ஈரலை காத்திடும் ஈஸியான வழிகள் ! Dr. கௌதமன்
Вставка
- Опубліковано 3 гру 2024
- ஈரல் ஆரோக்கியத்தை பாதுகாத்தாலே உடலின் அனைத்து ராஜா உறுப்பு இயக்கங்களும் சீராகிவிடும். ஆரோக்கிய வாழ்விற்கும் ஆயுள் விருத்திக்கும், புற்று நோயை வெல்வதற்கும் ஈரலின் ஆரோக்கியம் இன்றியமையாதது. உணவு செரிப்பதற்கும், செரித்த உணவின் சத்துக்கள் உடலுக்கு முறையாக போய் சேர்வதற்கும் ஈரல் அடிப்படை உறுப்பாக உள்ளது. மது பழக்கம், அதீத உடல் எடை , கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், அதீத எண்ணெய் சார்ந்த உணவுகள், பதப்படுத்திய மற்றும் குளிரூட்டிய உணவுகள், வலி மாத்திரைகள், போன்றவைகளை தவிர்த்திடல் வேண்டும் .
பப்பாளி, அவகேடா, முட்டை கோஸ் காலிஃபிளவர், கேரட் மற்றும் கீரை வகைகள் போன்றவை ஈரலை பாதுகாத்திடும். உணவில் மாற்றம், பிராணாயாமம், தண்ணீர் அருந்துதல், உடல் சுத்தி ,மனோ சுத்தி, ஆத்ம சுத்தி போன்ற ஸ்ரீவர்மாவின் ஏழு வித கோட்பாடுகளை பின்பற்றி முறையான உடற்பயிற்சி , மருத்துவ ஆலோசனைகளுடன் வாழ்ந்தாலே ஆரோக்கியமும், ஆயுளும் நோய்கள் இல்லாத வாழ்வை தந்திடும்.
Dr. கௌதமன் B. A. M. S
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631/9500946632
Email: healthcare@shreevarma.org
Embark on a holistic odyssey with shreevarma ayurveda!
Your path to wellness begins here.
Subscribe for a healthier, happier you! 🌿💚
#shreevarma #shreevarmaayurveda #LiverHealth #HealthyLife #NaturalHealing #DiseaseFreeLife
-------------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன் tamil, Liver health, healthy liver, organ balance, cancer prevention, digestion, nutrient absorption, alcohol impact, diabetes control, weight management, oily foods, processed foods, papaya benefits, avocado benefits, eggplant, cauliflower, carrots, spinach, diet change, pranayama, hydration, exercise, mental clarity, longevity, disease-free life, கல்லீரல் ஆரோக்கியம், ஆரோக்கிய வாழ்வு, செரிமானம், உடல் சமநிலை, புற்றுநோய் தடுப்பு, பாபாயா பயன்கள், கத்திரிக்காய், காலிஃபிளவர், காரட், கீரை, உடற் பயிற்சி, மன அமைதி, பிராணாயாமம், நீர் குடித்தல், நீண்ட ஆயுள், உடல் எடை கட்டுப்பாடு, சர்க்கரை நோய் கட்டுப்பாடு, தேவையற்ற கொழுப்பு உணவு, தூய்மையான ஆவி, மருத்துவ ஆலோசனை, நோய் இல்லா வாழ்க்கை ]
Good evening iyya
Thanks....