படத்தின் வெற்றியை சரியாக கணிக்கக் கூடியவர் ரஜினி Distributor Tirupur Subramaniam Chai With Chithra 5

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #ChaiWithChithra #TirupurSubramaniam
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 446

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 3 роки тому +25

    மிக..மிக..சரியாக பொது ரசிகர்கள் மனதில் உள்ளதை..தெள்ளத் தெளிவாய் கூறிவிட்டீர்கள்..சூப்பர்

  • @rameshbabu-vu9no
    @rameshbabu-vu9no 3 роки тому +31

    என்றைக்கும் ராஜா நீ ரஜினி ! தலைவர் என்றென்றும் மாஸ்

  • @porkannan411
    @porkannan411 3 роки тому +19

    It's not an interview chitra sir.
    It's a life lesson to all.
    Nermaiyana pathivu
    Subramaniyam sir

  • @hai9153
    @hai9153 3 роки тому +8

    Tirupur sir....2% fans and 98% common audience strategy is super..your analysis is too great..chitra sir it's one of the best interviews...great going sir...

  • @NaveenKumar-ff3ls
    @NaveenKumar-ff3ls 3 роки тому +23

    The reason why THALAIVAR SUPER STAR Rajinikanth 😎 is still the super one & only one🤘🏼... Andrum indrum endrum Box office Emperor.. King of box office... Vasool manan... Vasool chakravathy...

  • @star85san17
    @star85san17 3 роки тому +77

    ரஜினி தான் என்றும் நம்பர் ஒன் 🤘

  • @gunasekarank5061
    @gunasekarank5061 3 роки тому +6

    சித்ரா சாா் , மிகச்சிறப்பான பதிவு. இது தொழில் செய்பவா்களுக்கு மட்டுமல்ல , எல்லோருக்கும் ஒரு வாழ்க்கை பாடமாகவே பாா்க்கலாம். உருவாக்கத்தில் இணைந்த அனைவருக்கும் நன்றி !.

  • @gopalarumugam8256
    @gopalarumugam8256 3 роки тому +13

    Thanks for your open statement.....,particularly Super star opening scene....... No others unfit for that.... Thanks Thiruppur subramanian.......Thanks chithra lakshmanan....

  • @surajkannan71
    @surajkannan71 3 роки тому +28

    சுப்ரமணி சார்... நடிகர்களைப் பற்றி சரியாக கணித்து சொல்றீங்க. உண்மைகளை புட்டு புட்டு வைக்கிறீங்க... பேட்டி அருமை. அதைவிட யதார்த்தம். உங்கள் உயர்வு அனைவருக்கும் பாடம். நியாயமான மனிதர். பேட்டியெடுத்த சித்ரா சாருக்கு நன்றி!

    • @venkatexcel1856
      @venkatexcel1856 3 роки тому +1

      உண்மை உங்கள் கருத்தை நான் ஆதரிக்கிறேன்

  • @Mkchannel7354
    @Mkchannel7354 3 роки тому +104

    இவர் சொல்வது அனைத்தும் 100% சரி. எல்லோரும் ரஜினி ஆக முடியாது. இப்போது யாரும் ஓவர் பில்டப் பிடிப்பது இல்லை.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 роки тому +5

      அதெல்லாம் ஒரு காலம்...
      ரஜினியே இப்போ வந்து இருந்தா இன்னொரு power star...

    • @Mkchannel7354
      @Mkchannel7354 3 роки тому

      @@specificman7113 nee yaru maganu kekkalaiye

    • @augustins6871
      @augustins6871 3 роки тому +1

      ஆம். ஒரு காலத்தில் படிக்காத இளைஞர்கள் அதிகம் முட்டாள் தனத்தை ரசித்தார்கள். இன்று செல்லாது.

    • @Mkchannel7354
      @Mkchannel7354 3 роки тому

      @@specificman7113 antha maganuka vaila ipadi thaan varthai varum but unga amma vai kevalapadutha naan verumala pls nagarikama peacunga

    • @Mkchannel7354
      @Mkchannel7354 3 роки тому

      @@specificman7113 OK pa yarukko nama yen sandai potukkanum but comments konjam nagarikama podunga ithu enudaiya request pls

  • @vel9620
    @vel9620 3 роки тому +15

    Rajinikanth always Great super star

  • @anjanaramesh9910
    @anjanaramesh9910 3 роки тому +12

    Orey Rajini! That's so true. Mass movies naale ipo ellam kadupu aahra alavu iruku. Yen na ellarum eh Thalaivar uh dhaan copy adikraanga. ❤

  • @kabilbabu1324
    @kabilbabu1324 3 роки тому +34

    தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார்

  • @dhamodhamo6572
    @dhamodhamo6572 3 роки тому +30

    Only super star rajini

  • @jaimurugan3711
    @jaimurugan3711 3 роки тому +10

    Thalaivar ❤️❤️❤️❤️

  • @proudindian7992
    @proudindian7992 3 роки тому +6

    Super 🌟 🔥🔥🔥🔥🔥🔥

  • @prabhakaran.sprabhakaran.s5856
    @prabhakaran.sprabhakaran.s5856 3 роки тому +14

    சித்ரா லெஷ்மண் இயல்பான பேட்டி அருமை திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களின் அனுபவ பதில் சிறப்பு

  • @rajinikanth65
    @rajinikanth65 3 роки тому +10

    #Annaatthe

  • @rathnavelmanickam8380
    @rathnavelmanickam8380 3 роки тому +43

    Rajini the unbeatable legend 71 age la current generation thoda mudiyatha edathula irukaaru ipo irukura actors ku Ithellam Kanavu than

    • @abisheckpraveen4647
      @abisheckpraveen4647 3 роки тому +5

      Hmm correct than 😊😊😊

    • @balajie3258
      @balajie3258 3 роки тому +3

      See movie as movie not rajini as God.

    • @abisheckpraveen4647
      @abisheckpraveen4647 3 роки тому +3

      @@balajie3258 athu poi vijay ajith fans kitta solu

    • @balajie3258
      @balajie3258 3 роки тому +1

      @@abisheckpraveen4647 this reply is common to all actors. Movies are for just entertainment bro.

    • @rathnavelmanickam8380
      @rathnavelmanickam8380 3 роки тому +2

      @@balajie3258 Naangha cinema la Avara god ah than pakurom real life la great human Bro... Avara aduchuka aalae illa si he is a god of kollywood and Indian cinema

  • @spottercorp
    @spottercorp 3 роки тому +54

    Rajini still ruling at 70 🤯🤯🤯 unbelievable this is

    • @ddanialma819
      @ddanialma819 3 роки тому +4

      Because he is pure and good hearted man. Tamil nadu does not deserve him.

  • @waranzleague
    @waranzleague 3 роки тому +56

    He's right.. I like SK's earlier films when he just appeared as a normal person.. I didn't enjoy his heroic films.. His plus point is his comedy.. I love SK..

  • @suryaramji6125
    @suryaramji6125 3 роки тому +18

    Rajini always no1

  • @janaj573
    @janaj573 3 роки тому +27

    100%உண்மை.. over build-up இப்ப வார பாடங்கள்..

  • @djsash8999
    @djsash8999 3 роки тому +10

    Thalaivar ❤

  • @karthikkkk90
    @karthikkkk90 3 роки тому +13

    pulithi parakathu semma sir neenga... kurippa kadavul avadharam.....fact...

  • @paramasivamg160
    @paramasivamg160 3 роки тому +3

    நன்றி அறிதல் மிகப் பெரிய குணம்... வாழ்க வளமுடன்... வாழ்க நலமுடன்...

  • @saranyakarasamy9426
    @saranyakarasamy9426 3 роки тому +7

    அருமையான பேச்சு ஐயா

  • @srikarthik4705
    @srikarthik4705 3 роки тому +127

    ஒரே ஒரு ரஜினிதான் என்பதை இப்ப இருக்கும் நடிகர்கள் உணர்வதே இல்லை!

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 роки тому +16

      மன்சூர் அலி கான் கூட ஒரே ஒரு ஆளுதான்...

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 роки тому

      @@specificman7113 நீ கமல் சூத்து நக்கியா...இல்ல சப்புர ஸ்டார் Raw Sunni Kanth ஊம்பியா... 🙄🙄🙄🤣🤣🤣🤣

    • @Kuberan_22
      @Kuberan_22 3 роки тому +2

      Yes One Rajni one Kamal 😂
      Everything is one

    • @MrBalajip
      @MrBalajip 3 роки тому +11

      @@vijayaprabu6669 : சினிமாவில் யாரும் மன்சூர் அலி கான் போல ஆக விருப்பப்படுறதில்லை .
      விஜய் முதற்கொண்டு எல்லாரும் ரஜினி மாதிரி ஆக தான் ஆசப்படுறாங்க .

    • @MrBalajip
      @MrBalajip 3 роки тому +1

      @@vijayaprabu6669 : cheap comment

  • @muralidharan3003
    @muralidharan3003 3 роки тому +31

    12:55 ஒரேயொரு ரஜினி தான். 👍

  • @rp225
    @rp225 3 роки тому +1

    Very sensible replies. I always used to tell my friends, I am least bothered about the actor and I just want a good film. Thirupur Subramanian has nailed it. He seems very level headed person.

  • @sivaiyer4017
    @sivaiyer4017 3 роки тому +3

    This part of episode.. will rock kodambakam...eye-opener for many !!

  • @vinuvinukshan7299
    @vinuvinukshan7299 3 роки тому +5

    Thalaivar rajini ... Thalapathy vijay. ... south Indian box office Kingdoms. ...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥✔✔

  • @rajinikanth65
    @rajinikanth65 3 роки тому +2

    #Annaatthe First of all vijay is a die hard fan boy of THALAIVAR SUPERSTAR RAJINIKANTH 🤘🤘🔥🔥🤩🤩🤘😃🙏🙏😃😃🤘🔥🔥🤘👍👍💥💣💣💣🎉✨✨✨🎊🥇🥇🔥👍🤘👍🙏🙏💥💣🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 3 роки тому +12

    In indian cinema, only one Rajinikanth is there. Others should not copy him. When original is available, who wants a copy cat?

  • @SuperPeruma
    @SuperPeruma 3 роки тому +5

    Perfect💯👍👏 interview sir

  • @PrakashPrakash-ku9qf
    @PrakashPrakash-ku9qf 3 роки тому +15

    கேஎஸ் ரவிக்குமார் p.வாசு மணிவண்ணன் இவர்கள் இயக்கிய படங் களில்100 நாள் போஸ்டர் ஒட்டும் போது இவர்கள் அடுத்த படம் போஸ்டரில் பார்க்கலாம்

  • @asranvinsky8704
    @asranvinsky8704 3 роки тому +3

    Very true about the shooting duration Subramaniam sir, hopefully Good creators like Bala will learn this lesson

  • @r.rsarvan155
    @r.rsarvan155 3 роки тому +9

    🌞🤘🌞
    Adhan SUPER ⭐

  • @miamyguy
    @miamyguy 3 роки тому +13

    ore oru Rajinikanth dan.

  • @raghupathimuthukrishnan8474
    @raghupathimuthukrishnan8474 3 роки тому +6

    Subramanian Sir, you are great.

  • @ashokr9909
    @ashokr9909 3 роки тому +4

    ரஜினி கமல் படங்கள் 80 களில் வருடத்தில் 4 படங்கள் வரும்.எல்லா படங்களும் 100 நாட்களில் படப்பிடிப்பு முடியும்.சந்திரமுகி வரை ரஜினி படங்கள் இப்படி தான் இருந்தது

  • @harishankarep8171
    @harishankarep8171 3 роки тому +53

    சங்கர் போன்றவர்கள் இரண்டு மூன்று வருடம் தாமதமாக எடுப்பதால் தயாரிப்பாளர் நஷ்டம் அடைகிறார்கள்.

  • @Ram_Saro
    @Ram_Saro 3 роки тому +5

    அருமை சுப்ரமணியம் சார்

  • @ramnathsriram1785
    @ramnathsriram1785 3 роки тому +23

    ஹீரோக்களுக்கு ... பொது மக்களில் ஒருவராக இவர் சுட்டிக்காட்டி இருக்கும் விஷயம் மிகவும் மதிப்பு வாய்ந்தது... இதை இயக்குனர்கள் புரிந்துகொண்டால் அனைவருக்கும் நல்லது

  • @itktdr1364
    @itktdr1364 3 роки тому +1

    அருமையான பதிவு.

  • @moorthiks2581
    @moorthiks2581 3 роки тому +29

    திருப்பூர் சுப்பிரமணியன் சார் நன்றி நன்றி, எங்க sk bro சார்பாக ,உன்மைய சொன்னிங்க

    • @dnarna7880
      @dnarna7880 3 роки тому

      ௨ண்மை spelling ah therila... Nee tamil padathuku rasigan?

  • @rajeshv675
    @rajeshv675 3 роки тому +1

    Excellent clarity . Hats off Subramaniam Sir

  • @sasiway7187
    @sasiway7187 2 місяці тому

    சிறப்பு 👍

  • @umamaheswari7538
    @umamaheswari7538 3 роки тому +1

    சூப்பர் சுப்ரமணியம் அண்ணா சினிமாவை நன்கு புரிந்து வைத்து இருக்கீங்க நடை முறையில் உள்ள நிலைமையை கூறினீர்கள் 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹👍👏👌

  • @saravananb2463
    @saravananb2463 2 роки тому

    Sir u r are best true value sir

  • @raghavendranradhakrishnan6222
    @raghavendranradhakrishnan6222 3 роки тому +4

    60s to mid 90s was the golden period of tamil cinema.. be it budget or the no of days taken to complete a movie they wr so fast and sincere in their work. Quality of the movie was also equally good. Now v can hardly count such directors

    • @gopal1744
      @gopal1744 3 роки тому

      I can even extend till 2005 as All actors were acting 3 movies per year and also number of screens showing all star movies are equally treated

  • @yovanpichai474
    @yovanpichai474 3 роки тому +2

    NO DUE CERTIFICATE -- very few like you sir. 👍

  • @suriyanand7135
    @suriyanand7135 3 роки тому +1

    Super speech sir

  • @s.mahaboobbasha8057
    @s.mahaboobbasha8057 3 роки тому +2

    சரியான நேர்காணல் 🙏

  • @saravananyasodha759
    @saravananyasodha759 2 роки тому

    உங்கள் அனைத்து பகுதியையும் பார்த்து விட்டேன் கடகடவென்று பேசுகிறீர்கள் உண்மையாக பேசுகிறீர்கள் அதுதான் உங்கள் வெற்றியின் ரகசியம் வாழ்த்துக்கள் சுப்பிரமணியம் சார்

  • @balasubramanian5230
    @balasubramanian5230 3 роки тому +11

    இவர் சொல்வது மிகமிக உண்மை
    ஹுரோக்கள் தூக்கி காட்டுவதை பார்த்தால் ஜிகர்தண்டா சேது படம் மாதிரியே உள்ளது 😀தயவு செய்து படம் பற்றிய அனைத்தும் முடிவு செய்வதை தயாரிப்பாளரே இருக்க வேண்டும்.
    கடவுள் அவதாரம் 😂

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn 3 роки тому +2

    உண்மை சார் நீங்கள் சொன்னது ...😍

  • @saravananb2463
    @saravananb2463 2 роки тому

    Sir ....super sir bold intervuew
    Practical man sir u r legengend sir inspration sir super

  • @SS-gr4wb
    @SS-gr4wb 3 роки тому +11

    Sk❤️

  • @silambarasankks4982
    @silambarasankks4982 3 роки тому +12

    மணிவண்ணன் இயக்கிய 100வதுநாள் படப்பிடிப்புக்காக மொத்த 12 நாட்கள் மட்டுமே

  • @onebytwo5995
    @onebytwo5995 3 роки тому +1

    98 % and 2% .. Great concept

  • @sivasenthilvelan654
    @sivasenthilvelan654 2 роки тому +1

    Rajinikanth arasiyaluku vanthirunthall athilum oru puratchi pannirupaar pola..cinima viyaparam maari...avarku..god blessings,sharp mind,speed actions,humble ness..ethaan jaeika vaikithu pola..

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 3 роки тому

    நன்றி

  • @Mjisthegoat12
    @Mjisthegoat12 3 роки тому +2

    Very nice interview and he talks about his numbers in film distribution how much he made profit..Did he show all his profit and paid taxes to government?.. if yes then I agree he is a straight forward (Nermai) Person...

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 3 роки тому +2

    எதார்த்தத்தை சிறப்பா சொன்னீங்க ணா அதான் உண்மை

  • @manickamchinnathambi925
    @manickamchinnathambi925 3 роки тому

    உண்மையான பதிவு நன்றி அய்யா

  • @amar7869
    @amar7869 3 роки тому +3

    About Thalaivar from 7:19-13:15

  • @vaidy2000
    @vaidy2000 3 роки тому +1

    அருமையான பேட்டி. சினிமாவை சரியாக புரியவைத்துவிட்டார் சுப்ரமணியம் அவர்கள். இனிமேலாவது நடிகர்களும் இயக்குநர்களும் திருந்தி தயாரிப்பாளர்களுக்கு மரியாதை தருவார்களா?

  • @prasathvishnu
    @prasathvishnu 3 роки тому +1

    Wonderful interview

  • @rajinikanth65
    @rajinikanth65 3 роки тому +4

    #Annaatthe THALAIVAR SUPERSTAR RAJINIKANTH ONLY ONE SUPER ONE HE IS CHIEF MINISTER OF TAMIL NADU IN 2026

    • @abisheckpraveen4647
      @abisheckpraveen4647 3 роки тому

      Vendam nanba arasiyala eppoveme thalivar superstar tha

    • @kannanmari1474
      @kannanmari1474 3 роки тому

      🤭🤭🤭😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

  • @mugunthan4152
    @mugunthan4152 3 роки тому

    சித்ரா sir, பெரிய வேண்டுகோள் தயவுசெய்து இவர் போன்றவர்களை செவ்வி காணுங்கள்.... அருமையான செவ்வி, மனிதர். இவர் போன்றவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம்.

  • @gokiladevigokiladevi8692
    @gokiladevigokiladevi8692 3 роки тому

    Super sir.

  • @Aravinthsam6449
    @Aravinthsam6449 3 роки тому +1

    best interview from Subramaniyan sir....

  • @rupeshkv6635
    @rupeshkv6635 3 роки тому +1

    Subramanian sir u z it, 100% correct about today's cinema 👏👏👏

  • @NBk-1910
    @NBk-1910 3 роки тому

    அருமையா சொன்னீங்க சுப்பிரமணியம் சார். யதார்த்தமான உண்மை. அருமை சார் 👏👏👏

  • @gowrishankar1846
    @gowrishankar1846 3 роки тому

    Super sir. Your speech is very open type sir. 👌👌👌👌👌😍😍😍😍😍😍😍😍

  • @dranbukattary4665
    @dranbukattary4665 Місяць тому

    யதார்த்த மான பேச்சு 🎉

  • @sekarmv123
    @sekarmv123 3 роки тому +1

    Yes you are correct. Cinema People’s must see this episode

  • @jaiaaburuvan4982
    @jaiaaburuvan4982 3 роки тому +1

    One and only super star thalaivar

  • @karthik.k2365
    @karthik.k2365 3 роки тому +1

    Excellent interview

  • @paleable
    @paleable 3 роки тому

    The Best Best Conversation of Chai With Chitra

  • @ammasanthi9544
    @ammasanthi9544 3 роки тому +1

    சூப்பர் sir

  • @vaalaadimani
    @vaalaadimani 3 роки тому +5

    நல்லது சொன்னால் எவன் கேக்குரான்..

  • @ayalaan5172
    @ayalaan5172 3 роки тому +4

    SK 💥

  • @srajinikanth2147
    @srajinikanth2147 3 роки тому +3

    Subramanian sir there is only one super Star that is thaliver no one else. Please don't compare any one

  • @sabarivasan1527
    @sabarivasan1527 3 роки тому

    SUPER point sir

  • @tamilarasankrishnasamy4467
    @tamilarasankrishnasamy4467 3 роки тому +4

    அந்த கடவுள் அவதாரம் ,, செம்ம matter....

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy7741 3 роки тому

    Very good speech and realistic speech about current cinema.

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 3 роки тому

    Excellent review about the present day movies.Superb Subramanian sir...

  • @arvindnarayanan7675
    @arvindnarayanan7675 3 роки тому

    மிக அருமையான நேர்காணல்

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 3 роки тому

    சித்ரா சார் வணக்கம் உங்கள் காணொலிக்கு ரசிகன் நான் வணக்கம் 🙏 பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏

  • @SenthilRaja83
    @SenthilRaja83 3 роки тому

    Rightly said sir

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 3 роки тому +7

    கோடி..கோடி என்று..

  • @boobalanchinnasamy2403
    @boobalanchinnasamy2403 3 роки тому

    Well said sir

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 роки тому +2

    திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் சொல்லியிருப்பதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் முழு திரைக்கதையையும் எழுதி முடித்தால் தான் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்ற வேதவாக்கு..!

  • @goldengalatta5486
    @goldengalatta5486 3 роки тому +1

    Ks ரவிகுமார் அவர்கள் அனைத்து மக்கள் பார்கும் படம் இயக்குவார்

  • @Indian2285
    @Indian2285 3 роки тому +28

    இட்லி னா தான் ஓவராக தாக்கப்படுகிறார்

  • @srividhyasubramony
    @srividhyasubramony 3 роки тому +1

    Please continue the interview as much as possible

  • @touchwoodproductions26
    @touchwoodproductions26 3 роки тому +1

    Correct ah sonninga Thirupur Subramanian sir intha cinema industry ye naasam pannurathe nadigarkal dhan avargal eppo sambalam kuraithal dhan cinema Mel melum valarum kathai Producer kettukanam Hero vai producer dhan decided pannanum 👍

  • @janakimani1741
    @janakimani1741 3 роки тому

    Very great human being he is..Hats off sir