சங்கீதம் சார்ந்த விடயங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஒப்பிட்டு அளவில் மிக குறைவாகவே உள்ளது. என்றாலும் சங்கீதம் சார்ந்த பாடல்களை தருவதற்கும் நாம் முயற்சிக்கின்றோம். அநேகமான ரசிகர்கள் சினிமா பாடல்களை விரும்புவதால் நாம் சினிமா பாடல்களை இங்கே வழங்கியுள்ளோம். இனிவரும் காலங்களில் சங்கீதம் சார்ந்த மல்லாரி, கீர்த்தனைகள், இராக ஆலபனைகள் உள்ளிட்ட விடயங்களை தருவதற்கு முயற்சி எடுக்கின்றோம் நன்றி. 👍😊
சிறப்பான கச்சேரி ..🙏
👍😊
🎉SuperSong
Thank you 😊👍
Super 👍🎉
😊
Thank you 😊👍
கோயில் திருவிழாவில் சினிமா பாடல் வாசிப்பது கரகாட்ட அடிபோல் உள்ளது.அருமையான கலைஞர்களின் திறமையை கேவலப்படுதியது போல்உள்ளது
அறிவுடன் இரு !
🙏🙏🙏🙏
அப்ப வீட்லதான் இருக்கோனும்😊
Kavadi sindhu video update pannuga vasiththu ivaga vasichu kekanumnu oru asai anne from madurai
Muyatsi seykinrom Anna . nanri 👍😊
Reply pannathuku nandri Anna ungakooda pesanumnu romba naal asai😍
WhatsApp number Ku cl pannunka 👍
Super 👍👍👍
Thank you 👍😊
Super
Thank you 👍😊
Nice
Thanks👍😊
What is going on.
Audience should wear ear protection.
Hello Sir.
The sound is smooth. This sound does not cause any problem to people's ears.👍😊Thanks for your comment.
Kunam. Adi.... Kaanathu.......
👍😊😊😊😊😊😊😊😊
சினிமாப்பாடல்களுக்கு ஏன் இவ்வளவு கலைஞர்களை வீணாக்குகிறீர்கள்? நல்லதொரு சங்கீதத்தைத் தாருங்களேன்!
Ceylon rajini fans ku Rajini songs ba piddikum
சங்கீதம் சார்ந்த விடயங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஒப்பிட்டு அளவில் மிக குறைவாகவே உள்ளது. என்றாலும் சங்கீதம் சார்ந்த பாடல்களை தருவதற்கும் நாம் முயற்சிக்கின்றோம். அநேகமான ரசிகர்கள் சினிமா பாடல்களை விரும்புவதால் நாம் சினிமா பாடல்களை இங்கே வழங்கியுள்ளோம். இனிவரும் காலங்களில் சங்கீதம் சார்ந்த மல்லாரி, கீர்த்தனைகள், இராக ஆலபனைகள் உள்ளிட்ட விடயங்களை தருவதற்கு முயற்சி எடுக்கின்றோம் நன்றி. 👍😊
👍😊😊😊😊😊👍👍
அவர்கள் தருவதுக்கு தயார் ரசிப்பதுக்கு மக்கள் குறைவு நண்பா
@prathapthiruvengadam2649 உண்மை 👍😊
இது சாம்பாறு
நன்றி👍😊
மதி வேண்டும் நண்பரே !