ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள் என்னென்ன - Sudha Seshayyan | மருத்துவக் கேள்வியும் பதில்களும்

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2024
  • #viralshorts #shorts #shortsvideo #viralvideo #shortstamil #tamilshorts #youtubeshorts
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

КОМЕНТАРІ • 74

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k 22 дні тому +21

    நமது உடலைப்பற்றிய புரிந்துணர்வு தந்த பதிவாக இருந்தது. மனதிற்கும் அமைதி தரும் ஆன்மீக புரிதலும் தருகின்றமைக்கு நன்றி மேடம்❤

  • @philipm7554
    @philipm7554 17 годин тому

    இந்த மேடத்தை சென்னை பம்மலில் பார்த்து உள்ளேன் மிகவும் சாதாரனமாக தெருவில் நடந்து செல்வார்🎉🎉

  • @shrirampgrrm
    @shrirampgrrm 22 дні тому +5

    சகோதரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அருமையாக புறியவைதுள்ளர்கள்

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 День тому

    IMMENSELY GRATEFUL FOR SHARING 🎉❤

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 5 днів тому +1

    இதயம், வயிற்றில் அஸிடிட்டி,மூட்டு வலி ஆகிய பிரச்சினை களைப்பற்றிய
    தெளிவான விளக்கங்களை
    மருத்துவ ர் அளிதாதார்.மிகவும் உபயோகமான பதிவு. மிக்க நன்றி!

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 22 дні тому +3

    அருமை அருமை
    வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️💐

  • @asokang
    @asokang День тому

    பயனுள்ள தகவல்.

  • @narasimhansrinivasan5241
    @narasimhansrinivasan5241 12 днів тому

    ஒரு மருத்துவ வகுப்பு நடை பெற்றது போன்ற உணர்வு.
    இவர் சொல்வதின் பாங்கே எல்லோராலும் புரிந்து கொள்ளும்படி இருக்கும்.
    நிகழ்ச்சியை அளித்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கங்களும். 🙏🙏🙏

  • @meenakshirm6335
    @meenakshirm6335 14 днів тому +2

    அருமையான தெளிவான விளக்கம்.மிக்க நன்றி மேடம்.

    • @sivakumarc3230
      @sivakumarc3230 13 днів тому

      தெளிவாக விளங்கும்படி எடுத்துச் சொல்லிய டாக்டர் அம்மாவுக்கு நன்றி

  • @devakumars
    @devakumars 16 днів тому +3

    திருமதி டாக்டர் சுதா சேஷன் அவர்கள் தமிழில் இதயம் பற்றிய தகவல்கள் மற்றும் உடல் உறுப்புகள் ஆரோக்கியம் தகவல்கள் மிகவும் அருமை எளிமை புரியும்படி தெளிவாக பேசுவது மனதில் நன்கு பதிகிறது டாக்டர் அவர்கள் மிக பெரிய ஆன்மீகம் மற்றும் மருத்துவ தத்துவம் டாக்டர் பேச்சு தமிழ் நாட்டில் நீட் தேர்வில் மாணவர்கள் அதிகமாக தேர்வாக உதவும் 🙏 மிக்க சந்தோஷம்

  • @venkataramananjanakiraman5693
    @venkataramananjanakiraman5693 22 дні тому +1

    Very informative. Thx🙏

  • @asaithambik9558
    @asaithambik9558 День тому

    டாக்டரின் 5:26 இளமைக்காலத்தில் இலக்கிய மேடைகளில் அவரது பேச்சு கேட்பவர் காதில் இனிமையாக இருக்கும்

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 6 днів тому +1

    Thanks
    Useful information.

  • @geethadilipkumar-cw7mq
    @geethadilipkumar-cw7mq 21 день тому +1

    ❤ wonderful service

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 дні тому

    Thanks Sudha mam🙏

  • @mrewilson106
    @mrewilson106 17 днів тому +1

    Very useful Discussion 🙏

  • @PerumalMari-tq4lb
    @PerumalMari-tq4lb 21 день тому

    நன்றி அம்மா

  • @meenakshisrs798
    @meenakshisrs798 22 дні тому +6

    அருமையான தெளிவான விளக்கம் . நன்றி 🙏🏼

  • @jayabalkuppusamy61
    @jayabalkuppusamy61 22 дні тому +1

    Excellent speech.

  • @sahayamary67
    @sahayamary67 14 днів тому

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி.

  • @JayaramanJagadeesan
    @JayaramanJagadeesan 11 днів тому

    Very useful infotmations. Thank you

  • @pathyvv3606
    @pathyvv3606 6 днів тому

    மிக அருமையான, எளிமையான தெளிவான விளக்கம்.

  • @malathys3690
    @malathys3690 6 днів тому

    மனமார்ந்த நன்றி அம்மா

  • @banumathig5353
    @banumathig5353 7 днів тому

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @usharao1332
    @usharao1332 День тому

    Very well explained

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 17 днів тому

    Thank you Dr.

  • @aaiyar2643
    @aaiyar2643 22 дні тому

    Very useful episode ❤😊

  • @user-cm1dh9zm2b
    @user-cm1dh9zm2b 19 днів тому +1

    Please explain after every meal drink hot water not warm water what happening in the body good or bad

  • @vanajasrinivasan1873
    @vanajasrinivasan1873 19 днів тому

    Nicely explained talk

  • @rukmanis9736
    @rukmanis9736 16 днів тому

    Very useful...clear explanation...Thank you so much madam...

  • @vijayasethuram6335
    @vijayasethuram6335 7 днів тому

    Very informative. Thank you mam

  • @chandraswaminathan5956
    @chandraswaminathan5956 18 днів тому

    Excellent.thank you madam
    .c.s.

  • @narayananb7833
    @narayananb7833 9 днів тому +1

    Thanks 🎉🎉🎉mam

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k 11 днів тому

    அருமையானபதிவுமேடம் நன்றி வாழ்கவளமுடன்

  • @kamalavenkatasubramaniam330
    @kamalavenkatasubramaniam330 3 дні тому

    Very informative madam ...TU

  • @snagarajan3284
    @snagarajan3284 13 днів тому

    Dr. Sudhaseshayan vaazhka valamudan🙏

  • @devarooba1831
    @devarooba1831 2 дні тому

    Thank u mam

  • @shankargopalakrishnan1478
    @shankargopalakrishnan1478 22 дні тому +2

    Many symptoms are vague and or other underlying conditions

  • @knrkmu123
    @knrkmu123 9 днів тому

    Thank you Dr super advise dr

  • @hiqe3908
    @hiqe3908 16 днів тому +1

    Pls give the guidens to thyroid mam

  • @bhuvanakalidoss8613
    @bhuvanakalidoss8613 22 дні тому +1

    Thank you so much amma ❤❤

  • @sankariraman6453
    @sankariraman6453 11 днів тому

    Super clear explanation

  • @sanjayd7067
    @sanjayd7067 16 днів тому +1

    ❤❤❤

  • @deepasrinivasan9665
    @deepasrinivasan9665 16 днів тому

    I have many food allergies. Can you give solutions?

  • @indirat.s4495
    @indirat.s4495 11 днів тому

    Namaskaram mam. Thank you so much mam .such a detailed &understandable answers to each question raised... God bless you

  • @kandaswamymurugan4980
    @kandaswamymurugan4980 21 день тому

    Very useful information

  • @ansalanmario9591
    @ansalanmario9591 6 днів тому

    Very good, simple explanation🎉🎉🎉

  • @jayashreek2048
    @jayashreek2048 14 днів тому

    Dr, CA patients are affected by arthritis because of chemotherapy and allied treatments. Is there any way to protect our body/minimum wear and tear for them?

  • @CaesarT973
    @CaesarT973 16 днів тому

    Is it true ? Citrus fruit after going in side, it becomes alkaline

  • @jayashreek2048
    @jayashreek2048 14 днів тому

    Dr, Ma'am whichever thing you explain whether its spiritual or medical things its well explained so that a lay man also can understand the concept fully. ❤

  • @vijayalakshmiswaminathan7757
    @vijayalakshmiswaminathan7757 5 днів тому

    Anything for nausea any medicine.

  • @chithrabhaskaran8145
    @chithrabhaskaran8145 13 днів тому

    Super

  • @rajebalaalhasoun7970
    @rajebalaalhasoun7970 21 день тому +1

    🙏 Vazhgaa pallandu Akka 🙏 ungaa padhivugal ( aanmeegam & maruthuvam) anaithiyum thodarndhu keetkum younger sister 💐💐💐

  • @alexandert7596
    @alexandert7596 12 днів тому

    Good

  • @anandapadmavathym2193
    @anandapadmavathym2193 22 дні тому +2

    Amma ❤🙏🌹

  • @vanajasrinivasan1873
    @vanajasrinivasan1873 19 днів тому

    Good speech

  • @rnatarajan5567
    @rnatarajan5567 11 днів тому

    What is RBBB in ECG. How it is to be treated?

  • @sureshm.suresh3787
    @sureshm.suresh3787 11 днів тому

    kollupu katti pathi solungal madam.

  • @user-saravanas
    @user-saravanas 14 днів тому

    🎉

  • @Chhayachandra
    @Chhayachandra 2 дні тому

    How far do Diabetics feel pain or heart attack?

  • @meenamali6925
    @meenamali6925 22 дні тому +2

    Thank you very much Dr
    Very detailed explanation

  • @arijoghee3032
    @arijoghee3032 18 днів тому +3

    Thank you Madam, very good explanation.

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b 14 днів тому

    🙏🏻🙏🙏🏻🙏💐💐

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 16 днів тому +1

    Thank you 13/7/24😮

  • @nvmramki
    @nvmramki 3 дні тому +1

    ரொம்பவே அருமை. கதா காலேக்ஷத்ல சொல்லுகிற மாதிரி விளக்கமாக ரொம்ப விளக்கமாக இல்லாமல் முக்கியமாக எல்லோருக்கும் புரியும் படியாக இருப்பது ரொம்ப சிறப்பு. இவர் எல்லாவிதவியாதிகளுக்கும் எந்தந்த உடற்பயிர்ச்சி (இளஞர்களை செய்ய வைத்து) செய்ய வேண்டுமோ அதை செய்து காண்பித்தால் ரொம்ப உதவியாக இருக்கும். இதற்கே சுதா மேடம் யு டியூப் சானல் ஆரம்பித்தால் அருமையாக இருக்கும். தினம் 30 நிமிடம் போதும். மிக்க நன்றி.

  • @Venkatakrishnan18
    @Venkatakrishnan18 15 днів тому

    Please avoid music attached

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 4 дні тому

    Amma sugar patients apple arange goua sapidanum nu cholranga ana nennga ethaiyellam sapida vendam enru cholreenga athai sapitalthal konjam strength erukiramathiri eruku veru pazham ethuvum sapida kudatha porhu ethaiyum sapidalana epidimma konjam vilakungal

    • @jayashankar6339
      @jayashankar6339 День тому

      ஆன்மீகத்திலும். மருத்துவத்திலும். உங்களை யாரும் மிஞ்ச முடியாது உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
      நீங்கள் பல்லாண்டு வாழ்க