Netrikann | "பணிவோட கேக்குறேன்..ஆளுநரை வேற மாநிலத்துக்கு அனுப்புற வழிய பாருங்க" கோரிக்கை வைத்த அக்னீ

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 48

  • @Chandrank-g4q
    @Chandrank-g4q 16 днів тому +8

    இதில் அரசியல் தேவையில்லை தமிழ்நாட்டின் மரபுதான் முக்கியம் என்பதை நிலை நிறுத்திய அக்னீஸ்வரன் அவர்களுக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.

  • @naga7516
    @naga7516 16 днів тому +19

    Hats off to அக்னீஸ்வரன் சார். தாங்கள் தீவிரமான அதிமுக ஆதரவாளராக இருந்தும் தமிழ் உணர்வு கொண்டு ஆளுநரியை வெளுத்து வாங்கியதற்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துகிறேன். மிகவும் மகிழ்ச்சி தருகிறது இன்றைய உங்கள் பேச்சு.

  • @kanniappanim917
    @kanniappanim917 17 днів тому +24

    அக்னீஸ்வரன் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று கூறியது மிகவும் சரி.

    • @Appusamy-ql8qs
      @Appusamy-ql8qs 16 днів тому

      அண்ணாமலைஐதமிழ்நாடுஆளுநராக்குங்கள்

    • @janarthanamv9414
      @janarthanamv9414 16 днів тому

      வாய்ப்புல்ல ராசா

    • @lihtnesganesh
      @lihtnesganesh 15 днів тому

      ​@@Appusamy-ql8qsஅதுக்கு இந்த ந ---- பரவாயில்லை.

  • @rajavelrajavel3397
    @rajavelrajavel3397 17 днів тому +11

    அண்ணா அக்னீஸ்வரர் சொல்வது சரிதான்

  • @nanu2011100
    @nanu2011100 16 днів тому +12

    ஆளுநரை மாற்ற திமுக ஓத்து கொள்ளாது....
    ஏனென்றால் அவர்கள் வெற்றிப் பெற அவர் முக்கியம்

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 16 днів тому +1

      மாறவேண்டாம் ஒத்துக்கொள்ள மாட்டோம் ஆனால் தபால்காரன் வைத்து கதறகதற அடிவாங்கட்டும்😂😂😂😂😂

  • @rev.paulvictor1561
    @rev.paulvictor1561 16 днів тому +1

    மரியாதைக்குரிய அக்கினி அண்ணன் அவர்கள் எவ்வளவு ஜனநாயக வாதி என்பது தமிழகத்தின் நலன் கருதி முன்னாள் முதல்வர் அவர்களையும் இந்நாள் முதல்வரையும் நல்ல நடவடிக்கை எடுங்கள் பெருந்தன்மையோடு கேட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணன் அவர்களுக்கு இதயபூர்வ நன்றி முதல்வரையும்

  • @johnkennedy1832
    @johnkennedy1832 17 днів тому +3

    Super Agni sir

  • @saiipooja7825
    @saiipooja7825 17 днів тому +13

    ஆளுநருக்கு எதிரா பேசி எடப்பாடிய கம்பி என்ன வக்கிறது தான் உங்க பிளான் ஆனா சிக்க மாட்டான் இந்த எடப்பாடி😅

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu 16 днів тому +5

    எடப்பாடி பழனிச்சாமி சட்ட மன்றத்தில்...ஆளுநர்செய்வது சரியில்லையென்று ....சட்டமன்றத்தில். அதிமுக....சொல்லவில்லை

  • @AkbarAli-nm4bu
    @AkbarAli-nm4bu 16 днів тому +4

    ஆகா..... அருமை அக்னீஸ்வரன் நியாயத்தின் பக்கம் பேசிய பேச்சு அதிமுக சங்கிகள் மத்தியில் ஒரு மைல் கல்......

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu 16 днів тому +5

    எடப்பாடி பழனிச்சாமி தமிழ் நாட்டின்...சட்டமன்றத்தின்...மரபை மீருகிறார் என்றுசொல்வில்லை

  • @mahadevaa8399
    @mahadevaa8399 16 днів тому +2

    Akneeswaran not replied to the
    reporter's repeated questions.
    He is escaping from the question and misleading

  • @abdulraheem1696
    @abdulraheem1696 16 днів тому +1

    கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையும் கொலையும் நடப்பதற்கு மின்சாரத்தை நிறுத்தச் சொன்ன அந்த சார் யார்? அந்தக் குற்றவாளிகள் போலீஸ் சோதனை சாவடி யில் பிடித்து வைத்திருந்த வர்களை விடச் சொன்ன அந்த சார் யார் என்பதை திரு எடப்பாடி பழனிச்சாமி கூறுவாரா?அக்னீஸ்வரன் நடுநிலை வாதத்திற்கு பாராட்டுகள்.

  • @Manian0592
    @Manian0592 15 днів тому +1

    அக்னீஸ்வரன் அதிமுக ஆதரவாளர், இவரே கேட்டுட்டார்!
    ஆனா இப்படி நேரடியா அதிமுக பொ.செ கேட்பதற்கு வக்கில்லாம போயிட்டாரே😂
    சேர்த்த சொத்துக்கள் பேசவிடாம பண்ணிடுச்சு😂😂

  • @venkatesanbiker1350
    @venkatesanbiker1350 17 днів тому +3

    😭😭😭😭🐹🐹🐹

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 17 днів тому +5

    முடியாது போ.
    யார் அந்த சார்

    • @arumugamsamy1371
      @arumugamsamy1371 17 днів тому +3

      R n Ravi

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 16 днів тому +1

      உதயநிதி தான் அந்த சார் 😂😂

    • @adnanrajam6425
      @adnanrajam6425 16 днів тому

      @@n.karthikaiselvam8498 வேற யாரு காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம் என்ற ஒரு கொள்கையுடன் பொழைக்கும் பொறம்போக்கு உ கொப்பன் தான்

  • @murvasud
    @murvasud 16 днів тому +8

    டேய் தவழ்பாடியான் சின்னம் கிடைக்கிறவரைக்கும் ஆளுநர் காலில் விழுந்து கிடந்தான் 😂

  • @Shriram-n9k
    @Shriram-n9k 16 днів тому

    Annamoutain thunaiya pohattum

  • @veeranpalani7195
    @veeranpalani7195 16 днів тому

    Panaiyurpannayar. Eangatapona. Vataveliya. Eppapesamatiya.. Putingi

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb 16 днів тому +5

    விக்னேஸ்வரன் அண்ணா திமுக பிரதிநிதி என்று போட்டு வரலாம் ஆதரவாளன் போட்டுவிடலாம் எந்த கருமாந்திரம் மூலம் வழக்கறிஞர் போட்டு அண்ணா திமுக கட்சியில் இருக்காரு இல்லையா

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 16 днів тому

      கத்தல் பேர்விழி மேட்டர் ஒன்னும் கிடையாது

  • @hemaparthasarathy6977
    @hemaparthasarathy6977 15 днів тому

    இந்நாட்டில் தேசிய கீதத்துக்கே முன்னுரிமை

  • @royaljescy8774
    @royaljescy8774 15 днів тому

    Super ஆக்னீஸ்வரன்

  • @sivakumarram3921
    @sivakumarram3921 16 днів тому +1

    ஆளுநரை அனுப்பி வைத்து விட்டால் அஇஅதிமுக பிரச்சனை திமுக பிரச்சனையும் திரும்

  • @janarthanamv9414
    @janarthanamv9414 16 днів тому +1

    ஆளுநர மாற்ற யாராலயும் முடியாது. ஆளுநர் சொல்வதை முதல்வர் காது குடுத்து கேட்கத்தான் வேண்டும்.

  • @adnanrajam6425
    @adnanrajam6425 16 днів тому +2

    தேவையே இல்லாத ஆனி இதை புடுங்கி எறிய வேண்டும்

    • @murvasud
      @murvasud 16 днів тому +4

      தவள்பாடியானைத்தானே சொல்லுற 😂

    • @adnanrajam6425
      @adnanrajam6425 16 днів тому

      @murvasud ஏன்டா மொற வாசல் என்ன கருமம் புடிச்ச பதிவுடா உன்னோட இந்த பதிவு