ஆடி மாதம் குலம் காக்கும் கன்னி வழிபடும் முறை நாள் & நேரம்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #aadi #aadimatham #aadimasam #aadimaasam #aadivazhipadu #kanni #ஆடி #ஆடி மாதம் #கன்னி #கன்னிதெய்வம் #kanni #kannitheivam #kannidheivam #kannivazhipadu #கன்னி #கன்னிதெய்வம் #கன்னிதெய்வம் #கன்னிவழிபாடு #கன்னி #வீட்டுத்தெய்வம் #வீட்டுசாமி #suhasaanmeegamaiyam @SuhasAanmeegaMaiyam
    இந்த வீடியோவில் நம் குலத்தை காக்கும் கன்னி வழிபாடு, ஆடி மாதம் செய்ய வேண்டிய கன்னி தெய்வ வழிபாடு முறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
    In this video, you can learn about the worship of the goddess who protects our clan, the method of worshiping the goddess to be done in the month of Adi.

КОМЕНТАРІ • 40

  • @alagudevi1250
    @alagudevi1250 Місяць тому +2

    என் கணவரின் அக்காலத்தில் வயதுக்கு வந்தகொஞ்ச நாளில் கிணற்றில் விழுந்து இறந்து விட்டார்.இப்பொழுது நானும் என் கணவரும் பிரிந்து விட்டோம் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறோம்

  • @Yuthika2805
    @Yuthika2805 10 днів тому +1

    Sister, enoda husband 2 sister pirantha 2 to 15 days eranthutanga. Nanga intha seitalama. Please reply.

  • @maheswari7959
    @maheswari7959 Місяць тому +4

    என் கணவரின் தங்கை 5வயதில் கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டார் அந்த பெண் இருந்தால் இப்போது 45 வயது பாவடை சட்டை வைத்து கும்பிடவா அல்லது சேலை வைத்து கும்பிடவா பதில் கூறுங்கள் ப்ளீஸ் முதல் முறை கும்பிட போறேன்

    • @malaudai6908
      @malaudai6908 Місяць тому +1

      எனக்கு அதே சந்தேகம் பதில் கூறுகள்..

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  Місяць тому +1

      @maheswari7959 @malaudai6908 பாவாடை சட்டை வைத்து வழிபடுங்கள்.

  • @priya-of7wm
    @priya-of7wm Місяць тому +4

    எங்கள் வீட்டில் கன்னி தெய்வ வழிபாடு செய்து கொண்டு தான் இருக்கிறேன், எனக்கு வரலக்ஷ்மி போல கன்னி கு முகம் அல்லது தேங்காய் கலசம் வைத்து கும்பிட ஆசையாக இருக்கிறது அப்படி செய்யலாமா சகோதரி....

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  Місяць тому

      @priya-of7wm இத்தனை வருடங்களாக எப்படி வழிபாடு செய்தீர்களோ அவ்வாறு தன செய்ய வேண்டும்.உங்களுக்கு முகம் வைத்து வழிபட ஆசையாக இருந்தால் ஆடி முதல் நாள்,ஆடி வெள்ளி அல்லது வரலட்சுமி விரதம் ஆகிய நாட்களில் வழிபாடு செய்யலாம்.

    • @priya-of7wm
      @priya-of7wm Місяць тому +1

      @@SuhasAanmeegaMaiyam என்னோட புகுந்த வீட்டில் யாருமே கன்னி ஐ வணங்கவில்லை சகோதரி.. நான் தான் கடந்த 8 ஆண்டு காலமாக வணங்கி கொண்டு இருக்கிறேன்....

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  Місяць тому

      @@priya-of7wm நல்லது.தொடர்ந்து வழிபடுங்கள் கன்னி தெய்வம் உங்கள் குடும்பத்தை காத்து அருள்வார்.

    • @kumargopi4578
      @kumargopi4578 Місяць тому +1

      Enna timela vazhipatu seiyya ventum

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  Місяць тому

      @kumargopi4578 மாலை 6 மணிக்கு வழிபாடு செய்ய வேண்டும்.

  • @murugalakshmilalitha390
    @murugalakshmilalitha390 29 днів тому +1

    கன்னி கும்மிடும் போது மாங்கல்யம் வாங்கி படைக்கப்பட்ட பொருட்களோடு பூஜை செய்து மாங்கல்யம் யார் பயன்படுத்த வேண்டும் வீட்டில் உள்ளவர்களா? அந்நிய சிறுபெண்ணிடம் படைக்கப்பட்ட பொருட்களோடு மாங்கல்யமும் சேர்த்து கொடுக்கணுமா?

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  29 днів тому

      @murugalakshmilalitha390 மாங்கல்யம், உடை இவை எல்லாம் வீட்டில் உள்ளவர்கள் பயன்படுத்தவேண்டும்.

  • @sankarsankar7590
    @sankarsankar7590 26 днів тому +1

    Hi ma enga husband v2la kanni ku last friday milk palm vachi sami kumduvnga ana ethu varaikum dress vachi kumdathula...ynku kulanthai vnum nu na eni saree aduvachi kumdurannu vandiruintha athu epm saiyannum....baby ku 2yr aga pothu intha yr na epm dress aduthuvachi kumdanum pzzzzzzzzzzzzzzzzzzzzz skrma sollugaaaaaaaA sisssss

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  26 днів тому

      @sankarsankar7590 ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் செய்யலாம்.

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 Місяць тому +1

    Ammaukalaikumputathuannahusathosamammalukaluhusathosamammaalukalmahalaiasirvathampannuhalkanniammalpotrypotrypotry

  • @sunitharajesh4490
    @sunitharajesh4490 Місяць тому +1

    பூஜை அறையில் வைத்து கன்னி தெய்வ வழிபாடு செய்யலாமா? கொஞ்சம் சொல்லுங்கள்

  • @AnuPriya-w3n
    @AnuPriya-w3n 25 днів тому

    அக்கா எங்க அக்கா மூன்று மாதங்களில் பிறந்து உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் இப்போது நான் பாவாடை சட்டை அல்லது சுடிதார் வைக்கலாம அக்கா

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  25 днів тому

      @AnuPriya-w3n பாவாடை சட்டை எடுத்து வைத்து வழிப்படலாம்.

  • @harshithadja7355
    @harshithadja7355 Місяць тому +1

    En udan pirandha thambi 7 vayathil irandhu vittan avanukku kanni deiva valipaadu seiyalaama

  • @saidurga5826
    @saidurga5826 Місяць тому +1

    Sister engaloda chithi 40 age la marriage aagama thaa iranthaga.. avagaluku naga epdi , epo poojai seiyavandum sister ??

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  Місяць тому

      @saidurga5826 ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை புடவை வாங்கி வைத்து வீடியோவில் சொன்னது போல வழிபடலாம்.

  • @umarenu580
    @umarenu580 29 днів тому +1

    எனது வீட்டில் இது வரை கன்னி பூஜை செய்தது இல்லை முதல் முறையாக நான் இதை செய்யலாமா please reply amma

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  29 днів тому

      @umarenu580 கன்னி தெய்வம் இருந்தால் வழிபடலாம்.

    • @umarenu580
      @umarenu580 29 днів тому

      @@SuhasAanmeegaMaiyam enathu mamanar valiyel siru vayathil irathurukaga kanni theivam irukanu sariya therila kumbitalama

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  29 днів тому

      @umarenu580 கன்னி தெய்வம் உங்களுக்கு உண்டா என்று தெரிந்து கொண்டு பிறகு வழிபடுங்கள்.

    • @umarenu580
      @umarenu580 29 днів тому +1

      @@SuhasAanmeegaMaiyam ok thank you ma

  • @Vijaykarthik-qm2su
    @Vijaykarthik-qm2su Місяць тому +1

    Pettiya varusanthorum maatranuma

  • @padmanaband8293
    @padmanaband8293 Місяць тому +1

    கன்னி சாமிக்கு செவ்வாய் கிழமையில் துணிகள் வைத்து வழிபாடு செய்யலாமா

    • @SuhasAanmeegaMaiyam
      @SuhasAanmeegaMaiyam  Місяць тому

      @padmanaband8293 வெள்ளிக்கிழமை வழிப்படலாம்.

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 Місяць тому +1

    Ammakanniammalukalmahalkumputanammalvitiliruthukapaatrykutuhalunmaiyairupavarhaluhuasirvathampannuhalkanniammalpotrypotrypotry