I am tamilian living in Bangalore I am really very very happy that u r from TN telling so much in detail about puneeth is great and u have explained in detail
புனித் ராஜ்குமார் பற்றி எதுவும் தெரியாது கர்நாடக ஹீரோ இல்லையா ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் அவர் இவ்வளவு உதவி செய்து இருக்கிறார்னுதெரியுது நன்றி சார்.தமிழ் நாட்டில் எந்த ஹீரோ வும் இப்படி பண்ணதில்ல 😢
இத்தனை நல்ல மனம் படைத்த அவரை பொக்கிஷமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று தான் இந்த பிரபஞ்சம் அவரை விரைவில் அழைத்துக் கொண்டதோ.!!! Thanks a lot for sharing this information.Keep rocking.
மனத்திற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது புனித் என்ற நல்ல ஆத்மா உயிருடன் இல்லை என்று எண்ணும் போது. நான் இந்த காணொளியை முடித்த வரை share செய்தேன். இந்த அருமையான மனதை நெகிழ வைக்கும் காணொளியை. மிக்க நன்றி இதை உலகத்திற்கு அறிய வைத்தமைக்கு. 🙏🙏🙏
இந்த வீடியோ என்னை அழவைத்தது .super sir இவளவு நாள் நா பார்க்காம போட்டேன்.இத எங்க எல்லோருக்கும் தெரிய வைத்த நீங்க நல்லா இன்னும் நிறைய subscriber பெற வாழ்த்துக்கள் 🎉
இப்படியான நல்ல தகவல்களை வெளிக்கொண்டு வருகின்ற உங்களுக்கு முதல் நன்றி. கெட்டவர்களை வாழும்போது புகழ்வார்கள் இறந்த பின் தூற்றுவார்கள் ஆனால் நல்லவர்களை வாழும்போது புரிந்து கொள்ள மாட்டோம், இறந்த பின் அவர்களின் செயல்களை பெருமை பேசுவோம்.
Sir ninga panna videosla idhula thaan best msg kuduthirukkinga. Joy of giving is the best joy in the world. Many don't enjoy this joy . Hats off to Puneet Sir
Innum meedhi irukura life la yaru kittaiyum oru chinna ego kooda kaamikka koodathu nu with in second strong ah thonuchu Anna, unga video superb ,Nan follow pannuven life la,thanks a lot bro,keep going Anna🙏👍💐👌
மீண்டும் புனித் அண்ணன் மறுபிறவி எடுத்து வருவார் கொஞ்சம் கூட இவருடைய கருணை குணம் யாருக்கும் கொஞ்சம் கூடப்பொருந்தாது அவரைப்போல அள்ளிக்கொடுக்க வேண்டாம் கொஞ்சம் கிள்ளி கைகொடுக்கும் குணமும் மனமும் இருந்தாலே போதும் அந்த தர்மம் தன்னுடைய பிள்ளைகளுக்கும் வந்து சேரும் புனித் அண்ணன் ரொம்பவும் பிடிக்கும் அவரின் புகழ் என்றும் இவ்வுலகில் வாழ்ந்துக் கொண்டு இருக்கும்
Sha... நீங்கதான் எங்களுக்கு positive vibe கொடுத்துட்டு இருக்கீங்க 🙏🏾🙏🏾🙏🏾 உங்களுக்கு சொல்லனும்னா, உங்க video பாத்துட்டு நான் என்னோட கோவத்தை control பணி இருக்க அதுக்கு நீங்களும் ஒரு காரணம். இதுதான் உங்களோடய positive 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@@kanmanisabapathy102illa adhu ivar sollala tamilnadu namba brother and sisters avangalukku cauvery water kodungannu sollirukaaru avangalukku water tharamattennu soldradhu miga periya thavarunu sonnaru cauvery water protest appo ella actors pesunadhu aprom ivar lasta pesumbodhu sonnaru bayilwan ranganadhan video la sollirukaaru romba nalla manushan
நல்ல மனிதர் கள் இந்த உலகில் நீண்ட காலம் வாழ்வது இல்லை 😭😭😭 புனித் சார் 🙏🙏🙏 ஐ மிஸ் யூ சார் நீங்கள் இன்னும் கொஞ்ச நாள் இந்த உலகில் இருந்து இருக்கலாம் 🥺🥺🥺🥺
அண்ணா உங்க video தொடர்ந்து பார்ப்பன் எனக்கு எல்லா விடயத்திலும் இருக்குற நல்லத எடுத்துககிற positive mind set வந்திருக்கு நான் முதல் downward ஆன ஒரு Person, இப்ப எனக்கே என்னுள்ள change தெரியுது Thank you to spread positivity 🤝
Hi.. anna .. i am from srilanka 🇱🇰 எனக்கு புனீத் sir அவர்களின் உயர்த உள்ளத்தை மிகவும் பிடிக்கும்.. அவர் இன்னும் கொஞ்ச காலம் வாழ்திருக்க கூடாதா... அல்லாஹ் நாடினால் கண்ணியமிக்க சுவர்கத்தை கொடுக்கட்டும்... நிச்சயமா நல்லவர்களுக்கு இந்த பூமி இடம் கொடுப்பதில்லை... He is a real legend ❤
I was in Bangalore for almost 10 years. This man Puneeth is really a punetha aathma.. we used to use the road where his house reside too travel ,i could see many people waiting to meet him all the time. This man is really a great human being. Now we came to tamilnadu due to transfer the main thing miss is Nadhini milk and ghee now i came to know about the support Puneeth gave to this brand. One thing I like about him is he doesn't have any kind of ego he behave so friendly with everyone. But he is missed.. The postive comment for you is you will have a bright 2024. Advance wishes bro.
நன்றிகள் பல அண்ணா 🙏🙏🙏🙏 அப்பு அவர்களின் வாழ்க்கையே பகிர்ந்ததிர்க்கு ❤❤❤❤ அன்று நடந்த சம்பவம் இன்னுமும் என் கண்களில் குளமாக கண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கிறது
இவர் இடத்தை எந்த ஒரு நடிகர்களும் கிடைக்காது என்ன ஒரு மனிதன் இயற்கையின் வரம் புனித் இந்த உலகம் உள்ளளவும் வாழ்ந்து கொண்டே இருப்பார் ,கொடையின் கர்ணன் miss you puneeth sir ❤❤❤
சூப்பர் வீடியோ பகிங்கததற்கு நன்றி 🙏🙏 மனிதன் என்றால் எப்படி வாழ வேண்டும் என்று பதிந்து விட்டு சென்றுள்ளார் உண்மையில் கண் கலங்கி விட்டன. எனக்குள் இருந்த ஈகோ உடைந்தான உணர்வு நன்றி bro🙏🙏
Hi sha anna super ah solitinga anna ...na married anna avaroda sis avanga veetuku pogama Inga ye irunthu torture panraari iruku epo da Amma veetuku povom nu irukum le antha Mari feel varuthu unga video pakum pothu super anna... Ipo en manasu etha irunthalum pathukalam nu konjam lesa iruku ... Thanks anna ... Andwe miss u puneeth sir❤
Na ipo Bangalore la iruken, enga parthalum avar pic tha irunthathu.. Yen oru hero ku ipdi irukunu therinjukanum nu nenachen bro.. Correct ah nenga vdo made panirukinga.. Thanks bro.. Final ah sona messages super bro.. ❤❤
I am also a Tamil person in Bangalore, He is the real Hero in his life, more than his movies, i thank you bro. Words may kill or save people, but you and words words are very beautiful that you are changing other peoples Life brooo. Thank you ❤
He lived a beautiful life and passed without any pain and torture , though its early he had a beautiful demise . He is a real hero ... like his name he is also an puneethan ❤
My son got introduced to this channel bcos of your ISRO related video, he is 7yrs old. He always says your outro, இந்த வீடியோ ஓரு பொண்ணு,பையன், திருநங்கை வாழ்க்கையை மாத்தும்... He was so impressed with those words .. I am not sure how much he understood, but it made him to think and ask question on what is change. How it wil change life. And I said we are talking about his video and content, that is first change .. slowly you wil understand every small good deed will have an effect. Thank you for the impact.
Moral of the video, Good and kind hearted people are always taken soon away from US 💔 thanks for the video Shaboo👍 love and respect from Namma Benguluru ❤🙏
We Telugu people love his family alot he is like our person .. particularly Bala Krishna is like his father kind for that family...like their family alot..good souls
Thank you for bringing so much light to Tamil Nadu of Puneeth Rajkumar,he was indeed an angel .i became his fan after his demise ,watched almost all his movies.Good job 👌🏻👌🏻
Yes it is all true.I am from Tamil Nadu living in Karnataka. I came to know all these only after his death, as he hadn't published any of his contributions to the public. A GREAT REAL HERO RIP
Punith is an example for most of the south Indian actors who want to become CM of the state with their stardom. Please check this humble and noble person, will shine for ever after his death. Live a life like Appu. ❤
The best thing ever we can do is spreading positivity and motivating others without any expectations. U r motivated others by lot of inspiration stories behind of screen. I get know about legend punit sir through this video. No words to say for his social service in this selfish world. Stars who Even earning crores for single movie don't have heart even 1% of Legend punith Sir. i think if they watch legend Punith Sir's this video/history they definitely get some guilty if they are human being. Thank u shaa for this video.
attractive someone is not so easy and this is my first comment in youtube all these years 🔥 , keep it up shaaaa .! punith is a beautiful soul , very inspiring , thanks for sharing info 🙏🌹
அருமையான மனிதர் அவர் 😊 நடிகரும் ஆவார் அவரின் இழப்பு மொத்தத்தில் எல்லோருக்கும் ரொம்ப சென்ட்டிமெண்ட் இருக்கிறது 😢 இன்றும் அவர் எல்லோரும் நெஞ்சில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் 🙏 மிக்க நன்றி அண்ணா விளக்கம் அளிக்க அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர் 🙏🌹🤗 அன்புடன் தங்கை சாக்லேட் 🍫 சிங்கப்பூர் 🇸🇬
Came to know about him only after I listened to this. Thank you for many to know about his genuine interest in making this world a better place to live in. Please continue you services like this.
எனக்கும் அவர் இறந்த அன்றுதான் அவரை தெரியும். நிறைய வருத்தப்பட்டேன். உயிரோடு இருக்கும்பொழுது தெரிந்து கொள்ள வில்லையே என்று. ஆனால் அனைவர் மனதிலும் அவர் நீங்க இடம் பெற்றுவிட்டார். நின்னே ராஜ்குமாரை பாடலை தினமும் ஒருமுறை பார்த்துக்கொண்டிருக்கஇரேன்
A untold short story of A Real Hero, thanks for letting us know Sha bro. More than a actor he was like a God to many people. I personally like Ur videos cos it will always endup with a positive note like U. Keep up the good work of motivating others. Love U bro...
அற்புதமான நல்ல செய்திகளை அனைவருக்கும் உங்கள் மூலம் தெரிந்து கொள்வதால் நீங்கள் இயற்கை அனுப்பிய நல்ல பிரபஞ்ச சக்தி வாழ்க வளமுடன் வளற்க மேன் மேலும் தம்பி போதுமா உங்கள் களைபாரட்டி சொன்னதற்கு🙏💕🙏💕🙏💕❤
Puneeth Rajkumar sir date of birth 17 March 1975.....pls change bro....am die hard fan of Puneeth Rajkumar.... More than his charity he is gem of a person..... Loving father, Caring husband, teetotaller, no gossips with heroines, In one word Mr. Perfect..... Pakka family man..... Very good dancer, risky stunts, martial arts, singer, Hosted Kannada kodiyathipathi and much more..... He is allrounder....No one can be like him..... Man with Golden heart..... He is immortal.... Good soul.... Lots of love and respect from Karaikal(Puducherry)........
நான் தமிழ் பொண்ணு but bangalore la work பண்ணுனேன் so ipunith பத்தி நீங்க சொன்னது எனக்கு தெரியும் அவர் நல்லவர் எளிமை யானவர் அவர் இறந்து 3days நான் அழுதுட்டு இருந்தேன் கன்னட news சேனல் பார்த்து tv ல அவரை தொட்டு வணங்கினேன் என் தம்பி அவரை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது ஒரு நடிகர் பெரிய நடிகரின் மகன் என்ற எதுவும் இல்ல என் life ல சந்தித்த இளைய வயது நல்ல மனிதர் னு சொன்னான் அவர் இறந்தப்ப punith மனிதர் அல்ல புனிதர் னு ஸ்டேட்டஸ் வச்சான் அவர் பத்தி நீங்க வீடியோ போட்டதுக்கு நன்றி
Miss you appu anna😢 Im also Karnataka 😢 next to my college only anna was in hospital.. near Miller's road Bangalore.... Vikram hospital that I saw anna really missing you anna but still ur in my heart 💜❤️ next motivational ur Anna
புனித் நல்ல பையன் அப்படி என்றதை இப்பதான் நான் பாக்குறேன் இந்த வீடியோல நான் பெங்களூர்ல தான் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் அவர் படம் எல்லாம் சின்ன வயசுல இருந்தே நான் பார்க்கிறது புனித் ஓட ஆக்டிங் எல்லாம் ரொம்பவும் நல்லா இருக்கும் அவர் இப்ப இல்ல அப்படி என்றது ரொம்ப கஷ்டமா இருக்கு
Really proud of you bro when all are talking abt the unwanted things ,, what you choose to speak is really appreciated, You r a blessed person , keep going ❤️
I am tamilian living in Bangalore I am really very very happy that u r from TN telling so much in detail about puneeth is great and u have explained in detail
Yes shaa... He is only super power star in Karnataka...
From - Karnataka
Banglore ❤
Not only karnataka over all in world
இப்படி நல்ல மனிதரை பாக்கனும்னு தோணுது, ஆனால் பார்க்க முடியாதுனு நினைக்கும் போது ரெம்ப கஸ்டமா இருக்கு😢
இவர், இறந்தும், மக்கள், மனதில், இன்றும், வாழ்ந்து, கொண்டு, இருக்கிறார். 👌🙏❤😭
இவர் இடத்தை எந்த ஒரு நடிகர்களும் கிடைக்காது என்ன ஒரு மனிதன் இயற்கையின் வரம்🥲🥲
இவர் இடத்தை எந்த ஒரு நடிகர்களும் கிடைக்காது என்ன ஒரு மனிதன் இயற்கையின் வரம்
புனித் ராஜ்குமார் பற்றி எதுவும் தெரியாது
கர்நாடக ஹீரோ இல்லையா
ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் அவர் இவ்வளவு உதவி செய்து இருக்கிறார்னுதெரியுது நன்றி சார்.தமிழ் நாட்டில் எந்த ஹீரோ வும் இப்படி பண்ணதில்ல 😢
இத்தனை நல்ல மனம் படைத்த அவரை பொக்கிஷமாக பார்த்து கொள்ள வேண்டும் என்று தான் இந்த பிரபஞ்சம் அவரை விரைவில் அழைத்துக் கொண்டதோ.!!!
Thanks a lot for sharing this information.Keep rocking.
புனித் அற்புதம் அவர் மீண்டும் பிறந்து வரவேண்டும் அவர் குடும்பத்தில் அனைவரும்எல்லா வளமுடன் வாழ்வார்கள்❤❤❤❤❤
இந்த வீடியோவை பார்த்தப் பிறகு தான் இவர் எவ்வளவு நல்லவர் என்பதை தெரிந்துக் கொண்டேன். இந்த வீடியோவை நான் அழுதுகொண்டே பார்த்தேன்.
He lived as to his name.
Don't be a emotional fool. Hero worship is the bane of our society.
He is not only hero in movie helped others far better than other top heroes
Azuugaiya adakka mudiyale Appuuu😪
நல்லவா்களை கடவுள் ரொம்ப நாளைக்கு வச்சிருக்க மாட்டாா்.
இவ்வளவு நல்ல உள்ளம் இன்னும் நீண்ட நாள் வாழ்ந்திருக்க வேண்டும்.
மனத்திற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது புனித் என்ற நல்ல ஆத்மா உயிருடன் இல்லை என்று எண்ணும் போது. நான் இந்த காணொளியை முடித்த வரை share செய்தேன். இந்த அருமையான மனதை நெகிழ வைக்கும் காணொளியை. மிக்க நன்றி இதை உலகத்திற்கு அறிய வைத்தமைக்கு. 🙏🙏🙏
Excellent and Humble Man😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
இந்த வீடியோ என்னை அழவைத்தது .super sir இவளவு நாள் நா பார்க்காம போட்டேன்.இத எங்க எல்லோருக்கும் தெரிய வைத்த நீங்க நல்லா இன்னும் நிறைய subscriber பெற வாழ்த்துக்கள் 🎉
இப்படியான நல்ல தகவல்களை வெளிக்கொண்டு வருகின்ற உங்களுக்கு முதல் நன்றி. கெட்டவர்களை வாழும்போது புகழ்வார்கள் இறந்த பின் தூற்றுவார்கள் ஆனால் நல்லவர்களை வாழும்போது புரிந்து கொள்ள மாட்டோம், இறந்த பின் அவர்களின் செயல்களை பெருமை பேசுவோம்.
Yes bro
எனக்கும் எல்லோருக்கும் உதவ விருப்பம் . பணம் தான் இல்லை முடிந்த வரை உதவுகிறேன் . He is god’s gifted ❤
நீங்கள் மறைந்தாலும் உங்களின் புகழ் என்றுமே மறையாது miss you puneeth. Sir❤❤❤
Sir ninga panna videosla idhula thaan best msg kuduthirukkinga. Joy of giving is the best joy in the world. Many don't enjoy this joy . Hats off to Puneet Sir
.
கடவுள் தனக்கு பிடித்தவர்களை தன்னிடம் சீக்கிரமாக கொண்டு சென்றுவிடுவார் என்பதற்கு புனித் ஒரு சாட்சி. அவர் புன்னகை வானவில்லின் ஏழு நிறம் போன்றது❤
True
கடவுளின் முழு ஆசி பெற்ற பிள்ளை❤❤❤❤❤❤❤
Innum meedhi irukura life la yaru kittaiyum oru chinna ego kooda kaamikka koodathu nu with in second strong ah thonuchu Anna, unga video superb ,Nan follow pannuven life la,thanks a lot bro,keep going Anna🙏👍💐👌
புனித் இந்த உலகம் உள்ளளவும் வாழ்ந்து கொண்டே இருப்பார் ,கொடையின் கர்ணன் miss you puneeth 😭😭😭
மீண்டும் புனித் அண்ணன் மறுபிறவி எடுத்து வருவார் கொஞ்சம் கூட இவருடைய கருணை குணம் யாருக்கும் கொஞ்சம் கூடப்பொருந்தாது அவரைப்போல அள்ளிக்கொடுக்க வேண்டாம் கொஞ்சம் கிள்ளி கைகொடுக்கும் குணமும் மனமும் இருந்தாலே போதும் அந்த தர்மம் தன்னுடைய பிள்ளைகளுக்கும் வந்து சேரும் புனித் அண்ணன் ரொம்பவும் பிடிக்கும் அவரின் புகழ் என்றும் இவ்வுலகில் வாழ்ந்துக் கொண்டு இருக்கும்
❤❤❤❤
நீங்கள் கொடுக்கின்ற motivation மிகச்சிறந்த ஒன்று.. வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉
A real human with sincere humanity
, 👌👌👌👌you are always energetic sha. Gifted
இவர போல இனி மேல் யாரும் சினிமா உலகத்தில் உதயமாக வாய்பில்லை❤ 😢
Sha... நீங்கதான் எங்களுக்கு positive vibe கொடுத்துட்டு இருக்கீங்க 🙏🏾🙏🏾🙏🏾 உங்களுக்கு சொல்லனும்னா, உங்க video பாத்துட்டு நான் என்னோட கோவத்தை control பணி இருக்க அதுக்கு நீங்களும் ஒரு காரணம். இதுதான் உங்களோடய positive 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
மனிதன் னா இப்டி இருக்கனும்... ❤️
He hated Tamil people. He was against Tamil Nadu getting the Kaveri water.
@@kanmanisabapathy102illa adhu ivar sollala tamilnadu namba brother and sisters avangalukku cauvery water kodungannu sollirukaaru avangalukku water tharamattennu soldradhu miga periya thavarunu sonnaru cauvery water protest appo ella actors pesunadhu aprom ivar lasta pesumbodhu sonnaru bayilwan ranganadhan video la sollirukaaru romba nalla manushan
நல்ல மனிதர் கள் இந்த உலகில் நீண்ட காலம் வாழ்வது இல்லை 😭😭😭 புனித் சார் 🙏🙏🙏 ஐ மிஸ் யூ சார் நீங்கள் இன்னும் கொஞ்ச நாள் இந்த உலகில் இருந்து இருக்கலாம் 🥺🥺🥺🥺
அண்ணா உங்க video தொடர்ந்து பார்ப்பன் எனக்கு எல்லா விடயத்திலும் இருக்குற நல்லத எடுத்துககிற positive mind set வந்திருக்கு நான் முதல் downward ஆன ஒரு Person, இப்ப எனக்கே என்னுள்ள change தெரியுது Thank you to spread positivity 🤝
மகிழ்வித்து மகிழும் தங்களின் காணொளி மேன்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகிறேன்.
Puneeth we miss youpa.Thanq Sha really heart touching video.God Bless you
He is great gentleman ❤
மனதை தோட்ட பதிவு 🙏👌
Hi.. anna .. i am from srilanka 🇱🇰 எனக்கு புனீத் sir அவர்களின் உயர்த உள்ளத்தை மிகவும் பிடிக்கும்.. அவர் இன்னும் கொஞ்ச காலம் வாழ்திருக்க கூடாதா... அல்லாஹ் நாடினால் கண்ணியமிக்க சுவர்கத்தை கொடுக்கட்டும்... நிச்சயமா நல்லவர்களுக்கு இந்த பூமி இடம் கொடுப்பதில்லை... He is a real legend ❤
I was in Bangalore for almost 10 years. This man Puneeth is really a punetha aathma.. we used to use the road where his house reside too travel ,i could see many people waiting to meet him all the time. This man is really a great human being. Now we came to tamilnadu due to transfer the main thing miss is Nadhini milk and ghee now i came to know about the support Puneeth gave to this brand. One thing I like about him is he doesn't have any kind of ego he behave so friendly with everyone. But he is missed..
The postive comment for you is you will have a bright 2024. Advance wishes bro.
உண்மையில் மிகவும் உணர்வுபூர்வமான செய்தி சகோ 👍🏻
Simply super n
நாமும் உதவனும் என்ற விதையை ஒவ்வொரு வருக்குள்ளும் விதைத்து சென்றுள்ளார் புனித்..!
அவரின் மேல் மேலும் மேலும் பற்று மரியாதை அதிகரிக்கிறது .
You brought such a beautiful conversation about Punit sir. Also conveyed a good msg to leave the Ego. God bless you and long life with good health 🙏
Puneeth is a gem of a person, very similar to MGR and Kamal in terms of helping others; keep up the good work bro
அவர் ஒரு புனிதன் என்பதை அறிவித்ததை க்கு உங்களுக்கும் அவரைப் படைத்து என்போன்றவர்களது கண்களைத் திறந்த இறைவனுக்கும் நன்றி
நன்றிகள் பல அண்ணா 🙏🙏🙏🙏 அப்பு அவர்களின் வாழ்க்கையே பகிர்ந்ததிர்க்கு ❤❤❤❤
அன்று நடந்த சம்பவம் இன்னுமும் என் கண்களில் குளமாக கண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கிறது
இவர் இடத்தை எந்த ஒரு நடிகர்களும் கிடைக்காது என்ன ஒரு மனிதன் இயற்கையின் வரம் புனித் இந்த உலகம் உள்ளளவும் வாழ்ந்து கொண்டே இருப்பார் ,கொடையின் கர்ணன் miss you puneeth sir ❤❤❤
சூப்பர் வீடியோ பகிங்கததற்கு நன்றி 🙏🙏
மனிதன் என்றால் எப்படி வாழ வேண்டும் என்று பதிந்து விட்டு சென்றுள்ளார்
உண்மையில் கண் கலங்கி விட்டன. எனக்குள் இருந்த ஈகோ உடைந்தான உணர்வு நன்றி bro🙏🙏
Great Message...🎉 Thank you sir...🎉
Hi sha anna super ah solitinga anna ...na married anna avaroda sis avanga veetuku pogama Inga ye irunthu torture panraari iruku epo da Amma veetuku povom nu irukum le antha Mari feel varuthu unga video pakum pothu super anna... Ipo en manasu etha irunthalum pathukalam nu konjam lesa iruku ... Thanks anna ... Andwe miss u puneeth sir❤
Na ipo Bangalore la iruken, enga parthalum avar pic tha irunthathu.. Yen oru hero ku ipdi irukunu therinjukanum nu nenachen bro.. Correct ah nenga vdo made panirukinga.. Thanks bro..
Final ah sona messages super bro.. ❤❤
REAL HERO! Life is so unfair.
Waiting for more videos like this. God Bless you and your family.
அடுத்த ஜென்மம் வேண்டாம் என்று நினைத்தேன் ஆனால் அடுத்தஜென்மத்தில் அவரைப்போல் செய்யவும் வாழ்வும் வேண்டும்
புனித் போல அனைவரும் வாழ முயற்சி செய்ய வேண்டும்.இந்த பதிவை வெளியிட்ட
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉
I am also a Tamil person in Bangalore, He is the real Hero in his life, more than his movies, i thank you bro. Words may kill or save people, but you and words words are very beautiful that you are changing other peoples Life brooo. Thank you ❤
Yes sir, after he passed away the fans has multiplied seeing his helping nature everyone in karnataka will love him.
Puneeth rajkumaar❤ A real hero
He is a god❤❤❤❤❤
இந்த மாதிரி நிறைய நல்ல விஷயங்களை நீங்க நிறைய எடுத்து சொல்ல என் வாழ்த்துகள்❤🎉
he is real hero ❤❤❤
🎉
He is a great man modern days king unforgettable person spread all good things
புனித் அவர்களை நினைக்கும் போது, கடவுள் மேல கோவம் வருகிறது.😭😭😭🌷🌷🙏
கடவுள் இருக்கிறாரா?
He lived a beautiful life and passed without any pain and torture , though its early he had a beautiful demise . He is a real hero ... like his name he is also an puneethan ❤
Thanks!
My son got introduced to this channel bcos of your ISRO related video, he is 7yrs old. He always says your outro, இந்த வீடியோ ஓரு பொண்ணு,பையன், திருநங்கை வாழ்க்கையை மாத்தும்... He was so impressed with those words .. I am not sure how much he understood, but it made him to think and ask question on what is change. How it wil change life. And I said we are talking about his video and content, that is first change .. slowly you wil understand every small good deed will have an effect.
Thank you for the impact.
Puneeth is a real hero .thanks for bringing out the details🎉
நல்லாயிருப்போம்❤❤❤. எல்லோரும் நல்லாயிருப்போம்❤❤❤
I am Tamilan born and brought up in Karnataka, I'm proud of Punit, who is inspiration for many people.
U are my inspiration Anna.. Unga video patha piraguda ennakula maturity vanduruku Anna 💖
Moral of the video, Good and kind hearted people are always taken soon away from US 💔 thanks for the video Shaboo👍 love and respect from Namma Benguluru ❤🙏
Man with zero haters ❤️
We Telugu people love his family alot he is like our person .. particularly Bala Krishna is like his father kind for that family...like their family alot..good souls
மிகச்சிறந்த பதிவை பதிவிட மிகச்சிறந்த நபரின் பதிவை எங்களுக்கு அளித்த உங்களின் அளப்பரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Thank you for bringing so much light to Tamil Nadu of Puneeth Rajkumar,he was indeed an angel .i became his fan after his demise ,watched almost all his movies.Good job 👌🏻👌🏻
இதே மாதிரி தொடர்ந்து வீடியோ போடுங்கள் அண்ணா 🎉🎉🎉 ஒன்று விடாமல் அனைத்தையும் பார்ப்பேன்❤❤❤மிகவும் பிடிக்கும்😊😊😊 motivation ah இருக்கும்🎉❤😊
UA-cam la ethanayo videos iruku. Unga videos pakumpothu oru positivity kedaikum. Ovvoru video kum oru takeaway irukum. Thanks for the videos bro❤❤❤❤❤❤
Superb and best way of advising a passitive attitude in an affectionate heart touching way.
Puneeth and rj sha anna both are my motivation and inspiration tq so much na ❤
நல்லதை நினைப்போம் நல்லதை பேசுவோம் நல்லா இருப்போம் ❤️
Yes it is all true.I am from Tamil Nadu living in Karnataka.
I came to know all these only after his death, as he hadn't published any of his contributions to the public.
A GREAT REAL HERO
RIP
Salute to Punith Rajkumar sir sha congrats for your initiative god bless
Punith is an example for most of the south Indian actors who want to become CM of the state with their stardom. Please check this humble and noble person, will shine for ever after his death. Live a life like Appu. ❤
The best thing ever we can do is spreading positivity and motivating others without any expectations. U r motivated others by lot of inspiration stories behind of screen. I get know about legend punit sir through this video. No words to say for his social service in this selfish world. Stars who Even earning crores for single movie don't have heart even 1% of Legend punith Sir. i think if they watch legend Punith Sir's this video/history they definitely get some guilty if they are human being. Thank u shaa for this video.
எனக்கு புனித் அண்ணாவே ரொம்ப ரொம்ப........... பிடிக்கும் நா 15வருடமாக அவர்களுடைய ரசிகை l miss you so so............... miss Anna 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Real தெய்வ மகன் ❤❤
attractive someone is not so easy and this is my first comment in youtube all these years 🔥 , keep it up shaaaa .! punith is a beautiful soul , very inspiring , thanks for sharing info 🙏🌹
Hats off to Mr.Puneeth Kumar.Thanks for bringing out his goodness.
😢Goosebumps....no words, salute to him❤
Appu!No one like him...ONE IN A MILLION ❤❤❤
Goosebumps - thanks for the video - I am from Bangalore but still didn’t know abt all this -- thank u for this video
அருமையான மனிதர் அவர் 😊
நடிகரும் ஆவார்
அவரின் இழப்பு
மொத்தத்தில் எல்லோருக்கும் ரொம்ப சென்ட்டிமெண்ட் இருக்கிறது 😢
இன்றும் அவர் எல்லோரும் நெஞ்சில் வாழ்ந்து
கொண்டு இருக்கிறார் 🙏
மிக்க நன்றி அண்ணா விளக்கம் அளிக்க
அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர் 🙏🌹🤗
அன்புடன் தங்கை
சாக்லேட் 🍫
சிங்கப்பூர் 🇸🇬
Came to know about him only after I listened to this. Thank you for many to know about his genuine interest in making this world a better place to live in. Please continue you services like this.
The best narrative. Be happy and make others happy!
எனக்கும் அவர் இறந்த அன்றுதான் அவரை தெரியும். நிறைய வருத்தப்பட்டேன். உயிரோடு இருக்கும்பொழுது தெரிந்து கொள்ள வில்லையே என்று. ஆனால் அனைவர் மனதிலும் அவர் நீங்க இடம் பெற்றுவிட்டார். நின்னே ராஜ்குமாரை பாடலை தினமும் ஒருமுறை பார்த்துக்கொண்டிருக்கஇரேன்
Nalla information bro keep it up
A untold short story of A Real Hero, thanks for letting us know Sha bro. More than a actor he was like a God to many people. I personally like Ur videos cos it will always endup with a positive note like U. Keep up the good work of motivating others. Love U bro...
Great bro really sema video and lesson. You giving lot of Positivity to society
He is a significant of the humanity He is the ever living person 🙏🙏♥️
Heart touching information keep going bro😊😊😊😊
அற்புதமான நல்ல செய்திகளை அனைவருக்கும் உங்கள் மூலம் தெரிந்து கொள்வதால் நீங்கள் இயற்கை அனுப்பிய நல்ல பிரபஞ்ச சக்தி வாழ்க வளமுடன் வளற்க மேன் மேலும் தம்பி போதுமா உங்கள் களைபாரட்டி சொன்னதற்கு🙏💕🙏💕🙏💕❤
Positive word kettingaaa bro
Keep rock it bro , share the more true details about good people’s.
Like you so much bro
Puneeth Rajkumar sir date of birth 17 March 1975.....pls change bro....am die hard fan of Puneeth Rajkumar.... More than his charity he is gem of a person..... Loving father, Caring husband, teetotaller, no gossips with heroines, In one word Mr. Perfect..... Pakka family man..... Very good dancer, risky stunts, martial arts, singer, Hosted Kannada kodiyathipathi and much more..... He is allrounder....No one can be like him..... Man with Golden heart..... He is immortal.... Good soul.... Lots of love and respect from Karaikal(Puducherry)........
நான் தமிழ் பொண்ணு but bangalore la work பண்ணுனேன் so ipunith பத்தி நீங்க சொன்னது எனக்கு தெரியும் அவர் நல்லவர் எளிமை யானவர் அவர் இறந்து 3days நான் அழுதுட்டு இருந்தேன் கன்னட news சேனல் பார்த்து tv ல அவரை தொட்டு வணங்கினேன் என் தம்பி அவரை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது ஒரு நடிகர் பெரிய நடிகரின் மகன் என்ற எதுவும் இல்ல என் life ல சந்தித்த இளைய வயது நல்ல மனிதர் னு சொன்னான் அவர் இறந்தப்ப punith மனிதர் அல்ல புனிதர் னு ஸ்டேட்டஸ் வச்சான் அவர் பத்தி நீங்க வீடியோ போட்டதுக்கு நன்றி
Miss you appu anna😢 Im also Karnataka 😢 next to my college only anna was in hospital.. near Miller's road Bangalore.... Vikram hospital that I saw anna really missing you anna but still ur in my heart 💜❤️ next motivational ur Anna
புனித் நல்ல பையன் அப்படி என்றதை இப்பதான் நான் பாக்குறேன் இந்த வீடியோல நான் பெங்களூர்ல தான் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் அவர் படம் எல்லாம் சின்ன வயசுல இருந்தே நான் பார்க்கிறது புனித் ஓட ஆக்டிங் எல்லாம் ரொம்பவும் நல்லா இருக்கும் அவர் இப்ப இல்ல அப்படி என்றது ரொம்ப கஷ்டமா இருக்கு
Super,
Really proud of you bro when all are talking abt the unwanted things ,, what you choose to speak is really appreciated, You r a blessed person , keep going ❤️
தொடரட்டும் உம் சிறப்பான பணி❤
Videos pathu irukan... 🎉thank you bro
I'm very proud I'm appu sir fan from Karnataka . thank you so much for this video
Thank u fr ths video bro🙏 spreads humanity