சிந்தனையை மாற்றி வெற்றி கண்டவர்கள் - Tamil light

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2022
  • Iru Kangal Sollum kathal seithi : • Iru Kangal Sollum
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • Розваги

КОМЕНТАРІ • 305

  • @prasanthbabu3031
    @prasanthbabu3031 2 роки тому +354

    இதில் S J Surya முதலில் ஒரு நடிகனாக தான் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார் அப்போது அந்த காலகட்டத்தில் எந்த இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்பு தரவில்லை பிறகு வாலி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்...SJ surya என்ற பெயரை மக்களின் மனதில் பதிய வைத்து பிறகு இப்போது தான் ஹீரோ வில்லன் போன்ற கதாபாத்திரத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்...

    • @Talentexpress
      @Talentexpress 2 роки тому +42

      எஸ் ஜே சூர்யா அவர்கள் மீன் இல்லாத இடத்திலும் மீனே வரவைத்து உற்பத்தி செய்து மீன் பிடித்தவர்

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 2 роки тому +8

      அனால் அதற்க்கு அப்பரம் அன்பே ஆருயிரே,வியாபாரி,நியு படங்கள் நடிச்சார்....

    • @jeevarasans4779
      @jeevarasans4779 2 роки тому +3

      S.j Surya Oru All Rounder~

    • @tamilquotesmemes5028
      @tamilquotesmemes5028 2 роки тому

      கிழக்கு சீமையிலே படத்துல sj சூர்யா ஒரு சீன்ல வயசான getup ல நடிச்சிருப்பார்.

    • @chandramohanchandramohan7555
      @chandramohanchandramohan7555 2 роки тому

      Ithelam ungaluku yaar sonathu brother?

  • @manimaranmkl6525
    @manimaranmkl6525 2 роки тому +60

    வீடியோ பார்த்துக்கொண்டே கமெண்ட் படிக்கும் நல்ல உள்ளங்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள். 💐

  • @yasahmd7432
    @yasahmd7432 2 роки тому +9

    நா. முத்துக்குமார்🖤
    டைரக்டர்(உதவி) To பாடலாசிரியர்

  • @ilangoilaa
    @ilangoilaa 2 роки тому +56

    3:00 Iru kangal sollum kadhal seidhi song one of my most favourites and close to my soul 😍😍

  • @ManiMani-pn3ne
    @ManiMani-pn3ne 2 роки тому +84

    தலைவரே தூண்டில் போடுவது இருக்கட்டும்..
    வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வீடியோ போடுங்கள்..
    உங்கள் வீடியோவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்

  • @manishanker260
    @manishanker260 2 роки тому +15

    இந்த வீடியோக்கு எத்தனை part வந்தாலும் சூப்பரா இருக்கும்,, so we are waiting for 2nd part...

  • @madha83
    @madha83 2 роки тому +96

    எங்கிருந்துதான் content எடுக்கிரியோ.. வேர level யா நீ.. செம content தலைவா.. keep it up.. 👍👏👏👏👏

  • @Herbalnapkin
    @Herbalnapkin 2 роки тому +2

    3:30 ஆமாம் bro இருக்கண்கள் சொல்லும் காதல் செய்தி song நானும் fm ல நிறைய வாட்டி கேட்டு இருக்கே எனக்கும் அந்த பாடல் ரொம்ப பிடிக்கும் 😊

  • @tamilselvan.k.0212
    @tamilselvan.k.0212 2 роки тому +7

    வீடியோ மிகவும் அருமையாக உள்ளது

  • @suryaasudhan2234
    @suryaasudhan2234 2 роки тому +3

    Nanum 90's kids than... Songs lover .... Evalavo songs ketruken... But iru kangal sollum kaadhal seithi❤️❤️❤️❤️🙏🙏🙏🙏 ithana varusama ipdi oru song irukku nu theriyama irundhuruken..... ipdi oru arumayana song irukkunu remind panadhuku romba romba thanks bro ... Excellent song😍😍😍😍 yuvan yuvan thaan ya🙏🙏🙏🙏🙏ennama music potrukaru manusan❤️❤️❤️❤️

  • @narenkarthik4565
    @narenkarthik4565 2 роки тому +5

    அஜீத் அவர்களின் மங்காத்தா இயக்குனர் வெங்கட் பிரபு Best 1

  • @subalakshmi5574
    @subalakshmi5574 2 роки тому +63

    Actor Karthi also like Director but he was become Best Actor ❤️

  • @kannanvatchala4647
    @kannanvatchala4647 2 роки тому +9

    இரு கண்கள் சொல்லும் காதல்.... எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. வரிகள் அனைத்தும் அருமை.❤️👌

  • @maripmk4706
    @maripmk4706 2 роки тому +27

    4:14 people don't know that time that this combo rocks after 5 years in mankatha 🔥

  • @dntruckvlogs
    @dntruckvlogs 2 роки тому +4

    Anna super information keep it up ❤️❤️❤️

  • @brindharagul9020
    @brindharagul9020 2 роки тому +3

    நீங்கள் சொன்ன காதல் சாம்பிராஜ்யம் படத்தின் பாடல் கேட்டேன் மிகவும் அருமை

  • @narmadhacs7986
    @narmadhacs7986 Рік тому

    Indha video paaka paaka stop pannitu poi andha song ketutu vandhen bro... nejamavae super .. mesmerizing song..

  • @arunmanojkumar2
    @arunmanojkumar2 2 роки тому +5

    Super Message Brother 👏👏👏

  • @rajrio
    @rajrio 2 роки тому +29

    Talanted director venkatprabhu🙌🏻🔥

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 роки тому +11

    அதே மாரி ஒரு துறை லேர்ந்து இன்னொரு துறைக்கு போன்ற தெறமை ஆணவர்கள்...
    1. சந்தானம் (காமெடி லேர்ந்து நடிகர்)
    2. சதிஷ் (காமெடி லேர்ந்து நடிகர்)

  • @sprakash755
    @sprakash755 2 роки тому +1

    நிறுத்தி நிதானமா பேசுற உங்க stile super

  • @vijideva1324
    @vijideva1324 2 роки тому +8

    வாரம் ஒரு வீடியோ போடுங்க bro..unga வீடியோ ரொம்ப பிடிக்கும்.. 👍👍

  • @jayakumar.3074
    @jayakumar.3074 2 роки тому +8

    MY ALL TIME FAV SONG. IRU KANGAL SOLLUM KADHAL SEITHI.

  • @ramvignesh3565
    @ramvignesh3565 2 роки тому +5

    Thalaivar ❤

  • @samvel9822
    @samvel9822 2 роки тому +13

    Mankatha-2kku marana waiting🔥🔥🔥

  • @personalvlogs5329
    @personalvlogs5329 2 роки тому +6

    unga video pathuthan cinema pathi tharenjukkettam cinema is a entertainment nu not life tq 🙏🙏🙏

  • @Rajeshkumar-un7hz
    @Rajeshkumar-un7hz 2 роки тому +2

    Kadhal samarajyam song eppavum my fav bro

  • @sivasivabalan8104
    @sivasivabalan8104 2 роки тому +25

    வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி திரைப்படம் இன்னும் வெளிவரல இது எத்தனை பேருக்கு தெரியும். இதுவும் ஒரு ஜாலியான படமாக இருக்கும் என்று எதிர் பார்த்து இருந்தேன் இன்று வரை இத்திரைப்படம் வெளியாகவில்லை.

  • @rajsubas3567
    @rajsubas3567 2 роки тому +11

    Vijay Antony.... Actor ... Music director .... Actor

  • @elasundar2691
    @elasundar2691 2 роки тому +9

    Ippo tha suhasini Hindi pathi pesananga athukulla avangala support panni video va.. purinjidichi unga stand.

  • @BalaMurugan-so6gp
    @BalaMurugan-so6gp 2 роки тому +3

    🔥வணக்கம் 🙏 பங்கு 😀

  • @siranjeevisujeevan1354
    @siranjeevisujeevan1354 2 роки тому +2

    Sirappana tharamana video 🤙🤙👋👋👍👍🤩🤩🥰😍😍

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 2 роки тому +6

    சீக்கிரம் வா தல 🔥🔥🔥

  • @maheshrajendran7432
    @maheshrajendran7432 2 роки тому +9

    Ellathayum thaandi you gave an important message sago !!! Much love from Sri Lanka

  • @kumarn4671
    @kumarn4671 2 роки тому +1

    Ama Anna. Iru kangal sollum Kaadhal seidhi FM LA pottute iruppanga.. 2001 LA rombha hit song.. 2years ku munnadi Dan nyabhagam vandhu download panen. Apadan kaadhal samrajjiyam movie Pathi wiki LA pathen... Iru kangal sollum Kaadhal seidhi Daily keetutu Dan thunguven ... Lovable song...

  • @dinud71
    @dinud71 2 роки тому +4

    தலைவா எனக்கும் வேற வேற திறமைகள் இருக்கு அதுல நிறைய பாராட்டுக்கள், பணம் புகழ் எல்லாம் சம்பாதிச்சாச்சு... ஆனா புடிச்ச விஷயத்த பன்னறோமான்ற மன நிம்மதி? ... வாழ்க்கைல 10 வருசமாவது எனக்கு புடிச்ச மாதிரி வாழனும்னு ஓடிகிட்டே இருக்கேன் ஆனா போன இடத்துல எல்லாம் முடக்கம், மீனே கிடைக்கவே மாட்டிங்குது... அதுக்காக விட்டுட்டு போகவும் முடியாம அல்லல்படறேன்

  • @MohanRaj-dy8gs
    @MohanRaj-dy8gs 2 роки тому +5

    Yes Ji
    That song also remembered my past life.....
    What u thinking & opinion about especially that song
    Me also same thought 👈👍👍👍👍👍👍👏👏

  • @commonmanalphaman6678
    @commonmanalphaman6678 2 роки тому

    மகேந்திரன் சாரோட படங்கள் காலத்தால் அழியாதவை. செம்ம்ம டச்சிங்கா இருக்கும்.

  • @mrkavidonshorts7371
    @mrkavidonshorts7371 2 роки тому +2

    💗👏anna NINGA effort eduthu podra vidieo nallatha irukku👏🤔ana shorts a potta ungalukum vius kedaikum💗💗💗

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 2 роки тому +81

    என்ன தல நீ வாரத்துக்கு ஒரு வீடியோ போட சொன்னா வருஷத்துக்கு ஒரு வீடியோ போடுறீங்க 🙄

  • @tamilmovie3491
    @tamilmovie3491 2 роки тому +5

    Really.. motivation video bro...🧗

  • @TheRandomDayz1
    @TheRandomDayz1 2 роки тому +1

    This is a fantastic life lesson. I learnt this in a hard lesson by an event happened in my life 9 years back.

  • @kevjegan2317
    @kevjegan2317 2 роки тому +2

    Ena brother aalaye kaanum apapa vanga brother ❤️

  • @Millionaire_X
    @Millionaire_X 2 роки тому +8

    3:04 my universe literally stop 🤭🤭🥰🥰

  • @vinothr7930
    @vinothr7930 2 роки тому +1

    சூப்பர் அண்ணா

  • @rajeshraj7779
    @rajeshraj7779 2 роки тому +3

    nice❤ information 🎉💐

  • @shafeer_ad
    @shafeer_ad 2 роки тому +8

    ப்ரோ வெற்றி மாறன் பற்றி காணொளி போடுங்கள்

  • @personalvlogs5329
    @personalvlogs5329 2 роки тому +6

    I love you bro I'm waiting for you 😁😁

  • @maripmk4706
    @maripmk4706 2 роки тому +5

    9:54 intha padathoda director ivara but this movie comedy hittu

  • @vk7581
    @vk7581 2 роки тому +4

    I am your best fan

  • @sivanhari-08-selffaith40
    @sivanhari-08-selffaith40 2 роки тому +2

    Song nalla irukku

  • @vbkv5509
    @vbkv5509 2 роки тому +5

    Ithe concept la Part 2 venum

  • @saransaranraj2589
    @saransaranraj2589 2 роки тому +21

    Unga voice fan naa super voice bro 💯💯💯

  • @kalish6501
    @kalish6501 2 роки тому +1

    Genius venkat prabhu sir

  • @udhaygv3878
    @udhaygv3878 2 роки тому +42

    Big message on night time(thinking time)
    Useful to everyone❤️🔥Tq bro for the way you presenting the good video❤

  • @MohanRaj-dy8gs
    @MohanRaj-dy8gs 2 роки тому +3

    Ji part 2 podunga
    Innum list irukku 👍👍👍

  • @rathnavelrv
    @rathnavelrv 2 роки тому +6

    Sometimes giving up is a smart decision

  • @eshakt3674
    @eshakt3674 2 роки тому +1

    Very good content & motivated video

  • @n.aruldossn.aruldoss9478
    @n.aruldossn.aruldoss9478 2 роки тому +4

    Enna bro masathiruku oru video podrenga unga video kaka daily waiting bro

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 2 роки тому

    நல்ல +ve ஆன பதிவு

  • @samrathmohamed4268
    @samrathmohamed4268 2 роки тому +6

    அண்ணா இயக்குனர் விசு சார் பற்றி ஒரு வீடியோ போடுங்க.

  • @sathyajayanth2449
    @sathyajayanth2449 2 роки тому +4

    Hi bro marana waiting for your video

  • @rajalakshmisriramulu1529
    @rajalakshmisriramulu1529 2 роки тому +6

    Bro thanks !! Antha "Iru kangal sollum" song kettu evalo naal aachi... thanks for reminding about that song... chinna vayasula FM la varum pothu blank tape pottu record panni vacha kaalam laam irruku 😁😁🥰😍

  • @Rajeshkumar-un7hz
    @Rajeshkumar-un7hz 2 роки тому +5

    Raguvaran vittuteengale pangu
    Hero failure
    But loveable character artist
    Miratalana villain

  • @sanasnizam1168
    @sanasnizam1168 2 роки тому +1

    Quality movie Goa👍

  • @subbumohan6490
    @subbumohan6490 2 роки тому +5

    பார்ட் 2 போடுங்க ப்ரோ

  • @sathyams8727
    @sathyams8727 2 роки тому +3

    Thalaiva 1week 2 video podunga

  • @e.sartworld4492
    @e.sartworld4492 2 роки тому +1

    Ipo tha intha patta kettan ketta udane download pannitten😇😇😇😇😇

  • @gokulegr3809
    @gokulegr3809 2 роки тому

    சூப்பர் bro... 👌

  • @JAKAnOBODY
    @JAKAnOBODY 2 роки тому +12

    Maanadu padatthila thappu pannitanga antha padattha mattum pan world filma all language la dubb panni release panniruntha hollywood la kooda hit aairukka vaippu athigam miss pannitanga

  • @udhayakumar5326
    @udhayakumar5326 2 роки тому +1

    Thanks na good motivation

  • @dhamodaraninbanathan3592
    @dhamodaraninbanathan3592 2 роки тому +2

    Good content bro... ulti

  • @prabusp9253
    @prabusp9253 2 роки тому +7

    Bro ungala patti oru story poduga bro...Black sattai uruvana vidham....Life Experience...pls

  • @GopiGopi-vy8uw
    @GopiGopi-vy8uw 2 роки тому +4

    Semma song bro thanks 😍😍😍😍

  • @revanraj1128
    @revanraj1128 2 роки тому +5

    yuvan song supera iruku bro soulful song bro...thanks bro for suggesting ❤️

  • @gokulgokul5241
    @gokulgokul5241 2 роки тому +4

    Kamal first dance master ah vendiyathu avar asai kuda

  • @harshinivijay8151
    @harshinivijay8151 2 роки тому +4

    All ur videos are very excellent bro. Ur style is superb. Keep rocking

  • @loosupaiyan6908
    @loosupaiyan6908 2 роки тому +7

    Interesting do more like this😍

  • @j.rajkumar6999
    @j.rajkumar6999 2 роки тому +4

    cartoon explanation super Ama bro iru kangal sollum kathal.... Song my favorite bro intha song kettale andha feelings solla vaartthaiye illa bro.niraiya miss pandrom vera level erukkum movie name theriyadhu . athu intha padam Thana pala varusam thedalukku ippatha vidai kidatchu erukku.👍👍👍👍

  • @aviinaashpillaii202
    @aviinaashpillaii202 2 роки тому +3

    Life need patience, but it’s must be on right time.

  • @manokarnc3710
    @manokarnc3710 2 роки тому

    சூப்பர்

  • @MugiMedia2221
    @MugiMedia2221 2 роки тому +3

    Unmaile andha paatu kekumbothu ullukulle yetho onu pannu😌agree

  • @ms8676
    @ms8676 2 роки тому

    Paatu nallatha irukku🥰

  • @venkatesand2736
    @venkatesand2736 2 роки тому +1

    Thamks

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 2 роки тому +1

    Super 👋👋

  • @thalaak47mukesh5
    @thalaak47mukesh5 2 роки тому

    Tq super bro

  • @funnydummy4390
    @funnydummy4390 2 роки тому

    Arumai

  • @emayavarambanudhayasurian5065
    @emayavarambanudhayasurian5065 2 роки тому

    enakkum romba pidicha song.. love peak la irundhappo kettadhu..adhanaala eppavum nyaabagam iruku

  • @karthikm1589
    @karthikm1589 2 роки тому +3

    Your content your voice👌

  • @subbudevadiga7389
    @subbudevadiga7389 2 роки тому +4

    Super bro .. Your voice.. Your contents

  • @nowsathali2305
    @nowsathali2305 2 роки тому +4

    உங்களை பற்றி நன்றாக பேசி இருக்கும் tamil fact பத்தி எதாவது செல்லலாமே

  • @anandhanraja4830
    @anandhanraja4830 2 роки тому

    I like Venkat Prabhu

  • @vk7581
    @vk7581 2 роки тому +5

    You are my best inspiration boss

  • @kanmanikanmani3023
    @kanmanikanmani3023 2 роки тому

    Super speech bro 👌👌👌👌

  • @drathidevidhamo
    @drathidevidhamo 2 роки тому +2

    Directors Manivannan, Manobala, Ilavarasu ivangalum supporting charactersla thaan famous aanaanga.

  • @Dineshkumar-jy4up
    @Dineshkumar-jy4up 2 роки тому

    Super bro video starting ending super inspiration

  • @inchannelignorenegativity6973
    @inchannelignorenegativity6973 2 роки тому +1

    Kollywood Best Actor - Joseph Vijay 😎

  • @redchilly398
    @redchilly398 2 роки тому

    Motivating video sir... Goa is my favorite movie

  • @Doctor968
    @Doctor968 2 роки тому +8

    black sattai anna daily oru video botuka 🙃

  • @maripmk4706
    @maripmk4706 2 роки тому +3

    5:35 enna thu goa flop ah enna ya soldringa