தோழர் RTI புத்தகம் பணம் அனுப்பிவிட்டேன் விலாசமும் அனுப்பி உள்ளேன். கிடைக்க பெற்றதும் சொல்கிறேன் உங்களுக்கு நன்றி சொல்ல தோன்றியது மிக்க நன்றி தோழர் ❤️🙏 உங்கள் பணி மேலும் எங்கள் போன்றோருக்கு தேவை இன்னும் எங்களை ஊக்கப்படுத்தி பொதுநலமாக இளைஞர்கள் செயல்பட கலமாடுங்கள் பேரன்புகளும் நன்றியும் தோழர்
மதுரை சமூக ஆர்வலர் ஹக்கீம் எழுதிய புத்தகம் வேண்டும் என்று சொல்பவர்கள் 9786077999 மேலே கொடுக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்... புத்தகத்தின் விலை 450 ரூபாய்.. 420 பக்கங்கள்...
நீதிமன்றத்தில் பொதுமக்கள் நிறையபேர் அமர்ந்து இருந்து வழக்குகளை பார்ப்பார்கள்.. அதுபோல தகவல் ஆணையம் வழக்கு விசாரணையின் போதும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் .. சட்டவழிவகை செய்ய வேண்டும்
@Common Man #hakkim #book #rti அன்பு நண்பர்களே RTI ஹக்கிம் எழுதி RTI பதிப்பகம் வெளியிட்ட தகவல் பெறும் உரிமை புத்தகத்தை பெற 9786077999 என்ற எண்ணில் GPay அல்லது Paytm அல்லது Phonepe ல் ரூபாய் 450 நானூற்றி ஐம்பது மட்டும் ( அஞ்சல் செலவு உட்பட ) பணம் செலுத்தி அதன் விவரம் மற்றும் புத்தகம் அனுப்ப வேண்டிய முகவரியை 9786077999 க்கு வாட்ஸ்அப் அனுப்பவும் புத்தகம் 5 நாட்களில் உங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும் நன்றி
Great news sir 🙏🇮🇳
வாழ்த்துக்கள் ஐயா.
Good experience . Thank u sir
தோழர் RTI புத்தகம் பணம் அனுப்பிவிட்டேன் விலாசமும் அனுப்பி உள்ளேன். கிடைக்க பெற்றதும் சொல்கிறேன்
உங்களுக்கு நன்றி சொல்ல தோன்றியது மிக்க நன்றி தோழர் ❤️🙏 உங்கள் பணி மேலும் எங்கள் போன்றோருக்கு தேவை இன்னும் எங்களை ஊக்கப்படுத்தி பொதுநலமாக இளைஞர்கள் செயல்பட கலமாடுங்கள் பேரன்புகளும் நன்றியும் தோழர்
நன்றி சார்
தோழர் எப்படி RTI புத்தகம் வாங்குவது தயவு செய்து சொல்லுங்கள். 🙏
@@cinnam1173
ua-cam.com/video/OlpmG7isq2o/v-deo.html
மதுரை சமூக ஆர்வலர் ஹக்கீம் எழுதிய புத்தகம் வேண்டும் என்று சொல்பவர்கள்
9786077999
மேலே கொடுக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்...
புத்தகத்தின் விலை 450 ரூபாய்..
420 பக்கங்கள்...
நீதிமன்றத்தில் பொதுமக்கள் நிறையபேர் அமர்ந்து இருந்து வழக்குகளை பார்ப்பார்கள்..
அதுபோல தகவல் ஆணையம் வழக்கு விசாரணையின் போதும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் .. சட்டவழிவகை செய்ய வேண்டும்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தகவல்ஆணையம்செயல்படாத
ஆணையம்தாங்கள்ஒளிபரப்பும்
ஆனைத்தும்செட்டாப்
நல்ல தகவல் நன்றி
Great work and great thanks sir.
அருமை அண்ணா
Super Sir,
அண்ணா எனது வழக்கு 10.05.2023 ஆணையத்தில் நடந்தது அப்போது PIO 5000/-
ரூபாய் இழப்பீடு கொடுக்க சொன்னார்கள் ஆனால் இன்று வரை தரவில்லை
ஆணையத்திடம் நினைவூட்டுங்கள்
எல்லாமே செட்டிங் பன்னி போய்கிட்டு இருக்கு அண்ணா எந்த வழக்குகளையும் சரியான நடவடிக்கை இல்லை.
காசிமயன் தொடர்பு கொள்ள போன் நம்பர் கிடைக்க வேண்டுறேன்
வணக்கம், 18(1) , 19(3) இரண்டு மனுவையும் ஒரே நேரத்தில் அனுப்பலாமா , தல்லுபடியகுமா
அண்ணே act 2005, 18(1) மாதிரி வின்னப்பம் இருந்தால் அனுப்புங்க அண்ணா
👍
சார் வணக்கம் மக்கள் நல பணியாளர்கள் வரம்பு மீறுகிறார்கள் அவர்களை வர்களை எப்படி கேள்வி கேட்பது
I need Rti act book (tamil) inform cost
@Common Man #hakkim #book #rti
அன்பு நண்பர்களே RTI ஹக்கிம் எழுதி RTI பதிப்பகம் வெளியிட்ட தகவல் பெறும் உரிமை புத்தகத்தை பெற 9786077999 என்ற எண்ணில் GPay அல்லது Paytm அல்லது Phonepe ல் ரூபாய் 450 நானூற்றி ஐம்பது மட்டும் ( அஞ்சல் செலவு உட்பட ) பணம் செலுத்தி அதன் விவரம் மற்றும் புத்தகம் அனுப்ப வேண்டிய முகவரியை 9786077999 க்கு வாட்ஸ்அப் அனுப்பவும் புத்தகம் 5 நாட்களில் உங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும் நன்றி
சார் கிராம சபை கூட்டத்தில் ஏற்றபடும் தீர்மானத்தின் காப்பி கேட்டால் தர மருக்கிறார்கள் ஏன் இந்த காப்பி பொது மக்களுக்கு கொடுக்கலாம ? விபரம் சொல்லவும்.
தாராளமாக கொடுக்கலாம்
@@CommonManRTI நன்றி சார்