Part 2 Link : ua-cam.com/video/CSbbcZ4W224/v-deo.html Puneeth உயிரோட இருக்காருனு அவங்க நினைச்சுட்டு இருக்காங்க💔😭Punith Rajkumar's Family Painful Interview
அந்த தமிழ்நாட்டின் எல்லைக்குள் இருக்கிறது... தாய்மொழி கன்னடம்.. இரு மொழியையும் தெளிவாக பேச படிக்க தெரிந்த மக்கள் ஊர்கள் சத்தியமங்கலம் மலைகளை சுற்றி இருக்கிறது..@@samammu526
தாளவாடி.....மிக அருமையான இடம் இயற்கை ரசிக்கும் படி இருக்கும் பல முறை நான் சென்று வந்துள்ளேன்..தென்னை மரங்களுக்கு நடுவே தான் பழைய ராஜ்குமார் வீடு அமைந்திருந்தது...
திரு வீரப்பன் அவர்கள் மிக மரியாதையாக திரு ராஜ் குமார் அவர்களைநடத்தினார்.... நல்ல முறையில் வழியனுப்பி வைத்தார்.... காரணம் கர்நாடக தமிழர்கள் மீது ஐயா வீரப்பன் கொண்ட நேர்மையான பாசம் பற்று.....
A man from first family of karnataka and rajkumaar was king of bangalore even puneet and shivraj kumar are ruling bangalore and karnataka.How much humble he is behaving and speaking. Really unbelievable.there is not even a bit ego in his head even after living in a bungalow like this. Really good person. I like him very much
Lived in Bangalore for 6.5 years and enjoyed the acting grandeur of Kannada Kanteerava, Karunadu Kanmani, Dr. Rajkumar, who was called as "Annavaru". An allrounder of Indian Cinema who could sing as melodious as TMS, act and dance as good as Shivaji and Prabhudeva respectively.
@@akileshsanthosh2571that's why EPS cleared the farmers loan in his 1st tenure and completed many water projects. Now more expectations on Naam Tamilar and Tamilan Seeman.
@gpremkumar2015 அட பைத்தியமே 😀😀😀 பாண்டே சைமன் பேட்டியை பாரு அவ்வளவுதான் அவன் போக அவன் மலையாளி செபாஸ்டியனுக்கு பிறந்தவன் அவனை தமிழன்னு சொல்லி அவனோட அம்மாவை அசிங்கப்படுத்தாதே 😀😀
வீரப்பன் பிறப்பு வன்னியர்தான் ஆனால் தானும் வாழ்ந்து மற்ற இனத்தவர்களையும் வாழ வைத்ததார் ஆனால் அதே வன்னியர்கள் தான் அவரின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமுமாக ஆகினர்
கேரளா எம் ஜி ஆர் ஜெயலலிதா கர்நாடக கருணாநிதி ஆந்திரா . கேரளா ஆந்திரா கர்நாடகா பக்கம் தமிழ் மக்கள் எவ்வளவு கொடுமைப்படுத்தி இருப்பார்கள். தமிழக முதல்வர்கள் கேள்வி கேட்கவில்லை காமராஜர் பிறகு இன்று வரை தமிழன் முதல்வராக வரவில்லை தமிழ் உணர்வு இருப்பவர்கள் முதல்வராக வரவேண்டும்
இது ராஜ்குமார் மகன்கள் அனுமதி பெற்று எடுக்கப்பட்ட வீடியோ வா. அவர்களது பெர்சனல் இடங்களில் உங்க இஷ்டத்துக்கு நுழைந்து வீடியோ எடுப்பது சரியில்லை. Income tax பிரச்சினை வரும் 😢
tamil nadle porandhavangella ellarume eppdra tamilar aavangu machi nee semma joke adikkrey filmsle yedhaana comedy charactera kedecha poi sei pa dr rajkumar sir porandadu tamil nadu aagirundhalu avar taai baasai kannada dha ippo namma rajini sir karnatakavule porandhirkare avar mother tongue enna kannadava avar taai moli marati nge appdi dr raj avargal tamil nadle pirandhirundhalu avar taai mozhi vandhu kannada unaku doubta irundha google panni paaru unaku adhukku thagundha information nalla badile kedekku da
அவர்கள் நாடார் அல்ல அவர்கள் தாய்மொழி தமிழும் அல்ல ஆனால் அவர்கள் செய்த தொழில் தான் பனை மரம் சார்ந்தது நாடார்கள் பனை ஏறும் தொழில் செய்தார்கள் தான் ஆனால் அவர்கள் அரசர்களாகவும் இருந்திருக்கிறார்கள் சேரர்களுடன் அதிக தொடர்பு நாடார்களுக்கு இருக்கிறது அதனால் தொழில் வழியில் குழப்பமடைய வேண்டாம்
Part 2 Link : ua-cam.com/video/CSbbcZ4W224/v-deo.html
Puneeth உயிரோட இருக்காருனு அவங்க நினைச்சுட்டு இருக்காங்க💔😭Punith Rajkumar's Family Painful Interview
Avunga tamilan than sir 😂😂😂
அந்த தமிழ்நாட்டின் எல்லைக்குள் இருக்கிறது... தாய்மொழி கன்னடம்.. இரு மொழியையும் தெளிவாக பேச படிக்க தெரிந்த மக்கள் ஊர்கள் சத்தியமங்கலம் மலைகளை சுற்றி இருக்கிறது..@@samammu526
தாளவாடி.....மிக அருமையான இடம் இயற்கை ரசிக்கும் படி இருக்கும் பல முறை நான் சென்று வந்துள்ளேன்..தென்னை மரங்களுக்கு நடுவே தான் பழைய ராஜ்குமார் வீடு அமைந்திருந்தது...
நல்ல மனிதர் பொறுமையாக . தெளிவாக பேசுகிறார் நன்றி சார் ❤❤
MGR : CM
NTR : CM
Raj Kumar : From congress indiragandhi offered him CM candidate but he refused politics.
Own party needed
Wow wow super excited this interview., simply person our great Raj Kumar sir.,!!!!!
திரு வீரப்பன் அவர்கள் மிக மரியாதையாக திரு ராஜ் குமார் அவர்களைநடத்தினார்.... நல்ல முறையில் வழியனுப்பி வைத்தார்.... காரணம் கர்நாடக தமிழர்கள் மீது ஐயா வீரப்பன் கொண்ட நேர்மையான பாசம் பற்று.....
ராஜ்குமார் சிறந்த மனிதர் ஆகையால் மிக மரியாதையுடன் நடத்தப்பட்டார்
Rajkumar veliye vantha udan.veerapanai pathri azlaga phesinar.. avarukke pothu mannipu valanga vendum endru kude kethu kondar..
Iam tamiln Annan Raj Kumar is very very good person
Iam support Annan Raj Kumar
Appu sir ❤❤❤
Rajkumar sir நாடார்
King of Kannadigas Dr Rajkumar 🎉🎉🎉
வீரப்பன் ராஜ்குமார் இருவருமே நல்ல மனிதர்கள் ❤
எங்கள் எல்லைசாமி வீரப்பன் ஐயா 😈😈😈😈😈😈😈😈🔥🔥🔥🔥🔥🔥🔥
🌹💐❤️
நன்றாக பேசி உரியா மரியாதை உடன் நடத்தி இருக்கிறார் 🙏🙏
முதல்முறை கலாட்டா சேனலில் முகம் சுழிக்காமல் பார்த்த வீடியோ. அன்பாக, அழகாக தமிழ் பேசுவது மனதை கவரும் விதத்தில் உள்ளது.. மிக்க நன்றி ஐயா..❤❤❤❤
நான் 4நாட்களுக்கு முன்னர் இந்த பங்களா வை கடந்து சென்றேன் தாளவாடி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது
A man from first family of karnataka and rajkumaar was king of bangalore even puneet and shivraj kumar are ruling bangalore and karnataka.How much humble he is behaving and speaking. Really unbelievable.there is not even a bit ego in his head even after living in a bungalow like this. Really good person. I like him very much
நான் வாழும் ஊரு.... இங்க வந்து வீடியோ எடுத்த கலாட்டா தொலைக்காட்சிக்கு நன்றி..... 🤝🤝🤝🤝🤝🤝🤝
Name
Enga iruku . Na dharmapuri@@anithaamal5100
Shivanaa is great man
வருண் உங்களை மறுபடியும் பார்த்தது சந்தோஷமாக இருக்கிறது
வருண் யாரு? ??பேட்டி எடுக்குறவரா
Lived in Bangalore for 6.5 years and enjoyed the acting grandeur of Kannada Kanteerava, Karunadu Kanmani, Dr. Rajkumar, who was called as "Annavaru". An allrounder of Indian Cinema who could sing as melodious as TMS, act and dance as good as Shivaji and Prabhudeva respectively.
❤
Rajkumar sir born in tamilnadu and became superstar in Karnataka
தமிழ் தலைவர்கள் தமிழ் உணர்வோடு இருக்க வேண்டும். தமிழன் முதல்வராக வரவேண்டும்
எடப்பாடி தமிழன்தானே
@@akileshsanthosh2571that's why EPS cleared the farmers loan in his 1st tenure and completed many water projects.
Now more expectations on Naam Tamilar and Tamilan Seeman.
@gpremkumar2015 அட பைத்தியமே 😀😀😀
பாண்டே சைமன் பேட்டியை பாரு அவ்வளவுதான் அவன் போக அவன் மலையாளி செபாஸ்டியனுக்கு பிறந்தவன் அவனை தமிழன்னு சொல்லி அவனோட அம்மாவை அசிங்கப்படுத்தாதே 😀😀
Appo unaku edapadi than layakku..seeman venum nu solladha, andha nayee mallu Simon
@@gpremkumar2015
😀😀😀👞🐕🚩💦💨
நல்ல மனிதர் எவ்வளவு மரியாதையாக பேசுகிறார் ❤❤❤❤❤ நீடூழி வாழ வேண்டும் ❤❤❤❤
இவரது குறள் சிவ்ராஜ்க்குமார் போல உள்ளது... Blood line ❤
He is very innocent im getting tears while seeing this old mam
ராஜ் குமார் பிறப்பால் தமிழன் ❤
ಧನ್ಯ ವಾದಗಳು ಗೆಳೆಯ/ nandri nanba 🙏🙏
Nandri nanba ಅಂದ್ರೆ ಏನು ಸರ್
Nice interview ❤❤❤
அய்யா நல்ல மனிதர் ✨
நாடார் மகா ஜன சங்கத்தில் ஆயுள் கால உறுப்பினாரக கன்னட நடிகர் ராஜ்குமார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Nakkeran Gopal Veerappan web series season 2 Dr. Rajkumar Episode's 👍🤝👌
இது மிகப்பெரும் தவறு. பிரபலங்களின் சொத்து பற்றிய எவ்வளவு கேள்விகள். அவர்களுக்கு இதுSecurity threat😢.
Rajkumar ❤️
திரு ராஜ்குமார் அய்யா மாமனிதர் ❤😊
India Great actor rajkumar
ராஜ்குமார் அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் பண்பாகவும் குணமாகவும் பேசுகிறார்கள் நடந்து கொள்கிறார்கள்......❤❤❤❤
Kannada nadar family
Neengala
Handsome and very very good human being and the best actor of india dr.rajkumar❤
Appu❤❤❤❤❤ Shiva Anna ❤❤❤
இந்தியா முழுவதும் வாழும் ஒரே சமுதாயம் நாடார் சமுதாயம் 💙💚
உழைப்பால் உயர்ந்த சமுதாயம் ❤
தமிழ்நாட்டின் எல்லைசாமி வீரப்பன் ஐயா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👑👑👑👑😈😈😈😈😈😈
Thirutu punda
Wo super bro 🎉🎉 I'm karanataka .TN 🎉 cheyyra my firind love you TN
ராஜ்குமாரது மருமகன் நன்றாக பேசுகிறார் 😇...
Veerapan 🔥🔥🔥🔥🔥
வீரப்பன் பிறப்பு வன்னியர்தான் ஆனால் தானும் வாழ்ந்து மற்ற இனத்தவர்களையும் வாழ வைத்ததார்
ஆனால் அதே வன்னியர்கள் தான் அவரின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமுமாக ஆகினர்
16:14 Anchor is okay but behind one guy roaming coming into the Frame it's bad you need to improve such things
That thatha : explaining
Anchor : ahhn ahhn ahhn
😂😂😂😂😂😂
😂😂😂😂
@@ArunV-u4t
😂😂
😂😂😂
Rajkumaar sir belong to this place only, after that only he moved to chennai and then Mysore, and became famous Star actor in Kannada Film Industry.
ಜನನ: ಏಪ್ರಿಲ್ 24, 1929, ಗಾಜನೂರು - Gajanur and Talavadi are Kannada places should have part of Kannada Nadu, unfortunately did NOT part our state.
12:38 lakshman was by classmate at my highschool..
super video
Superstar Dr Rajkumar Karnataka superstar
பிறப்பால் கன்னடராக இருந்தாலும் அருமையாக தமிழ் பேசுகிறார் ராஜ்குமாரின் மருமகன். ❤❤❤❤
தமிழர்களை ராஜ்குமார் குடும்பம் ரொம்பவே மதிக்கும். இன்று வரை அது தொடர்ந்து கொண்டீருக்கிறது.
Rajkumar erode than😊
அற்புதமான பிறவிக்கலைஞர்..
பாடி நடிக்கும் திறமைசாலி.... அற்புதமான குரல்வளம்..
ஏன்னா அவரும் தமிழரே @@N.Ramadurai
அவங்க தமிழ் தான் கன்னடர் இல்லை
Love from Thalavadi ❤
Wonderful greatperson dr rajkumar
Thanks for providing this interview and information
இன்னும் 100 வருடம் ஆனாலும் எங்க அண்ணனா மறக்க முடியாத KGF Don அவருதான் மாவீரன் வீரப்பன் வன்னியர் 🔥🔥🔥
Goosebumps 🎉
Super 🌷
தமிழ் அழகா பேசுறாங்க
23:46 ayya ❤
உங்கள் ஊடக வியாபாரத்துக்காக வயதானவர்கள் இருக்கும் வீட்டை இப்படி வெளிச்சம் போட்டுக் காட்டுவது சரி தானா ? அவர்கள் பாதுகாப்பு கேள்விக் குறி ஆகதா ?
யாரும் உள்ளே வராத அளவுக்கு பாதுகாப்பு படையினர் உடன் தான் அவர்கள் இருக்கிறார் கள்
Super bro
கேரளா எம் ஜி ஆர் ஜெயலலிதா கர்நாடக கருணாநிதி ஆந்திரா . கேரளா ஆந்திரா கர்நாடகா பக்கம் தமிழ் மக்கள் எவ்வளவு கொடுமைப்படுத்தி இருப்பார்கள். தமிழக முதல்வர்கள் கேள்வி கேட்கவில்லை காமராஜர் பிறகு இன்று வரை தமிழன் முதல்வராக வரவில்லை தமிழ் உணர்வு இருப்பவர்கள் முதல்வராக வரவேண்டும்
Your worng think
உண்மைதான்
Eps is tamilan
எங்க அண்ணாமலையார் பிழைக்கப்போனது வேணா கர்நாடகா'வா இருக்கலாம். அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் இதே தமிழ்நாட்டுல கரூர் மண்ணுன தான்... 😊
Eps tamilan
Rajkumar sir film ellame ennakku migavum pidikkum l am a big fan
அருமை தம்பி பேட்டி எடுப்பது அருமை அதனால பதில் கொடுத்தது சிறப்பு ஐயா !❤😊🎉
All tamil bros watch raj kumar life history and it is devine feeling.
ராஜ்குமார் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்த வர்
Sir thiru veerapan iranthu ponalum avarai vaithu innum panam sambathikringa thiru siva ayya solrathu 98 unmai neenga oru periya niruvanam y sir
Varun..you should be a responsible person..never take interview with rowdies like rocket Raja and varichur selvam
Dr.raj kumar sir don't act in movies he naturally lives in the movies what an amazing actor❤
Dr Rajkumar= Godman
இது ராஜ்குமார் மகன்கள் அனுமதி பெற்று எடுக்கப்பட்ட வீடியோ வா. அவர்களது பெர்சனல் இடங்களில் உங்க இஷ்டத்துக்கு நுழைந்து வீடியோ எடுப்பது சரியில்லை. Income tax பிரச்சினை வரும் 😢
Tamil Nadu government fighting for water. But Karnataka super star from Tamil Nadu
Thatha romba nalla pesuraru😊…Anchor bro unga Ahn Ahnn Ahnn romba irritating bro😂
Sandhanam manakum kannada Thamil 🎉🎉🎉
Rajkumar born in madras and also his children all were studied in tamil medium only
Dr. Rajkumar pachchai tamilan
😂
tamil nadle porandhavangella ellarume eppdra tamilar aavangu machi nee semma joke adikkrey filmsle yedhaana comedy charactera kedecha poi sei pa dr rajkumar sir porandadu tamil nadu aagirundhalu avar taai baasai kannada dha ippo namma rajini sir karnatakavule porandhirkare avar mother tongue enna kannadava avar taai moli marati nge appdi dr raj avargal tamil nadle pirandhirundhalu avar taai mozhi vandhu kannada unaku doubta irundha google panni paaru unaku adhukku thagundha information nalla badile kedekku da
Erode is d native
Yes true
Macha nee semma comedy pandriya da yaar neengella dr. Rajkumar sir porandadu tamil nadle mattum dha aana avanga mother tongue vandhu kannada adhu yeppdra tamil nadle porandhavanga ellarumu tamilar aavangu ippo namma superstar rajini sir vandhu karnatakavule porandharu avar enna kannadigara avaroda taai moli vandhu marati dr.Rajkumar avaru naa pacchai tamilan anu yengeyum sollikle yaarungu neenge ella engerndhu vandhirukingala da dr.Rajkumar avrgal idiga famillyle porandadu idiga vandhu kannada community adhu tamil community kedeyadhu avar nadar kudumbam anu solli nammala yenna muttal aakringla unaku dr.Rajkumar avargal pathi yedhaana doubt irundha google search panni paaru adhuku thagundha information unaku kedekku nee yevanda madai puttaswamayya enna tamil namea tamilar yaaraavudhu puttaswamayyanu peru vechikuvara unaku thale kettirka yedhaachi dr.Rajkumar sir kannadar aagirundhalu kooda avrku nalla tamil pesa terinjirundadu yaena avaru kitte tatte 30 years tamil nadle thangirundhavaru
❤❤❤❤
ரீல் கதாநாயகனை தட்டி தூக்கிய ரியல் கதாநாயகன் 😂😂😂😂
❤❤
😅
Bgm goosebumps
Pls check kalainganam avagarlin petti
But he didn't say about Banariamman temple bro
But I will salute veerappan
Very humble and down to earth man..Giving good respect to the anchor
Shiva media fans ❤
Part 2 Beku
I think Koose Munisamy part-2 Release Preplan this Interview.
Part-2 Included Rajkumar kidnap
🎉🎉
❤
Kallu 'Nadar panaiyeri Nadar
அவர்கள் நாடார் அல்ல அவர்கள் தாய்மொழி தமிழும் அல்ல ஆனால் அவர்கள் செய்த தொழில் தான் பனை மரம் சார்ந்தது நாடார்கள் பனை ஏறும் தொழில் செய்தார்கள் தான் ஆனால் அவர்கள் அரசர்களாகவும் இருந்திருக்கிறார்கள் சேரர்களுடன் அதிக தொடர்பு நாடார்களுக்கு இருக்கிறது அதனால் தொழில் வழியில் குழப்பமடைய வேண்டாம்
Veerappan anna rajkumar sir ah kutitu ponapa veerappan anna kuduthutu pona that caste ah pathi evaru solave illa??
பேட்டிஎடுக்கும்தம்பி எனக்குஉன்னைரொம்பபிடிக்கும்உன்குரல்வளம்அருமைஏற்றிஇரக்கிநீபேசும்விதம்அருமைதாராவிவீடியோபோட்டபோதுவேருசாணலில்இருந்தியே இப்போதுவேருசாணலில்இருக்கின்றாய்உண்னுடையசாணல்தான்என்ன?உன்பெயர்என்ன?ஊர்என்ன?தெரிந்துகொள்ளவிரும்பும்உன்அம்மாஎனக்குவயது60
Shiva media
Ungal arumaiyana Comments ku, Mikka Nadri 🙏 Thalavadi lerunthu Shivarajkumar
நாடார் வம்சம் ராஜ்குமார்
Really?
கலப்படம் பண்ணுவாரோ
Yo..niruthiya
Sethukuli kovindan nadar
@@thesammuthusamyvanniyar Nadar kidayathu athu thavarana thakavel
No he is tamilan ,Nadar inathaai sernthavar ,his real name MUTHU RASU
😅😅😅கிறுஸ்துவ நாடாற இல்லை இந்து நாடாற
He is so innocent
not innocent it is humble
Everyone should be like him. Today's generation very hard to see a person like him with zero ego.
இதே படமா இருந்தா ராஜ்குமார்
நூறு வீரப்பனை ஒரு விரலில் சூறையாடி இருப்பாரு 😀
Nijam Inga thorkaduka patathu
Kuthadikaluku Inga ivalavu mouse 😅
😂😂😂
தாளவாடி எப்ப வந்திக
Only money bro
Ediga cast..