மவ்லித் பாடல்கள் படிக்கலாமா ?

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024

КОМЕНТАРІ • 23

  • @smikallavinadimaiservantof
    @smikallavinadimaiservantof Рік тому +3

    அல்லாஹ் நாம் அனைவரையும் பாதுக்காப்பானாக ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன் 🤲🏼🤲🏼🥺🥺🥺

  • @truebelieverofallaah
    @truebelieverofallaah Рік тому +3

    Jazakallah Khaira sheikh 🤲

  • @Murshith857
    @Murshith857 Рік тому +3

    Barakallahu feekum sheikh

  • @Sharmila-ln8fh
    @Sharmila-ln8fh Рік тому +5

    Al HAMDULILLAH
    BARAKALLAH Jazakallahu khaira sheikh.

  • @yoosufnowfi6896
    @yoosufnowfi6896 7 місяців тому

    Wa alaikum assalam Wa rahumadullahi va barakathuhu

  • @jakeerhussainsheikabdulla5043
    @jakeerhussainsheikabdulla5043 Рік тому +17

    வருடம் தோரும் புனிதமிக்க அமலாக இந்த மவூலூது மற்றும் கந்தூரி பாத்திஹா போன்ற பிஃத்அத்களில் ஈடுபட்டு வரும் நம் சமுதாய உறவுகளுக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டுவானாக

    • @zarinashabi8600
      @zarinashabi8600 Рік тому

      ஆமீன் 🤲

    • @shahulhammed9983
      @shahulhammed9983 11 місяців тому

      ஷைத்தான்களின் துஆ எல்லாம் முஸ்லிமுக்கு தேவை இல்லை

    • @__suraim
      @__suraim 8 місяців тому

  • @apil2014
    @apil2014 Рік тому +1

    Jazakallah haira sheikh 🤲🏻 🤲🏻

  • @hussain405
    @hussain405 Рік тому +9

    அஷ்ஷெய்க்... ஒரு சிறிய வேண்டுகொள்... நீங்கள் அந்த மவ்லித் கிதாப்பில் உள்ள ஷிர்க்கான வார்த்தைகளை அதற்கு சரியான விளக்கங்களையும் (அதாவது இந்த வரிகளில் என்ன ஷிர்க் இருக்கின்றன என்று) தெளிவாக ஒரு வீடியோ பதிவிடுங்கள்..
    அப்போது தான் பாமர மக்கள் கூட இதன் விளைவுகள் என்னவென்று துள்ளியமாக புரிந்துகொள்ளுவார்கள்..
    நீங்கள் சொல்லுவதை போன்று ஏராளமான இமாம்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றார்கள் .. ஆனால் அதற்கான புரிதல்கள் இன்னும் ஏற்படவில்லை என்பது தான் மிகவும் வருத்தமான விஷயம்..
    குறிப்பாக கிராமங்களில் இதன் தாக்கம் அறவே ஏற்படவில்லை..
    ஒரு சில கிராமங்களில் ஐம்பது ஆலிம் இருந்தும் அவர்களில் ஒரு சிலர்கள் தான் இந்த அனாச்சாரத்தில் ஈடுபடாமல் இருக்கின்றார்கள் தவிர மற்ற ஏனைய ஆலிம்கள் இந்த அனாச்சாரத்தை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது மிகவும் வருத்தத்திற்குறிய விஷயம் ..
    இதனை நீங்கள் பார்த்துவிட்டு இன்ஷா அல்லாஹ் ஒரு பதிவை போடுங்கள்...
    அல்லாஹ் உங்களின் காரியங்களை லேசாகட்டும் ..! ஆமீன்

  • @noortheentheen8223
    @noortheentheen8223 Рік тому +3

    மாஷாஅல்லாஹ் உஸ்தாத்

  • @habeeabi1596
    @habeeabi1596 Рік тому +3

    Allah padhugapanaga

  • @kamarnisha7088
    @kamarnisha7088 Рік тому +2

    Masha allah

  • @BanuBanubagam-m4s
    @BanuBanubagam-m4s Рік тому +1

    Nabiyavarhalum kavithaihalai padiullarhal ethu Nan thaoheethil padithathu
    Avarhal paduvathu pilaya? Padum varihal pilaya?

  • @af.7831
    @af.7831 11 місяців тому

    Rasoollulllah vai salawath solluvathu moolamahavum epathath moolamahavum nesippom

  • @m.mohamedyusufdawoodi2160
    @m.mohamedyusufdawoodi2160 5 днів тому

    Moulid odhuvathu ibaadath

  • @kingfaisal7096
    @kingfaisal7096 Рік тому +1

    Iyya kana buthu wa iyya kanas thaeen. Unai mattum vangikurom unidam matum uthavi thedukirom nu solli namaz padichitu nabi kita poi manipu kekalama ithu evalo periya pavam.