Stiff Knee surgery - முழங்கால் முழுவதும் மடங்க அறுவை சிகிச்சை | Dr Jeya Venkatesh

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • #Orthopedics #OrthoCare #OrthoSurgery #BoneHealth #JointHealth #OrthoRehab #OrthoPhysio #OrthoTips #MuscleAndBone #OrthoWellness #drjeyavenkatesh
    0:29- Knee stiffness treatments
    0:35- Fractures of the tibia
    0:55- Complex Fractures
    2:00- Intraarticular Fracture
    1.Proximal tibial fracture
    2.Distal femur fracture
    3.ACL avulsion fracture
    2:37- Extraarticular fracture
    femur fracture
    3:26- Lateral approach to femur
    3:36 - Arthroscopic arthrolysis
    6:23- Quadricepsplasty
    Are you dealing with knee stiffness and considering surgery? In this video, we dive into everything you need to know about knee stiffness surgery, from understanding the causes and symptoms to exploring surgical options and recovery tips. Whether you're preparing for surgery or just curious about the process, this video is packed with valuable information to help you make informed decisions about your knee health.
    #KneeSurgery #KneeStiffness #JointHealth #OrthopedicSurgery #KneePainRelief #HealthAndWellness #SurgeryRecovery #MedicalAdvice #KneeCare #PatientEducation

КОМЕНТАРІ • 21

  • @sathishanu9123
    @sathishanu9123 3 місяці тому

    சார் வணக்கம்

  • @mathankumar9102
    @mathankumar9102 2 місяці тому +1

    Sir en husband ku accident la kaal elumpu odanju pochu plate vachu erukom after year agium pain eruku enna pannalam

  • @SeethaladeviBala-o3d
    @SeethaladeviBala-o3d 18 днів тому

    ஐயா வணக்கம் எங்க அம்மாவுக்கு வலது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யனும் சொல்லிட்டாங்க முதலமைச்சர் காப்பீடு உள்ளது மேலும் எவ்வளவு செலவு ஆகும்

  • @VAITHEESWARANS-l7y
    @VAITHEESWARANS-l7y 3 місяці тому +1

    Enakkum muttila adi pattu plate vachurukkanga bed rest 3month pisio therapy docter exercise sollirukkanga adha mattum senja sari agiruma sir konjam sollunga sir

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  3 місяці тому

      follow instructions by your doctor and physio... be consistent in exercises...

  • @Alltimefencer
    @Alltimefencer 3 місяці тому

    Unga epdi contact pandrathu sir ?

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  3 місяці тому

      JV ORTHO CLINIC - Dr. JEYA VENKATESH
      094443 42000
      maps.app.goo.gl/xafo9PEUAQ9BaBPu5

  • @VAITHEESWARANS-l7y
    @VAITHEESWARANS-l7y 3 місяці тому +1

    first comment

  • @thiyagushiyamu6644
    @thiyagushiyamu6644 3 місяці тому

    சார் இந்த வீடியோ பார்த்தா எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு எனக்கும் இந்த பிரச்சனை தான் என்னோட முழங்கால மறக்க முடியல இதுக்கு எவ்வளவு சார் செலவாகும்

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  2 місяці тому +1

      காலில் எந்த காரணத்தினால் மடக்க முடியவில்லை என்பதை பொறுத்தும் உள்ளே ஏதேனும் plate அல்லது screw உள்ளதா என்பதை பொருத்தும் என்ன மாதிரியான அறுவை சிகிச்சை என்பதை முடிவு செய்ய வேண்டும்.
      நீங்கள் ஒருமுறை எங்கள் whatsapp 9444342000 உங்களது recordsஐ அனுப்பி teleconcultation செய்து கொள்ளவும்.
      அதன் மூலம் உங்களுக்கு எந்த அறுவை சிகிச்சை சிறந்தது என்பதை எங்களால் கூற முடியும்.

  • @bashanbasheer2413
    @bashanbasheer2413 3 місяці тому

    Sir ennaku acl surgery panni 3 months aga pothu satharanana leg ah madaka mudila sir excise pannitu panna madaka varuthu sir ethuku enna sir pannalam

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  2 місяці тому

      It will improve gradually with exercises

  • @sathishanu9123
    @sathishanu9123 3 місяці тому

    சாரி acl pcl சார்ஜிங் பண்ணி இருக்கேன் பழைய நிலைமைக்கு எப்பொழுது சார் திரும்ப முடியும் நடந்தால் கால் தாங்கி தாங்கி தான் சார் நடக்க முடியுது

  • @boopathys6356
    @boopathys6356 3 місяці тому

    sir enaku 2018 la knee petalla crack achu acl pani plate vechom leg 30 degree dha bend achu so now last month plate eduka try panom but holes kita crack iruku nu again vechutom leg 30 degree dha bend aguthu cpm la pana 70-80 vardhu manual la 30 dha how to increase

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  2 місяці тому

      உங்கள் கால்களை பற்றி முழு விவரம் (தற்போதைய நிலை xray) இல்லாமல் பதில் தெளிவாக கூறுவது கடினம்.

    • @boopathys6356
      @boopathys6356 2 місяці тому

      @@JeyaVenkatesh doctor ungalku enoda report last month july 10 apo sent panirken sir while i call you someone took phone please check it

  • @KAVIN410
    @KAVIN410 3 місяці тому

    சார் எனக்கு Acl bcl mcl ஆப்ரேசன் பண்ணி 7 மாதம் ஆகிவிட்டது சார்.இன்னும் எனக்கு கொஞ்சம் lusnus இருக்கு சார். முழங்கால் மடக்கி நீட்டும் பொழுது நொறு நொறு என்று சத்தம் வருது சார் கொஞ்சம் பயமா இருக்கு சார்.அதுனால ஏதும் பிரச்சன்னை வருமா சார். pls reply sir 😢

    • @KAVIN410
      @KAVIN410 2 місяці тому

      Sir Reply sir pls

    • @JeyaVenkatesh
      @JeyaVenkatesh  2 місяці тому

      Consult your doctor
      Consider taking a new MRI if problem persists