ஈழத்து கலைஞர்கள் ஒன்று கூடியதருணம் | பிட்டுக்கு மண்சுமந்த பெருமான் 🔱

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 23

  • @t.s.balasubramanian6561
    @t.s.balasubramanian6561 7 місяців тому +10

    இந்த நாத்த்திற்கு இணையாக எதுவுமில்லை.எல்லா கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள , வணக்கங்கள்

  • @GaneshuMurugeshu
    @GaneshuMurugeshu 5 місяців тому +2

    என்றும் அன்புடன் நீங்கள் ஒற்றுமை யுடன் ஒன்று சேர்ந்து எம் யாழ்பாணத்துக்கு பெருமை சேர்கவும் வாழ்த்துகள் கலைஞர்கள் வாழ்க நலமுடன் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @mahendrarajahheman7553
    @mahendrarajahheman7553 5 місяців тому +2

    அருமையான வாசிப்பு.!👏👌👍அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @rrajaratnam
    @rrajaratnam 7 місяців тому +8

    கண் கொள்ளாத காட்சி.. சிறப்பு...❤❤❤❤🎉🎉🎉

  • @KannanS-gc4xn
    @KannanS-gc4xn 7 місяців тому +4

    TAMILAN ENTRU SOLLADA THALAI NIMIRNTHU NILLADA. MESMERISING NATHESWARAM MUSIC, participated to all TALENTED performers. My HEARTIEST WISHES to all the SRILANKA TAMIL PEOPLE'S.

  • @prabhakarmani8871
    @prabhakarmani8871 4 місяці тому +1

    🎉🎉🎉🎉❤❤❤ அமர்க்களம்

  • @senthuransenthursenthur
    @senthuransenthursenthur 5 місяців тому +2

    ஓம் வர்ஹதுண்ட கணபதியே போற்றி❤

  • @kanasri2735
    @kanasri2735 4 місяці тому +1

    Super 🙏வாழ்த்துக்கள்

  • @manickams7210
    @manickams7210 6 місяців тому +2

    அருமை அருமை

  • @Educational4117
    @Educational4117 5 місяців тому +2

    கல்வியே உன்னை உயர்த்தும்😊

  • @rajendranop5078
    @rajendranop5078 5 місяців тому +1

    Such a melodious musical voice that I have ever herd !Long live Nadaswara music kalai.

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 5 місяців тому +1

    அனைவருக்கும் எங்களின் இனிய வாழ்த்துக்கள்.
    வாழ்கவழமுடன்.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 7 місяців тому +2

    Super valarga sanathana tharmam

  • @HollandPonnu
    @HollandPonnu 7 місяців тому +4

    Amazing video

  • @Ilankamban
    @Ilankamban 7 місяців тому +4

    ARUMAI

  • @govindasamypillai9236
    @govindasamypillai9236 6 місяців тому +3

    Well done.Thanks

  • @GaneshuMurugeshu
    @GaneshuMurugeshu 5 місяців тому +1

    மீண்டும் ஒருமுறை வந்து விட்டார்கள் மாண்புமிகு பத்மநாதன் ஐயாவும்.பாலகிருஷ்ணன் ஐயா வும் வாழ்க வாழ்க நலமுடன் பல்லாண்டு இன்று போல் என்றும்

  • @nathangowri9927
    @nathangowri9927 7 місяців тому +2

    Super.God bless you

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 6 місяців тому +2

    Nice 👍

  • @ponkuna
    @ponkuna 7 місяців тому +4

  • @sornalingamrajendra372
    @sornalingamrajendra372 7 місяців тому +3

    Arumal

  • @saminathanp6279
    @saminathanp6279 6 місяців тому +1

    ❤❤❤🎉

  • @seshadhrik5955
    @seshadhrik5955 6 місяців тому +1

    Contact?