தவறு செய்த பிள்ளை தாயாக மாறிய மாமியார்

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 14

  • @D.Htimes81
    @D.Htimes81  3 місяці тому +20

    இது எந்தன் 13வது கதை நான் இணையத்தில் ஒரு கதையை படித்தேன் தவறு செய்யும் பிள்ளை அவனுக்கு நாசூக்காக
    புரிய வைக்கும் தந்தை அதன் தாக்கத்தில் நான் இந்த கதையினை
    எழுதினேன் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இதன் வசனங்களும் வரிகளும் என் ரசனை கதை சொல்லும் போது சற்று மூச்சிறைப்பு அதனால் கொஞ்சம் நிதானமாக சொல்லியிருகிறேன் உடல்நிலை தான் காரணம் மன்னியுங்கள் பிடித்திருந்தால்
    ஆதரியுங்கள் தவறு இருப்பினும் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன் நன்றி🙏🏻
    எந்தன் முந்தைய கதை👇🏻
    ua-cam.com/video/kttUydQbS7A/v-deo.html

  • @sugumaran73sugu99
    @sugumaran73sugu99 2 місяці тому +1

    Super paatima

  • @divyadinesh4979
    @divyadinesh4979 3 місяці тому +3

    Super kadhai akka ❤ini thodarndhu kadhai ezhudhungal akka ❤❤❤❤

  • @favouritevideos1517
    @favouritevideos1517 3 місяці тому +4

    WHY SISTER VERY LONG TIME YOU ARE NOT POSTED STORIES
    I LIKE IT YOUR ALL STORIES SO UPLOADED CONTINUE WONDERFUL STORY
    COMMENTS BY LEO LAXMI BALAJI IYER

    • @D.Htimes81
      @D.Htimes81  3 місяці тому +1

      உங்கள் அன்புக்கு மிக்க மகிழ்ச்சி எனக்கு சிறிது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் உங்கள் அனைவரையும் சந்திக்க இயலவில்லை மீண்டும் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி😊🙏🏻

  • @Ilanjikamala
    @Ilanjikamala 2 місяці тому +2

    Erakkappadalam but nammai ezakkakkoodathu

  • @LakshmiR-fn2ey
    @LakshmiR-fn2ey 2 місяці тому +1

    Bbý

  • @favouritevideos1517
    @favouritevideos1517 3 місяці тому +2

    VANITHA MARI KUDA IRUTHEY KUZHI PARIKKARA POMBALLAI GALLUM NATTIL IRUKKA THAAN SEIKIRARGAL
    ALREADY I'M READING THIS STORY SISTER
    REPEATED THIS STORY WHY SISTER
    COMMENTS BY LEO LAXMI BALAJI IYER

    • @D.Htimes81
      @D.Htimes81  3 місяці тому +1

      இல்லை பா நான் இதை என் கற்பனையில் எழுதியுள்ளேன் நீங்கள் எங்கே படித்தீர்கள் இதன் வசனங்கள் வார்த்தைகள் என் கற்பனை இந்த கதையில் கூறப்படும் சூழ்நிலைகள் மட்டும் வேறு கதையினை படித்ததில் எனக்குள் தோன்ற நினைத்த மாற்றங்கள் இது முற்றிலும் மாற்றமான வடிவம் தோழி எனவே கதையினை கேட்டுவிட்டு உங்கள் கருத்தினை பதிவிட்டதற்கு மிக்க நன்றி 🙏🏻