அன்பான கணவன் ஒரு உணர்வு பூர்வமான சிறுகதை

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 45

  • @D.Htimes81
    @D.Htimes81  4 місяці тому +49

    நான் எழுதும் 12 வது கதை
    தவறு செய்த மனைவி
    குற்ற உணர்ச்சியில் பித்து பிடித்து போக அவளை அரவனைக்கும் கணவன் கதையினை கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் மேலும் கதைகள் எழுத எனக்கு ஊக்கமளிக்கும்🙏🏻

  • @saravanan-nl7xm
    @saravanan-nl7xm 2 місяці тому +10

    இவள் உடனே செத்திருக்க வேண்டும் இந்தக் கதையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை எவ்வளவு கல்நெஞ்சம் பிடித்திருந்தால் எல்லாரையும் கஷ்டப்படுத்தி இருப்பால்

    • @D.Htimes81
      @D.Htimes81  2 місяці тому +5

      இந்த கதையில் முதல் பாதியில் அன்பு தவறு செய்கிறான் தன் நண்பர்கள் அவனை ஆண்மையற்றவன் என கிண்டல் செய்ததால் அவன் மகாவை மணக்கிறான் ஆனால் ஒரு ஆண் அவள் மீது செலுத்தும் அன்பின் ஸ்பரிசத்தை அவன் அவளுக்கு அளிக்க வில்லை அவளின் மனதினை அவன் புரிந்துக் கொள்ளவில்லை
      இதில் அவன் தவறும் உள்ளது இங்கு அனைவரின் கருத்தும் ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை இது உங்களின் கருத்து இந்த இடத்தில் ஒரு ஆண் தவறு செய்து குற்ற உணர்ச்சியில் தவித்தால் ஒரு பெண் கணவன் என்ன தவறு செய்தாலும் அவனை மன்னித்து ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் ஏனென்றால் நம் சமூக கோட்பாடுகள் அப்படி தான் உள்ளது என்னை பொருத்தவரையில் ஆண் பெண் இருவரும் சமமே ஒருவர் தவறு செய்தால் அவர்களை மன்னிக்க வேண்டுமா இல்லை தண்டிக்க வேண்டுமா என்பது அவர்களுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை துணையின் விருப்பம்
      இதுவே இந்த கதையின் அர்த்தம் ஆனால் எல்லோரும் அன்புவை போல மன்னிக்க மாட்டார்கள் தான் அது உங்களின் கருத்து உங்கள் கருத்தை பதிவிட்டதற்கு மிக்க நன்றி,🙏🏻

  • @ThamaraiSelvam-ih8ui
    @ThamaraiSelvam-ih8ui 2 місяці тому +4

    கதை மனதைத்தொடும் வகையில் இருந்தது
    வாழ்த்துக்கள் 💐

    • @D.Htimes81
      @D.Htimes81  2 місяці тому

      Thank you so much 😊🙏🏻

  • @jekanathansharmala
    @jekanathansharmala 2 місяці тому +3

    அருமையானகதை

    • @D.Htimes81
      @D.Htimes81  2 місяці тому

      மிக்க நன்றி🙏🏻

  • @JarinaFakooruddin
    @JarinaFakooruddin 3 місяці тому +5

    அருமையான காதல் கதை படிக்க படிக்க மனசுக்கு கஷ்டமாக இருந்தது வாழ்த்துக்கள் தோழி கதை வேர லெவல் ❤❤❤❤❤

    • @D.Htimes81
      @D.Htimes81  3 місяці тому

      மிக்க நன்றி உங்கள் ஊக்கமளிப்பு
      எனக்கு மேலும் கதைகள் எழுத
      ஆர்வமளிக்கிறது🙏🏻

  • @bakthineram85
    @bakthineram85 2 місяці тому +2

    மிகவும் அருமை🎉🎉🎉🎉

    • @D.Htimes81
      @D.Htimes81  2 місяці тому

      மிக்க நன்றி🙏🏻

  • @rajagopalramasamy-so6sy
    @rajagopalramasamy-so6sy Місяць тому +1

    சூப்பர் ஸ்டோரி மஹா இஸ்வேரி lucky

  • @RamuKala_2024
    @RamuKala_2024 2 місяці тому +2

    Arumai arumai

    • @D.Htimes81
      @D.Htimes81  2 місяці тому

      மிக்க நன்றி🙏🏻

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri 3 місяці тому +4

    சூப்பர் பாட்டு நல்ல கதை

    • @D.Htimes81
      @D.Htimes81  3 місяці тому

      Thanks for your support 🙏

  • @ppadma3055
    @ppadma3055 4 місяці тому +6

    Good super nice touching story

    • @D.Htimes81
      @D.Htimes81  4 місяці тому

      thank you So Much🙏🏻

  • @johnsiemili6374
    @johnsiemili6374 3 місяці тому +3

    அருமை ❤❤❤

    • @D.Htimes81
      @D.Htimes81  3 місяці тому

      மிக்க நன்றி🙏🏻

  • @ajaiprakathese
    @ajaiprakathese 4 місяці тому +4

    Absolutely speechless❤❤

    • @D.Htimes81
      @D.Htimes81  4 місяці тому

      Thanks for your valuable feedback 🙏🏻

  • @oviya.n3238
    @oviya.n3238 4 місяці тому +8

    Good story ❤

    • @D.Htimes81
      @D.Htimes81  4 місяці тому

      Thank you so much 🙏🏻

  • @jayadevibalaji5529
    @jayadevibalaji5529 4 місяці тому +5

    Very nice story

    • @D.Htimes81
      @D.Htimes81  4 місяці тому

      thank you So much for ur comments🙏🏻

  • @divyadinesh4979
    @divyadinesh4979 4 місяці тому +7

    Super akka manasuku romba bharamaga irundhadhu indha kadhai ❤❤❤ anal unmaiya migaun urukkamana story excellent💯👍

  • @jaganSriS
    @jaganSriS 2 місяці тому +2

    மிகவும் அழுத்தமான கதை மனது கனத்துவிட்டது முடிவும்சரி கதையும்சரி எற்றுகொள்ளகூடியது ஆனா ஏ ரமேஷ்அப்படியே விட்டுடீங்க அத ஏத்துக்கமுடியல........

    • @D.Htimes81
      @D.Htimes81  2 місяці тому

      மிகவும் சந்தோஷம் உங்கள் கருத்து மிகவும் சரியாக இருக்கிறது ஆனால் ரமேஷிடம் இது பற்றி அன்பு கேட்காமல் இருப்பதே நல்லது ரமேஷை பொருத்த வரையில் இது மகா அன்புவின் குழந்தையாக இருக்கட்டுமே அவனுக்கு இது தெரிய கூடாது அவனை பொருத்த வரையில் மகாவிடம் அவன் தவறாக நடந்து கொண்டான் அவ்வளவுதான் அவனுக்கு தெரிந்தது இது அன்புக்கு தெரியும் என்பதும் அவனுக்கு தெரிய கூடாது ஏன் அன்பு மகாவை தவிர யாருக்கும் இது தெரிய கூடாது என்பதே என் முடிவாக இருந்தது ஆனால் முடிவில் எதாவது ஒரு திருப்பம் வேண்டும் என்று அகிலா என்ற புதிய கேரக்டர வச்சேன் மகாவிற்கு பைத்தியம் குணமாகியதையும் வாசகர்ளான உங்களுக்கு தெரிய வைத்தேன்

  • @vijayalakshmiramanujam2128
    @vijayalakshmiramanujam2128 4 місяці тому +9

    மனதிற்கு உருக்கமான ஆனால் அருமையான கதை.

    • @D.Htimes81
      @D.Htimes81  4 місяці тому +1

      மிக்க நன்றி தோழி😊🙏🏻

  • @tahanjssjususuis7829
    @tahanjssjususuis7829 4 місяці тому +6

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @D.Htimes81
      @D.Htimes81  4 місяці тому

      Thank you so much 🙏🏻

  • @nagalaks5378
    @nagalaks5378 4 місяці тому +5

    Pattum kathaiyum ore hunar vaithathu

    • @D.Htimes81
      @D.Htimes81  4 місяці тому

      மிக்க மகிழ்ச்சி சகோ😊🙏🏻