How to Choose Best Builder - 10 Questions to Ask without fail - Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #TamilInfopedia #BestBuildingContractor # BestBuilder
    How to Choose Best Builder - Learn what to ask and how to choose a best builder or contractor for building your new and dream house.
    For personal banking and finance advices, please mail to:
    tamilinfopedia@gmail.com or visit www.tamilinfopedia.in
    SBI Free Credit Card Apply Link:
    ern.li/OP/7pml...
    Click below to open a full suite of account with Open Bank which offers you,
    1. Multiple bank accounts operation in one dashboard
    2. Unlimited receipts of payments from customers
    3. Unlimited payments to vendors
    4. Payment Link generation instantly
    5. Debit - cum - Credit card (Rs. 10000 instant credit limit)
    6. Unsecured Loans up to Rs. 30.00 lakhs
    app.open.money...
    Open Bank Explanation Video:
    • Best Bank for your Bus...
    Get ICICI Bank Platinum Free Credit card with amazing joining benefits:
    cutt.ly/mVkeVJ7
    Click below to open a Savings bank account completely online with Kotak 811. Top Features of Kotak811 Zero Balance Account:
    - No Maintenance Fees
    - Up to 4% interest per annum
    - Lifetime Free Credit Card
    - Get a Virtual Debit Card instantly
    skro.in/6743DG
    Start your investment journey now with India's most trusted trading partner. Click below to open a trading account with Angel One:
    - zero hidden charges
    - zero equity delivery charges
    - Just Rs. 20/order for Intraday, F&O, Currency and Commodity
    - First year AMC free. After that just Rs. 20/month
    - 25+ years of service
    - Very convenient web dashboard and mobile platforms
    tinyurl.com/2j...

КОМЕНТАРІ • 348

  • @sundarraja1480
    @sundarraja1480 Рік тому +47

    சரியான நேரத்தில் சரியான முறையில் நேர்த்தியான முறையில் சொன்னீர்கள் நன்றி

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 Рік тому +19

    ஒவ்வொரு கம்பியா திருடுவாங்க..
    ரெண்டு,ரெண்டு கம்பியா
    காணாமல் போகும்.
    இந்த சொற்கள் சூப்பர்.

  • @sundararaman9169
    @sundararaman9169 7 місяців тому +10

    .
    கட்டிடம் கட்டப் போகிறவர்களுக்கான நல்ல ஒரு விழிப்புணர்வு தருகிற முயற்சி இது. வாழ்த்துகள்.

  • @MuthuramanK-v1o
    @MuthuramanK-v1o 4 місяці тому +6

    நன்றி தம்பி, நான் புதிய வீடு கட்ட ஆரம்பிக்கிறேன்.உங்க தகவல்களுக்கு மிகவும் நன்றி.

  • @ShajahanHussain-r6i
    @ShajahanHussain-r6i 7 місяців тому +8

    1000 videos paathen inshallah next year start panna pora projectku but ungaloda indha oru video thaan enna mulusa yosikka vachuruku.... mikka nanri nanba

  • @EmsKsa82
    @EmsKsa82 Рік тому +6

    உண்மையில் உங்களது இந்த பதிவு புது வீடு கட்ட நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளவை. வாழ்த்துக்கள் சார். 👍💐

  • @balarengaraj3804
    @balarengaraj3804 Рік тому +17

    சரியான நிதானமாக பொருமையாக விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி சார்.

  • @amuthavarshini18
    @amuthavarshini18 7 місяців тому +4

    வாழ்க வளமுடன் brother நாங்களும் வீடு கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளோம் உங்கள் பதிவு மிகவும் முக்கியமான பதிவு எங்களுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரித்தெரிகிறது உங்கள் பதிவை பார்த்ததில் சந்தோஷம்

  • @RajeshS-oe6pt
    @RajeshS-oe6pt 9 місяців тому +6

    11:20 Sir comparison video podunga sir kandipa useful ah irrukum ...

  • @sivakumarkandaswamy5761
    @sivakumarkandaswamy5761 Місяць тому

    புதிதாக வீடு கட்ட எத்தனிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் விழிபுணர்வை ஏற்படுத்தும் மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி

  • @parvathykugan1285
    @parvathykugan1285 Місяць тому

    🙏 வீட்டை கட்டிப் பார்.கல்யாணம் பண்ணி பார் என்ற பழமொழி சும்மா தானா.தெளிவான குறிப்புகளுக்கு நன்றி 🔱

  • @lovelygautham398
    @lovelygautham398 5 місяців тому +1

    மிகவும் அருமையாக எளிய தமிழில் நல்ல விளக்கம் கொடுத்தீர்கள். தெரியாதவர்கள் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்வதற்கு மிகவும் ஒரு அற்புதமான பதிவு இது. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉

  • @krishnavenirajan398
    @krishnavenirajan398 4 місяці тому

    அருமையான உரை சார். புதிய வீடு கட்ட மிகவும் அவசியமான தக்க நேரத்தில் பயன்படுத்த வேண்டிய சிறப்பான தகவல்கள். மிகவும் நன்றி! வணக்கம்.

  • @seetharamanlingadoss3600
    @seetharamanlingadoss3600 Рік тому +3

    I am ready to build it in good quality after telling the truth and giving full explanation but after knowing everything I finally gave the job to someone else and once again come to me. அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று புலம்பும் நிறைய நபர்களைப் பார்த்து இருக்கிறேன்.

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 10 місяців тому

    சார், உங்க பதிவை இப்போ தான் பார்த்தேன் அருமை சரியான தெளிவான பொறுமையான விளக்கம், உடனே உங்க சேனலில் சேர்ந்து விட்டேன் 👏👏👏👏👍🙏❤️🙏

  • @UMARSHERIEFB
    @UMARSHERIEFB Місяць тому

    அண்ணா உங்கள் தகவல் மிகவும் சிறப்பான தகவல்,வாழ்க வளமுடன்

  • @baburaj1497
    @baburaj1497 4 місяці тому +1

    வணக்கம்.
    யார் வீடுகட்டி இருந்தாலும் , நீங்கள் செய்ய வேண்டிய மிக
    முக்கியமான விஷயம்.
    பில்டரை முடிவு செய்யும் முன் அவர் கட்டிய வீடுகளின் விலாசங்களை வாங்கி கொண்டு
    அவர் இல்லாமல் , நீங்கள் எந்த வீட்டிற்க்கு செல்கிறீர்கள் என்பது பில்டருக்கு தெரிய கூடாது.
    நேரில் நீங்கள் சென்று வீட்டு உரிமையாளர் இடம் இவர் கூறும்
    படி வீட்டை முடித்து கொடுத்தார்களா ? என்ஜினியர்
    சைட்டில் முழுவதும் நின்று வேலை வாங்கினாரா? என நீங்கள் கேட்க நினைப்பதை எழுதி
    கொண்டு செல்லவும்.
    அடுத்து பக்கத்து மூன்று வீடுகளில் ஆவது கட்டிதத்தை எப்படி கட்டினார்கள் என்று விசாரித்து பின் முடிவு எடுக்கவும்.
    குறிப்பு : வீடுகட்டும் முன் பேப்பர்
    வேஸ்ட், டைம் வேஸ்ட், எவ்வளவு
    வேண்டுமானலும் செய்யலாம் முடிவு செய்த பின் இரண்டு பக்கம் இருந்தும் இவை வேஸ்ட் ஆக கூடாது.

  • @sittukuruvi6463
    @sittukuruvi6463 7 місяців тому +1

    So perfectly and precisely said. If Can you add other activities involved for construction like patta,approval, EB single and triple phase, corporation tax, water tax? Because This also includes in the constitution cost for the customer.

  • @jeyaseelim5288
    @jeyaseelim5288 Рік тому +3

    பயனுள்ள தகவல் Sir. Valthukal 👌🏻👍🏻

  • @gsgmoorthy
    @gsgmoorthy 2 роки тому +4

    Best informative video for beginners sir, kindly provide best builders in chennai sir thanks in advance 🙏🙏🙏🙏🙏

  • @p.ravikumar2188
    @p.ravikumar2188 Рік тому +1

    தெளிவான அருமையான விளக்கம் ஐயா... நன்றி..

  • @anbuselvi-d3j
    @anbuselvi-d3j Рік тому +1

    Good message sir very useful sir thank you. In my building construction. Starting coming soon
    Thank you sir

  • @ShreeAandalVaastu
    @ShreeAandalVaastu Рік тому +1

    அனைவருக்குமான நம்பிக்கையான பதிவு. நன்றி....

  • @kamarajm4106
    @kamarajm4106 7 місяців тому +1

    It's very useful info for common man,thanks bro❤

  • @KalaivananRamaiah-sr7lz
    @KalaivananRamaiah-sr7lz 24 дні тому

    Adding some points
    - Dont trust builders sweet words
    - Ask payment schedule before agreement and verify with actual, buluders will collect entire profit of the project withing 2-3 payments then tehy will not give importance to us.
    - if pissible get entire structure and design before agreement or atleast before work starts.
    - For elevation, carpender and other extra works they will not provide quote, at the end will get surprise, so ask many time and stress them to provide.
    - for wood work dont trust them, after agreement start looking
    - Take video and photo copy of every stage particulrly mistakes
    - while enquiring builders, visit some under constrution sites check materials, how they storing and workers are experienced and folliwing process.
    - Dont talk more and speak with careful to them, they will identify our weakness, lot of spy in labours
    - They will ask to take a decision imediatly and kine point, dont do ask some time think disuss with family then proceed,
    - if any mistake they will divert you to orher work,
    - check material quality every time, visit site on daily basis

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 місяці тому

    🏛️🏪🎉 சூப்பர் .. அழகாக தெளிவாக சொன்னீங்க 👍👍 .. மிகவும் அருமை பெருமை 🎉🌴🏨 ❤. ❤ ❤. ❤. ❤ ❤ ❤ 🏨

  • @shaikreyazuddin2822
    @shaikreyazuddin2822 3 місяці тому

    Very Essential Information & Presentation, can be Taken as a Warning.
    Thank you Sir

  • @kekranmekran9137
    @kekranmekran9137 Рік тому +4

    Neat and crystal clear explanation. Thank you brother

  • @SadiqAlaudeen
    @SadiqAlaudeen 2 дні тому

    Good information brother.

  • @princesathyaseelan.g1871
    @princesathyaseelan.g1871 12 днів тому

    good and usefull information bro ...

  • @seethasubramaniam2241
    @seethasubramaniam2241 Рік тому +1

    Arumaiyana thagaval sir 🙏 🙌
    Ungal pani sirakka ennoda valthukkal sir.

  • @gowrishankar4507
    @gowrishankar4507 Рік тому +1

    Sir, super in speech gudience in our starting on project heartfull thanks.

  • @martinsamuel5873
    @martinsamuel5873 Рік тому +2

    கோயம்புத்தூரில் வீடு கட்ட முடிவு செய்துள்ளோம். நல்ல builerகளை குறிப்பிட முடியுமா

  • @ramachandranbella961
    @ramachandranbella961 Місяць тому

    Migavum Arumai brother . Thanks

  • @ananths2662
    @ananths2662 Рік тому +4

    Well and detailed explanation. after seeing this video only i know these many things need to consider..... Thank you sir!

  • @danielmuniraj5799
    @danielmuniraj5799 Рік тому +2

    THANK YOU BROTHER, VERY NICE EXPLAINATION

  • @kumaradevanu3976
    @kumaradevanu3976 Рік тому +1

    Thanks a lot sir it's very useful information,before watching this video totally blank..

  • @krishnakumaran6061
    @krishnakumaran6061 Рік тому +2

    Sir, v Ur video is informative and also an eye opener. Are u a builder ? If so pl provide details. Also Pl provide best, genuine & trustworthy builder & architect in chennai. What about Hire & Build company.

  • @smuthupandi7545
    @smuthupandi7545 Рік тому +2

    Thanks for the valuable information sir 👏👏👌👌

  • @dtube123
    @dtube123 Рік тому +2

    Superb very useful and valid points

  • @sumathikrishnamurthi999
    @sumathikrishnamurthi999 Рік тому

    Sir,
    I have faced a bitter experience in buying a constructed house .
    Now I understood after your video.

  • @mannysubramanian8393
    @mannysubramanian8393 Рік тому +2

    Sir, the cost of building a 1000 sq. ft. house with columns (raised by 10 ft.) increased by 1000 x 2000 = 20 lakhs. TOTAL COST = 20+20= 40 LAKHS Since the area is prone to water logging the house has to be raised. Any suggestions to reduce the cost. Thanks

  • @srinivasb7068
    @srinivasb7068 Рік тому +1

    Excellent. Especially last point

  • @saravananchidambaram3760
    @saravananchidambaram3760 2 місяці тому

    Excellent delivery of the content. Good job.

  • @DevarajDeva07
    @DevarajDeva07 6 місяців тому +1

    Tharamana video

  • @martyn6118
    @martyn6118 Місяць тому

    Very useful information.
    Thank you.

  • @mmcamudha.kkumar6183
    @mmcamudha.kkumar6183 Місяць тому

    Super explanation Sir, God bless you

  • @ilavarasie4786
    @ilavarasie4786 Рік тому +1

    Thank u sir nan veedu katta poren atha pathiya idea koduthathuku thanks

  • @sudhamurg
    @sudhamurg 3 місяці тому

    You should strictly add a point to land owners that they also should adhere to the points written in agreement. Because lot of house owners will ask for additional works ( which is not mentioned in agreement) for free of cost which builders can’t do . At the end of the day they will complain builders have cheated , they are asking all extra money for small works .

  • @sivasiva2k
    @sivasiva2k 23 дні тому

    Very useful
    But, it's too late for us as we spent double the amount after trusted paid the money based on a family friendly constructor

  • @prabhur7714
    @prabhur7714 6 місяців тому +1

    Very userful video..Great Job

  • @Redmisa-j3r
    @Redmisa-j3r Рік тому +4

    I met the builder u mentioned indirectly, im boldly can say its hire n build, but the face to face experience is as....just first pay a lum some money as advance... And later lets discuss
    I changed the opinion on builder and moved to other builder
    Thanks for your awareness video

    • @gsreng1978
      @gsreng1978 Рік тому

      I am also a civil engineer, if you need any support
      pls do let me know. thks.

    • @457anand
      @457anand 10 місяців тому

      Am also.plamning to go with hire and build.. can you please explain the issue with hire and build

  • @jollyjourney2787
    @jollyjourney2787 Рік тому +1

    Very nice and simply explanation

  • @Santhu83
    @Santhu83 2 роки тому +2

    Clear and detailed explanation sir..

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 Рік тому +2

    Super explanation sir ,thank you

  • @rajeshn8195
    @rajeshn8195 2 роки тому +6

    Very good detailed explanation, many of them don't know the additional cost of the construction. Additional cost (excluded in the sq ft rate) that is very very important before starting the construction.

  • @malarmohan5481
    @malarmohan5481 Рік тому +2

    Thank u sooo much bro.......very clear explanations 👍👍👍

  • @hadharali9952
    @hadharali9952 7 місяців тому +1

    Super explanation 👌

  • @selvamduselvamdu6182
    @selvamduselvamdu6182 4 місяці тому

    Thank you so much Sir

  • @kathytechtalks5735
    @kathytechtalks5735 Рік тому +1

    Nice explanation thank you

  • @shalini3149
    @shalini3149 7 місяців тому

    Excellent video sir... Coimbatore based architect s ungalku therinjavanga sollunga sir please🙏

  • @malathimalathi7721
    @malathimalathi7721 Місяць тому

    சார் நான் திருவள்ளூர் மாவட்டம் 600 sqrfeet வீடு கட்ட நல்ல பில்டர் சொல்லுங்க சார்

  • @rajivindira
    @rajivindira 7 місяців тому

    Each and every point, excellent.. very very helpful and geniune.. 🔥

  • @saransuraj8430
    @saransuraj8430 Рік тому

    Super sir video romba vilipunarva erunthuchi... Nama yengalam yemaruvom apdingratha correcta explain panneenga

  • @genuinehousingproperties
    @genuinehousingproperties 9 місяців тому

    I am your subscriber sir
    Your all video information very nice sir
    All the very best sir
    Keep it up your information and your videos.
    Thankyou very much sir.❤❤❤

  • @87kalaivanan
    @87kalaivanan 22 дні тому

    Super topics

  • @usufali6561
    @usufali6561 Рік тому +1

    Very very useful... i would like to add ine morebthing... never give contract to close relative. It would have been better if added how many manhours required to complete masonry work only if 3 workers working daily.. 1000 sqft... is mason to be present to supervise the work daily? Anyhow thank u for an excellent briefing... stay blessed

  • @selvaaraj3545
    @selvaaraj3545 2 роки тому +2

    Very useful message sir

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 5 місяців тому

    👍👍👌👌👏Thank you so much sir very clear and truthful ❤️

  • @rajaraja6919
    @rajaraja6919 7 місяців тому

    Excellent performance and message

  • @sallusheik7228
    @sallusheik7228 Рік тому +4

    Sir, planning for individual dream home construction in madurai... I'm looking for trustworthy construction company.. I need some suggestions from your side.

  • @aathithguru8108
    @aathithguru8108 Рік тому +1

    Very good explain

  • @VijayaLakshmi-mz1dn
    @VijayaLakshmi-mz1dn Рік тому +1

    Super advise thanks 🙏

  • @kowsalya3580
    @kowsalya3580 Рік тому

    Very important mge fr me ,I believed you tube nd thot easy to build , thank u sir fr information.

  • @ragurampalaniappan5545
    @ragurampalaniappan5545 Рік тому +1

    Very informative.Thankyou so much 💥

  • @rameshsk9147
    @rameshsk9147 2 роки тому

    Very much useful and informative...even working in banking sector i should pass this information to the customer

  • @manoharans3486
    @manoharans3486 Рік тому +1

    Thankyou sir.very usefull to me

  • @karthikraja750
    @karthikraja750 6 місяців тому

    Very much informative sir.👍🏻

  • @gopalakrishnann8648
    @gopalakrishnann8648 Рік тому +1

    Useful tips .Good.

  • @akashsathish9708
    @akashsathish9708 Рік тому +1

    Good information sir 👍🏻

  • @ln.m.panneerselvammjf655
    @ln.m.panneerselvammjf655 Рік тому

    😅அருமையான விளக்கம் சகோ

  • @drselvadch
    @drselvadch 4 місяці тому

    Excellent explanation.expecting more videos sir

  • @maheshrajat9057
    @maheshrajat9057 Рік тому

    Tq so much sir good information timely give me

  • @mharish828
    @mharish828 Рік тому

    Very very informative and very nicely and priciely presented

  • @Selvasvissin
    @Selvasvissin 2 роки тому +4

    Best builders in chennai video podunga sir

  • @ganapathym1192
    @ganapathym1192 Рік тому

    Very beautiful description sir

  • @deepikajo3627
    @deepikajo3627 Місяць тому

    Informative video sir, thank you, and can u suggest honest builder in chennai

  • @ashokanv8310
    @ashokanv8310 Рік тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @PREMKUMAR-ne3ju
    @PREMKUMAR-ne3ju Рік тому +1

    Architectala plan correcta varudahnu check pannamudiyum. Structural + Qualityla zero

  • @megalavigneshvignesh2163
    @megalavigneshvignesh2163 3 місяці тому

    super sir good information

  • @yuvarani2197
    @yuvarani2197 2 місяці тому

    Pls refer best builder for construction sir

  • @HemaLatha-zb8vd
    @HemaLatha-zb8vd 4 місяці тому

    Super speech sir

  • @arshavarthanan3455
    @arshavarthanan3455 3 місяці тому

    Thank for your information sir

  • @IamMindvoice
    @IamMindvoice Рік тому +2

    Thanks, Sir please suggest any good builders oin and around Chennai.

  • @zahidamahmood8497
    @zahidamahmood8497 2 роки тому +2

    Please provide trust worthy builders sir in Chennai

  • @athiseshan6479
    @athiseshan6479 Місяць тому

    Maduraila yaru bestnu potoinga please

  • @heyvimal701
    @heyvimal701 6 місяців тому

    Sir... Bottom'laiyum beem podala...top'laiyum beem podalana enna enna problem varum...pls solunga

  • @jayaramanr6540
    @jayaramanr6540 19 днів тому

    Please suggest good contract company

  • @gunturpatanjali9154
    @gunturpatanjali9154 Місяць тому

    Please share best builder in chennai

  • @humanityprevails2273
    @humanityprevails2273 11 місяців тому +1

    Very well explained . Good advice given to the public. I need some suggetion in connection with a first floor building .
    how do we contact. from london.