உங்கள் பெயரில் விருது... CM முன் உருக்கமாக பேசிய நெகிழ வைத்த பழனி மாணிக்கம் | DMK 75 | Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • உங்கள் பெயரில் விருது... CM முன் உருக்கமாக பேசிய நெகிழ வைத்த பழனி மாணிக்கம் | Kalaignar News
    #palanimanikkam #dmk #cmstalin #dmk75 #dmkparty #kalaignarnewslive #kalaignarnews
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    UA-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

КОМЕНТАРІ • 64

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd День тому +6

    Great person and also earnest person
    Mr Manikkam sir

  • @mygame1366
    @mygame1366 День тому +7

    Super sir 🎉🎉🎉

  • @selvaradjek3473
    @selvaradjek3473 День тому +14

    சிறப்பான கருத்து அருமையான பேச்சு.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 День тому +3

    அருமை

  • @nagumk
    @nagumk День тому +5

    தளபதி இருக்கும் பொழுது ஏன் அவசரம்

    • @vetrivel5246
      @vetrivel5246 21 годину тому

      செத்தா கட்சியே கலைஞ்சுரும்

  • @user-qm2yl4gh2l
    @user-qm2yl4gh2l День тому +3

    😍😍😍😍😍😍👍👍👍👍

  • @vadivelp6830
    @vadivelp6830 День тому +1

    Voice of Thanjavur. This SSP's unique style of presentation. Super.

    • @sukasthilalsukash5056
      @sukasthilalsukash5056 День тому

      Karunanidhi Stalin uthayanithi inbanithi kothadimai DMK
      Vesti kattiya anmagan DMK la illa athunala uthayanithi Stalin thalaivar

  • @janakiramanm4448
    @janakiramanm4448 19 годин тому

    Arumai super sir

  • @ethirajanrailways8915
    @ethirajanrailways8915 17 годин тому

    மிக சிறப்பாக சொன்னிர்கள்

  • @VasanthKumar-ch9vh
    @VasanthKumar-ch9vh День тому +1

    Duraimurugan mind voice ada gommala

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய День тому +1

    பழனி மாணிக்கம் ஸ்டாலின் தூண்டுதலால் இப்படி மீண்டும் துரை முருகனை சீண்டு கிறாரா? தெரியவில்லை? திமுகவில் எதற்கோ பழுக்கும் நேரம் வரப்போகிறது போல!

  • @rohitengg1351
    @rohitengg1351 День тому +7

    திமுக வாழ்க வாழ்க வாழ்க வே

    • @vetrivel5246
      @vetrivel5246 21 годину тому

      சொம்பு சொம்பு சொம்பு

  • @psuresh2619
    @psuresh2619 День тому +2

    பல வருடங்களாக துரைமுருகன் அடிமையா இருக்கார்.அவர்க்கு துணை முதல்வர் பதவியை தரலாம்

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 День тому +2

    நல்ல நாடகம்தான் நடக்குது.

  • @tmurugesan7779
    @tmurugesan7779 День тому

    Super ayya

  • @user-ll6sj6cj3v
    @user-ll6sj6cj3v 2 години тому

    👍👍👍💐💐💐🌄🌄🌄

  • @queenelizabethmary5768
    @queenelizabethmary5768 День тому

    Super kaalamthalththatheergal uthayamithiyai thunaiuthalvae endru inray ariviungsl

  • @vetrivel5246
    @vetrivel5246 21 годину тому

    கடைசில கட்சிய ஆரம்பித்த அண்ணாவ விட்டுடீங்களேடா

  • @kalyanprakash777
    @kalyanprakash777 22 години тому

    Thanjai dmk adimai samoogam.

  • @mjayakumarmjayakumar1918
    @mjayakumarmjayakumar1918 День тому

  • @kalyanamm4768
    @kalyanamm4768 День тому

    இந்த வெயிலிலும் மிகவும் குளிருகிறது.

  • @veerapandians356
    @veerapandians356 День тому +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j День тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j День тому

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @uzhaipanuzhagam8721
    @uzhaipanuzhagam8721 День тому

    வாழ்த்துகிறேன் அண்ணா தாங்கள் பனி பிறக்கவேண்டும் (பழனிமாணிக்கம்) கரம் பயம் முத்துகுமார் mcc callege near karabayam

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j День тому

    💯💯💯💯💯💯💯💯💯💯

  • @dhanalakshmiselvam4239
    @dhanalakshmiselvam4239 День тому

    👌👌🤔

  • @niviparthasarathy9325
    @niviparthasarathy9325 День тому

    Sozhiyin kudimi Summa Aadu _ ma 😮😢

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j День тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @bharathbharath1442
    @bharathbharath1442 День тому +3

    என்னதான் கூட்டம் போட்டாலும் கூட்டணி இல்லாமல் நடக்காது.அன்று ஏழு கட்சி கூட்டணி.இன்று ஒன்பது கட்சி கூட்டணி.

    • @தமிழ்த்தம்பி
      @தமிழ்த்தம்பி День тому

      சமூகத்தில் தனி மரம் தோப்பாகாது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

    • @bharathbharath1442
      @bharathbharath1442 День тому

      @@தமிழ்த்தம்பி நன்மை யாருக்கு?

    • @தமிழ்த்தம்பி
      @தமிழ்த்தம்பி 18 годин тому

      @@bharathbharath1442 தமிழ்நாட்டு மக்களுக்கு.. (பொதுப் பிரச்சினைகளில் அரசியலால் கட்சிகள் சிதறாமல் ஒன்றிணைந்து இருப்பின்!)

  • @kravichandranchandran874
    @kravichandranchandran874 День тому +1

    Jaira podu

  • @yuvanpranav8535
    @yuvanpranav8535 День тому

    Please useful talking , Kalra soud over

  • @muthaiahsundaram8589
    @muthaiahsundaram8589 День тому +1

    ஜெயலலிதா இருந்திருந்தால் நஃபாந்திருக்காது .

    • @a.k.nadararunachalam466
      @a.k.nadararunachalam466 День тому

      அடிமைக்கூட்டம் கொல்லாமல் இருந்தால் என்று சொல்லுங்கள்...

    • @தமிழ்த்தம்பி
      @தமிழ்த்தம்பி День тому

      அதே ஜெயலலிதாவையே பர்கூரில் தோற்கடித்த இயக்கம் திமுக. ஜெயா பெரிய தலைவர் என்பதெல்லாம் மாயை. அவ்வளவு ஏன்.. மக்கள் செல்வாக்கிருந்த எம்ஜிஆரையே 1980-நாடாளுமன்றம்; 1986-உள்ளாட்சித் தேர்களிலேயே மண்ணைக் கவ்வ வைத்த இயக்கம் திமுக. திமுக தேர்தலுக்கான வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல.. அது ஒரு தமிழ்ச் சமூக இயக்கம்! தமிழ்சமூகத்தின் தேவைகள் இருக்கும்வரை திமுகவும் நிலைத்திருக்கும்!

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 День тому

    CONGRATULATIONS 🎊

  • @mariselvam2530
    @mariselvam2530 День тому

    துணை முதலமைச்சர் பதவிக்கு சரியான நபர் மூத்த தலைவர் துரைமுருகன் தான் இடையில் வருபவர்களுக்கு கொடுக்குறது அவ்வளவு நல்லதா தெரியல

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 23 години тому

    தஞ்சையின் தனி அடையாளம்..

  • @ganesanmk1998
    @ganesanmk1998 День тому

    Palanimanikkam did nothing for thanjavur inspite of being an MP for more than 25 years

  • @visvanathang5031
    @visvanathang5031 День тому

    தெரியாதது போல நடிக்கிறார் , அடையலாம் காட்டியபின்னும் ,அடையலாம் காட்டுங்கள் என்று சொல்வது ,பெரியவெடிகையாக இருக்கிறது இவர் பேச்சு.

  • @NagarajanP-wr3ib
    @NagarajanP-wr3ib 21 годину тому

    Ne,oru,mudall,

  • @MrGunaseelanm
    @MrGunaseelanm День тому

    Yappa..ppl are watching you

  • @blamelessroyal
    @blamelessroyal День тому

    நல்ல செம்பு தூக்கு டா😂😂😂

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt День тому +1

    உதயநிதியை துணை முதல்வராக அறிவியுங்கள் என்று இவர் சொன்னது முதல்வரின் கண்டிப்பால் சொன்ன வார்த்தை என்று மக்களுக்கு புரிகிறது.

  • @rjchandran3489
    @rjchandran3489 5 годин тому

    சொல்ல சொன்னதே 😂😂😂 கோபாலபுரம் குடும்பம் தான😂😂

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt День тому +3

    மக்கள்கள்
    முட்டாள்தனமான இருக்கும் வரை உங்கள் போக்குகள் வானுயரா போய் கொண்டு தான் இருக்கும்.

    • @தமிழ்த்தம்பி
      @தமிழ்த்தம்பி День тому

      நீ முட்டாளாக இருப்பதற்காக மக்களைக் குறை கூறாதே. தம்மை யார் ஆள வேண்டும் யார் ஆளக் கூடாது என்பதில் மக்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள்!