தகட்டூர் தயிர் தானா நிற்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • தகட்டூர் தயிர் தானா நிற்கும் | 3 Nimisham Irukkuma?
    Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

КОМЕНТАРІ • 46

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi Рік тому +3

    Sir 🙏 மிகவும் அருமை 👌வேற லெவல் ஹோட்டல் ✨️உணவகம் என்பதைவிட உணவக திருப்பணி செய்யுமிடம் என்பது பொருத்தமாக இருக்கும்.

  • @selvarajl410
    @selvarajl410 8 місяців тому +2

    Thiru Pani makkale Thiru Pani
    God bless your voice 🎉🎉
    Voice of the voices

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 Рік тому +4

    உங்கள் குரல் வண்ணத்தில் நம்ம ஊர்ல இருக்கிற தகட்டூர்

  • @thomaspandian3587
    @thomaspandian3587 Рік тому +2

    மிக சிறப்பு... உணவு மட்டுமல்ல அங்கே பணிபுரியும் பணியாளர்களின் உள்ளமும்.
    இந்த கடையின் வாடிக்கையாளர்களில் ஒருவன். *தயிர் தானாக நிற்கும்* ஆமாம், இந்த வார்த்தை 100% உண்மை.
    வாழ்த்துகள் சார்!... வீடியோ வர்ணனை அருமை. *Miss பண்ணிடாதிங்க இந்த ஹோட்டல*.... நன்றி!... S.தாமஸ், மன்னார்குடி.

  • @kabilan737
    @kabilan737 8 місяців тому +1

    மிகவும் அருமையான காணொளி
    எங்கள் ஊரின் உணவகத்தை காணொளி சிறப்பாக எடுத்தற்கு
    மனமார்ந்த நன்றிகள் 🎉🎉

  • @selvarajl410
    @selvarajl410 8 місяців тому +2

    🙏 wonderful speech sir 🎉
    Pronunciation 🖖 what a great
    Daily post your voice ❤
    Welcome to Erode ❤

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran 25 днів тому

    ஐயா ! ஐயா . முடியல. 😋😋😋😋
    சைவ உணவினர்களுக்கு இந்த சன்னல் ஒரு பொக்கிஷம் ❤
    உங்கள் உணவின் வருணனை வேறு வேறு பரிமாணம் ❤😋😋😋😋

  • @KkShanmugavel
    @KkShanmugavel Рік тому +1

    நல்லா இருக்க வேண்டியது அவர்கள் குடும்பம் மட்டுமல்ல. அவர்களைப்போல நல்ல மனிதர்களை நாடரியச் செய்யும் தாங்களும் தங்கள் குடும்பமும்தான். தங்கள் தலையாய பணிக்கு தலைவணங்குகிறேன். வாழ்த்துக்கள் sir🙏

  • @nesanthanjai90
    @nesanthanjai90 11 місяців тому +1

    அற்புதமான உணவகம். கனிவாக கவனிக்கும் ஊழியர்கள். முதல்முறை சாப்பிட போனபோது வத்தக்குழம்பு வேண்டாம் என்றேன் ஏனெனில் நான் வத்தக்குழம்பு உணவகங்களில் சாப்பிடாமல் இருந்தேன் காரம் காரணமாக. ஆனால் நடராஜன் ஐயா அவர்களோ ஒருமுறை நீங்க சாப்பிட்டுப்பாருங்கள் காரம்லாம் இருக்காது என சொல்லி கட்டாயப்படுத்தி நம் வீட்டில் அம்மா செய்வது போல கனிவுடன் சாப்பிட வைத்தார். மேலும் தயிருக்கு தனியாக பணம் வாங்கமாட்டார்கள். காலை டிஃபனும் நல்லாருக்கும். இந்த கடையின் வத்தக்குழம்பு & சாம்பார் Ultimate. இதே போல ஊருக்கு ஒரு உணவகம் இருந்தால் நன்றாக இருக்கும். கோவில் நகரமாம் கும்பகோணத்தில் ஒரு இடத்திலும் நல்ல சாப்பாடு இல்ல. டிஃபனுக்கு ஒன்றிரண்டு கடைகள் உள்ளன.

  • @nasamanivannan4883
    @nasamanivannan4883 Рік тому +3

    தகட்டூரின் அடையாளம்

  • @vetriyalagan.headmaster21
    @vetriyalagan.headmaster21 Рік тому +1

    வாழ்த்துகிறோம். வளரட்டும் இன்னும். பசி ஆற(பாரா)ட்டும் மக்கள்.

  • @selvakumarkumar1503
    @selvakumarkumar1503 Рік тому +2

    அருமையான பதிவு 🎉🎉🎉🎉சூப்பர்

  • @selvarajl410
    @selvarajl410 8 місяців тому +2

    Urakka Sol 🎉Ongi adi 🎉
    Satham pottu Sol 🎉
    Aluthi Sol 🎉unmaya urakka
    Sol 🎉🎉🎉🎉🎉🎉

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p Рік тому +1

    உணவகமும் மிகவும் அருமை உங்கள் வர்ணனையும் மிகவும் அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @mannaisuresh2422
    @mannaisuresh2422 10 місяців тому +1

    அருமை பார்க்கும் போதே மனசு போகசொல்லுது சாப்பிட

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 Рік тому

    மிக மிக அற்புதமான பதிவு.
    சேவை மனப்பான்மையுடன் நடத்தப்படும் உணவகம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உரிமையாளர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.

  • @shanthiselvaraj4427
    @shanthiselvaraj4427 Рік тому +1

    நல்ல பதிவு👍

  • @tamils385
    @tamils385 Рік тому +1

    Super super no words to describe

  • @kumarp7440
    @kumarp7440 Місяць тому

    வாழ்க வளமுடன் கணபதி நட்ராஜ் ஹோட்டல்

  • @powermani1013
    @powermani1013 Рік тому +1

    ❤ அருமை பல முறை இங்கு சாப்பிட்டுள்ளேன் சுவை குறைவே இல்லை இன்னும்

  • @youngmedia6568
    @youngmedia6568 Рік тому +2

    வானிலை ஆய்வாளர் செல்வகுமார் அவர்களின் தந்தையின் கடை இது….

  • @maravarman-fr3ne
    @maravarman-fr3ne Рік тому +1

    🙏👌சிறப்பு கார்த்திக்.

  • @vdesigns7581
    @vdesigns7581 Рік тому +2

    Nice Sir

  • @j.m.manikandan1313
    @j.m.manikandan1313 Рік тому +1

    கார்த்திக். சார். அருமை. அந்த தகட்டூர் தயிர் தானா நிக்குது செம எந்த விஷயத்த பாராட்டுவது. பாட்டு செலக்சன் அருமை நேரில் சென்று பார்த்தால் கூட சாப்பிட தோன்றுமா என்று தெரியவில்லை கார்த்திக் சார் பேச்சு. நாவில் எச்சில் ஊறுது கலக்குறீங்க போங்க

  • @jayakumarkuttappan6126
    @jayakumarkuttappan6126 Рік тому +1

    நீங்கள்
    நிறைய வீடியோ போட்டு இருக்கெங்க
    இது சூப்பர்.

  • @vasanthakumar-wb9nb
    @vasanthakumar-wb9nb Рік тому +2

    Nice speaking u r 👏

  • @sathishkumar-jd2kx
    @sathishkumar-jd2kx Рік тому +1

    100℅உண்மை நான் உணவை ருசித்திருக்கேன். இரவில் இட்லியை தயிருடன் சேர்த்து சாப்பிட அது தனி ருசி

  • @palanisamythiru422
    @palanisamythiru422 Рік тому +1

    Sooper sir ❤

  • @nagamaniramalingam7583
    @nagamaniramalingam7583 Рік тому +2

    Durga super, Nagamani

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 Рік тому +1

  • @ragunathand4675
    @ragunathand4675 Рік тому +1

    மன்னார்குடி அடுத்து வாய்மேடு, இன்னும் லிஸ்ட் நீளமாக போகிறது. அதெப்படி சார் உங்க ஊரை சுற்றி இத்தனை உணவு விடுதிகள் சிறப்பு?

  • @vinothwow5899
    @vinothwow5899 8 місяців тому +1

    Voice of Vibe

  • @babypunitha14
    @babypunitha14 Рік тому +1

    Suoooooooooooooooper

  • @tamizharasant8043
    @tamizharasant8043 Рік тому

    ❤❤❤❤woww

  • @Jailani6366
    @Jailani6366 Рік тому

    Vera level

  • @gostgamingchannel1440
    @gostgamingchannel1440 6 місяців тому +1

    Durga super

  • @selvarajl410
    @selvarajl410 9 місяців тому

    Sir pichi pichi potta pechi poludhu katringa
    Vechi seiringa 🎉🎉

  • @senthiln1681
    @senthiln1681 Рік тому

    உண்மை சார்👌👌

  • @rajamurukan1034
    @rajamurukan1034 Рік тому

    Migayum arumai

  • @seenivasanseenivasan8856
    @seenivasanseenivasan8856 Рік тому +1

    இது உண்மை

  • @poonamchand8260
    @poonamchand8260 3 місяці тому

    🎉❤supar ji 70 rate Kammi

  • @mktpldm9895
    @mktpldm9895 4 місяці тому

    Athi tree