பாரம்பரியமான Malakka நகரத்தில் முதல் நாள் | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • Hey friends! This video is our Kuala Lumpur to Malacca City (Melaka) vlog. Melaka is the capital of the coastal state of Malacca in Southwestern Malaysia.
    We took 2 hours flight journey to reach Melaka to show you the favourite things to explore and what fascinated us the most. Join us for yet another travel story and create wonderful memories.
    #SrilankanVlogs #RjChandruVlogs #malacca
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

КОМЕНТАРІ • 172

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 роки тому +7

    வணக்கம் மிகவும் சிறப்பான காணொளி.... வரலாற்று இடங்கள் சிறப்பு.... உங்கள் காணொளி மூலம் பார்ப்பது... மகிழ்ச்சி.... நன்றி...

  • @nagaselvam8105
    @nagaselvam8105 2 роки тому +9

    உங்களின்
    மலேசிய மலாக்கா
    இனிய பயணம் தொடரட்டும்!

  • @kanikavi3612
    @kanikavi3612 2 роки тому +5

    உங்களின் பயணம் தொடரட்டும்.... வாழ்த்துகள் 💐💐

  • @havefun4686
    @havefun4686 2 роки тому +5

    எனக்கு ஊர் சுற்றுவது என்றால் நிறைய பிடிக்கும். ஆனால் சந்தர்ப்பம், அமையவில்லை. உங்கள் மூலமாக இந்த இடங்களை பார்க்கின்றேன். மிகவும் நன்றி

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 2 роки тому +29

    எங்கள் நகரத்திற்கு வருகை தரும் VJ chandru vlogs குடும்பத்தை வருக வருக என வறவேற்கிறோம், பழமையான நகரம்.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 роки тому +12

    மலாக்கா நகரமும், நீங்களும் அழகு. பாராட்டுக்கள்.

  • @dumilstar8526
    @dumilstar8526 2 роки тому +1

    உங்கள் வீடியோக்கள் அருமையாக உள்ளது உங்களுக்கு மிகவும் நன்றி இது போன்ற வீடியோக்கள் போடுங்க சார் மேடம்

  • @paramesgunalan764
    @paramesgunalan764 2 роки тому +3

    Wooow, malakka le erukkinggala Very love couples 🤗🌹❤️

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 роки тому +7

    சூப்பரா சுத்தி காமிக்கறீங்க ரெண்டு பேரும் பேசுகிற விதம் ரொம்ப பிடித்து இருக்கிறது very interesting to watch 👌👍

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому +1

    இளநீர் வியாபாரியிடம் ப்ரூஸ் லீயின் ஸ்டைலா😲🤔அசர வைக்கும் திறமை👏👏👏

  • @manisellan2910
    @manisellan2910 2 роки тому +1

    சந்துரு தம்பிகள் மலேசியா வாசுமைக்கு மிக்க நன்றி மlaக்காவோட வரலாறு பத்தி கொஞ்சம் பேசுங்க ஐயா. இந்த நகரம் யாரால தோற்றுவிக்கப்பட்டது என்ற போன்ற விவரங்களை கொஞ்சம் சொன்னா மக்களுக்கு புரியும் ❤️

  • @kayalvision
    @kayalvision 2 роки тому

    அங்கு சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் உண்டு, மஸ்ஜித் ஸலாத் கடல் நடுவில் இருக்கும் அருமையான பள்ளி வாசல், ஜங்கர் வாக், டக் டூர், ரிவர் க்ருஸ், போட்டிங், சைனீஸ் பஜார், தமன்சாரி டவர், பழமை வாய்ந்த சர்ச், அப் சைட் டவுன், இவைகளை மிஸ் பண்ணிடாதீங்க.. கூடவே மலாக்கா பஜாரில் சைக்கிள் ரிக்ஷாவில் செல்லுங்கள். புதிய அனுபவமாக இருக்கும்.. கால்வாயின் கரையோர வீடுகள் கலர் கலராக இருக்கும், பழமை வாய்ந்த பாலங்களைக் காணலாம். ஹெரிட்டேஜ் வில்லா சென்டோஸா மிக அருமையாக இருக்கும். நன்றாக சுற்றிப் பார்த்துவிட்டு நலமோடு நாடு திரும்புங்கள்.. மலக்காவின் நாட்களை மறக்க இயலாது.

  • @rajkumargasokan2732
    @rajkumargasokan2732 2 роки тому +9

    பழமையும் புதுமையும் நிறைந்த மலாக்கா பார்க்க அழகு , எந்த விந்தையும் காட்டாமல் நமது நாட்டில் குடிக்கும் இளநீர் விலைRs15/= அங்கு அது RS 150/= எப்போதுமே மாயாஜாலத்தின் விலை அதிகமே. உங்களை சந்தித்த மலேசிய தமிழர் இரண்டு கையாலும் கும்பிடும்போது அவர்களின் உயர்பண்பு வெளிபடுகின்றது. நன்றி RJ சந்துரு.

  • @varman001
    @varman001 Рік тому

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்... என்பது போல் நீங்கள் சென்று அனுபவித்த இடங்கள் எல்லாம் காணொளியில் காட்டி உலகில் உள்ள பிறருக்கும் சந்தோஷத்தை அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி சந்துரு மேனகா குடும்பம்.

  • @kunarajramakrishnan1806
    @kunarajramakrishnan1806 2 роки тому

    Welcome 2 my hometown Mr & Mrs Chandru, Glad to see your video covering my historical State and hope you had Great time here..My best wishes for your future videos..Take care and have fun 🤝🤝🙏🙏😊😊

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 роки тому +3

    மலாக்கா நகரம் மிகத் தூய்மையான நிலையில் பராமரிக்கப்படுகிறது, யூனிசெப் புராதன நகரமாக பிரகடனம் செய்ததும் வரவேற்ககூடியது. இளநீர் கடைக்காரர் அணிந்த பாரம்பரிய உடையும் அவர் இளநீரை லாவகமாக வெட்டி தந்த அழகும் அருமையோ அருமை.👍🇱🇰

  • @nehruarun5122
    @nehruarun5122 2 роки тому +2

    அருமை. மலாக்கா செட்டிகள் சமூகத்பதைப் பற்றிக் கேட்டுப்பாருங்கள்.

  • @gayathrisurjitsingh9333
    @gayathrisurjitsingh9333 2 роки тому

    Welcome to Malaysia Thank you for sharing have fun in Malaysia take care...

  • @kishenkriz8475
    @kishenkriz8475 2 роки тому +13

    மலேசிய வரலாறு தொடங்கிய மாநிலம் மலாக்க... Melaka (Melaca)

  • @sujaishree5538
    @sujaishree5538 2 роки тому

    Hi menaka chandru another new place happy to see you 😊 😀 ☺
    It seems to be a silent place🤔

  • @umamaheswarisellian4559
    @umamaheswarisellian4559 2 роки тому +1

    மலாக்கா இரவு நேரம் பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சி சிறப்பாக இருக்கும் வரலாற்று புராதான மிக்க இடம்

  • @jeyajeya6149
    @jeyajeya6149 2 роки тому

    Hai , Mr. Chandru & Msdam Menaha ,
    I am very very fond of seeing your Videos and at the same time your Not only Your Videos even your Comentratios , there is no words to to Describe . In few days back I saw your video about your trip to Malaysia from Singapore by bus , absolutely and Frankly well your discribtion so wonderful .
    Not only your Videos on your trip v
    Even your " அட்டகாசமான " Comic
    Videos , Everything , Everything ,
    Very Very Wonderful and Depply Apriciated .
    God by the side of Both of You ,
    I wish in Future You will enter in a High Level in Your Achievements
    and welcomed by the Whole World .

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 2 роки тому

    Tender coconut sellers stunts r amazing..
    Thanks for sharing this place to us thru ur vlog..

  • @shanmugasundaram9718
    @shanmugasundaram9718 2 роки тому +1

    Keep it up. Excellent coverage

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 роки тому +1

    உங்கள் கானொலிக்கு நன்றி. 🙏👍 Usha london

  • @prithanakulan9013
    @prithanakulan9013 2 роки тому

    Welcome to our state. We enjoy watching your videos

  • @supprbrorizath9293
    @supprbrorizath9293 2 роки тому

    Happy journey super place of the Malaysia well done

  • @hayrunishaamiruddin6528
    @hayrunishaamiruddin6528 2 роки тому +1

    Anna Malaysia vel malakka varaiyum poiteenga Sabah Kota Kinabalu hill station niraya erukku said seeying parkka Roy Anna👍🏼

  • @senthilkumar-it8dz
    @senthilkumar-it8dz 2 роки тому +11

    வரலாற்று சிறப்புமிக்க மாநிலம்🇲🇾🇲🇾🇲🇾

  • @jayaraninadesan6982
    @jayaraninadesan6982 2 роки тому

    Oh ya neengal visit panna vendiya innum oru idam Portuguese Settlement. Sendru paarthu vittu sollungal bro

  • @CarolKishen
    @CarolKishen 2 роки тому +4

    Maanilam taan.
    Oorule (India) erunthu niraiya per varangga...
    Yaarume correct ta solla le..
    You're the only person said correct "maanilam tan.
    Semma semma semma ..wau..

  • @sureshkumarramadass6661
    @sureshkumarramadass6661 2 роки тому

    அருமை சகோதரரே.. நல்லதொரு வீடியோ..

  • @balajichetty7624
    @balajichetty7624 5 місяців тому

    Penang or Melaka? Which is the best city for tourism places?

  • @srk8360
    @srk8360 2 роки тому +2

    Hi . 😀 மேனகா & சந்துரு..
    🙏💐💐

  • @amaranfortune120
    @amaranfortune120 2 роки тому

    Thank you visit Melaka. 🙏

  • @badruduja3202
    @badruduja3202 2 роки тому +1

    பாரம்பரியமும் பழமையும் அழகும் அமைதியும் நிறைந்த மலாகா நகர காணொளி அற்புதம் சேவை தொடரட்டும் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் !

  • @mohdlarut5080
    @mohdlarut5080 2 роки тому

    Na malaysia la iruken.. na tamilnadu dhan bro.. perak la.. taiping vandha solunga..taiping best visiting place

  • @vasudevaniyer7611
    @vasudevaniyer7611 2 роки тому

    Beautiful video Chandru Menaka, though I had been to Malaysia, I missed some of the cities you visited esp. Penang, Malacca. Your video has increased my eagerness to visit this place. Thank you Chandru Menaka

  • @arumram4642
    @arumram4642 2 роки тому +1

    Bro Malacca one of the state in Malaysia.total States 13 in Malaysia

  • @malinis5307
    @malinis5307 2 роки тому

    Good one. I'm from melaka too.

  • @srikanthakdkd9154
    @srikanthakdkd9154 2 роки тому

    Super u n ur wife really I enjoyed progrmmr super God bless u

  • @vijaykumar-lc6eg
    @vijaykumar-lc6eg 2 роки тому

    You people are enjoying with our contributions.

  • @megalajoseph4082
    @megalajoseph4082 2 роки тому +1

    You are right brother. Melaka state.

  • @saestreselvakumar8028
    @saestreselvakumar8028 2 роки тому +1

    My hometown. Malacca, historical city

  • @SriDanisha
    @SriDanisha 2 роки тому +5

    Melaka beautiful place

  • @sritar985
    @sritar985 2 роки тому +3

    வாழ்க வளமுடன். மலக்கா ஒரு மாநிலம்.. ஓம் நமச்சிவாயா,

  • @veludivyaveludivya3850
    @veludivyaveludivya3850 2 роки тому

    Anthe watermelon rm5 ringgitthan...avargalukku therinthuvittathu neenggel tourist endru..athanalthan unggelei ematre parkirargel usharage irukkavum bro

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy1770 2 роки тому

    Don't forget Jonker Street . Variety of shops

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 3 місяці тому

    Malaysia beautiful country enjoy yourself 👍

  • @senankamalakanan5128
    @senankamalakanan5128 2 роки тому

    Malaysia also have village the difference is all enjoy basic living standard much higher then neighbouring countries. Everyone has car as basic transport. The coconut seller wearing ttradiotinal Malay attire.

  • @amiemohan8578
    @amiemohan8578 2 роки тому

    Welcome to my hometown Melaka Bandaraya Bersejarah

  • @veertamilandachannel5646
    @veertamilandachannel5646 2 роки тому

    வணக்கம் சந்துரு அண்ணா வெல்கம் டு மலேசியா

  • @rameshe8634
    @rameshe8634 2 роки тому +3

    மனசுல புடிச்ச வாழ்க்கை

  • @kirohiro7333
    @kirohiro7333 2 роки тому

    Adhi kalathil mala endu oru akka intha oor rani irundango, athan malakka endu per vanthathu💋

  • @stylewithtiktak9231
    @stylewithtiktak9231 2 роки тому

    Hi Niga orora poriga APo onga son patipu epti continue panuvan

  • @kalawadymuniandy5716
    @kalawadymuniandy5716 2 роки тому +1

    If I know you coming sure I can take you guys outing

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 2 роки тому

    ஓசுர் , Near பெங்கலூர் ஒரு Trip வந்து போங்க

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 2 роки тому

    அருமை அண்ணா

  • @kalawadymuniandy5716
    @kalawadymuniandy5716 2 роки тому +1

    Welcome to my hometown.

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 2 роки тому

    Thanku chandru 💕💕💕💕💕💕💕

  • @sivaayyappanayyappan7886
    @sivaayyappanayyappan7886 2 роки тому +1

    வாழ்க வளமுடன் 🙌

  • @selvarajtraveler7821
    @selvarajtraveler7821 2 роки тому

    Super congratulations

  • @supprbrorizath9293
    @supprbrorizath9293 2 роки тому

    Coconut ball super

  • @SailajaSailu-y8i
    @SailajaSailu-y8i Рік тому

    Lovely super 👌👌👌

  • @malarvilinila9118
    @malarvilinila9118 2 роки тому

    Thank you for sharing

  • @senthilkumaran6911
    @senthilkumaran6911 2 роки тому

    Oldest temple is there... 1500 years old

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 місяці тому

    WOW Sapattu SAKALA KAlla Vallavan .. Elaneer CIRCUS Ammadi Amma.... KL..
    Paramatham Nice....
    Tea and RUBBER Brits took everyone pre INDEPENDENCE for labour.. - SOuth Indians mostly...
    Bus cafe.. I saw Canadian FOOD Ranger did it..
    You must try CHAR KEOW teow and ROTI CANAI with egg.. DO Add fruits or chocolate in it...
    Do show the SOUTH INDIAN Cuisine and DINO Milo drink and LAKSA...
    Cheers from #pollachi #coimbatore #tamilnadu #SouthIndia

  • @saestreselvakumar8028
    @saestreselvakumar8028 2 роки тому

    Try river cruise at night. Wil be a good experience

  • @kdlovers8918
    @kdlovers8918 2 роки тому

    Super Anna & akka

  • @lakshmyviji
    @lakshmyviji 2 роки тому

    My favourite place..

  • @lotus4676
    @lotus4676 2 роки тому

    Welcome to Malaysia

  • @ravichandran.761
    @ravichandran.761 2 роки тому +1

    சந்துரு இன்னும் நிறைய வீடியோ போடணும் சரியா?

  • @ummunisa2973
    @ummunisa2973 2 роки тому

    மிகவும் அருமை

  • @MyMdhussain
    @MyMdhussain 2 роки тому

    iris aunty,Malaysia Super Happy 😄 How is KLCC ,BUKIT BINTANG,

  • @rangeswarichellam4817
    @rangeswarichellam4817 2 роки тому

    for info Malacca was founded by india prince Parameswara from indonesia .Now the state govt has renamed him as iskandar shah

    • @senankamalakanan5128
      @senankamalakanan5128 2 роки тому

      Parameswara is Malay or South East Asian with Indian name cause of cultural and religious influence from the sub-continent. Similar like how Indians might have Christian or English names or Arabic names even though by race they are Indian.

    • @rangeswarichellam4817
      @rangeswarichellam4817 2 роки тому

      @@senankamalakanan5128 to get more details google for parameswara or iskandar shah

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому

    Welcome to mallakawh.beautiful volgs journey excellent vedio bro 👌 congratulations

  • @desinghrajan6432
    @desinghrajan6432 2 роки тому +1

    SUPER SUPER CITY

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 2 роки тому

    வாழ்த்துக்கள்.

  • @saravanakrishna2628
    @saravanakrishna2628 2 роки тому

    Arumai Anna nandri

  • @esakkimuthu6656
    @esakkimuthu6656 2 роки тому

    அழகான நகரம்

  • @havefun4686
    @havefun4686 2 роки тому +1

    ரொம்ப புண்ணியம் செய்திருக்கீறீர்கள. Enjoy.

  • @Rizanviews
    @Rizanviews 2 роки тому

    Enjoy my bro…..

  • @hayrunishaamiruddin6528
    @hayrunishaamiruddin6528 2 роки тому

    Anna kettathukku reply pannave Ella Kota Kinabalu pogalaya

  • @aru2279
    @aru2279 9 місяців тому

    Melaka or Malacca.Can google it.

  • @manjulaarumugam8524
    @manjulaarumugam8524 2 роки тому +2

    Bro careful there more foreign in tourist place. My husband last time loss hp

  • @mlmexpress1985
    @mlmexpress1985 2 роки тому

    Super 👍👍

  • @hafzafathi8339
    @hafzafathi8339 2 роки тому

    Hi Anna and akka selom enra ouraium suthi kaatung

  • @PriyaThangavel2022
    @PriyaThangavel2022 2 роки тому

    super anna akka

  • @ikku4827
    @ikku4827 Рік тому

    Super

  • @rubiyasharbudeenrubiya7127
    @rubiyasharbudeenrubiya7127 2 роки тому

    Suppar. Suppar. Vare. Nice. Pales

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 2 роки тому +3

    malaka malaysiyavin oru maanilam

    • @elizabethrasiah5005
      @elizabethrasiah5005 2 роки тому

      பிரதர் மலக்காவில் போர்த்திகிசியர் கம்பம் கண்டிப்பாக போங்கள் கடற்கரை யோரம் அங்கு விதவிதமான சீபுட் உணவு வகைகள் ஏராலம் அப்பவே சமைத்து கொடுப்பாா்கள் அங்கு போர்த்துகிசியர்கள் வம்சாவலிகள் இருக்கிறாா்கள் நல்லா இருக்கும்

  • @antonsutharshan8831
    @antonsutharshan8831 2 роки тому

    நல்ல இடம் நல்லா இருக்கு. குடிசை வீட்டில் உள்ள சந்தோசம் நின்மதி உந்த வீ்ட்டில் இல்லை அடேங்கப்ப என்னடா இது

  • @ramingymworkout9017
    @ramingymworkout9017 2 роки тому

    என்னாக்கா ?

  • @aqfa5948
    @aqfa5948 2 роки тому

    Nice 👍

  • @mycrafts8139
    @mycrafts8139 2 роки тому

    👍👌

  • @hazahaniya8741
    @hazahaniya8741 2 роки тому

    Hi Anna akka super ah irukku

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 2 роки тому

    Super bro

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 роки тому

    Nice.like,.

  • @vijayaranisellappa7409
    @vijayaranisellappa7409 2 роки тому

    Melaka or Malacca அல்லது மலாக்கா

  • @balakrishnansumbulinggam6407
    @balakrishnansumbulinggam6407 2 роки тому

    Meet the melaka chetti