜாதகத்தில் தனிபட்ட பலன்களுக்கு ராசி கட்டம் வர்க்க சக்கரம் எல்லாவற்றையும் ஆராம வேண்டும்
முனிவர்கள் சொல்வது அடிப்படை வழிகாட்டுதலுக்கு தான். அது மட்டும் தான் மொத்த பலனும் என்று நினைத்தால் ஜோதிடம் கற்கவே முடியாது
@@navagrahajothidampariharam1708 எனக்கு தற்போது சனி தசை சந்திர புக்தி நடக்கிறது
15:16