💥கண்ணா லட்டு தின்ன ஆசையா | Diwali Laddu Recipe in Tamil🤤 | Ts family

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2023
  • Contact Us -
    Mail ID - selviandraj12@gmail.com
    Ts Family Masala WhatsApp - 7092233420
    Follow us on:
    🌈 instagram: ts_family_2311?...
    📘 Facebook: profile.php?...
    🐤 Moj : mojapp.in/@tsfamily?referrer=...
    ******************************************************************
    Contact below mentioned email Id for your Enquiries and Promotions richardshathish29@gamil.com
    Thank you ❤️✨

КОМЕНТАРІ • 177

  • @masilamani7762

    லட்டு சூப்பர் எது செய்தாலும் சீக்கிரமாகவும் சுலபமாகவும் செய்து முடிக்கிறீர்கள் வீடியோவை லேட் பண்ணாமல் சீக்கிரமாக முடிக்கிறீர்கள் நன்றியும் வாழ்த்துக்களும்

  • @varalakshmis6229

    எவ்வளவு லட்டு வந்துள்ளது

  • @tamilarasi8604

    Romba pesringa comiya pesunga ok ivanga avanga ellam over too bad

  • @abdulbazid9012

    உங்கள் பேச்சு அருமை அம்மா

  • @packialakshmi2569

    மிகவும் நன்றி சகோதரி, எந்த எண்ணெய் வேனா ஊத்த லாம் சொல்லிட்டு, மண்ணெண்ணெய் யா கேட்காதீங்க, சொன்னது ரொம்ப பிடிச்சு இருக்கு

  • @kalavathivishwanathan8248

    நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @kalakalai4563
    @kalakalai4563 14 годин тому

    2kgs chchini ku வந்து water level எவ்ளோ சொல்லுங்க pls replay mam

  • @user-ql7wl3mo8k

    Enakku 1/2kg kulambu milaga thul venum rate ennanu sollunga and amount eppadi send panrathu

  • @Cookingwithlakshitha2510

    Mam அரை கிலோ கடலை மாவுக்கு எவ்வளவு சர்க்கரை அளவு சேர்க்கனும்

  • @sriramkirthiksrikrithik

    சூப்பர்மா உங்களோட ரெசிபி எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோ நிறைய பார்த்திருக்கேன் லவ் யூ மா இப்பதான் கமெண்ட் பண்றேன் நீங்க மேலும் மேலும் நிறைய வளர்ந்து கொண்டே இருக்கணும் வாழ்க வளமுடன்🤗🙏🙏

  • @karpagamjaiveer4392

    சமையல் தெரியாதவர்கள் கூட லட்டு செய்து விடலாம் அவ்வளவு எளிதாக சொல்லி கொடுத்து இருக்கிறார்கள் 🎉 அருமை

  • @dhanujasuresh8421

    Super amma. I loved it. Romba pudikum unga family. Advance happy deepawali to all. I love you amma❤

  • @Divi0818

    Hmmm super ma na kandipa try panuve 😊and unga work melum valara manadhara vazhthukal ❤

  • @senthiljayan2565

    எனக்கு ரொம்ப புடிக்கும் அக்கா

  • @krishd8217

    Amma laddu pakave nallaruku ❤. Super ah soli tharinga. ❤

  • @user-gn1ft5km1q

    WOW SUPERB SISRER TS FAMILY THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏

  • @SubathraS-ul5xc

    நான் உங்களது சமையல் எல்லாவற்றையும் பார்க்கிறேன் எல்லாமே super நான் இலங்கையில் இருக்கிறேன் வாழ்த்துக்கள்

  • @thilagavathiveeramuthu1356

    Nan maranthu ponathai ninaivu patu thi vittirgal super thanks sister

  • @mvsumathiprasad6565

    Super Amma nalla recipe laddu arumaya irukku

  • @sakkirsakkirabanu4578

    Supper sis ❤❤❤❤arumaiyana laddu