வணக்கம் சார் 🙏🏼🙏🏼🙏🏼 அருமையான/தெளிவான/அவசியமான/பயனுள்ள/ அக்கறை கொண்ட... பதிவு👌 நான் ஓய்வு பெற்ற ஆசிரியர்.இருப்பினும் நிலம்/வீடு விசயத்தில் சிறிதும் அறியாதவன். தங்களைப் போன்ற ஒருவரின் அறிமுகமோ நட்போ கிடைத்திருந்தால்,இந்நேரம் நானும் நல்ல ஒரு வீட்டை நியாயமான விலையில் பெற்றிருப்பேன். தங்களின் சேவைமனம் தங்கள் குடும்பத்தை நீடூழி வளமாக வாழ வைக்கும்.👍 பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙌
EC ,இல் கூட தப்பு செய்யாறாங்க register office இல் register ஆகாத documents ஏதாவது அடமானம் பத்திர எண்களை register office ல் layout survey numbers ல் போட்டு விடுகிறார்கள்
legel paathu thaan bank project approval pannuthu na chennai la thalambur la casa grand property anaadheena land eh epdi public ku sell pannanga....ellame bank approval oda nadanthruruku.... Please Explain me this sir...Other than bank approval is there any other way to find legel opinion of land
Hi Sir, If individual house built without any approval like dtcp/cmda/engineer approval... whether we can get approval now...? What will be issue if i face when buy the property?
Sir, I planned to buy a dtcp approved plot, which is approved on 1987.But in online when checked ,that Layout is not available . So we directly went to dtcp office and received the layout. Can we trust this Layout since it is not available in online ...
Sir, now only my plot owner (just we have given token advance) have applied for patta. It is dtcp approved layout. Land owner is having all documents except patta. What are the other documents we should ask her?? Should we ask her for fmb sketch, since she doesn't have patta, she didn't pay any vacant land tax... So other than Sale Deed, parent documents, what are the other documents she should give me. Chitta, adangal etc
Madam parent docs vary from case to case. Only a lawyer can say that and only he should certify. Not having patta is not an issue. You check other doc's thru advocate. Ensure patta is submitted before u register. Don't pay any further amount until lawyer clears it
ஒரு இடம் வாங்கும் போது இவ்வளவு பிரச்சனை சந்திக்க நேரும் அதை எப்படி தொிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு எப்படி அனுகுவது என்பதை தெளிவாக எடுத்துரைத்து இந்த வீடுயில்ல சமுகதினரை இந்த சமுகத்தில் எப்படியெல்லாம் யாரை அனுக வேண்டும்.இந்த சொத்து ஆனது வீடு கட்ட தகுதியா அரசிடம் சாியான முறையில் உாிமம் பெற்றுள்ளதா என்பதை எப்படி சாி பாா்ப்பது. சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உள்ளதா என்பதை தெளிவாக இந்த சென்னை நோக்கி வந்து வாழ்க்கை பயணத்தில் ஆரம்பத்தில் எந்தளவுக்கு தங்களை தகுதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று விழுப்புணா்வு ஏற்படுத்தி இந்த சமுகத்தில் மக்கள் யாரும் சென்னை வந்து ஏமாற்றும் அடைய கூடாது அதனால் கஷ்டபட கூடாது என்று சமுக அக்கறையோடு செய்கின்ற பணி தமிழ மக்கள் வாழ்வாங்கு வாழ்த்தி உங்கள் பணி மேலும் இந்த தமிழ் மக்களுக்கு கிடைக்க சிறக்க நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயா்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடம் வாழ்த்துகிறோம். நன்றிகள் பல தங்களுக்கு,
Sir ..loan vangama sontha kaasa vachi veedu katta building approval vangi konjam konjama kaasu vara vara veedu kattalama , ella kuripitta time kulla veeda kandippa katti mudikanum nu yethum rules eruka sir...enaku theriyala athan kekren....Naan loan vangama kaasa serthu vachi appo appo building ah kattalam future la nu idea panniruken sir...athan ketten ...please reply pannunga sir..
Sir, if i buy a plot now from promoters which got approved by dtcp on 2016,thn RERA not required right? Since RERA came into act by 2017. In this case If any dispute comes thn I can't approach Real estate regulation authority.thn to whom should we contact if any dispute arises? Kindly clarify this sir.Thanks in advance!
I believe they will ask for full money before registration. My suggestion is to clear Legal and Engineer Valuation first before committing any big amount. You can give a token amount of Rs. 25k (this itself is high) and get copy documents and then proceed with agreement and big money
Sir, we paid advanced to plot but during registration time we come to know that they didn't get dtcp approval for that plot..so we didn't pay full settlement ,is it possible to get back our advance amount..
@@TamilInfopedia u said some company wl register fr 90 percentage....but if am not interested fr loan much so going 70 percentage cash means also guidelines value alone registering ok va or ?? Instead mrp rate register???
Actually guideline is for guidance. Though govt sees the documents are not registered for way too low value, if u register at an appropriate rate, it should be ok.
ரொம்ப நன்றி சார் நல்ல புரிய வச்சீங்க வாழ்த்துக்கள் நன்றி🙏🏻
Good to know, thanks
எளிமையான விளக்க உரை... அருமை👌👌
மிகச் சிறந்த விளக்கம் ஐயா.. தங்கள் அறிவைப் பகிர்ந்ததற்கு நன்றி
மிக்க நன்றி உண்மையிலே வீடியோவை கவனித்தால் நேரம் போனதே தெரியவில்லை வளமுடன் வாழ்க
Super Explain sir Etha Vita yarum clear ah solla muttiyathu tq sir 🙏🏻🙏🏻🙏🏻
தெளிவான விளக்கம் சகோ...... நன்றி
வணக்கம் சார்
🙏🏼🙏🏼🙏🏼
அருமையான/தெளிவான/அவசியமான/பயனுள்ள/
அக்கறை கொண்ட... பதிவு👌
நான் ஓய்வு பெற்ற ஆசிரியர்.இருப்பினும் நிலம்/வீடு விசயத்தில் சிறிதும் அறியாதவன்.
தங்களைப் போன்ற ஒருவரின் அறிமுகமோ நட்போ கிடைத்திருந்தால்,இந்நேரம் நானும் நல்ல ஒரு வீட்டை நியாயமான விலையில் பெற்றிருப்பேன்.
தங்களின் சேவைமனம் தங்கள் குடும்பத்தை நீடூழி வளமாக வாழ வைக்கும்.👍
பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙌
🙏🏼
Thank you so much sir for ur clear explanation 🙏 i have subscribed ur channel after watching this one video.
மிக்க நன்றி ஐயா புரிந்துகொண்டேன்😀
Very well explained, I've watched full video kindly post similar videos, which means step by step for each title individual, promotor, company
சிறப்பான வழிகாட்டுதல. நன்றி சார்.
Very usefull vedio for unknowing people . Thank u
அருமையாக சொன்னிர்கள் 👍
Very well explained in detail....very useful for the buyers,putting their hard earned money in plots
Glad you liked it
Superb sir nandri vazhga valamudan
THANKS SIR EXCELLENT AND VERY USEFUL THANK YOU SO MUCH
Good information sir, explained in depth to our understanding which most of us unaware about the hidden dangers ..
What a detailed explanation. wonderfull. 100% like this video
அருமையான பதிவு 👌 Every piece of information in this video is useful and to the point. Hats off sir 👍 +1
Very useful messages bro... thanks
Thank you for such a great experiment sir almost u have covered A to Z things
Well said sir, thanks a lot for revealed unknown things....
👍👍👍 Sir,Well said 100%. Can u explain for EWS Plots.who can buye, and what time they can sell . Promoters are selling without informing.
Hi,Super yr supporting.Thanks yr details.continue.Regards.
Im yet to buy land tommrrow good thing after watch your video I'm aware of frauds.
Good explanation sir...thanks..I am watched till end...I shocked very useful ur speech..
Really informative bro... Thanks so much
I'm ur new subscriber.... very happy
Very good explanation thank u
Excellent coverage. God bless you. Thanks for your commitment to the society.
one of the detailed explanation . the best
Very detail explanation Sir. Thanks for your effort.
guideline value mela evalu cost athigama irunda correct Ana vilai enbathepathi virivaga oru video vendum sir
Thank🙏 you very much for your support and advice
👌 crystal clear explanation. Nandri sir. 🙏🙏🙏
Great info thx
Thanks for your support
Really well explained, keep going , all the best
SIR உங்கள் விளக்கம் மிக மிக தெளிவாக நன்பகதன்மையாக உள்ளது.
நன்றி. உங்கள் சுற்றத்துடன் பகிரவும். 🙏🏻
Thanks for clear explanation sir.
மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் 🙏👌🌹
Great job tq sir 👍 explain super
Very good information..
Clearly explained which a common man could understand. Keep going
Thanks
Very well explained in detail.
Superb and informative
அருமை 👏👏👏
Good info for buyers... Also interested on cheapest plot sales please contact
Thanks Sir... well explained....
EC ,இல் கூட தப்பு செய்யாறாங்க register office இல் register ஆகாத documents ஏதாவது அடமானம் பத்திர எண்களை register office ல் layout survey numbers ல் போட்டு விடுகிறார்கள்
ஒரு இடம் வாங்குவதில் இவ்வளவு சிக்கலும் குழப்பமும் ஏன்? இதை அரசு மேலும் எளிமைபடுத்த முடியாதா?
Well clarified. Thank you
Very nice explain sir 👍
Detailed information sir. I m property consultant. Available development agreement for taking maximum loan from layout developers.
Super sir eppo than Nan yamanthudanu thariuthu 525 solli documents registration la 200 than poottanuga😟😟😟😟
Sir thelvana vizlakkam👏👏👏
Very nice sir thank you🌹🌹🌹
Clear explanation sir
Good content. What is the difference between land owner name in EC and name in patta. Basically what is a patta? Sorry I’m a noob here
Both should be same. EC will be updated whenever a land is sold. Patta will be updated only when applied and issued.
Thanks for the information
My pleasure
Thank You Sir
Well explained, Thanks.
Thank u for ur information
Super sir very useful sir
Thanking U sir
Sir, how much is FSI for 60 feet road? How many floor we can construct in 60 feet road?
Well explained Sir
Share pannitom. Suparb
Thanks so much sir
legel paathu thaan bank project approval pannuthu na chennai la thalambur la casa grand property anaadheena land eh epdi public ku sell pannanga....ellame bank approval oda nadanthruruku....
Please Explain me this sir...Other than bank approval is there any other way to find legel opinion of land
Super sir
Thankyou so much sir.
Hi Sir, If individual house built without any approval like dtcp/cmda/engineer approval... whether we can get approval now...? What will be issue if i face when buy the property?
Thanks for this video 🙏🙏🙏
My pleasure.
Please consider subscribing to our channel 🙏🏻
Sema sir...tq
Sir, govt ground value onnu iruku, sell aagradhu 3 times iruku... Idha pathi pasunga
Sir, I planned to buy a dtcp approved plot, which is approved on 1987.But in online when checked ,that Layout is not available . So we directly went to dtcp office and received the layout. Can we trust this Layout since it is not available in online ...
I think it is ok. Because very old records are still not digitalized
@@TamilInfopedia thank you sir
Sir, now only my plot owner (just we have given token advance) have applied for patta. It is dtcp approved layout. Land owner is having all documents except patta. What are the other documents we should ask her?? Should we ask her for fmb sketch, since she doesn't have patta, she didn't pay any vacant land tax...
So other than Sale Deed, parent documents, what are the other documents she should give me.
Chitta, adangal etc
Madam parent docs vary from case to case. Only a lawyer can say that and only he should certify. Not having patta is not an issue. You check other doc's thru advocate. Ensure patta is submitted before u register. Don't pay any further amount until lawyer clears it
@@TamilInfopedia thank you sir.
Hi Sir...Vanakkam
அனுபவத்தில் பெறப்பட்ட ஒரு வீட்டை நாம் வாங்குவதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா அதைப்பற்றி தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள் Sir
நன்றி சார்
ஒரு இடம் வாங்கும் போது இவ்வளவு பிரச்சனை சந்திக்க நேரும் அதை எப்படி தொிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு எப்படி அனுகுவது என்பதை தெளிவாக எடுத்துரைத்து இந்த வீடுயில்ல சமுகதினரை இந்த சமுகத்தில் எப்படியெல்லாம் யாரை அனுக வேண்டும்.இந்த சொத்து ஆனது வீடு கட்ட தகுதியா அரசிடம் சாியான முறையில் உாிமம் பெற்றுள்ளதா என்பதை எப்படி சாி பாா்ப்பது. சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உள்ளதா என்பதை தெளிவாக இந்த சென்னை நோக்கி வந்து வாழ்க்கை பயணத்தில் ஆரம்பத்தில் எந்தளவுக்கு தங்களை தகுதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று விழுப்புணா்வு ஏற்படுத்தி இந்த சமுகத்தில் மக்கள் யாரும் சென்னை வந்து ஏமாற்றும் அடைய கூடாது அதனால் கஷ்டபட கூடாது என்று சமுக அக்கறையோடு செய்கின்ற பணி தமிழ மக்கள் வாழ்வாங்கு வாழ்த்தி உங்கள் பணி மேலும் இந்த தமிழ் மக்களுக்கு கிடைக்க சிறக்க நீண்ட ஆயுள், நிறை செல்வம், உயா்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடம் வாழ்த்துகிறோம்.
நன்றிகள் பல தங்களுக்கு,
Sir bank loan pogama middle level promoters la plot vangum pothu advocate legal opinion poganuma? Bank verify panni irukatha intha Mari middle level means 50-60 plots podra promoters kitta? Koncham explain pannunga sir.
Legal opinion mandatory
@@TamilInfopedia sir can I get your nbr or any other source of contact plz.need to ask few things on emergency basis sir.
Wonderful sir
Really very nice
What is meant by residential type 1,2,3 and so on? Kindly explain sir
Sir ..loan vangama sontha kaasa vachi veedu katta building approval vangi konjam konjama kaasu vara vara veedu kattalama , ella kuripitta time kulla veeda kandippa katti mudikanum nu yethum rules eruka sir...enaku theriyala athan kekren....Naan loan vangama kaasa serthu vachi appo appo building ah kattalam future la nu idea panniruken sir...athan ketten ...please reply pannunga sir..
There is a validity for building plan. I dont think u can take more than 4 years
CMDA approved shop site vangalama..adula ena disadvantages iruku. Shop site la veedu ketalama. Pls reply
CMDA should only be bought. No construction of houses in commercial lands.
@@TamilInfopedia sir ground commercial first floor residence kuda construct panamudiadha. Pls reply
Sir, if i buy a plot now from promoters which got approved by dtcp on 2016,thn RERA not required right? Since RERA came into act by 2017. In this case If any dispute comes thn I can't approach Real estate regulation authority.thn to whom should we contact if any dispute arises? Kindly clarify this sir.Thanks in advance!
good sir thank you
Welcome. Subscribe pannunga sir
Also please advise is it safe to give advance for a plot say 100 k Or 200 k before registration?
I believe they will ask for full money before registration. My suggestion is to clear Legal and Engineer Valuation first before committing any big amount. You can give a token amount of Rs. 25k (this itself is high) and get copy documents and then proceed with agreement and big money
@@TamilInfopedia thank you so much for your reply
Super sir...
very useful information Thank you
Useful
Sir kerama natham solluga vakalama. Bank lone vagalam sollura plot nambikaiyanatha
Enakku puriyala madam.
Nice 👍
Sir, if it is low lying plot, what percentage of guide price we can reduce to sell
Sir, we paid advanced to plot but during registration time we come to know that they didn't get dtcp approval for that plot..so we didn't pay full settlement ,is it possible to get back our advance amount..
That u should ask the buyer. How do I know mam.
Sir Is it good only one way for Enter and Exit to road access for the gated community layout project.?
That is an inconvenience but not a big deal.
It should be wide enough
@@TamilInfopedia sir 40 feet wide entrance
When we buy a plot using the bank loan do we still need to go for legal opinion?
Not necessary. Bank will do that. U may get a copy from them.
@@TamilInfopedia Thanks Sir
Super sir
Sir. IPO veedu katta 5 years varai time tharaanga nu nenaikuran
Thanks
Guidelines value registere panna instead 70 or 90 percentage loan illa want to buy from cash to avoid high interest na pl tel ????
Puriyala ji
@@TamilInfopedia u said some company wl register fr 90 percentage....but if am not interested fr loan much so going 70 percentage cash means also guidelines value alone registering ok va or ?? Instead mrp rate register???
Actually guideline is for guidance. Though govt sees the documents are not registered for way too low value, if u register at an appropriate rate, it should be ok.
@@TamilInfopedia so register on guidelines value alone also ok rt ...
Yes