புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுக்கா /திருமயம் மாவட்டம் இல்லை புதுக்கோட்டையில் இருந்து பஸ் வசதி அதிகம் உள்ளது திருமயத்தில் ஒரு பலகாலத்து கோட்டைஒன்று உள்ளது மெயின் ரோட்டில் போகும் போது தெறியூம் நல்ல இடம்
இந்த வீடியோ இப்போது தான் முதல் முறை பார்கிறேன்... இதற்கு முன் ஒரு வீடியோ பார்த்து சில்லுக்கட்டை இவரிடம் வாங்கினேன்.. சரியான விலையில்.. நல்ல வேலைபாடுடன் மன நிறைவாக பொருள் கிடைத்தது இதுபோல கைவினைப் பொருட்கள் செய்வோரை ஊக்குவியுங்கள்
@@jvizhuthugalஅப்போதும் வந்து சீகாகிரமே போய் சேர்நதார்கள். இப்போது அபரிமிதமான மருத்துவ வளர்ச்சி யில் வாழ்நாள் அதிகரித்துள்ளது. உங்கள் வருமானத்திற்காக இப்படி வீடியோ போடாதீராகள். இப்படி வீட்டுவேலை செய்யும்இயந்திரமா நாம். ஆரோக்கியத்திற்காக என்று பொய்யான தகவலை பரப்பாதீர்கள்.
10000 க்குள் இருக்கும், அதன் பெயர் கைப் பெட்டி. அந்தக் காலத்தில் இதில் கணக்கு பணம் வைத்துத்தான் வியாபாரம் செய்திருக்கிறார்கள். இந்தக்காலத்தில் கல்யாணக் கணக்குகளும் கிரகப் பிரதேசத்திற்கு கோவிலில் வைத்து வீட்டுக்கு கொண்டு செல்வார்கள். பெண்ணுக்கு கல்யாண சீரில் இதுவும் ஒன்று.
வீட்டில் இருப்பது லட்சுமி கடாஷ்சம்.நெல் அவல் இடிக்க. கேழ்வரகு தீட்ட. மாவிளக்கு மாவு இடிக்க. மக்காச்சோளம் இடித்து தோல நீக்க.சோளகூழ் காச்ச ஊறவைத்து இடித்து காச்ச. எள்ளு உருண்டை கருப்பட்டி சேர்த்து செய்ய. கை குத்தல் அரிசி செய்ய. பெண்கள் வயதுக்கு வந்தாலும் குழந்தை பிறந்தாலும் அதைத்தான் இன்றும் போடுவார்கள். தென் தமிழகத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் உரல் உலக்கை வைத்து பெண்ணை அதில் இடிக்க சொல்லி ஒரு நிகழ்ச்சியாக செய்வார்கள். எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது உரல் உலக்கை. எனக்கு ரொம்ப பிடிக்கும். பழமையை மறக்க வேண்டாமே.அடுத்த தலைமுறையினருக்கு சொல்லி கொடுங்கள். நன்றி🙏💕
இது போன்ற வீடியோ மக்களுக்கு செவைசெய்கிறது நண்பரே 👍🏽👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽🙏
@@jvizhuthugal அம்மா நான் கோயம்புத்தூர்ல இருந்து அற்புத வள்ளி மா எங்கிட்ட இடியாப்ப கட்டை இருக்கு ஆனால் நான் 350 ரூபாய் க்கு வாங்கி னேங்க ஆறு சில்லுகள் இப்போ எவ்வளவு விலை நான் வாங்கி 20 வருடங்களுக்கு முன் நல்லா உழைப்பு உரல் என்ன என்ன இடிக்க லாமா என்ன யூஸ் மா கொஞ்சம் தெரிஞ்சு கற்கலாம் கேட்கிறேன் மா
பணம் கொடுத்து ஜிம்முக்கு போவாங்க. ஆனால் உடம்பு வணங்கி வேளை செய்ய கஷ்டமாக இருக்கு பெண்களுக்கு. அம்மி. ஆட்டுக்கல். திருகை.உரல்.இதை எப்போ மரந்தோமோ அப்பவே புது புது நோய்கள் நம்மை துரத்துகிறது.
சாதரணமாக உபயோகத்திற்கு வெள்ளிப் பூண் உலக்கைக்கு படுவதில்லை. வீட்டில் யாராவது இறந்துபோனால் உலக்கையில் வெள்ளிப் பூண் போட்டு மகள்கள் பச்சை நெல் போட்டு உரலில் குத்தி வாய்க்கரிசி போட உபயோகப்படுத்துவார்கள். பெண்ணுக்கு சீர் செய்யும்போது உரல் உலக்கை, வெள்ளிப் பூண், இடியாப்பக் கட்டை, கைப்பெட்டி (பணப்பெட்டி) நிச்சயம் உண்டாகும். தேக்குமரம் பழைய வீடுகள் உடைப்பதில் கிடைக்கும் பர்மா தேக்கு 100 வருஷம் பழையது
நன்றி சகோதரி... உலக்கை வாங்க வேண்டும் என்று தேடிக்கொண்டு இருக்கும் போது கிடைத்த காணொளி இது.. அருமை...
நன்றி🙏💕
அம்மையார் அவர்களின் விசாரனை அருமை
நன்றி
சூப்பர் வாவ் ரொம்ப நல்ல இருக்கு தோழி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉
நன்றிமா 🙏. தொடர்ந்து பாருங்க. 730 வீடியோ போட்டு இருக்கேன்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுக்கா /திருமயம் மாவட்டம் இல்லை புதுக்கோட்டையில் இருந்து பஸ் வசதி அதிகம் உள்ளது திருமயத்தில் ஒரு பலகாலத்து கோட்டைஒன்று உள்ளது மெயின் ரோட்டில் போகும் போது தெறியூம் நல்ல இடம்
இந்த வீடியோ இப்போது தான் முதல் முறை பார்கிறேன்... இதற்கு முன் ஒரு வீடியோ பார்த்து சில்லுக்கட்டை இவரிடம் வாங்கினேன்.. சரியான விலையில்.. நல்ல வேலைபாடுடன் மன நிறைவாக பொருள் கிடைத்தது
இதுபோல கைவினைப் பொருட்கள் செய்வோரை ஊக்குவியுங்கள்
OK 👌
Ulakkai vendum ayya ewlo erukkum
Super 👍👍👍👍👍👍
நன்றி🙏💕
Exllent mam thank you
நன்றி🙏💕
Super Nalla villakama ellarukkam puriyumbadiya sonadharku mikavum nandri.
🙏
உலக்கை செங்கருங்காளி கட்டையில் தான் செய்வார்கள்
@@lakshmi5188 அப்படியா நன்றி 🙏
Rate enna
mm nalla idea
Super❤
Thank you
Oru etharthamana video thozhi😊😊😊😊miga arumai
நன்றி 🙏
முகவரி வேண்டும்.
Arumaie
நன்றி🙏💕
நன்றி தெரிவித்து கொள்கிறேன் அக்கா
நன்றி🙏💕
Anna ithudae weight yevlam
வீடியோவை முழுவதும் பாருங்கள்.
பின்னோக்கி பயனம். அடுப்பூதும் பென்களுக்கு படிப்பு எதுக்கு என்ற காலம் நினைவுக்கு வருகிறது.
மக்கள் இப்போது பழமையை தேடி போகிறார்கள். புதுசு புதுசா நோய்கள் வருவதால் பயம் வந்து விட்டது. நன்றி.
@@jvizhuthugalஅப்போதும் வந்து சீகாகிரமே போய் சேர்நதார்கள். இப்போது அபரிமிதமான மருத்துவ வளர்ச்சி யில் வாழ்நாள் அதிகரித்துள்ளது. உங்கள் வருமானத்திற்காக இப்படி வீடியோ போடாதீராகள். இப்படி வீட்டுவேலை செய்யும்இயந்திரமா நாம்.
ஆரோக்கியத்திற்காக என்று பொய்யான தகவலை பரப்பாதீர்கள்.
Idula panam vakkara alavukku namakitta yedu ivalo panam?
😄😃
Romba vivarama theliva kettigga ma
நன்றி.
Sir puliyan maram , palammarm, ethilthan Ural ulakkai saivarhal sariya
Karungali maram,elandhai maram dhan best..,..
How money store box
பழனியப்பன்
கீழ சீவல்பட்டி
திருமயம் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம்
Very smart akka
நன்றி🙏💕
Mara sevai nazhi stool la fix panni thara medium.please reply.
பணப்பெட்டி எவ்வளவு மா விலை சொல்லுங்க அம்மா
10000 க்குள் இருக்கும், அதன் பெயர் கைப் பெட்டி. அந்தக் காலத்தில் இதில் கணக்கு பணம் வைத்துத்தான் வியாபாரம் செய்திருக்கிறார்கள். இந்தக்காலத்தில் கல்யாணக் கணக்குகளும் கிரகப் பிரதேசத்திற்கு கோவிலில் வைத்து வீட்டுக்கு கொண்டு செல்வார்கள். பெண்ணுக்கு கல்யாண சீரில் இதுவும் ஒன்று.
நநகைப்பெட்டி எவ்வளவு?
மர உரலில் என்ன என்ன பொருட்கள் இடிக்கலாம் !?
வீட்டில் இருப்பது லட்சுமி கடாஷ்சம்.நெல் அவல் இடிக்க. கேழ்வரகு தீட்ட. மாவிளக்கு மாவு இடிக்க. மக்காச்சோளம் இடித்து தோல நீக்க.சோளகூழ் காச்ச ஊறவைத்து இடித்து காச்ச. எள்ளு உருண்டை கருப்பட்டி சேர்த்து செய்ய. கை குத்தல் அரிசி செய்ய. பெண்கள் வயதுக்கு வந்தாலும் குழந்தை பிறந்தாலும் அதைத்தான் இன்றும் போடுவார்கள். தென் தமிழகத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் உரல் உலக்கை வைத்து பெண்ணை அதில் இடிக்க சொல்லி ஒரு நிகழ்ச்சியாக செய்வார்கள். எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது உரல் உலக்கை. எனக்கு ரொம்ப பிடிக்கும். பழமையை மறக்க வேண்டாமே.அடுத்த தலைமுறையினருக்கு சொல்லி கொடுங்கள். நன்றி🙏💕
@@jvizhuthugal அய்யா வணக்கம் எங்கள் வீட்டில் உலக்கை வைத்துள்ளோம்.மர உரல் பற்றிய விளக்கம் தான் தேவை !
இது போன்ற வீடியோ மக்களுக்கு செவைசெய்கிறது நண்பரே 👍🏽👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽🙏
நன்றி.
வணக்கம்மேடம். இதுஎந்த ஊர்என்றுயசொல்லுங்கள்?
வீடியோவில் அவரே சொல்லியிருப்பார்.
Really wonderful amma. Very nice to see all the materials in wood. Would like to buy them. Thank you very much
Thank you🙏
Person contact no please
Any body nows which wood use for pestle ,plz tell me
பாரம்பரியமான ஆயுதங்கள் கைக்குத்தல் உலக்கை உரல் போன்ற சாதனங்கள்
போண் நம்பர் எங்க சார் தாயகட்டை பல்லாங்குழி வேண்டும்
நம்பர் போட்டு இருக்கேன் பாருங்க. நன்றி🙏💕
ஆட்டு கல் அம்மி எங்கள் வீட்டில் இருக்கிறது
👌Ok
கருங்காலி மரத்தில் உலக்கை செய்தால் எவ்வளவு விலை வரும்.
கருங்காலி மரத்தில் அவர் செய்யவில்லை. நன்றி.
மொபைல் எண் தாருங்கள் அம்மா
Ithellam veest nammaloda paaram bariyam kal ural ulikkai
அப்படியா ஓகே.
Do more kitchen gadgets kombakonam bronze vessels shop's... 😊pithalai vesels too.
இந்த உலக்கை எந்த ஊரில் கிடைக்கும்.
புதுக்கோட்டையில்.காரைக்குடி பக்கம் கிடைக்கும்.
@@jvizhuthugalகாரைக்குடி பக்கத்தில் எவ்வளவு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ப்ளீஸ் பதில் தாருங்கள் ப்ளீஸ் நன்றி
உரல் எந்த மரத்தில் செய்வாங்க அஞ்சனை பெட்டி 2கிலோசாமான் கொட்டுவது போல் செய்ய என்ன விலை ஆகும் அந்த மாதிரி உங்களிடம் இருந்தால் காண்பிங்க
உரல் வேளமரத்தில் செய்யறாங்க.8270278698.
@@jvizhuthugal அம்மா நான் கோயம்புத்தூர்ல இருந்து அற்புத வள்ளி மா எங்கிட்ட இடியாப்ப கட்டை
இருக்கு ஆனால் நான் 350 ரூபாய் க்கு வாங்கி னேங்க ஆறு சில்லுகள்
இப்போ எவ்வளவு விலை நான்
வாங்கி 20 வருடங்களுக்கு முன்
நல்லா உழைப்பு உரல் என்ன என்ன
இடிக்க லாமா என்ன யூஸ் மா கொஞ்சம் தெரிஞ்சு கற்கலாம்
கேட்கிறேன் மா
1:20 @@arputhavalli1492
Super
நன்றி🙏💕 வித்தியாசமான வீடியோ நிறைய இருக்கு பாருங்க. நன்றி.
Super
Oonjal palagai irukka illa order kudutha panni tharuveengala
இடியாப்ப கட்டை தான் ஆடர் எடுத்து அதிகம் செய்கிறார்.
நன்றி வணக்கம்
வணக்கம்👋
தாய் கட்டை கிடைக்குமா
இல்லை.
Nice what and all u do using this
அஞ்சரை ப்பொட்டி செய்து தர முடியுமா?
இடியாப்ப கட்டை தான் அதிகம் செய்கிறார்.
Ediyapoakattai rate pls amma
Very expensive, he says😊😊😊burma teak, now nobody imports woods...
Ural enns rate
ரேட் வீடியோவில் பாருங்க.
We want one wooden sevaai
Nazhi with three legs.
Pana petti evalo kasu
வீடியோவை முழுமையாக பாருங்கள். அவரே எல்லாம் சொல்லி இருப்பார். நன்றி.
All is okay panapetti enpathi chettiyargalin kaipetti important for all marriage & seervarisai also 😊
உடுக்கை செய்வார்களா
இல்லைங்க.
ஆசபட்டு வாங்கபோறீங்க அப்புறம் வீட்ல ஒரு ஓரத்துல எடத்த அடச்சுகிட்டு கிடக்ககும்
Mss parcel service 150 only
இடியப்பம் கட்டைவேண்டும்
செல் நெம்பர்
நம்பர் கமெண்ட் ல இருக்கு.
Please number solluga akka comments la illa
8270278698
@@jvizhuthugal thanks 😊
Phone
விலை
வீடியோவை பாருங்கள். அவர் எல்லாத்தோட விளையும் சொல்லுவார். 8270278698.
.
முகவரி சொல்லாமல் தொலைபேசி சொல்லாமல் வீடியோ முடித்து விட்டீர்கள். தொலைபேசி மற்றும் முகவரி போடவும்.
வீடியோ ஆரம்பத்தில் அவரே அட்ரஸ் சொன்னார். பாருங்க. 8270278698.
போண் நம்பர் வேண்டும்.
வீடியோவை பாருங்கள் அவர் தெளிவாக சொல்லி இருக்கிறார். நன்றி🙏💕
போன் நம்பர் கமெண்ட்ஸ்ல பாருங்கள் இருக்கு.
சிறவனாக இருந்தபோது உரலில் நெல் குத்தியிருக்கிறேன்
நன்றி🙏
Naanuthan
நானும் தான்
Sirphone no
Wanted
வீடியோவை முழுமையாக பாருங்கள் எல்லாம் இருக்கும்.
வாங்கி ஷோக்கேஸ்லதான் வைக்கனும் இந்த காலத்தில் வளையாது இடுப்பு
பணம் கொடுத்து ஜிம்முக்கு போவாங்க. ஆனால் உடம்பு வணங்கி வேளை செய்ய கஷ்டமாக இருக்கு பெண்களுக்கு. அம்மி. ஆட்டுக்கல். திருகை.உரல்.இதை எப்போ மரந்தோமோ அப்பவே புது புது நோய்கள் நம்மை துரத்துகிறது.
@@jvizhuthugal 💯💯👌
😂😂😂
@@jvizhuthugal neenga seyvingala
Ggggggg) /good
Vural vilakkai orevilaidan. Pirichu prichu dollireengal,. And also too costly
Vilai athigam
ஆமா அதுசரி யாரு இடிக்கபோறாங்க
Hello madam I am Mani antiques shop Karaikudi looking in my page
Contact number irukuma sis order pana
Comments ல நம்பர் இருக்கு
. நன்றி.
Konjam kind a pesalam
Ok வெளியில் போய் பேட்டி எடுத்தது இல்லை. இனிமேல் பார்த்து பேசுகிறேன். நன்றிமா. 🙏
@@jvizhuthugalOk dear..Super 🎉🎉🎉
இவ்வளவு. விலைவேண்பாம்ஏழமக்களுக
What is the rate
வீடியோவை பாருங்கள் அதில் எல்லாம் சொல்லி விட்டேன்.
Pls avoroda contact number sollugha
Super! Mam Can you please share contact number for order
8270278698.
Thank you so much mam 😊😊@@jvizhuthugal
Oru mariyathai illatha varthai
என்ன ஆச்சு.நான்எதுவும் தவறாக சொல்லவில்லை.
Shop number mam
Mobile no venum
பல்லாங்கா குழி 👌👏👏👏🤗🫡(🥹😱🥺😭😭)😂😍
Phone no
Tat is tooo much rate
அப்படியா.
வெள்ளி பூண் போட்டு யாரை இடிக்கிறது
ஏன் இந்த கொலவெறி. 😮😄😃
சாதரணமாக உபயோகத்திற்கு வெள்ளிப் பூண் உலக்கைக்கு படுவதில்லை. வீட்டில் யாராவது இறந்துபோனால் உலக்கையில் வெள்ளிப் பூண் போட்டு மகள்கள் பச்சை நெல் போட்டு உரலில் குத்தி வாய்க்கரிசி போட உபயோகப்படுத்துவார்கள். பெண்ணுக்கு சீர் செய்யும்போது உரல் உலக்கை, வெள்ளிப் பூண், இடியாப்பக் கட்டை, கைப்பெட்டி (பணப்பெட்டி) நிச்சயம் உண்டாகும். தேக்குமரம் பழைய வீடுகள் உடைப்பதில் கிடைக்கும் பர்மா தேக்கு 100 வருஷம் பழையது
கல்.உரல்தான்.சரி.விலையும்.கம்மி.
பாரம்பரியமானது மர உரல். அதனால். கல் உரல் தூக்கி வைக்க கஷ்டமாக இருக்கும். நன்றி🙏💕
Mara ural ippam tha kelvi paduren
அப்படியா . 50_60வது வருஷமா எங்கள் வீட்டில் இருந்துச்சு.
@@jvizhuthugal athe enna pannuvinga arisi kambu ellam idikkalama
@@846-e7o ஆமா.
@@jvizhuthugal maram theimanam agatha
Phone number வேணும்
Number send pannuga
Shop Contact number sent pannunga
8270278698.
Super
நன்றி.
ulakkai vangavendum kadai phone numbar tharungo
Super