வர்க்கமா? வருணமா? மதவெறி தான் பொது எதிரி! | Economist Jeyaranjan | Sindhan | GST | Vaanga Pesalam

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2023
  • #Minnambalam #VaangaPesalam #EconomistJeyaranjan #Jeyaranjan #SindhanInterview #MKStalin #BJP #Modi #nirmalasitharaman #centralgovernment #stategovernment #indianeconomy #indianeconomygrowth #GST
    வர்க்கமா? வருணமா? மதவெறி தான் பொது எதிரி! | Economist Jeyaranjan | Sindhan | GST | Vaanga Pesalam | CPIM | Minnambalam
    For more videos and other content visit : www.minnambalam.com
    ➥UA-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and UA-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

КОМЕНТАРІ • 48

  • @Minnambalam
    @Minnambalam  6 місяців тому

    Economist Jeyaranjan Interview with Magizhnan Interview
    Part 1 : ua-cam.com/video/ZR2tkdEAw1c/v-deo.html
    Part 2 : ua-cam.com/video/im8si4LYtRM/v-deo.html

  • @abubrp4549
    @abubrp4549 6 місяців тому +2

    ஐயா உங்கள் பேச்சுக்கள் சிறப்பு. பொம்மை முதல்வர் ஊழறுவாய் உதயநிதி ஊழல் பெருச்சாளி அமைச்சர்கள். ஐயா திமுக வை திருந்தச் சொல்லுங்கள்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 6 місяців тому +3

    எல்லாம் நடுத்தர மக்களின் வரிப்பணம்.... எங்கள் பணம் எங்கள் அப்பன் வீட்டு பணம். இந்த அரசியல் நாதேரிகள் அவர்கள் வைத்திருப்பதே மக்கள் பணம் தான்.

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 6 місяців тому

    அருமையான உரையாடல்

  • @paranjothir4340
    @paranjothir4340 6 місяців тому +6

    Tamil Nadu main financial expenditure
    Continues with social justice ie education, health care,

  • @paranjothir4340
    @paranjothir4340 6 місяців тому +4

    Unless communist change to fight for social justice, follow Periyar, then their role will be understood by people. Since the Ist setbacks are based on social injustice, moral religious communal inequalities. Unless these directly affecting factors not irradiated, real uniform economic growth can not be achieved.

  • @user-db6zl7tq2n
    @user-db6zl7tq2n 6 місяців тому +1

    Super conversation

  • @Rajasekar-fs8wo
    @Rajasekar-fs8wo 4 місяці тому

    நல்ல பதிவு

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 6 місяців тому

    Welcome sir

  • @ramachandran8630
    @ramachandran8630 6 місяців тому

    சரியான பதிவு

  • @mahalingamr8248
    @mahalingamr8248 6 місяців тому +2

    எட்டு மாவட்ட GST வரியை தமிழகம் இந்த ஆண்டு கொடுக்கக்கூடாது.

    • @gurunathangurusamy2093
      @gurunathangurusamy2093 6 місяців тому

      Aduku than national disaster announce pana solranga. When some areas are announced as national disaster then the particular area no need to pay the tax. That's why union government not announced national disaster

  • @padmanathana9877
    @padmanathana9877 6 місяців тому

    "OH" GDP. Ieyum valarntha mathiri Kadanum valaranthu erukkiratho apparam yeppadi kadanai theerppathu sir

  • @jacksonravi
    @jacksonravi 6 місяців тому +1

    They talk about percapita income

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 6 місяців тому +3

    மாமி வரி வசூல் அதானிக்காக

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628 6 місяців тому +2

    Tn. Gst. Up. Gst. ?

  • @parthibanselvaraj834
    @parthibanselvaraj834 6 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vs6462
    @vs6462 6 місяців тому +2

    Muttu kodukum sotta mama jaya Chandran

  • @paranjothir4340
    @paranjothir4340 6 місяців тому +1

    I suspect that Mr Sindhan is the son of Maniratnam Suhasini?

    • @vs6462
      @vs6462 6 місяців тому

      Mental athu vera

  • @ranithulasi8220
    @ranithulasi8220 6 місяців тому +4

    அப்பன் வீட்டு பணமான்னு கேட்டது ஒன்னும் தப்பில்ல சரியாதான் உதயநிதி கேட்டாரு

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 6 місяців тому

      என் அப்பன் அல்லவா? என் தாயும் அல்லவா? பொன்னப்பன் அல்லவா ? பொன்னம்பலத்தவா?

  • @arunmanip1419
    @arunmanip1419 6 місяців тому

    பிஜேபி இல்லா தமிழகம் அடுத்து பிஜேபி இல்லா பாரதம் வந்தே மாதரம் ஜெய் ஹிந்த். வெல்லட்டும். I. N. D. I. A. கூட்டணி வீழட்டும் பிஜேபி.

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 6 місяців тому +1

    ஜிஸ்டி வரியை இனிமே ஒன்றிய அரசுக்கு கொடுக்காதீங்க முதல்வரே.

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 6 місяців тому

    இரண்டு பேருடைய அப்பன் சொத்தும் அல்ல .. எங்கள் சொத்து.. எங்கள் அப்பன் சொத்து ..நாங்கள் நாயாய் கழுதையாய் சிரமப்பட்டு வேலைசெய்து கொடுத்த வரிப்பணம்... எங்கள் வரிப்பணத்தில் உண்டு தின்று கொழுத்து திரியும் நீங்கள் சண்டையிடுகிறீர்கள் .. நாங்கள் இங்கு செத்துக்கொண்டு இருக்கிறோம் .. சந்தர்ப்பவாதிகளே... உங்களை ..உலகில் எந்த கடவுள் (திராவிட நாதேரிகள் இங்குள்ள கடவுள் இல்லை என்பான்) இருக்கிறானோ அவன் உங்களை நைய புடைப்பான்.... ஓட்டுக்கு எம் மக்கள் துட்டு வாங்குவது நிற்கும்வரை இந்த இழி நிலை தொடரும்......தமிழகத்தில் ஆரிய திராவிட வந்தேறி சங்கிகள் இருக்கும் வரை தமிழர்களுக்கு இந்த கொடுமைகள் நடக்கும்.

  • @thangaiank556
    @thangaiank556 6 місяців тому +3

    ஜெயரெஞ்சன் சார் உங்களை பார்த்தால் ரொம்ப பாவமாக இருக்கு ஒரு மட்டைக்காக இப்படியா

  • @kodiyiloruvan2023
    @kodiyiloruvan2023 6 місяців тому +4

    Dmk oolal pathi pesamattan intha 🐛🔥

    • @Ravi-cr2ql
      @Ravi-cr2ql 6 місяців тому

      டேய், அரசியலே ஊழல் தாண்டா, எவன் ஊழலுடன் மக்களுக்காக நலத்திட்டங்களை செய்கிறார்கள் என்பதே இன்றைய நிலை. ஜீ பல மடங்கு கொள்ளையடிப்பதை யாரும் பேசுவதில்லையே ஏன்.

    • @sundarrasuk7232
      @sundarrasuk7232 6 місяців тому +1

      அதானி மையும் சேர்க்கலாமை

  • @ganesank8803
    @ganesank8803 6 місяців тому

    Dravidam and Arayam have a common agenda to protect the caste system and its cascading effects of untouchability, superstitions, caste atrocities, and caste terrorism. They always talk about social justice. Dravidam model government doesn't have social justice in the ministerial positions. Dravidam model government not able to eradicate untouchability. Not a single village is free from untouchability. Why can't liberate atleast a village from untouchability? Is this called dravidam model government? Dravidam model government not able to provide road or path to the burial grounds for Dalits. Why dravidam model government doesn't provide or create a common burial grounds in all the villages? In the land of Periyar and social justice, caste atrocities and caste terrorism is as high as that of northern states. Only few castes are developed in terms of education and economy in the dravidam model government.

  • @user-ym9zx8bf9b
    @user-ym9zx8bf9b 6 місяців тому

    நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் பதவிக்கு சிறிதும் லாயக்கு இல்லாத டம்மி