13 - வகையான ஓணம் ஸ்பெஷல் ரெசிபிகள்💥| Kerala " Onam " Special Recipes | Culture,Traditions & Recipes🤩

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 48

  • @Badboybadboy-m3l
    @Badboybadboy-m3l 15 днів тому

    அச்சா அச்சா😂😂😂😂 சேகர் அண்ணா 👌👌👌👌

  • @PuroshotPuro
    @PuroshotPuro 16 днів тому +2

    ஹாய் பாண்டி. அண்ணா சேகர் அண்ணா ஊர் வீடியோ பன்னுக

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 16 днів тому +2

    Super Anna ❤❤

  • @MohanaPriya-l5z
    @MohanaPriya-l5z 16 днів тому

    சூப்பர் சமையல் சூப்பர் அற்புதம் 👍👏💗🧡❤️🥰😘😚😊

  • @VijayVenis-nt4bv
    @VijayVenis-nt4bv 16 днів тому

    ஆனா ஒன்னு எல்லா விஷயமும் சூப்பரா இருக்கு

  • @eruleswariganesamoorthy4083
    @eruleswariganesamoorthy4083 16 днів тому

    கேரளா சமையல் சூப்பர் இஞ்சி சட்னிக்கு அரைத்தது என்ன

  • @rajubalajis747
    @rajubalajis747 16 днів тому +1

    One resipe OLLAN, video fully I am laughing 😂😂😂🤣🤣🤣

  • @RajeshM-tn7mj
    @RajeshM-tn7mj 16 днів тому

    Karamani aveitha thanniel rasame vithal supera eirukkum

  • @noobgaming7509
    @noobgaming7509 16 днів тому

    Hi bro super irukku 🤤😊

  • @selvamp2650
    @selvamp2650 16 днів тому

    நன்றி ❤️❤️நன்றி ❤️❤️

  • @Pugalckpk
    @Pugalckpk 16 днів тому

    Katrathu Kai alavu UA-cam channel vanakkam❤❤❤🎉🎉🎉

  • @ChithravelChithravel-f9h
    @ChithravelChithravel-f9h 16 днів тому

    வாழ்த்துக்கள் நன்றி

  • @Op_எமன்29
    @Op_எமன்29 16 днів тому +1

    Thalaiva

  • @gopimahesh4304
    @gopimahesh4304 16 днів тому

    Super Anna 🌹🌹🌹🌹🌹

  • @murugesant9782
    @murugesant9782 16 днів тому

    ❤வணக்கம் 🎉❤❤

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 16 днів тому

    ஹாய் பாண்டி புரோ எப்படி இருக்கிங்க எல்லோரும் ரொம்ப நாள் கழிச்சு கமென்ட் பண்றேன் ஒணம் சத்தியா உணவு எப்போதுமே அருமையாக இருக்கும் உங்கள் நகைச்சுவை என்றுமே குறைவாக இருந்தது இல்லை நகைச்சுவை மன்னர்கள் உங்களிடம் இருக்கும் அதற்கு குறைவே வராது சமையல் மன்னரும் உங்களிடம் இருக்கும் போது சாப்பிடும் உணவிற்கும் குறைவே இருக்காது வாழ்த்துக்கள் பாண்டி புரோ

  • @VelayuthamV-yj5ew
    @VelayuthamV-yj5ew 16 днів тому +1

    ஓணம் பண்டிகை எப்போ முடிஞ்சது நீங்க எப்போ ஓணம் ஸ்பெஷல் சமைக்கிற 😮 😢 😮 V.வேலு, திருவேற்காடு

  • @PrabhuV-k4h
    @PrabhuV-k4h 16 днів тому

    Super bro's

  • @natchimuthu961
    @natchimuthu961 16 днів тому

    Bloopers podunga bro

  • @thavakumarmuthuthamby5555
    @thavakumarmuthuthamby5555 16 днів тому

    வாழ்த்துக்கள்

  • @MohammedaliJinna9396
    @MohammedaliJinna9396 16 днів тому

    Super anna

  • @vijayakumarvijayakumar7075
    @vijayakumarvijayakumar7075 16 днів тому

    வாழ்க கற்றது கையளவு

  • @VijayVenis-nt4bv
    @VijayVenis-nt4bv 16 днів тому +1

    Day Chang nee tha da olani

  • @UshapUshap-z2h
    @UshapUshap-z2h 16 днів тому

    Suppr

  • @MohammedaliJinna9396
    @MohammedaliJinna9396 16 днів тому

    ❤❤❤❤

  • @gunalanthangavelu8968
    @gunalanthangavelu8968 16 днів тому

    God Bless you all ❤

  • @SubashiniSaravanan-u4w
    @SubashiniSaravanan-u4w 16 днів тому

    ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 16 днів тому +1

    ஓணம் பண்டிகை செப்டம்பர் மாதமே முடிந்து போச்சு

  • @davidraja3805
    @davidraja3805 16 днів тому

    Kerala Karamani called VANPAYAR

  • @sevugamoorthisr8900
    @sevugamoorthisr8900 16 днів тому +1

    சேகர் ஓலணா ?

  • @kanthaloor
    @kanthaloor 15 днів тому

    நண்பா பாயசம் இப்படி சாப்பிட கூடாது இலையில் பாயசம் ஊத்தி ஆதில் பப்படம் பழம் சேர்த்து நல்ல பிசைந்து சாப்பிட்டா சுவை அருமை இதில் பாயசத்தில் சிறிதளவு நெய் சேர்த்தால் இன்னும் அருமை. வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @ManikandanManikandan-xk5cv
    @ManikandanManikandan-xk5cv 15 днів тому

    ஓணம் பண்டிகை விருந்து சூப்பர் அண்ணா.ஆனா' ஓணம் பண்டிகை ஆகஸ்டு மாதம் தானே..

  • @sankaragila4807
    @sankaragila4807 16 днів тому

    🎉❤😂🎉❤🎉

  • @rajinigobinath_s5905
    @rajinigobinath_s5905 16 днів тому

    கேரளா மட்ட அரிசியை மறந்தீட்டிங்க அண்ணா 😅

  • @VijayVenis-nt4bv
    @VijayVenis-nt4bv 16 днів тому +7

    பாண்டி அண்ணா உங்க மேல நல்ல மரியாதை இருக்கு தயவுசெய்து சாங் கூட சேர்ந்து சேகர் அண்ணா வா இன்சல்ட் பண்ணாதீங்க அப்புறம் உங்களுக்கு சாங் மாதிரி கமெண்ட்ல திட்ட வேண்டி இருக்கும்

  • @parithidevi1113
    @parithidevi1113 16 днів тому

    பஸ்ட் லைக் பஸ்ட் கமான்ட்

  • @PoomaniPoomani-p7f
    @PoomaniPoomani-p7f 16 днів тому

    எண்ணயில் வருகலெ.neyyile than varupom

  • @DareDevil-e5r
    @DareDevil-e5r 15 днів тому

    Hi pandi bro, first maathiri unga videos ean views pogamaatingithu nu check panningala, videos pattern na maathunga, kanyakumari to kashmir videos avlo views pogavendiyathu but? Traveling ah kaatunga ex: road view jolly ah peasikitte road views lam kaatiruntha nalla irunthurukkum but cooking mattume kaati trip ah waste pannitinga

  • @DevaDass-z8s
    @DevaDass-z8s 16 днів тому

    காரமணி தான் தட்டை பயிர் பிரவுன் கலரில் இருக்கும்

  • @12vanchi
    @12vanchi 15 днів тому

    Olan perfect name for sekar anna😂

  • @soundarikrishnan1189
    @soundarikrishnan1189 16 днів тому +1

    அது பெயர் காராமணிதான்.

  • @RapidWorld
    @RapidWorld 16 днів тому +1

    കേരള സ്റ്റൈലിൽ പാകം ചെയ്യാനറിയില്ലെങ്കിൽ യൂട്യൂബിൽ നോക്കിയാൽ ഇഷ്ടംപോലെ വീഡിയോകൾ കിട്ടും അതുപോലും നോക്കാതെയാണ് ഇവന്മാർ ഇത് ചെയ്തിരിക്കുന്നത് നിങ്ങളെ തെറി പറയാത്തത് ഇതും കൊണ്ട് കുറച്ചു പാവപെട്ട ആളുകൾക്ക് വിശപ്പ് മാറുമല്ലോ എന്നോർത്തിട്ടാണ് 😡😡😡😡

    • @12vanchi
      @12vanchi 15 днів тому

      Okay da mallu

  • @RayappanJesi
    @RayappanJesi 16 днів тому

    Sang pechchi thanga mudiala

  • @UshapUshap-z2h
    @UshapUshap-z2h 16 днів тому

    ❤❤❤

  • @elansezhiyan7208
    @elansezhiyan7208 14 днів тому

    ❤❤❤