உதயநிதி ரூட் கிளியர்... ஷ்யாம் பேட்டி! | Tharasu shyam interview | DMK | Deputy CM | Minnambalam

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • #Minnambalam #tharasushyam #tharasushyaminterview #udhayanidhistalin #mkstalin #dmk #duraimurugan #deputycm #மின்னம்பலம்
    உதயநிதி ரூட் கிளியர்... ஷ்யாம் பேட்டி! | Tharasu shyam interview | DMK | Deputy CM | Minnambalam
    For more videos and other content visit : www.minnambala...
    ➥UA-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 8220779960
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and UA-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

КОМЕНТАРІ • 58

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 День тому +19

    தேர்தல்லயே நிற்காம பெரிய பதவியில் பிசாசுகளெல்லாம் இருக்கும்போது தேர்ந்தெடுத்த ஒருவரை து. முதல்வராக்கறது பெரிய விசயமே இல்லை.

  • @Gunasekar470
    @Gunasekar470 День тому +14

    நல்ல கருத்து சார்..... நன்றி

  • @SivakumarV-yo6cj
    @SivakumarV-yo6cj 23 години тому +9

    வரவேற்கிறோம் மாண்புமிகு உதயா.

  • @vsrn3434
    @vsrn3434 День тому +14

    மக்கள் ஆவலூடன் எதிர்ப்பார்க்கிற்றோம்... .உதயநிதி துணை முதல்வர்....hats off udayanidhi. Awesome...Thalapathy.....தகுதி திறமை....மக்கள் எதிர்பார்ப்பு இது தான் உதயநிதி

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 День тому +6

    Shyam sir is always excellent

  • @queenelizabethmary5768
    @queenelizabethmary5768 21 годину тому +2

    தமிழ் நாட்டிற்கு ஒரு துணை முதல்வர் பதவி மட்டும் தான் i irulkkanum அதுதான் தமிழ் நாட்டிற்கு நல்லது

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 14 годин тому +2

    திரு திருமா தான் இதற்கு காரணம் அவர் பேசித்தான் தேர்திரும்ப வடம் பிடிக்கப்படுவதாகக்கேள்வி ! ?

  • @ganesansopi7270
    @ganesansopi7270 23 години тому +1

    அந்த.
    கட்சியில்
    அவர்கள்
    என்ன
    முடிவு
    எடுத்தாலும்
    அவர்கள்
    விருப்பம்
    ஒரு
    அடையாளம்
    வேணும்
    யார்
    போட்டி
    போட்டாலும்
    சரிப்படாது
    காரணம்
    ஒருதலைவர்
    மகன்

  • @devavenugopal8997
    @devavenugopal8997 23 години тому +17

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் 💥விரைவில்

    • @subramanichettiyaar5704
      @subramanichettiyaar5704 21 годину тому +2

      பேட்டி..பெண் ஊடக வியாபலரின் புன்னகை.நேர்முக. ..பேட்டி எதார்த்தமாக நேர்த்தி பாராட்டுக்கள்

  • @ravia3039
    @ravia3039 День тому +1

    Nice 🎉🎉🎉🎉 good

  • @PriyaJayachander
    @PriyaJayachander 9 годин тому

    Udhayanidhi must become deputy CM so that it strengthens party and opposite parties feel scared

  • @shahulhameedm870
    @shahulhameedm870 День тому +2

    ஷ்யாம் சார் இப்படி பேசுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது?

  • @sivakarthikeyan2311
    @sivakarthikeyan2311 11 годин тому

    திரு. ஷியாம் அவர்கள் கூறுவது எதுவும் சரியானதாக இருக்காது.
    உதாரணம் :
    Admk தலைமை மாற்றம்,dmk துணை முதல்வர் அறிவிப்பு போன்றவைகள்
    அந்தக்காலத்தில் என பழைய கதைகளை கூறுவது அரசியலில் அப்டேட்கள் மட்டும் தான் தேவை

  • @arumugamaru2446
    @arumugamaru2446 13 годин тому +1

    உதயநிதி துணை ‌முதல்வர்‌ வாழ்த்துக்கள் ‌👌👌👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivarajdinesh3041
    @sivarajdinesh3041 13 годин тому +2

    ஸ்டாலின் மகன் உதயநிதி துணைமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுன் துணைமுதல்வர் எந்த தகுதியும் திறமையும் தேவையில்லை பத்திரிக்கையாளர் நியாயபடுத்துவது வாழ்க தமிழகம்

  • @loganathanloganathan5923
    @loganathanloganathan5923 21 годину тому +2

    மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே இரண்டு முறை இந்திய நிதியமைச்சராகலாம் (பாவம் தேர்தலில் நிற்கக்கூட பணம் இல்லாதவங்க). மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி ஏன் துணைமுதல்வர் ஆகக்கூடாது.

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 День тому +2

    எதுக்கு இந்த பொண்ணு இப்படி கத்திப் பேசுது?

  • @rameshramesh-z6q
    @rameshramesh-z6q 10 годин тому

    💐💞💐💞💐💞👏💖💞👏🎉💖🎉💞💐

  • @robinjas516
    @robinjas516 День тому

    Shyam is reasonable in supporting DMK, good anchoring 😊

    • @balaramanr5311
      @balaramanr5311 День тому +2

      அவர் திமுகவை ஆதரித்து பேச வில்லை. திராவிட சித்தாந்தத்தை ஆதரிக்கிறார்

    • @Jagadeesan-m3c
      @Jagadeesan-m3c 13 годин тому

      ​@@balaramanr5311correctly said Sir

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 23 години тому

    வடக்கு ஊடகங்கள் மோடி ஜால்ரா... தமிழ்நாடு ஸ்டாலின் ஜால்ரா... மக்களுக்காக குரல் கொடுக்க எவரும் இல்லை

  • @user-rn1vp3fj1k
    @user-rn1vp3fj1k 23 години тому

    ஜால்ரா கூட்டங்கள்

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx День тому

    Maybe some people have initiated skilfully the countdown for the party.
    Sure the concealed opposition will now slowly emerge, divisions openly come to the fore etc Wait and see.
    This is precisely what the Sanghis expected. They are very clear of their agenda and strategies.
    Always selfishness blinds intellectual reasoning.

  • @srinivasanv4176
    @srinivasanv4176 День тому +2

    Shyam is pucka DMK Supporter. Anti BJP

  • @devavenugopal8997
    @devavenugopal8997 23 години тому +4

    மேடம்-துணை முதலமைச்சர் அறிவிப்பு இன்னும் வரவில்லை அதற்குள் வாழ்த்து சொல்றீங்க 😃 பரவாயில்லை தமிழ்நாடே எதிர் பார்த்து கொண்டு இருக்கிறது 👍

  • @VersatilewithVKP
    @VersatilewithVKP День тому +3

    இந்த பொழப்பு பிழைப்பதற்கு ஷியாம் அறிவாலய வாசலில் பிச்சை எடுக்கலாம்.கூடவே ப்ரியன் போன்ற எடுப்புகளையும் கூப்பிட்டு கொள்ளலாம்

    • @ChandarsekarP-g9i
      @ChandarsekarP-g9i День тому +5

      உனக்கு என்ன வயிறு எரிச்சல்

    • @ChandarsekarP-g9i
      @ChandarsekarP-g9i День тому +4

      உனக்கு என்ன வயிறு எரிச்சல்

    • @MylifeSS
      @MylifeSS День тому +1

      Frist ni poi edu

    • @VersatilewithVKP
      @VersatilewithVKP День тому

      @@MylifeSS ஊம்பு டா

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 День тому +1

      Koovinal மட்டுமே சில journalists அறிவாலய biriyani கிடைக்கும்

  • @polytricks9655
    @polytricks9655 День тому

    திருமா துணைமுதல்வர் ஆவாரா???

    • @balaramanr5311
      @balaramanr5311 День тому

      திருமா = குருமா வேண்டுமானால் ஆகலாம்

  • @devavenugopal8997
    @devavenugopal8997 23 години тому +1

    ஆர்எஸ்எஸ்-சனாதன சாக்கடையை தைரியமாக எதிர்த்து,இந்தியா முழுவதும் மோடி அமித்ஷா பாஜக ஆர்எஸ்எஸ் A-Z அனைத்து சங்கிகளையும் தொடர்ந்து கதற விட்ட,மோடியை எதிர்த்து தொடர்ந்து பேசி வரும் உதயநிதி ஸ்டாலின் திராவிட கொள்கையின் தளபதி 🔥🖤❤️

  • @devavenugopal8997
    @devavenugopal8997 23 години тому +1

    சனாதன சாக்கடையை தைரியமாக எதிர்த்து மோடி அமித்ஷா முதல் தெருவில் போற சங்கிகள் வரை இந்தியா முழுவதும் பாஜக ஆர்எஸ்எஸ் சங்கிகளை கதற விட்ட உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனால் மனிதகுலத்திற்கே எதிரான பாஜக ஆர்எஸ்எஸ் சங்கி கும்பல் கதற தானே செய்யும் .. சூப்பர் 👏👌

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt День тому

    ஷ்யாம் சார் சரியான சப்பைகட்டு போங்க

  • @devavenugopal8997
    @devavenugopal8997 23 години тому +1

    சார் உங்க தகவலுக்கு;
    தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் துறைகள் 👇
    •இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை
    •சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
    •வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள்

    • @muthukumaran5939
      @muthukumaran5939 9 годин тому

      திரு shyam அய்யா அவர்களது விளக்கம் மிக அருமை. இளைஞர்கள் இளம் அரசியல் நபர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
      நன்றி.