'இது' மட்டும் தான் தேவையான விஷயமே! | palm juice taking method | Health Benefits | Summer must Juice

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2024
  • Pathaneer, also known as palm nectar or palm sap, has several potential health benefits:
    Nutrient-rich: Pathaneer contains various vitamins, minerals, and antioxidants, including vitamin C, B vitamins, potassium, magnesium, and iron.
    Hydration: It is a natural source of hydration due to its high water content, making it a refreshing drink, especially in hot climates.
    Low glycemic index: Pathaneer has a low glycemic index compared to other sweeteners, which means it can help regulate blood sugar levels and may be suitable for individuals with diabetes when consumed in moderation.
    Electrolytes: It contains electrolytes like potassium and magnesium, which are essential for maintaining proper fluid balance, muscle function, and nerve signaling in the body.
    Boosts immunity: The presence of vitamin C and antioxidants in pathaneer may help boost the immune system and protect against infections.
    Digestive health: Some believe that pathaneer has digestive benefits, such as promoting healthy gut bacteria and aiding digestion.
    Natural energy: Pathaneer contains natural sugars, such as sucrose, glucose, and fructose, which provide a quick source of energy, making it a popular drink for athletes and those engaging in physical activities.
    However, it's essential to consume pathaneer in moderation as excessive intake of sugary beverages can still contribute to health issues like weight gain and dental problems. Additionally, the processing methods and hygiene practices during collection can affect its safety and quality, so it's crucial to ensure that pathaneer is sourced from reputable sources.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Розваги

КОМЕНТАРІ • 91

  • @user-ki8oi2yv9t
    @user-ki8oi2yv9t Місяць тому +13

    தேநீர் சேனல் உங்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

  • @priyadharsini8572
    @priyadharsini8572 Місяць тому +5

    சுவையும் ஆரோக்கியமும் ஒன்றுடன் ஒன்றுடன் நெருங்கிய தொடர்புடையது.

  • @prabhag1034
    @prabhag1034 Місяць тому +23

    Thoothukudi karanga.... 🫰

  • @prabhuvairavan3852
    @prabhuvairavan3852 Місяць тому +7

    அருமையான பதிவு இது போன்று பல நல்ல பதிவு போடுங்கள் நன்றி வாழ்த்துக்கள் 🎉❤

  • @LeeLee-zv7si
    @LeeLee-zv7si Місяць тому +16

    Nala pndringa ka ... படிச்சி படிச்சி....
    இது ஒரு விஷயமா. Theriyadhavangaulu நல்ல explain ka😊😊😊😊

    • @mageshp3650
      @mageshp3650 Місяць тому +1

      நான் நேத்துதான் கள்ளு குடிச்சேன் அருமையாக இருந்தது

  • @praveen-ef9ud
    @praveen-ef9ud Місяць тому +7

    Nala explain pannuringa ❤

  • @m.bharath4951
    @m.bharath4951 Місяць тому +4

    அக்கா ஒரிஜினல் கேட்டப் சூப்பர்

  • @user-bn3ub6yv3b
    @user-bn3ub6yv3b Місяць тому +15

    ❤ இப்போது பிராந்தி தான் கிடைக்கும் நன்மைகள் கிடைப்பது அரிது நன்றி வாழ்த்துக்கள் 🎉

  • @Siddiq-oo2mr
    @Siddiq-oo2mr Місяць тому +2

    அருமையான பதிவு

  • @priyadharsini8572
    @priyadharsini8572 Місяць тому +1

    சுவையே ஆரோக்கியம்

  • @PGanesh1596
    @PGanesh1596 Місяць тому +2

    Awesome. Best wishes for your endeavours

  • @bhaanupriya2054
    @bhaanupriya2054 Місяць тому +1

    Nice explanation natural ❤

  • @sakthinetmass5871
    @sakthinetmass5871 Місяць тому

    1000 solunga... Inda channel madiri varadu... Super guys... Orey kaasu vangitu promote panra yugam idhu.... Neega differentiator... Salute

  • @vijay-nf6kd
    @vijay-nf6kd Місяць тому +2

    Superb

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic Місяць тому +1

    ரொம்ப நன்றி அக்கா வாழ்க வளமுடன் குருவே சரணம் 🙏🎊🎉

  • @rjsivaraj6574
    @rjsivaraj6574 Місяць тому

    அழகான அக்காப்பா... 😍😍😍
    அவ்ளோ அழகா சிரிக்கிறாங்க ❤😍❤😘

  • @gurukshetram3318
    @gurukshetram3318 Місяць тому +1

    சிறப்பு. மிகவும் பயனுள்ள தகவல் எம் குல கர்ப்பக விருட்ச அமிர்தமாம் பதனீர் நன்மைகள் பற்றி விளக்கியமைக்கு நன்றி❤😂

  • @karthikrocks5964
    @karthikrocks5964 Місяць тому

    Nice smile pathani akka 💖

  • @sumeeth6191
    @sumeeth6191 Місяць тому

    Thank you ❤

  • @karthi7450
    @karthi7450 Місяць тому +51

    சின்ன வயசுல பதனிய கல்லுன்னு நினச்சிட்டு இருந்தன் ஆன இப்போ வரைக்கும் இத குடிச்சது இல்ல 🔥🔥🔥🔥

    • @kolandaivelukaliyannan9278
      @kolandaivelukaliyannan9278 Місяць тому

      கள்ளு என்பது தான் சரி

    • @abdulrahmanmm7874
      @abdulrahmanmm7874 Місяць тому +2

      கள்ளு என்பது வேறு பதநீர் என்பது வேறு

    • @user-tw8ci5fj6s
      @user-tw8ci5fj6s Місяць тому

      சுண்ணாம்பு கலந்தால் பதநீர்.கலக்காமல் விட்டால் கள்.

    • @kolandaivelukaliyannan9278
      @kolandaivelukaliyannan9278 Місяць тому

      @@abdulrahmanmm7874 கல்லு தவறு கள்ளு சரி என்றேன். பதநீர் என்பது பானையில் சுண்ணாம்பு பூசி இறக்கப்படுவது

    • @kumaravelprasanna4161
      @kumaravelprasanna4161 Місяць тому

      நானும் தான் இப்ப வரை அது போதை பொருளாகவே எனக்கு தோன்றுகிறது

  • @arunanirudh28
    @arunanirudh28 Місяць тому +14

    2:12 ... Script paper .... Therithu akka.......😂😂😂😂😂😂

  • @koluthipodu7885
    @koluthipodu7885 Місяць тому +4

    Ennka uru Ramnadu perumaye etha pathini tha ❤️🔥

  • @vickrambharath3222
    @vickrambharath3222 Місяць тому

    Akka smile ku naa adima 😅❤😊

  • @fayizreem5444
    @fayizreem5444 Місяць тому +3

    திருச்சி யில் பதனி குடித்தேன் இனிப்பாக இருந்துச்சு

  • @stalina4833
    @stalina4833 Місяць тому +1

    Ngoiyyyaaala adhenna thirunelveli thoothukudi. Yelllaaa district layum yellaa villagelayum pana oalaiya madichi adhuladhaammaa oothi kudukkuraanga..

  • @eyarkaiuzhavan6820
    @eyarkaiuzhavan6820 Місяць тому +4

    But now tablet potu mixing pani road side la sale panraga water mix panuna kuda paravala

  • @visujegan7836
    @visujegan7836 Місяць тому +2

    நாங்க பனை ஓலையில் தான் குடிப்போம் திருநெல்வேலி.......

  • @divyastamil
    @divyastamil Місяць тому +1

    1st comment❤😊

  • @nagarajradhakrishnan9574
    @nagarajradhakrishnan9574 Місяць тому +1

    ❤❤❤

  • @selvakumar-nc1lk
    @selvakumar-nc1lk Місяць тому +8

    உண்மை தான் இதை பருகியவுடன் மாற்றம் தெரிந்தது.. உடல் குளிர்ச்சி அடைந்த அனுபவம்

  • @kambath2319
    @kambath2319 Місяць тому +1

    தென்னை பதநீர் பற்றி சொல்லவும்

  • @DD-qr2xf
    @DD-qr2xf Місяць тому

  • @user-zv1lm9no3o
    @user-zv1lm9no3o Місяць тому +2

    Idarkudan panai marangalai valarkavum vivasayatai kapom

  • @arunbalaji9353
    @arunbalaji9353 Місяць тому +1

    Last la pathani pathaniiiiii.... Senthil dialoge potu irukalam😂😂

  • @Aathi150
    @Aathi150 Місяць тому +2

    Super ❤❤

  • @murugumd
    @murugumd Місяць тому

    ❤❤❤❤❤❤

  • @LearnwithJk95
    @LearnwithJk95 Місяць тому +2

    How to find original pathani

  • @arunkumar-kw3bg
    @arunkumar-kw3bg Місяць тому +1

    But keeping in plastic bottle with direct sun lighting is not good is that crt

  • @abi_prathish
    @abi_prathish Місяць тому +2

    Shop location in Chennai

  • @paulrajp7717
    @paulrajp7717 Місяць тому +11

    எல்லாத்திலேயும் கலப்படமான பிறகு பதனீர் மட்டுமே விதிவிலக்கா என்ன?.ஒரே கலப்படம் தான் எங்கும் எதிலும்.

  • @KKRKRaj
    @KKRKRaj Місяць тому

    ராமநாதபுரத்தில் பாதணி பட்டையில் தான் கிடைக்கும் 👌❤️💪

  • @OneIdeaforu
    @OneIdeaforu Місяць тому

    Thanjavur la ..Naa enga poii Theda...intha pathaniyaa 🥴

  • @manikandanrajkumar1128
    @manikandanrajkumar1128 Місяць тому

    🎉🎉🎉

    • @ushavengat9364
      @ushavengat9364 Місяць тому

      4 hours later. Once it's colour changed.. we should avoid.. .. i think so

  • @aminaifraaminaifra8431
    @aminaifraaminaifra8431 Місяць тому

    Ethu online la kedaikuma

  • @marimuthum6954
    @marimuthum6954 Місяць тому

    Yarellam kudikka kudathu nu starting la onnu sonninga,kadasila athai pathi sollalayae

  • @Introvertshiva___
    @Introvertshiva___ Місяць тому +2

    2nd comment 😅

  • @arparithivel1837
    @arparithivel1837 Місяць тому

    👳👳👳👳

  • @sivajayaraman95-qn9qu
    @sivajayaraman95-qn9qu Місяць тому

    Na itha clg padikumpothu sarakunu nichen

  • @mumthajr
    @mumthajr Місяць тому

    கடைசி வரைக்கும் expiry date பத்தி சொல்லவே இல்ல??

  • @poovarasanpoova5027
    @poovarasanpoova5027 Місяць тому

    அக்கா ஒரு நல்லா தூக்கம் வர ஒரு நல்லா ட்ரிக்ஸ் சொல்லுக அக்கா 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayan1
    @vijayan1 Місяць тому

    expiry date பற்றி எதுவும் சொல்ல வில்லையே, சகோ...

  • @THANIMAI_VENKAT_06
    @THANIMAI_VENKAT_06 Місяць тому

    Tirunelveli 🎉❤️‍🔥

  • @nijanthanirvin7090
    @nijanthanirvin7090 Місяць тому

    Nengalea afternoon kudikurenga🙄🙄

  • @radhamanoharrasu5216
    @radhamanoharrasu5216 Місяць тому

    நான் இதை குடித்த போது இருநூறு மில்லி டம்ளர் அளவு விலை மூன்று பைசா அதாவது அரை அணா மூன்று ஒரு பைசாக்கள்.

  • @VINOTHKUMARS-rk5dk
    @VINOTHKUMARS-rk5dk Місяць тому

    ஒரு அடி கயிறு எத்தனை கிலோ நிங்கல் வி வீடியோ யூடியூப் ல போடுங்க

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Місяць тому +2

    பதனி குடிப்பது நல்லது தான் அற்புதமாக சொன்னீர்கள் அழகேஸ்வரி அக்கா ஆனால் இப்பொழுது பதனி என்ற பெயரில் சக்கரத் தண்ணியை விநியோகம் செய்கிறார்கள் அதுதான் கொடுமையான செயல் அதையும் தெரியாமல் பலர் வாங்கி பருகுகிறார்கள்😊❤

  • @priyadharsini8572
    @priyadharsini8572 Місяць тому +1

    தயவுசெய்து சுவை தேவை இல்லை என்று மீண்டும் மீண்டும் ஆரோக்கியத்துக்கு மட்டுமே அருந்துங்கள் என்று பரப்ப வேண்டாம்

  • @priyadharsini8572
    @priyadharsini8572 Місяць тому

    சுத்தமான பதநீரை வெயிலில் வைத்து விற்பனை செய்ய இயலாது.

  • @palmcareer03
    @palmcareer03 Місяць тому

    First road side vanga koodathu

  • @magudeeskarthi7677
    @magudeeskarthi7677 Місяць тому +1

    இப்ப எதும் ஒரிஜினலா கிடைக்கறது இல்ல .. பதனி ,கள்ளு எல்லாவற்றிலும் கலப்படம்

  • @sadhasivanrajendran2686
    @sadhasivanrajendran2686 Місяць тому +1

    ஆனால் பதநீ இல் கலக்கும் தண்ணி nala vaithuku பேதி ஆகிடுச்சு

  • @anci.c.bright4297
    @anci.c.bright4297 Місяць тому

    Sunnambu illa chemical poduvanga atha afternoon vachi vikathu😅😅😅😅 original ah venumna therinja all moolam direct ah poitu vanganum atha nallathu

  • @ashokkumar-us3de
    @ashokkumar-us3de Місяць тому +3

    நான் நேற்று தான் இந்த பதனீர் குடித்தேன்

  • @johnprabhavlog9363
    @johnprabhavlog9363 Місяць тому

    youtube இல் அதிக லைக் வரனும் அதிக சப்ஸ்க்ரைஸ் வரவேண்டும் அப்படின்னு சொல்றீங்களா சார் ஆனா ஐடியா கொடுக்க மாட்டேங்கிறீங்களே சார் இதெல்லாம் நடிப்பா சார்

  • @Muniyamma-re2vj
    @Muniyamma-re2vj Місяць тому

    Enna bro thumbnail idhu 😂 toilet and coconut water side by side vechi starting la toilet water dhan kudika solranga nenachen ayya 😂😂

  • @manibharathi3679
    @manibharathi3679 Місяць тому

    Padhani Padhani😂😂😂😂

  • @thiraipadathadam7044
    @thiraipadathadam7044 Місяць тому

    நீங்கள் சொல்வது செய்தான் ஆனால் அதை விற்பனை செய்பவர்கள் கொள்ளை லாபத்திற்கு ஏமாற்றுகிறார்கள்.

  • @photokadai
    @photokadai Місяць тому +1

    Script pathutom pathatha😂

  • @Johnwick-tl3pu
    @Johnwick-tl3pu Місяць тому

    how to find real pathani and fack pathani

  • @rockingtamizha7972
    @rockingtamizha7972 Місяць тому +1

    'Anna oru help... Richind- earning' wabsite" paththi details video podunga anna....

  • @Endrum_Indian
    @Endrum_Indian Місяць тому +1

    இந்த திராவிடியா மாடல்ல, கோதுமை பீர் தான் கிடைக்கும், ( சென்னை சுற்று வட்டார பகுதிகளில்)

  • @saleem7894
    @saleem7894 28 днів тому

    ❤❤❤

  • @Aganraj100
    @Aganraj100 Місяць тому