அருமையான கதை எனக்கும் மூன்றாவது வரஷத்தில்தான் குழந்தை கிடைத்தது அது வரயுமே எத்தனை எத்தனை அவமானம் வேதனை பட்டவர்களுத்தான் தெரியும் கதையின் முடிவு மகிழ்ச்சியான நிறைவு பாராட்டுகள்மா
முதல் கதை , ஆனால் எழுதியுள்ளது பண்பட்ட எழுத்தாளர் போல் உள்ளது.. நன்றி. மலடி என்ற சொல்லை அனுபவித்தவர் நோவு அவர்களுக்குத்தான் தெரியும்.. அந்த வகையில் தனது ஓர்படிக்கும் அந்த நோவு தட்டாமல் தன்னுடைய நல்ல குணத்தின் மூலம் வாழ்க்கையின் வாழும் தத்துவங்களை வெகு அழகாக புரிந்து கொண்டு செயல் பட்டது கீதாவின் பொறுமை குணத்திற்கு கிரீடம் வைத்தது போல் உள்ளது... தொடர்ந்து நல்ல நல்ல கதைகள் எழுதுங்கள்.. இனிமையான பாராட்டுக்கள் 🎉
நான் முதல் முதலில் எழுதிய என் சொந்த கதை முழுவதும் என் கற்பனை தான் இதில் எதாவது பிழை இருந்தால் மன்னிக்கவும் 🙏 என்னை ஊக்குவித்து ஆதரியுங்கள் நன்றி 🙏
Very nice story 👍🏻👍🏻👍🏻❤️
Super story good one 👏👏👏👏👏👌🏻👌🏻
நன்றி 🙏
Super story very nice to hear 👌👌👌👌👍
நன்றி 🙏
Super story 👌👌👌
நன்றி 🙏
Super akka melum idhu pondru kadhaigal ezhutha en manamarndha vazhthukal akka ❤❤
நன்றி 🙏
Super narration. Congratulations 💐💐💐💐💐
நன்றி 🙏
அருமையான கதை எனக்கும் மூன்றாவது வரஷத்தில்தான் குழந்தை கிடைத்தது அது வரயுமே எத்தனை எத்தனை அவமானம் வேதனை பட்டவர்களுத்தான் தெரியும் கதையின் முடிவு மகிழ்ச்சியான நிறைவு பாராட்டுகள்மா
❤ superstore
நன்றி சகோதரி என் முதல் கதை உங்கள் கருத்துக்களை தெரிவித்ததில் மிக்க மகிழ்ச்சி என் மனம் மிகவும் ஆனந்தம் அடைந்தது நன்றி 🙏
@@padmakannan3938நன்றி 🙏
Super store👍
Thank you So much🙏
அருமையான பதிவு
கதையை பொருமையாக கேட்டு விட்டு உங்களின் கருத்துக்களை தெரிவித்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
Super akka
நன்றி 🙏
Super akka 😢....
நன்றி 😊🙏
மிகவும் அருமையாக இருந்தது❤
மிக்க மகிழ்ச்சி உங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கு தலை வணங்குகிறேன்🙏
Armani katai❤❤❤❤
Mikka nandri 🙏🏻
Oru pennaal oru nalla vishayathirku ragasyam kappathapadumm enraal ,story writer .,really superb.
கதையினை பொருமையாக கேட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்ததில் மிக்க மகிழ்ச்சி என் மனம் மிகவும் ஆனந்தம் அடைந்தது நன்றி சகோதரி 🙏
Sema sissy ❤
thank you So much🙏🙏
Very nice story super super 👌👌👌
Thanks for your support 🙏🏻
REALLY SUPERB STORY SISTER
thank you So much😊🙏
Ladies a Insult Pandravangallukku Sariyana Pathil This Story
Pengallum Sathanaiyallargal Thaanu Unara Vaitha
I Appreciate For You
குட் ஸ்டோரி🎉
மிக்க மகிழ்ச்சி என் மனம் ஆனந்தம் அடைந்தது
முதல் கதை , ஆனால் எழுதியுள்ளது பண்பட்ட எழுத்தாளர் போல் உள்ளது.. நன்றி. மலடி என்ற சொல்லை அனுபவித்தவர் நோவு அவர்களுக்குத்தான் தெரியும்.. அந்த வகையில் தனது ஓர்படிக்கும் அந்த நோவு தட்டாமல் தன்னுடைய நல்ல குணத்தின் மூலம் வாழ்க்கையின் வாழும் தத்துவங்களை வெகு அழகாக புரிந்து கொண்டு செயல் பட்டது கீதாவின் பொறுமை குணத்திற்கு கிரீடம் வைத்தது போல் உள்ளது... தொடர்ந்து நல்ல நல்ல கதைகள் எழுதுங்கள்.. இனிமையான பாராட்டுக்கள் 🎉
மிக்க நன்றி சகோதரி இந்த கதையினை கேட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்ததில் மிக்க மகிழ்ச்சி என் மனம் மிகவும் ஆனந்தம் அடைந்தது நன்றி 🙏
1q vy
Super
Thank you
Ethu ungaluku 1st story ya romba nalla eruku
நன்றி சகோதரி 🙏
Arumai ❤❤❤ story sis i m ur new subscriber 😊😊😊😊😊
Welcome 😊 thanks for watching🙏
😢😢😢😅😅😅😅
🙏🙏🙏