கமல் Sir-அ அசிங்கப்படுத்திட்டாருன்னு சொன்னவங்களுக்கு Mari Selvaraj-ன் நெத்தியடி பதில்🔥🔥

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 152

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Рік тому +37

    கமல் அவர்களிடம் பெருந்தன்மை இருக்கிறது.🙏

  • @martinluthermartinluther5128
    @martinluthermartinluther5128 Рік тому +78

    அருமையான விளக்கம். கமலை விமர்சித்த அனைவர்க்கும் தகுந்த பதிலடி. இப்போவாவது புரிந்து கொண்ட மாரி sir ku நன்றிகள்.

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky Рік тому +19

    சிறப்பு பதிவு! யதார்த்தமான உண்மை பேசும் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்! கடின உழைப்பும், சினிமா கலை மீது காதலும், சமூக நீதி திரைப்படங்கள்.மூலமாக எளிய மக்களின் மனக்குமுறலை லாவகமாக வெளி உலகிற்கு கொண்டு வரும் திறனும் கொண்ட இயக்குனர் மைத்துனர் மாரி செல்வ ராஜ் அவர்களின் சாதனைகள் சிகரம் தொட எம் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

  • @ManiDheera
    @ManiDheera Рік тому +87

    உலகின் கடைசி தருவாயில் ஏதோ ஒரு மூலையில் சாதிய ஒடுக்குமுறை நடக்குமேயானால் இது போன்ற திரைப்படங்கள் தொடரும்,,தொடரவும் வேண்டும்...

  • @JD-ks5eq
    @JD-ks5eq Рік тому +44

    Good explain...maari sir..💐💐

  • @boopathikumar4571
    @boopathikumar4571 Рік тому +31

    இதற்கு மேல் புரிதல் யாரும் சொல்ல முடியாது ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து மேலே வருபவர்களுக்கு தான் வலிகள் தெரியும் மாரி அண்ணாவின் படைப்புகள் கொண்டாடப்பட வேண்டியவை

  • @ranjithk9676
    @ranjithk9676 Рік тому +13

    Super 👍👍👍Marie 💐💐💐 Anna 🔥🔥🔥🎥🎥🎥

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Рік тому +10

    Congrats Mariselvaraj team'

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 Рік тому +8

    UNIVERSL HERO & LEGEND KAMAL CONGRTS MAMANAN FLM TEAM UDYANITY STALIN , VADIVELU SIR ,
    GOOD BEST DIRCTR MARY SELVRAJ
    LOT CONGRATS & BEST WISHSES 🥰👌🙂💙👏❤️👍💐💅🙏

  • @prabakaransethunagar4471
    @prabakaransethunagar4471 Рік тому +152

    இப்போது உள்ள சூழ்நிலைக்கும் கால நிலைக்கும் மாறி செல்வராஜ் அவர்களைப் போன்ற படங்கள் மிகவும் அவசியம் முக்கியமானது...👍👍👍

  • @panchavatnam6338
    @panchavatnam6338 Рік тому +8

    தப்பே,,,,,,,,,இல்லை தம்பி,,,,,,,,,,நீஈஈஈஈஈஈ கலக்குங்க தம்பி,,,,,,,,,,உமது அனைத்து படங்களளிலும் எனது வாழ்வில் சம்பந்தபட்டசூழ்நிலையை நான் வலியோடு சடந்து வந்ததை நிறையவே ஞாபத்திற்கு வநது கண்ணீர் மட்டுமே பதில் என ஊமையாகவே வாழும் எனக்கு ஒரு சின்ன ஆறுதல் ,,,,,,,,,,,,,,,,,,,,,நீங்க தொடாத தூரம் இன்னும் உள்ளது தம்பி,,,,,,, வாழ்த்துக்கள்

  • @jackcinjohn665
    @jackcinjohn665 Рік тому +30

    ❤mari ur so talented yaa/

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 Рік тому +8

    சாதி ய சொல்லி சொல்லி சோறு சாப்பிடுவோர் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள்

  • @rolexmusic1840
    @rolexmusic1840 Рік тому +14

    இயக்குனர் ஆழ்வான் சூப்பர் அழகான பதில்❤❤❤

  • @pks8031
    @pks8031 3 місяці тому +4

    Matured speech! Nothing wrong in taking criticism.

  • @sanath6708
    @sanath6708 Рік тому +1

    Super super explanation bro Mari 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @dhanushkodiramalingapandian
    @dhanushkodiramalingapandian Місяць тому +1

    ஒரு மனிதன் பல்வேறு இடங்களில் பயணிக்கும் போது பலவிதமான அனுபவங்கள் நடக்கும் அதனை புரிந்து கடந்து செல்பவனே ஒரு படைப்பாளி ஆவான் அதனால் தனக்கு மட்டும் தனிப்பட்ட காயம் வன்மம் உள்ளது என்பவன் சாதாரண மனிதன்.
    மாரி செல்வராஜ் அப்படிப்பட்ட ஆளாக தான் தோன்றுகிறது.
    ஒருவர் தன் வாழ்நாளில் தொடர்ந்து இரண்டு மூன்று முறை ஏதாவது ஒரு சாதியை சேர்ந்த நபர்களால் வெவ்வேறு இடங்களில் பாதிக்கப்பட்டதாக உணர்ந்தால் அந்த குறிப்பிட்ட சாதியை சேர்ந்த ஒட்டுமொத்த நபர்கள் மீதும் வன்மம் ஏற்படும்.
    இது தான் இவருக்கு நேர்ந்தது போல.
    அல்லது தனிப்பட்ட முறையில் தேவர் சமூகத்தின் மீதான வெறுப்புணர்வு மிகுதி காரணமாக இப்படி தேவர் மகன் படத்தை விமர்சனம் செய்து வருகிறார்

  • @varma_spin
    @varma_spin Рік тому +9

    தாங்கள், இன்று அடைந்திருக்கும் நிலைக்கு, 50% உங்கள் முயற்சி, 50% அனைத்து தரப்பு மக்களின் அரவணைப்பு!!!!
    அவர்களை பற்றியும், திரையி டலாமே????

    • @subas340
      @subas340 Рік тому +2

      Anaidhu dharapu makalam adharikala bro.. only sc mattum dhan support.

    • @TamilLyricScene
      @TamilLyricScene Рік тому +2

      dei padam pathiya. illiya? all communities and youth were shown as good people except one villain's family alone

    • @varma_spin
      @varma_spin Рік тому

      @@TamilLyricScene ok ok!
      பொது கேள்வி???
      சாதிகள் உருவாகிய நாட்களிலேயே ஏன் புரட்சிகள் செய்து அழிக்கவில்லை????
      நவீன கால மாற்றம், அரசியல் மாற்றங்கள், மற்றும் அனைத்து மக்களின் மாற்றங்கள் மூலம், இயல்பாகவே பிரிவினைகள் குறைவதும் ஒரு காரணமாக இருக்கும்போது, ஏன் தனியாக முன்னேரினோம் என்று பிரித்துகொள்ள வேண்டும்?
      பல கோடி மக்களில், நல்லவர், தீயவர் அனைத்து தரப்பிலும் இருப்பது உண்மை!
      அதை மட்டும் ஏன் மிகை படுத்தி, பலவருடங்கள் முன்பு, நடந்ததை இப்பொழுது, ஏன் காட்ட வேண்டும்?????

  • @தாமிரபரணி-ழ4ன

    Maamannan great film 🎥
    Maari anna .....Great Director 🎉🎉🎉

  • @rajamadivanane5105
    @rajamadivanane5105 Рік тому +3

    Aandavar🔦🔦🔦

  • @RameshKumar-cl2ic
    @RameshKumar-cl2ic 3 місяці тому +2

    இப்போ சமாளிப்பது நன்றாக தெரிகிறது..
    அப்புறம் எப்படி அந்த கடிதத்தில் ஒவ்வொரு படம் எடுக்கும் போதும் தேவர் மகன் படம் பார்ப்பேன் என்று கூறிணீர்..
    சிறு வயதில் ஏற்பட்ட வலியில் எழுதியதாக சொன்னிர்கள்
    ஆனால் மாமன்னன் படம் எடுக்கும்போது நீங்கள் சிறு வயது அல்ல

  • @MarrisPriya-eg7oq
    @MarrisPriya-eg7oq Рік тому +7

    Kamal singer panna devar pattu big hit okva,kamalukku devar putukkum💪💪💪💪⭐⭐⭐⭐💯💯💯💯👍

    • @RAMESHKUMAR-bp9sk
      @RAMESHKUMAR-bp9sk Рік тому

      Paithiyangala ungalai ellam yen innum intha poomi thangittu irukku therula mari solla varathu samthuvam odukkumurai kudathunu nee inum un jathi perimaiya pesittu thirura... Ungalaiyellam yethanai mamanitharkal vanthalum thirutha mudiyathu mutta pasangala

    • @Kavitha-f3p
      @Kavitha-f3p 3 місяці тому

      İntha jaathiyellam first olingada apotha intha naadu uruppudum

  • @lathak8239
    @lathak8239 3 місяці тому +3

    Modern jathi veriyan director

  • @udhaya_dce
    @udhaya_dce Рік тому +12

    இது ஒரு பதில் என்று, நீங்கள் எல்லோரும் மாரியை வாழ்த்துகிரீ ர்கள்.....

  • @mrparamasivanvellala1875
    @mrparamasivanvellala1875 2 місяці тому +3

    Dont make fools. The ultimate message of Thevermagan is well scripted billion dollar dialogue by the protagonist Sakthivel well played by Kamalji - asking the people from thevar community to send their children to schools - what great lines these are. In fact Director Mari Selvaraj should be proud of Kamalhasan and the entire thever community is life long indebted to Kamalhasanji. Kamalhasanji is India's proud

  • @anithakarthikeyan4948
    @anithakarthikeyan4948 Рік тому +1

    Good explanation Mari sir

  • @FatherAugustine-jm3ji
    @FatherAugustine-jm3ji Рік тому +17

    Shame to DMK.
    At least ADMK brought revolution in the politics.

  • @dhanasekar2002
    @dhanasekar2002 Рік тому +7

    Andaver da kettalum mean makkal.

  • @dayanandcl347
    @dayanandcl347 3 місяці тому

    கமலகாசன் ஒரு நடிகர். அவர் ஒரு (university) பல்கலைகழகம் அல்ல பட்டம் கொடுப்தற்கு. அவர் அவர்கள் கொள்கையில் உருதுயாக இருக்கிறார், அதை சரி என்று சொல்கிறார்.
    “மக்கள் கொடுக்கும் அங்கிகாரம்தான் உண்மையானது, அதுதான் பட்டம்.
    “மாரிசெல்வராஜ் இன்னும் அரியாமையில்தான் இருக்கிறார்” கமல் மேடையில் பேசியது ஜுமலா(சும்மா). “3000 வருடங்கள் மாறாத கொள்கை” அது.😂😂

  • @vignesh.m9338
    @vignesh.m9338 Рік тому +3

    நல்ல பதிவு அண்ணா மாமன்னன் சூப்பர் படம் வேற லெவல் ❤🖤💙

  • @revathig-k5h
    @revathig-k5h 3 місяці тому

    Kamal Sir unga valiyai unarthavar avarukutherium

  • @mariamesia6342
    @mariamesia6342 3 місяці тому +1

    Super bathil mari sir

  • @rameshganapathy6657
    @rameshganapathy6657 3 місяці тому

    இந்திய சினிமாவில் முதல் முறையாக, இயக்குனர் நடிகர்களை விட அதிகமாக கொண்டாடினர், எல்லோரும் அவர்களை கதையுடன் தொடர்புபடுத்துவதை நான் கவனித்தேன், பலர் எல்லை மீறி சென்று அவர்கள் தொலைதூர உறவினர்கள் என்று சொல்ல ஆரம்பித்தனர் - வெற்றி மக்களை ஈர்க்கிறது என்பதை நான் புரிந்துகொள்கிறேன், அது மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது மற்றும் குறைந்தபட்ச ஊதிய பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு பற்றி பேசுகிறது.

  • @pandiarajanraju5971
    @pandiarajanraju5971 Рік тому +2

    இந்த காலகட்டத்தில் இது...
    மிகை படுத்தபட்ட
    அடக்கு முறையில் எடுக்கப்பட்டுள்ளது...
    ஒரு சமுதாய மக்கள் அடக்கப்பட்டார்கள் என்பதை காண்பிக்கும் போது
    இந்த காலகட்டத்தில்
    மாற்று சமுதாய மக்களை காய படுத்தும் என உணர வில்லை

    • @muthueswaran5278
      @muthueswaran5278 Рік тому +1

      வலிக்குதுத்தவனுக்கு இந்த வலி ஒன்னும் பெருசு இல்ல

    • @RAMESHKUMAR-bp9sk
      @RAMESHKUMAR-bp9sk Рік тому +1

      Oh panna aguramam inum oru mulaiyil nadanthuttu than irukku... Oru than valiya pathivi seirathu thappu avanukku avan thantha valiya sonna thappa illai yennada unga neeyam

  • @RAJKUMAR-xk4ii
    @RAJKUMAR-xk4ii 3 місяці тому

    எல்லார் வாழ்விலும் வலி உண்டு
    ஓகேவா*

  • @rajana7408
    @rajana7408 Рік тому +13

    People like us don't mind castism but people like Mari is again recreating bring back to ancient slavery period .

  • @madhuks007
    @madhuks007 Рік тому +10

    Maari selvaraj did not had to wait for this moment to disgrace kamal sir's work. I dont think Maari selvaraj has shown his heroics by doing this to Kamal sir. We admire Kamal sir as an actor. Opinions are always welcome but If maari has an opinion on devar magan, he could have chosen media to share the opinion before pariyerum perumal or after he got famous with the movie or before karnan or after karnan or before the shooting of maamannan, or during the shooting of maamannan. But he purposely wanted to humiliate Kamal sir personally in front of Kamal sir himself and the media, so this was a planned effort by maari selvaraj. Though his movies are speaking the ugly truths, with his provoking speech in maamannan audio launch, he does not deserve Kamal sir's presence anymore. That does not mean sir's presence is great/lucky but maari does not deserve sir's presence in any of his creations that's it. Good that Maari has started this, because Kamal sir, the man himself, has graciously accepted maari's opinion, now everyone will start finding and highlighting the faults in Kamal sir's movies. This is what maari and his colleagues are expecting. Wow..what a great thought provokers we got..😂Be ready for similar letters/stones/hatred/intentional blaming/thought of seperations at your later part of your life too Mr.Maari Selvaraj, I am sure you have already planned for that too.

    • @channels7354
      @channels7354 Рік тому +3

      Just watched vadivelu's comical speech about Devar Magan incident in "Ungal Naan" function.. Pa.Ranjith and Mari Selvaraj enjoyed like hell... Mari is a great actor, keeping all those grudges he laughed and attended to praise Kamal Sir.... Actually he was waiting for the moment and targeted wisely.... Dangerous Mari... PS: he was studying 8th STD when Devar Magan released.

    • @sanath6708
      @sanath6708 Рік тому +6

      Your explanation shows your “Stupid way of understanding “ kamal sir understood right way, Mari given here super real explanation, this fellow is telling funny things… bro it is right time people like to change your mentality…….😢😂😂😢

    • @TamilLyricScene
      @TamilLyricScene Рік тому +4

      po da sunni

    • @madhuks007
      @madhuks007 Рік тому

      @@sanath6708 😄

    • @madhuks007
      @madhuks007 Рік тому

      @@TamilLyricScene 🤣

  • @rajalakshmiperiasamy6678
    @rajalakshmiperiasamy6678 2 місяці тому

    👏👏👏👏👏👌👍

  • @shanmugamnaveen988
    @shanmugamnaveen988 Місяць тому

    Udayanithi 's reaction

  • @midlookkarthi8730
    @midlookkarthi8730 Рік тому +8

    Mari anna❤❤❤❤❤❤❤❤

  • @ravananpandiyan2309
    @ravananpandiyan2309 Рік тому +2

    ௨ன்னை ஒரு நாள் வெளுத்து விட்டா சமநிலை வரும்.

  • @tamilmotivation2023
    @tamilmotivation2023 Рік тому +2

    சாதி அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும். Mari முன்னேற சாதி முக்கியம். அனைவரும் ஒன்றாக உள்ள நிலைமை மாற்ற வேண்டாம் என்பது என்னுடைய கருத்து

  • @TamilLyricScene
    @TamilLyricScene Рік тому +4

    Udayanidhi so comfortable and cool! Ultimate jolly mode and thug life... Sports minister na summava

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 Рік тому +2

    Maari❤

  • @nagarajbalan1292
    @nagarajbalan1292 Рік тому +14

    உங்க ஆட்சி நீங்க என்ன வேணாலும் பேசலாம்....

    • @raghavn9398
      @raghavn9398 Рік тому +1

      ஆமா இதே ஜெயலலிதா ஆட்சியிலிருந்தா இவர பழிவாங்குற எண்ணம் தானே இருந்திருக்கும்....

  • @sundararaman4880
    @sundararaman4880 Рік тому +27

    இப்போது இந்த மாதிரி படம் தேவை இல்லை அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் மாரி அண்ணா

    • @ftggaming2000
      @ftggaming2000 Рік тому

      Maira erukanga enna sir theriyum ungaluku news la poitu thedi parunga theriyum

    • @S.Muthu23
      @S.Muthu23 Рік тому +8

      Anaithu manitharkalum maridangala manithargala??????????

    • @sarathkumar7883
      @sarathkumar7883 Рік тому +14

      Approm yan veangai vaiyal la malam kalanthanga?
      Koil la poga vida maatukuranga ?
      Ithan otrumiya?

    • @masstamilan4416
      @masstamilan4416 Рік тому +11

      Nee enna komavula irundhiya

    • @arularul3918
      @arularul3918 Рік тому +13

      Vanga Villupuram apa theriyum

  • @pillakaboyz4900
    @pillakaboyz4900 Рік тому

    enakum en wife intercaste marriage en wife ennaya jadhi pathu mrge panla ipo en kolandhaiku caste certificate la en caste poda venam nu solranga appo idhu ennanu soldradhu therila.

  • @sanath6708
    @sanath6708 Рік тому +3

    Even till time happening so many injustices in the name of the caste…”pie in the water tank “ one example….sitting in the media and putting comments are easy, people who suffering in the villages, separate water, separate cemetery…….without experiencing the pain of being humiliated simply talking there is no caste…you are cheating yourself and trying to cheat others who are experiencing this pain….people please change your mentality and come to the reality and talk for social justice,……

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Рік тому

    Good movie

  • @தமிழ்புகழ்வெற்றி

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 9 місяців тому

    🎉🎉

  • @VinayakVinayak-hr6pe
    @VinayakVinayak-hr6pe Рік тому +4

    The LEGEND Dr. KAMALHAASAN Sir... ULAGANAYAGAN...

  • @renjithrenjit8044
    @renjithrenjit8044 Рік тому +1

    Intha mari pandangal varanum anna.. 🔥

  • @vishxl69
    @vishxl69 Рік тому +14

    dei un vai un uruttu

    • @S.Muthu23
      @S.Muthu23 Рік тому +4

      Day Yoshida aduthavan valiyi

  • @dhanushkodiramalingapandian
    @dhanushkodiramalingapandian Місяць тому

    இன்றைக்கு
    ராணுவ வீரர்களை புகழ்கிறார்கள், மரியாதை செய்வது கடமை என்கிறார்கள்.
    பல்லாயிரம் ஆண்டுகளுகளாக போர்க் குடி சமூகமாக இருந்து இந்த மண்ணை காத்த மக்களின் சமகால வாழ்வியல்,அவர்களுக்குள் நடக்கும் ஈகோ மோதல் அதற்கான மானுடவியல் இதை பற்றி பேசிய திரைப்படம் தேவர் மகன்.
    அந்த படத்தை தொடர்ந்து சாதி ரீதியான படமாக முன்னிறுத்தி வருவது ஒரு வெறுப்புணர்வு தான்.

  • @indiranmedia.v.k
    @indiranmedia.v.k Рік тому

    👌

  • @vsmediaentertainment8692
    @vsmediaentertainment8692 Рік тому

    Super

  • @bharathisoundararajan5647
    @bharathisoundararajan5647 3 місяці тому

    What's the c

  • @a.nitthiyaarmugamsamy6483
    @a.nitthiyaarmugamsamy6483 Рік тому +1

    Just said that you using it for publicity...simple as that

  • @udhaybalamurali8901
    @udhaybalamurali8901 3 місяці тому

    You can't expect this clear and deep answer from ranjith. Mari selvaraj is different kind.

  • @swtpav9350
    @swtpav9350 Рік тому

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @muniyandimunish4739
    @muniyandimunish4739 4 місяці тому

    Maravar

  • @dinesh.p2956
    @dinesh.p2956 Рік тому +1

    Nalla samalikara 😂😂😂

  • @rathnavelrv
    @rathnavelrv Рік тому +2

    Thelivu 🔥♥️🫂

  • @savedchristian4754
    @savedchristian4754 Рік тому

    Kamal saathi veriyai thoondiyavan.

  • @yourlifeyourhand5009
    @yourlifeyourhand5009 Рік тому +12

    நீங்க உருட்டலாம் உங்க வாயி
    மாரி ஜாதி வெறியன்

  • @haridass8254
    @haridass8254 Рік тому +1

    ❤❤❤❤❤

  • @jeevahjoshdesigns
    @jeevahjoshdesigns Рік тому +1

    Now nanguneri school issue will good example still in south tamilnadu castesim is alive .only in Chennai not there far from villages areas still castesim is alive

  • @michealvija
    @michealvija Рік тому +2

    Rip maari Selvaraj 😂😂😂

  • @friendszz
    @friendszz 3 місяці тому

    சாதி சாதி 👹எப்பா

  • @ganeshanvelusamy3330
    @ganeshanvelusamy3330 Рік тому +3

    Maari sir is a positive ✨️

  • @lavanyaraju8487
    @lavanyaraju8487 3 місяці тому

    Athuku nee avaru veetuku poi pesirukalamey avaruku nalla purinchrukum dei nee publicity kaga enna vena panuva unala Inga pblm than athigam

  • @kumaravelpMRK
    @kumaravelpMRK 3 місяці тому +3

    Loosu mari

  • @saravananbalasubramanian-rq3ux
    @saravananbalasubramanian-rq3ux 3 місяці тому

    சாதி எந்த ரூபதில் பேசினாலும் சரியாக வராது
    வலி இங்கே கேடயம் மட்டுமே
    மாற்றம் காலத்தின் கையில் உள்ளது

  • @karthikraja5206
    @karthikraja5206 Рік тому +16

    நீங்க ஜாதிபடம்எடுக்காம ஒருநல்லபடம்எடுங்க

    • @ftggaming2000
      @ftggaming2000 Рік тому +8

      Enn edhu nalla thane eruku unamiya nadadhu eruku aduthu erukanga enn bro valikudha unnaku ?

    • @edits1570
      @edits1570 Рік тому +6

      படம் படமா பாத்தா சாதி பிரச்சனை ஏன் வருது எல்லாம் பொழுது போக்கு தானே

    • @masstamilan4416
      @masstamilan4416 Рік тому +6

      Mogan g kku poi sombu adi

    • @VinothkumarR-kw7el
      @VinothkumarR-kw7el 3 місяці тому +3

      இவரின் படங்கள் ஜாதிப்படங்கள் அல்ல...ஏனென்றால் இவர் ஜாதிப்பெருமை பேசவில்லை...ஜாதிக் கொடுமையின் வலிகளை மட்டுமே பகிர்ந்துகொள்கிறார்...

    • @SelvaKumar-ii9xz
      @SelvaKumar-ii9xz 3 місяці тому +2

      Vaazhai

  • @blackblack-cq5xi
    @blackblack-cq5xi Рік тому +3

    Poda sunni

  • @Vanamuth19
    @Vanamuth19 2 місяці тому +1

    Nayum nariyum sernthutu

  • @johntruchy6669
    @johntruchy6669 Рік тому +6

    நீங்க உருட்டுங்க சார்

  • @ramdev9548
    @ramdev9548 3 місяці тому

    Nee ipdi padam edukama irunthale saathi olinchidum da mental

  • @அருள்.நாதன்
    @அருள்.நாதன் 7 місяців тому

    Mothe jathi padem yedekkerethe stop pannunge

  • @madarauchiha736
    @madarauchiha736 6 місяців тому

    Paraiyan pottai

  • @gbeardoff2363
    @gbeardoff2363 Рік тому +1

    Super explain thalaiva thidir kamal fans ana thevar magan sangikal ku serupadi

  • @Senthil.S-vy4fv
    @Senthil.S-vy4fv 4 місяці тому

    😂