Maya Theevu Ragasiyam Tamil Full Movie | NTR | Raja Sri | Vijaya Lalitha | Tamil Full HD Movies

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2016
  • Maya Theevu Ragasiyam Super Hit Tamil Full HD Movie ft. NTR, Raja Sri and Vijaya Lalitha. This Movie is dubbed from Telugu Superhit film Aggi Veerudu. For more Tamil Full HD blockbuster films subscribe to Indian Video Guru - bit.ly/1OmpKAI.
    This movie also stars Rama Krishna and Meena Kumari among others.
    Movie Details :
    Movie : Maya Theevu Ragasiyam
    Star Cast : NTR, Rajasree and Vijaya Lalitha
    Director : B Srinivas
    Music Director : Vijay Krishna Murthy
    Click here to watch:
    NTR Super hit Movies HD - bit.ly/29mZtks
    Tamil Super All Time Hit Movies HD - bit.ly/1lQK4z8
    Best love making
    Telugu Full Movies HD - bit.ly/1V1rAql
    Indian Video Guru No 1 Channel For HD Full Movies - bit.ly/25te3yO
    Visit Us : indianvideoguru.com
    Indian Video Guru is the final destination for all Online Full Movies from various languages like Telugu, Tamil, Hindi, Malayalam and Kannada.
    Watch the best of Indian Cinema uploads right here!
    Follow us on Facebook for more Indian Full Movies - / indianvideoguru
    Follow us on twitter for more updates - / indianvideoguru
    Also subscribe to / indianvideoguru for latest full movies.
    My Mango App Links:
    Google Play Store: goo.gl/LZlfHu
    App Store: goo.gl/JHgg83
  • Розваги

КОМЕНТАРІ • 108

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 4 роки тому +55

    பள்ளிப்பருவத்துல அதிகம் விரும்பிப் பார்க்கும் திரைப்படங்களும் சரி, கதைப்புத்தகங்களும் சரி...இப்படியான மாயாஜாலம் நிறைந்தவையே. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இந்த வகைப்படங்களின் மீதான ஆர்வம் குறையவேயில்லை.
    நினைத்த நேரத்தில், நினைத்த படங்ளைப் பார்க்கும் வாய்ப்பைத் தந்த தொழில்நுட்பத்துக்கும், இப்படத்தைப் பதிவேற்றிய நல்லுள்ளத்துக்கும் நன்றிகள் பல.
    வாழ்க வளத்துடன்.

  • @RaviKumar-fl5gd
    @RaviKumar-fl5gd 2 роки тому +24

    எனக்கு வயது தற்போது 43 ஆனால் சிறுவயதில் இருந்தே இதுபோன்ற மாயாஜால திரைப்படம் என்றால் அது ஒரு பிரமிப்பு எந்த வித அறிவியல் வளர்ச்சி இல்லாத நிலையில் மிகவும் கவனமாக புத்தி கூர்மையாக திரைக்கதை வசனம் இயக்கம் மிகவும் அற்புதமான ஆற்றலை உற்பத்தி செய்வதுடன் அவர்கள் படும் பாட்டை பாரு தொடருந்து மிகவும் சரியாக திட்டம் அற்புதமான படைப்பு

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 24 дні тому +2

    NT ராமாராவின் திரைப்படங்கள் அனைத்துமே அருமை.

  • @b8poongothai575
    @b8poongothai575 2 роки тому +6

    என் சிறுவயதில் என் தாத்தா அடிக்கடி சொன்ன கதை படமாக பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

  • @yamanvisu5570
    @yamanvisu5570 Рік тому +3

    நான் இன்று தான் இந்த படத்தை பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது இந்த காலத்தில் எடுக்கிற படத்தை பார்தாலே எனக்கெல்லம் திரையரங்குகளில் உரக்கம் தான் வருகிறது 👈

  • @rajaantony3942
    @rajaantony3942 4 роки тому +80

    இது போன்ற பழைய மாயா ஜால படம் என்றால் பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது... இது போன்ற பழைய படங்கள் இருந்தால் தயவுசெய்து பதிவு செய்யுங்கள்... நன்றி....

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 4 роки тому +26

    பள்ளிப்பருவத்துல 1947 to 59 அதிகம் விரும்பிப் பார்க்கும் திரைப்படங்களும் சரி, கதைப்புத்தகங்களும் சரி...இப்படியான மாயாஜாலம் நிறைந்தவையே. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இந்த வகைப்படங்களின் மீதான ஆர்வம் குறையவேயில்லை. i like மாயாஜாலம் and ntr

    • @sankaranarayanan724
      @sankaranarayanan724 Рік тому

      S

    • @narayanana2891
      @narayanana2891 Рік тому

      காந்தாராவ்

    • @MRMrADNIHC
      @MRMrADNIHC Рік тому

      @@narayanana2891 is it a picture what about Ekambavanan( full tamil film could not get any film from you tube

    • @BaluS-zj7xz
      @BaluS-zj7xz 6 місяців тому

      ​@@sankaranarayanan724by gun

  • @sivakumarkannan2015
    @sivakumarkannan2015 3 роки тому +34

    நினைத்த நேரத்தில், நினைத்த படங்ளைப் பார்க்கும் வாய்ப்பைத் தந்த தொழில்நுட்பத்துக்கும், இப்படத்தைப் பதிவேற்றிய நல்லுள்ளத்துக்கும் நன்றிகள் பல.

  • @user-gn6hx6kb1t
    @user-gn6hx6kb1t 4 роки тому +15

    இந்த படத்துல வர்ற ஆயுதங்களை எங்கடா கண்டு பிடிக்கறீங்க ...?
    அமெரிக்கா காரனே அரண்டு விடுவான் போல

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 роки тому +2

      Amarar Vitlacharya avargal nam Nattukku Computer Varamunbe 1960kalil than abaara , aboorva karpana sakthiyil konduvanthavaitham ivaiyellam; Intha kalaththu Computer GRAPHICS il varubavaI . America vazh Indiargal adhisayippavai ivai.

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Рік тому +2

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @radhakrishnan7538
    @radhakrishnan7538 2 роки тому +6

    அருமையான படம் இப்போது இருக்கும் தொழில் நுட்பத்தை விட அந்த காலத்திலேயே அருமையாக எடுத்துள்ளீர்கள்

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 3 роки тому +5

    மயாஜால படம்னா அது விட்டலாச்சார்யா தான்றதை இதுலயும் நிரூபிச்சிருகார். பிரமிக்க வைககும் அரங்குகள் - மயக்க வைக்கும் பாடல்கள்- சிலிர்க்க வைக்கும் சண்டை காட்சிகள் - ரசிக்க வைக்கும் மாயா ஜாலம் இன்னும் பல. இப்படம் கலர்ல இருந்தா இன்னூம் சூப்பரோ சூப்பர். பழய விட்டலாச்சார்யா படங்கள் அனைத்தையும் அப் லோடு செய்யுங்க ப்ளிஸ். நன்றி. பானுகுமார் தணிகாசலம். 30/9/020

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 2 роки тому +4

    அருமையான படம் 2022 la yar yaru பார்த்தீங்க👍

  • @selvemvice9200
    @selvemvice9200 2 місяці тому

    Arumai

  • @mohanprabhamani6830
    @mohanprabhamani6830 11 місяців тому +1

    Wonderful.

  • @vasikaranbabu4049
    @vasikaranbabu4049 5 років тому +5

    heroine rajasri awesome and dance performance super

  • @murugesanr5502
    @murugesanr5502 Рік тому

    நன்றி 🙏

  • @user-fq6gn2fj2k
    @user-fq6gn2fj2k 9 місяців тому +2

    Super ❤❤❤❤

  • @periyasamyn1694
    @periyasamyn1694 2 роки тому

    சுப்பன் திரைப்படம்

  • @sivasangaran4204
    @sivasangaran4204 3 роки тому +1

    thanks for the film that you allow after every 5 minutes advertisements

  • @rajaantony3942
    @rajaantony3942 4 роки тому +7

    Please update date more magical films like this... I searched many times... But only few films I can saw.... Please update padhala mayavi film...

  • @Raagan996
    @Raagan996 4 місяці тому

    எனது பள்ளிப்பருவத்தில் கண்ட திரைப்படம் 😢

  • @mohanas8639
    @mohanas8639 Рік тому

    Movie super

  • @user-fq6gn2fj2k
    @user-fq6gn2fj2k 9 місяців тому +1

    Madnradandam Tamil movie potuinga

  • @prakashrao8077
    @prakashrao8077 8 місяців тому

    Thanks for uploading such fantasy dubbed films for pure fun and entertainment! Welcome change from drugs and gangsters!

  • @kumarmuthusamy3657
    @kumarmuthusamy3657 Рік тому

    Please upload Jai vedhalam(3D)movie

  • @vetrivel3208
    @vetrivel3208 Рік тому

    Nice PARIMALA

  • @veerraju1917
    @veerraju1917 Рік тому +1

    NTR great hero of world

  • @arunpandian7076
    @arunpandian7076 4 роки тому +5

    My fevarate movie China vasayusula paithiyama erupa entha vittal aasarya film paakaraku

  • @shak7430
    @shak7430 4 роки тому +3

    not bad still good print

  • @mahadevankrishnan1494
    @mahadevankrishnan1494 2 роки тому +2

    Nice fantasy movie...!! Lots of morals....!! Children should watch this movie.

  • @raviareti6050
    @raviareti6050 Рік тому +3

    SPB sir sang for NTR in Tamil first in Tamil dubbed movies of NTR. After demise of Ghantasala, only he sang for NTR in Telugu.

  • @summerwind3217
    @summerwind3217 5 років тому +3

    Seriala Vida Nallarukku

  • @confusedsoul8337
    @confusedsoul8337 4 роки тому +2

    Dubbing picture 🤔

  • @arumugamk705
    @arumugamk705 2 роки тому +1

    அருமையான படம்

  • @chandramohan3300
    @chandramohan3300 3 роки тому +2

    I like the Movie.

  • @AASUSID
    @AASUSID Рік тому

    🤗

  • @VVTCreation
    @VVTCreation 6 років тому +7

    Adei dubbed movies nu podunga da

  • @shahulhameed-wc5fg
    @shahulhameed-wc5fg 4 місяці тому +1

    Nozzle ناصية نسمة روح

  • @manisekarr7
    @manisekarr7 Рік тому

    Nanthri

  • @gopinathankp5749
    @gopinathankp5749 2 роки тому +3

    Best old moove in ntr.

  • @jdmohan51
    @jdmohan51 4 роки тому +13

    ஆந்திர MGR என்பது சரியான பட்டம்தான் NTR க்கு.

    • @sabeerali5855
      @sabeerali5855 Рік тому +1

      Naa

    • @raviareti6050
      @raviareti6050 Рік тому +2

      NTR is great artist than MGR. We don't like to compare NTR with MGR or with any other Tamil actor.

    • @RaviAreti
      @RaviAreti 11 місяців тому

      ​@@raviareti6050Yes, you are 100%correct.

  • @Murugan-ho9cr
    @Murugan-ho9cr 10 місяців тому

    Please
    ..
    Ml
    3😅

  • @vijayatanveer3392
    @vijayatanveer3392 2 роки тому

    T m a vijayan taniveeran

  • @shabeerahmed3765
    @shabeerahmed3765 3 роки тому +1

    Km

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 3 роки тому +7

    Thanks for sharing very nice print i love this kind of movie 😍😍👍

  • @balamuruganj8826
    @balamuruganj8826 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி எங்களது உங்களது சேவைக்கும் என்று ம் நன்பா

  • @vshariharan9752
    @vshariharan9752 5 років тому +1

    தி மாயகோப்னப

  • @balamuruganj8826
    @balamuruganj8826 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு பதிவு நன்றி எங்களது உங்களது சேவைக்கும் என்று ம் நன்பா

  • @sakuntalanagesan1745
    @sakuntalanagesan1745 3 роки тому +2

    Did NTR speaks Tamil in this movie or is it someone's voice?

    • @simhamss6974
      @simhamss6974 2 роки тому +1

      NTR Tamil pesiradu ore oru Padam Tamil padala bairavi ill mattum Dane piragu Ellam strait Tamil padangalili yaro dubbing tamil lo naan telugu azu

    • @krishnareddy5527
      @krishnareddy5527 Рік тому

      Others voice

  • @karthigaramar7893
    @karthigaramar7893 Рік тому

    T

  • @babuumal955
    @babuumal955 4 роки тому +2

    Nice movie

  • @chigurlachandrasekhar2588
    @chigurlachandrasekhar2588 3 роки тому +1

    Super Mario bros

  • @saiganesh5757
    @saiganesh5757 4 роки тому +4

    Jai ntr

  • @SelvarajSelvaraj-uq7ed
    @SelvarajSelvaraj-uq7ed 11 місяців тому

    n in Bin
    I'm TV TV

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 4 роки тому +2

    Antha mundaithevudia pocheyilama thanda aliva

  • @sivasangaran4204
    @sivasangaran4204 3 роки тому +1

    whether the film comes or not advertisements are on dot

  • @SakthiVel-gr4yw
    @SakthiVel-gr4yw Рік тому

    Supar j

  • @palanipulsar4964
    @palanipulsar4964 2 роки тому

    Ithu pontra pazhaya mayajala Padankal arumai

  • @shahulhameed-wc5fg
    @shahulhameed-wc5fg Рік тому

    Fishmaid

  • @BhagyanagarRE
    @BhagyanagarRE 7 років тому +5

    ntr in tamil

  • @dhinakarand4208
    @dhinakarand4208 5 років тому

    Super entertainment movie

  • @madhusuthananbalasundaram5589
    @madhusuthananbalasundaram5589 6 місяців тому

    2 தங்க தட்டு பறந்து வரும் அதுல குழந்தைகள வச்சு அனுப்புவாங்க .. அது என்ன படம் ?? யாருக்காவது தெரிந்தால் சொல்லவும்.

    • @SaravanaKumar-mk4se
      @SaravanaKumar-mk4se 4 місяці тому

      Enaku romba pudikum antha padathula kulanthaingala vachi anupuvaanga athula 210 pushpangal nu solluvaanga climax la hero ve antha thattula poi Ella kulanthaingakayum kaapathuvaaru may be athu jagan mohinila vara herovoda padama irukum

    • @ravipriya2512
      @ravipriya2512 Місяць тому

      அந்த படம் கந்தர்வ கன்னி

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 4 роки тому +1

    Kundikuthi

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 4 роки тому +1

    Antha mundachi sakadaikula kedanthey avada

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 4 роки тому +1

    Antha mundachi ayetherapora bombayvesi kundika sakadaikula thanda pocheyilama sethalunchu kedapa aluhipona anathaponama

  • @sindhulakshmi6776
    @sindhulakshmi6776 4 роки тому +1

    Thu