மௌலூது பாடலில் உள்ள சிர்க்கான அதிகப்படியான வரிகளை நீக்கி விட்டு மௌலூது ஓதலாமா?

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • பதிலளிப்பவர்: மௌலவி முஹம்மது அஸ் ஹர் ஸீலானி #qurankalvi

КОМЕНТАРІ • 42

  • @lankalanka3446
    @lankalanka3446 7 місяців тому

    மாஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் அருள் கிடைக்கும்

  • @sirajS
    @sirajS 4 роки тому +4

    Neenga shirk nu solra moulid ah than valamaya 87 vayadhu varum varai oodhiya oru imam thannudaya mouth oda time la bangu ku badhil sonnavaraha kadaisi varthai la ilaha illalahu endru solli maranitharhal.... evarudaya kadaisi varthai la ilaha illallah endru irukiradho avar sorkam puhuvar endru rasool sallallahu alaihi wasallam avarhalin hadith ulladhu.... appadiyendral neengal sirk endru sonna moulid oothiya oruvarai ALLAH eppadi sorkam poha anumadhithu irupan ... sindhiyungal.... neengalum kulambi matravaraum kulapatheerhal... ALLAH arithavan.... ALLAH pothumanavan...

  • @tamilislamicbayan6485
    @tamilislamicbayan6485 4 роки тому +2

    ua-cam.com/video/R6sV1tu_EzM/v-deo.html
    Tamil Bayan | Moulid Odhalama |
    Abdul Basith vs Moulavi - Shaikh Abdullah Jamali |
    கொழப்பவாதி அப்துல் பாசித் | Watch Full Video

  • @mohamednijam2056
    @mohamednijam2056 4 роки тому +4

    அட போங்கடா இவங்களுக்கு வேற வேலயே இல்ல

    • @OruJaanVairu
      @OruJaanVairu 4 роки тому +1

      Ivaru enna sonnaru athuku neega ippudi replay panirukeega...
      Inna lillahi VA inna ilaihi rajeevoon

    • @mohamednijam2056
      @mohamednijam2056 4 роки тому +1

      @@OruJaanVairu தம்பி நம்மவர்கள் குழப்பவாதிகளாக இருக்கு உலகம் அழியும் வரை இவங்கள் மார்க்க விஷயத்தில் தெளிவடைய மாட்டார்கள் ..இதையே பேசிக்கொண்டே இருப்பதா எவ்வளவோ விஷயம் உலகில் உள்ளது அது பற்றிய ஆராய்ச்சி எல்லாவற்றிலும் நாம் பின் தங்கியுள்ளோம் ....ஒரே விவாதம் தர்க்கம் இவன் ஒரு மார்க்கம் சொல்ல இன்னொருத்தன் அத மறுக்க பேத்தனமா இல்லயா

    • @nabeeskhan007
      @nabeeskhan007 4 роки тому

      @@mohamednijam2056
      நீங்களும் ஒருவர் ஒருமுறை கூறினால் கேட்க மாட்டேன் என்றால் அவர்தான் என்ன செய்வார்?
      மீண்டும் , மீண்டும் கூறுகிறார் !

    • @mohamednijam2056
      @mohamednijam2056 4 роки тому +1

      @@nabeeskhan007 நீங்களும் அவன் சொல்றத கேக்க போறது கிடையாது நீங்கள் சொல்றத அவனும் கேக்க போறது கிடையாது இப்படி பேசிக்கிட்டே இருக்க வேண்டியதுதான் வேற எந்த விஷயத்த பத்தியும் நீங்கள் பேசவோ தெரிஞ்சிக்கவோ முன்னேறவோ போவது கிடையாது என்பது சத்தியம்

    • @mosquesintamilnadu557
      @mosquesintamilnadu557 4 роки тому

      @@mohamednijam2056 உலகத்தை ஆராய்ச்சி பண்ண வேண்டாம். மறுமையில் வெற்றியடைய கூடிய வழியில் வாழு. உங்களை மாதிரி ஆட்களின் வழிகாட்டி சைத்தான்.

  • @whoamiwhoami7759
    @whoamiwhoami7759 4 роки тому +1

    இந்தக்கேள்விக்கு மட்டும் முடிந்தால் பதில் சொல்லுங்கப்பா ?
    அல்லாஹ்வின் மொழி எது ? அறபியா ? யூனானியா ?சுறியானியா ? அபரானியா ? அல்லது எல்லா மொழியும் பேசுவனா ?

    • @mohamedasiya744
      @mohamedasiya744 3 роки тому +3

      மொழி என்பது மனிதர்களுக்கு தான் அல்லாஹ்விற்கு இல்லை நிச்சயமாக அல்லாஹ் நுட்பமான வன் மிகவும் அறிந்தவன் இது குர்ஆன் ஆயத் அவன் எல்லாம் அறிந்தவன்

    • @whoamiwhoami7759
      @whoamiwhoami7759 3 роки тому

      mohamed asiya
      மொழி என்பது மனிதர்களுக்கு மாத்திரம் என்றால் !
      இந்த குர்ஆனை நீங்கள் விளங்கும் பொருட்டு அறபியில் இறக்கிவைத்தோம் என்ற கருத்தில் அமைந்த வசனங்களால் உங்களுக்கு ஏதும் புரியவில்லயா?
      எல்லாம் அறிந்தவனான அல்லாஹ் அறபி மொழியில் இறக்கினோம் என்பதன் கருத்துதான் என்ன ?
      அவனுக்கு எல்லா மொழியும் தெரிந்தவன் என்றுதானே அர்த்தம் ?
      எல்லாம் மொழியும் தெரிந்தவன் அவன் எனில் ... ?

    • @salasara1044
      @salasara1044 11 місяців тому +1

      فَاِنْ كُنْتَ فِىْ شَكٍّ مِّمَّاۤ اَنْزَلْنَاۤ اِلَيْكَ فَسْــٴَــلِ الَّذِيْنَ يَقْرَءُوْنَ الْكِتٰبَ مِنْ قَبْلِكَ‌ لَقَدْ جَآءَكَ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَۙ‏
      (நபியே!) நாம் உமக்கு இறக்கிவைத்துள்ளதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முன்னர் வேதத்தை ஓதுவோரிடம் நீர் கேட்(டுப் பார்ப்)பீராக! நிச்சயமாக உமதிரட்சகனிடமிருந்தே (இவ்வேதமாகிய) உண்மை உம்மிடம் வந்துவிட்டது, ஆதலால், சந்தேகிக்கிறவர்களில் (உள்ளவராக) திண்ணமாக நீர் ஆகிவிட வேண்டாம்.
      (அல்குர்ஆன் : 10:94)

    • @HyderAli-vf5ke
      @HyderAli-vf5ke 8 місяців тому

      ​@@whoamiwhoami7759நபியை மறுத்த அரபுகள் மதீனாவில் தங்கி இறுந்த யூதர்களிடம் நபியை பற்றி கேட்டார்கள், நபிக்கு எதிராக யூத மதத்தில் இறுந்து ஆதரம் திரட்ட முயன்றார்கள்
      அப்போது அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான். இந்த வசனம் அரபுகளுக்காக இறக்க பட்டது
      அரபுகள் தங்கள் மொழியில் அருளப்பட்ட வேதத்தை விட்டு எதற்கு யூத போதனையை பக்கம் சென்றீர்கள்? என கேட்கும் வசனம் இது

  • @javithhussain2999
    @javithhussain2999 6 років тому +6

    poyaa kirruku

    • @tamilislamicbayan6485
      @tamilislamicbayan6485 4 роки тому +1

      ua-cam.com/video/R6sV1tu_EzM/v-deo.html
      Tamil Bayan | Moulid Odhalama | Abdul Basith vs Moulavi - Shaikh Abdullah Jamali | கொழப்பவாதி அப்துல் பாசித் | Watch Full Video