ஆண் : ஹ்ம்ம் உன் பார்வையில் பைத்தியம் ஆனேன் உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன் உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன் ஆண் : ஒரு நியாபக அலை என வந்து என் நெஞ்சினை நனைத்தவள் நீயே என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன் ஆண் : பெண்ணாக இருந்தவள் உன்னை நான் இன்று காதல் செய்தேன் உன்னோட அறிமுகத்தாலே நான் உன்னில் மறைமுகம் ஆனேன் நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே ஆண் : ல ல லைல லைலை லே ல ல லைலை லே லை ல லை லை லே லை ல லை லை லே லைலலே ஆண் : ஹ்ம்ம் உன் பார்வையில் பைத்தியம் ஆனேன் உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன் உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன் ஆண் : ஹான் எது இதுவோ எது இதுவோ உன் மௌனம் சொல்கின்ற எழுத்தில்லா ஓசைகள் என்னென்று நான் சொல்லுவேன் பெண் : இது அதுவோ ஆண் : ஹ்ம்ம் இது அதுவோ ஆண் : ஹ்ம்ம் சொல்லாத சொல்லுக்கு இல்லாத வார்த்தைக்கு ஏதேதோ அர்த்தங்களே ஆண் : பெண் தோழன் நான் ஆண் தோழி நீ நட்புக்குள் நம் காதல் வாழும் பெண் : ஆண் ஆசை நான் பெண் ஆசை நீ ஆசைகள் பேராசைதான் ஆண் : ல ல லைல லைலை லே ல ல லைலை லே லை ல லை லை லே லை ல லை லை லே லைலலே ஆண் : உன் பார்வையில் பைத்தியம் ஆனேன் உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன் உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன் பெண் : உனதருகே இருப்பதனால் இரவுக்கு தெரியாத பகலுக்கு புரியாத பொழுதொன்றை நீ காட்டினாய் ஆண் : இதயத்தில் நீ இருப்பதனால் நான் தூங்கும் நேரத்தில் என்னுள்ளே தூங்காமல் நெஞ்சுக்குள் வாயாடினாய் பெண் : கண்ணாடி நீ கடிகாரம் நான் உன்னுள்ளே ஓடோடி வாழ்வேன் ஆண் : காதல் என்னும் கடுதாசி நீ என்றென்றும் அன்புடன் நான் ஆண் : ல ல லைல லைலை லே ல ல லைலை லே லை ல லை லை லே லை ல லை லை லே லைலலே விஷ்லிங் : …………………….
Soo clean.. great karaoke ❤️
Anna super
Nice bro
ஆண் : ஹ்ம்ம் உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன் உன்
வார்த்தையில் வாக்கியம்
ஆனேன் உன் வெக்கத்தை
வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
ஆண் : ஒரு நியாபக அலை
என வந்து என் நெஞ்சினை
நனைத்தவள் நீயே என்
வாலிப திமிரினை உன்னால்
மாற்றினேன்
ஆண் : பெண்ணாக இருந்தவள்
உன்னை நான் இன்று காதல்
செய்தேன் உன்னோட
அறிமுகத்தாலே நான் உன்னில்
மறைமுகம் ஆனேன் நரம்பெல்லாம்
இசை மீட்ட குதித்தேன் நானே
ஆண் : ல ல லைல லைலை
லே ல ல லைலை லே லை
ல லை லை லே லை ல லை
லை லே லைலலே
ஆண் : ஹ்ம்ம் உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன் உன்
வார்த்தையில் வாக்கியம்
ஆனேன் உன் வெக்கத்தை
வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
ஆண் : ஹான் எது இதுவோ
எது இதுவோ உன் மௌனம்
சொல்கின்ற எழுத்தில்லா
ஓசைகள் என்னென்று நான்
சொல்லுவேன்
பெண் : இது அதுவோ ஆண் : ஹ்ம்ம்
இது அதுவோ ஆண் : ஹ்ம்ம்
சொல்லாத சொல்லுக்கு
இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களே
ஆண் : பெண் தோழன்
நான் ஆண் தோழி நீ
நட்புக்குள் நம் காதல்
வாழும்
பெண் : ஆண் ஆசை
நான் பெண் ஆசை நீ
ஆசைகள் பேராசைதான்
ஆண் : ல ல லைல லைலை
லே ல ல லைலை லே லை
ல லை லை லே லை ல லை
லை லே லைலலே
ஆண் : உன் பார்வையில்
பைத்தியம் ஆனேன் உன்
வார்த்தையில் வாக்கியம்
ஆனேன் உன் வெக்கத்தை
வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
பெண் : உனதருகே
இருப்பதனால் இரவுக்கு
தெரியாத பகலுக்கு புரியாத
பொழுதொன்றை நீ காட்டினாய்
ஆண் : இதயத்தில் நீ
இருப்பதனால் நான்
தூங்கும் நேரத்தில்
என்னுள்ளே தூங்காமல்
நெஞ்சுக்குள் வாயாடினாய்
பெண் : கண்ணாடி நீ
கடிகாரம் நான் உன்னுள்ளே
ஓடோடி வாழ்வேன்
ஆண் : காதல் என்னும்
கடுதாசி நீ என்றென்றும்
அன்புடன் நான்
ஆண் : ல ல லைல லைலை
லே ல ல லைலை லே லை
ல லை லை லே லை ல லை
லை லே லைலலே
விஷ்லிங் : …………………….
Ye Devi varamu neevo song karaoke upload cheyyandi plz.. movie :- amrutha
Will do
my fav song
And hay rama ye kya hua....adhi kuda chy plsss
Super❤
Broh,nuvvunte naa jathaga nenunta opiriga song ..chyu ...
👏👏👌👌🎶🥰
మీ వీడియోస్ చాలా బాగున్నాయండి నాకు ఒక మ్యూజిక్ కావాలండి మూవీ పేరు నిరీక్షణ పాట పేరు ఒక్క మాట చెప్పనా ఒక పాట ప్లీజ్ అండి పెట్టండి ప్లీజ్
Thank you andy. Try chestaanu.
I love you 😅🤩🤗💖 bengali
🎉🎉🎉🎉
Tq
Twp
🎉🎉🎉🎉