ஐனாதிபதி தேர்தல் பரபரப்பில் இலங்கை 😮🇱🇰 | மாற்றமடையும் இலங்கை 😊| President Election

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024

КОМЕНТАРІ • 53

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 години тому +7

    இலங்கையில் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் சம உரிமை எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்

  • @VigneshVignesh-vg6kh
    @VigneshVignesh-vg6kh Годину тому +8

    நான் தமிழ் நாடு தமிழன் ராஜாபக்சை அறக்கனை விட கொடியவன் அவன் வந்தால் இலங்கை விற்றுவிடுவான் அவன் செய்த பாவத்திற்கு அவனுக்கு தண்டனை கடவுள் கொடுப்பார் நல்லவர்கள் இலங்கையை ஆளட்டும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 години тому +5

    நிறைய தகவல்கள் பகிர்ந்து கொண்டீர்கள் நிறைய நன்றிகள் நண்பரே

  • @UK_Today.
    @UK_Today. 8 хвилин тому +1

    நாடு முழுவதும் அநுர குமார திசாநாயக்கவுக்கு, தமிழ், முஸ்லிம் கிறிஸ்தவ இன மதம் மொழி பேதமின்றி வாக்களிக்க முடிவு செய்து விட்டோம். 😍🧭❌🇱🇰

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 3 години тому +1

    நல்ல விளக்கத்துடன் காணொளி.. நன்றிகள்

  • @adncreations181
    @adncreations181 3 години тому +7

    தமிழர் அனைவரும் சங்குக்கு வாக்களிக்க வேண்டும் தமிழர் ஒற்றுமை இருக்க வேண்டும் தமிழர் என்பதை கட்டவேண்டும்❤

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 42 хвилини тому +1

    👍👍👍👍👍👍👍👍

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 години тому +2

    நீங்கள் வாக்கு போடவில்லையா.THANKS FOR SHARING.FROM CANADA

  • @prabathanga7107
    @prabathanga7107 2 години тому +5

    AKD 💯💯💯 😍 new president from September 22👍👍

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 36 хвилин тому +4

    அஸ்ஸலாமு அலைக்கும், (உங்கள் மீது சாந்தி சமாதானம் நிலவட்டுமாக) எனது உறவுகளே நண்பர்களே இன்ஷாஅல்லாஹ் (இறைவனின் நாட்டப்படி) நாளை நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு உறவுகளாகிய நீங்கள் உங்கள் வாக்குகளை யார் இந்த நாட்டை நல்ல முறையில் சிறந்த ஆட்சியாக எடுத்து செல்வார் என்று நினைக்குறீர்களோ அவருக்கு உங்களுடைய வாக்குகளை கட்டாயம் அழியுங்கள் எமது நாட்டை சிறந்த பாதைக்கு நல்ல வளமிக்க இந்த நாட்டை மூவின மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய வகையில் எடுத்து செல்ல சிறந்த ஒரு தலைவனை தேர்தடுக்க நாம் நமது வாக்கை அழிக்க வேண்டும் இந்த முறை நன்றாக சிந்தித்து எமது நாட்டை கட்டி எழுப்ப கூடிய ஒரு தலைவனை நாம் தேர்தெடுக்க இதுவே நமது சந்தர்ப்பம் ஆகவே இளைஞ்சர்களே பெரியவர்களே தாய்மார்களே நண்பர்களே நாளை எமது நாள் சிறந்த ஆட்சி வேண்டும் இந்த நாட்டில் அதற்காக எமது வாக்குகளை எமது சுயவிருப்போடு வாக்களிப்போம் ஜசாக்கல்லாஹு ஹைரன் 👍👍{ இறைவன் உங்கள் அனைவருக்கும் நற்கூலி வளங்குவானாக) அன்பு உறவுகளே நாம் கடந்த காலங்களில் இனவாத மதவாத பலதரப்பட்ட பிரச்சினைகளில் சிக்குண்டு இருந்தோம் எமது அன்றாட வாழ்வாதார தேவைகளை பூர்த்திசெய்ய முடியாத நிலைக்கு ஆளாகினோம் இதனை எல்லாம் எம்மாள் இலகுவில் மறந்துவிட முடியாது ஆகவே இம்முறை சிந்தித்து எமது வாக்குகளை வளங்குவோம் அடுத்த தலைமுறை எமது நாட்டில் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

    • @UK_Today.
      @UK_Today. 7 хвилин тому

      அநுர தான் தீர்வு 🧭❌😍🇱🇰

  • @SamuelAnura
    @SamuelAnura 2 години тому +1

    God bless both

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 2 години тому +1

    இலங்கை மீள.வேண்டும்

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 2 години тому +2

    வாய் உருட்டு சாமானே
    தேசியம், புரட்சி,போர்,மீட்பு என முழங்கிய
    டி என் ஏ நிபுனர் சாமானே
    திரள்நிதியில் குத்தாட்டம் போட்ட சாமானே
    நல்ல தருனம் ஈழம் மீட்ட உணர்வுள்ள தம்பிகளே கேளுங்கள் நோண்ணனை

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Годину тому +1

      திமுக கள்ளசாராயம் உடலுக்கு கேடு அத விட திமுக தமிழ் நாட்டுக்கு கேடு

    • @KuganKugan-yu5pk
      @KuganKugan-yu5pk 8 хвилин тому +1

      திருடர் முண்ணேற்ற கழகம். தி மு க.

  • @BnjggBnxv
    @BnjggBnxv 38 хвилин тому +1

    Sajth ❤️❤️❤️

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 39 хвилин тому +1

    NPP👍👍👍

  • @anthonyjokine8365
    @anthonyjokine8365 5 хвилин тому

    Adk anur❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedrifan8721
    @mohamedrifan8721 2 години тому +2

    அதெல்லாம் சரி நீங்க ஓட்டு போட போறியா நீங்க இருக்கிற யாழ்ப்பாணம் இப்ப நீங்க கொழும்பில

  • @nazeermohamedshareeff5284
    @nazeermohamedshareeff5284 5 хвилин тому

    His Excellency Anura Dissanayake will take office as the President of Sri Lanka on 22nd September 2024.

  • @RahumanVasu
    @RahumanVasu 10 хвилин тому

    Akd bro 💯

  • @josephrajah3865
    @josephrajah3865 3 години тому +2

    Good job

  • @rajebaairajebai5511
    @rajebaairajebai5511 2 години тому +1

    Nice ❤❤❤❤❤

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq Годину тому +1

    கொங்கண மங்கை சங்கவி... ஹ...ஹ...ஹா! 😄

  • @gurusangarsubraniam3165
    @gurusangarsubraniam3165 2 години тому +1

    Jaffna va pola varuma.adichikkamudiyathu

  • @satheesjeyaramani6499
    @satheesjeyaramani6499 3 години тому +1

    Both of you are still in Colombo.Then how you will vote tomorrow???🤔

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 3 години тому +3

    உங்கள் ஊர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு எவ்வளவு தொலைவு

  • @LalKumar-es3sf
    @LalKumar-es3sf Годину тому +4

    AKD JANAPATHI 🎉🎉🎉🎉🎉🎉🎉AKD JANAPATHI 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉AKD JANAPATHI 🎉🎉🎉🎉🎉🎉🎉AKD JANAPATHI 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉AKD JANAPATHI 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉AKD JANAPATHI ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alexrobin6586
    @alexrobin6586 3 години тому +1

    Super

  • @ara3388
    @ara3388 3 години тому +2

    😂தம்பிகளா மறுபடியும் ஸ்ரீ லங்கா சங்கு தான் 😢

  • @canadaselvan1464
    @canadaselvan1464 3 години тому +1

    நாளை முடிவு என்ன

  • @dharshankalai7141
    @dharshankalai7141 3 години тому +4

    AKD next

  • @sithyfareena954
    @sithyfareena954 Годину тому +5

    9 வது ஜனாதிபதி AKD 22 September

  • @sithyfareena954
    @sithyfareena954 2 години тому

    இதனால் என்ன பயன்.

  • @ShaijenthanPoopalapillai
    @ShaijenthanPoopalapillai 2 години тому +1

    Sangu ku podu nothing going to happen, better give some new a chance JVP Anura ❤❤❤ , more than 50 years what other party did every time same Mahinda side or UNP side better send them home this election

  • @MersyTheepan
    @MersyTheepan 2 години тому +3

    நீ ர தனிய வீடியோ செய்வது நல்லாய் இருக்கும்

  • @SivaKirushnapillai
    @SivaKirushnapillai Годину тому +2

    vote for sangu only

  • @tamilworld666
    @tamilworld666 2 години тому

    😢😢😢😢

  • @fofo8914
    @fofo8914 2 години тому

    Yalam eriwennen mudeuu

  • @BalasingamSriramanan
    @BalasingamSriramanan Годину тому +1

    Neenka vote podalaja

  • @thuvaragaseevaratnam1706
    @thuvaragaseevaratnam1706 Годину тому

    Why your guys stay in Colombo go to jaffna vote sanku

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Годину тому

    💪🦾

  • @ShaijenthanPoopalapillai
    @ShaijenthanPoopalapillai 2 години тому +2

    No point giving to Sangu , they just want to break our Tamil people vote , this make Namal rajapakse chance to become president . Think twice before u vote

    • @marlinthaya6438
      @marlinthaya6438 3 хвилини тому

      Namal has no chance. But you are right. Voting for the Tamil candidate is nullifying the Tamil say in this election. Better to vote for someone who has the potential to become president .