Nadhaswaram Music | Mangala Vadyam | Nadaswaram Thavil Music

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ •

  • @selvamshanmugasundram8751
    @selvamshanmugasundram8751 8 місяців тому +25

    இந்த ராகம் ,கோவிலில் சாமி புறப்பாடு ஆகி வெளியே வரும் போது வாசிக்கற ராகம்.
    பஞ்ச மூர்த்திகளும் கோயில் பிராகாரத்தில் வருகிற கேட்க கேட்க பக்தி மயமாகும்.
    மெய்சிலிர்க்க வைக்கும் வாசிப்பு.
    தெய்வீக வாத்தியத்தை வாசிப்பவர்களை வணங்கி மகழ்கிறேன்.

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 4 роки тому +17

    முத்தமிழ் வாழ்க ! வாழ்க!
    இசை கச்சேரி சிறப்பாக ஆலயத்தில் இருந்து ரசித்தது போல் இருக்கிறது
    மகிழ்ச்சி ஆனந்தம் அற்புத இசை.🥰💐🙏

    • @v.haritheertham2544
      @v.haritheertham2544 9 місяців тому

      PEOPLE ARE SPENDING TOO MUCH MONEY ONUNNECESSARY THINGS AND EVENTS.THUS WILL WARD OFF ALL EVIL THINGS

    • @v.haritheertham2544
      @v.haritheertham2544 9 місяців тому

      YOU SEE DMK PEOPLE THEY BEGIN EVERY THING WITH THIS AUSPICIOUS INSTRUMENT

    • @nethajimurugan5564
      @nethajimurugan5564 7 місяців тому

      😮😮😮😮😮😮😮😮😮😮​@@v.haritheertham2544

    • @varadharajuponnaiyan948
      @varadharajuponnaiyan948 7 місяців тому

      மங்கள வாத்தியத்தியத்திற்கு நிகரான வாத்தியம் வேறு இல்லை இந்த வாத்தியத்தை கேட்கும் போது என் தந்தையின் ஞாபகம் வருகிறது என் தந்தை இந்த ராகங்களை மிக அற்புதமாக வாசிப்பார் அவர் வாசிக்கும் போது இன்னும் கொஞ்சம் நேரம் கேட்கலாம் போல இருக்கும்

  • @lalithaarul7573
    @lalithaarul7573 3 місяці тому +12

    I,m from Malaysia, this nadhasuram was really good. ❤❤❤

  • @bindug2126
    @bindug2126 2 місяці тому +5

    First 5 minutes i kept playing again and again every day morning. God 🙏

  • @sathishkumar.1328
    @sathishkumar.1328 Рік тому +25

    அதி உன்னதம், தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்களுக்கு என் தலை சாய்ந்த பாத வணக்கத்தை தெரிவிக்கிறேன்.

  • @sundaresansita4458
    @sundaresansita4458 7 років тому +12

    ரொம்ப ஸ்ரத்தயான ஸ்ருதி சுத்தமான வாசிப்பு, அபார மான சாதகம். பாவம். மூச்சு பயிற்சி. குரு பக்தியுடன் வாசிப்பு.வாழ்க வளமுடன்.

  • @arumugamudhyakuamr568
    @arumugamudhyakuamr568 5 років тому +29

    மல்லாரி இசை அற்புதம்..... வாழ்க.... வளர்க....

    • @mangaichandrasekar1155
      @mangaichandrasekar1155 4 роки тому

      🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐎🐴🐕🐕

    • @mangaichandrasekar1155
      @mangaichandrasekar1155 4 роки тому +1

      இச்சடிகல்யானணபாகன்ஸ்டர்சங்க

  • @krishnamala1686
    @krishnamala1686 2 роки тому +4

    அருமையான நாதஸ்வர இசை. ஷேக் சின்னமௌலானாவின் வாரிசுகள் வழங்கியுள்ள இனிமையான இசையை கேட்டு மகிழ்ந்தேன். நன்றி.

  • @nagarajpalanivelu1607
    @nagarajpalanivelu1607 2 роки тому +47

    காலங்கள் மாறலாம்... ஆனால் நாதஸ்வரம் தவில் இசை க்கு இணையாக மங்கள இசை எதுவுமே இல்லை... இதுபோன்ற இசை செல்போன் மூலம் வீட்டில் கேட்பது இறைவன் தந்த வரம்...

    • @jagannathpatil8657
      @jagannathpatil8657 Рік тому +1

      ❤❤❤

    • @karthickchandran5487
      @karthickchandran5487 Рік тому

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @karthickchandran5487
      @karthickchandran5487 Рік тому

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @DilanthanVella
      @DilanthanVella Місяць тому

      உன்மை

    • @sugumar2669
      @sugumar2669 Місяць тому

      True ❤

  • @srimuthu01
    @srimuthu01 2 роки тому +1

    தினமும் நாதஸ்வரம் இசை.கேட்கும் போது இந்த.நாள் இனிய நாளாக இருக்கிறது

  • @nayagan6854
    @nayagan6854 4 роки тому +43

    எனது சிறுவயதில் கோயில் திருவிழாவில் என் தந்தையின் கையில் பிடித்தபடி வெளிவீதி சுற்றி வந்ததன் பின்னர் நுழை வாசல் முன் சுவாமி வாகனத்தை நிறுத்தி நாதஸ்வர கச்சேரி வைப்பார்கள் நானும் தகப்பனாரின் மடியில் இருந்து ரசித்தவாறே தூங்கிடுவேன் அதன் பின்னர் தகப்பனார் என்னை தூக்கியவாறே வீடு கொண்டு சேர்ப்பார்.
    எனது மலரும் நினைவுகள். 👌❤👌

    • @TamilSelvan-fl7tm
      @TamilSelvan-fl7tm 4 роки тому +1

      I like

    • @mohandoss334
      @mohandoss334 4 роки тому

      ! 8⁹

    • @sivaramakrishnasarma8545
      @sivaramakrishnasarma8545 4 роки тому

      Power

    • @mangaichandrasekar1155
      @mangaichandrasekar1155 4 роки тому

      இச்சடிஐயார்🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐎🐎🐎🐎🐎🙃😉😊😗🤪🤪😝

    • @mangaichandrasekar1155
      @mangaichandrasekar1155 4 роки тому

      மூரம்கச்சிஐயார்இச்சடி🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐎🐎🐎🐘🐘🐘🐎🐎🐴🐴🐎🐕

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 Рік тому +3

    ஆபேரியின் அடையாளம் அருமையோ அருமை👌🏽👌🏽👌🏽👏🏻👏🏻👏🏻👏🏻💐

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 23 дні тому +1

    மல்லாரிராகம் தெவிட்டாத தேன் வாழ்க வளர்க நன்றிங்க

  • @user-be9yf5tm4p
    @user-be9yf5tm4p 3 роки тому +16

    அசையும் ஒவ்வொரு பொருளிலும் இறைவனை காணலாம்,அதை இசையில் நிதர்சணமாய் உணரலாம்.. வாழ்க வளமுடன்.

  • @hmcmillenium
    @hmcmillenium 5 років тому +53

    தினமும் விடியற்காலை முதல் முதலாக இத்தகைய நாதஸ்வர தவில் மங்கல நல்லிசையை வீட்டில் ஸ்பீக்கர் மோடில் ஒலிக்கச் செய்து பின்பு நாளைத் துவங்குங்கள். எங்கெல்லாம் நாதஸ்வர வித்வான்களை பார்க்கிறீர்களோ இயன்ற வரை பாராட்டுக்கள் தெரிவியுங்கள் முடிந்தால் முடிந்த அளவு பரிசளியுங்கள். வாழ்க தமிழ் இந்துப் பண்பாடு. வளர்க இந்தப் பல கோடி நூற்றாண்டு பழமையான கலாச்சாரம்!

    • @devarajan5825
      @devarajan5825 2 роки тому +2

      மங்கல இசையுடன் விடியலை துவங்க உங்கள் வாழ்வு சிறக்கும்.
      வாழ்க நாதஸ்வர இசைக் கலைஞர்கள். அவர்களது இசை ப்பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்கள் வாழ்க வளமுடன். என்றென்றும் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இறைவனின் அருளும் ஆசியும் நிறைந்திருக்க எனது பிரார்த்தனைகள்.

    • @ranganathanranganathan4250
      @ranganathanranganathan4250 2 роки тому

      Q Q Q What What I was in a great time I was in my heart and I I I was a great time I see it on on my own and the rest rest and and and and I am a very happy birthday party at my a great day of my life for a while since I have to a great time with you guys have to do it for q and and I am a very happy with qqqq qqq q and qqq q and qqqq qq q qqqqqq qqqqqqq qqqq qqq qq qqqq q q q and and I qqqqqqq qqqqqqq qqqqqqqqqq qqq qq qq qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq@@q

  • @raj02april
    @raj02april 5 років тому +100

    Imagine how much of positive energy is generated when our traditional nadaswaram thavil is played. It can clear out the whole negative vibration from our society and our country if played everyday in all the indian temples. It totally calms down even a ill mannered person

  • @michealdecaprio
    @michealdecaprio 2 роки тому +1

    என் தாத்தா என்னை நாதஸ்வரம் கற்றுக் கொள்ள சொன்னார்.. ஆனால் நான் படிப்பில் அதிக கவனம் செலுத்தியதால் என்னால் கற்றுக் கொள்ள முடியவில்லை..
    இப்பொழுது கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது

  • @KRSK36
    @KRSK36 6 місяців тому +3

    0:00 to 4:50 Mallari
    4:50 to 9:07 Gnana Vinayagane
    9:07 to 15:00 Manaviyala Kinchara
    15:00 to 22:10 Samajavaragamana
    22:10 to 30:33 Chinnanjiru Kiliye
    30:33 to 48:12 Jesinathalli
    48:12 to 58:03 Naghumomu
    58:03 to 1:1:26 English Note

  • @knatarajan8081
    @knatarajan8081 6 років тому +40

    அற்புதமான இசை என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்
    வாழ்க வளமுடன்

  • @kpvaradharajan8631
    @kpvaradharajan8631 Рік тому +7

    Excellent music played by vidwans.. Keep up your tradition in teaching to your generations..

  • @hippofox8374
    @hippofox8374 4 роки тому +3

    🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🌲🐕🕯💖💘❤🌺🌷🍓👄💚💜🍒🍏🔔🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🚜🍋🍅🍒🍏🍊🍍🍇🌼🌻📚🍁🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉.....i am a hindu..... jai rss......

  • @panneerselvam6761
    @panneerselvam6761 8 місяців тому

    நான் தினமும் காலை எழுந்தவுடன் இந்த இசையை முழுவதுமாக headphone மூலம் கேட்டு சுட்சும உடலின் எல்லா பாகத்திற்கும் கொண்டு சென்று தியானம் செய்கிறேன் கடவுள்தன்மையை உணருகிறேன் பிறகு தான் சிவமந்திரத்தை கேட்டு தியானம் செய்த்தன இதன் மூலம் பல ஜன்மமாக உள்ள எதிர்மறை சக்தியை வெளியேற்றி தூய்மையாக்குகிறேன் நன்றி நான் செய்வது பலருக்கு புரியாது | 20 வருடத்திற்கு பின் ஈஷா | விபஸனா முடித்து இ தை செய்கிறேன்

  • @venugopalaperumaltemple6283
    @venugopalaperumaltemple6283 5 років тому +14

    இந்த இசையை கேட்டால் எல்லா மனக்கவலையும் போய்விடும் ....மிகவும் அருமை வாழ்த்துக்கள்...

  • @prasadthiru2002
    @prasadthiru2002 6 років тому +13

    Great very classical melodious presentation of Mallari Jessinathalli in Thodi.Thaks MEHABOOBA team and their Thavil accomplishment. Kodi Mamaskarams... We enjoy Sami Prpadu evry time we hear this. Thanks Again all in team and Bakthi FM for making vilable in You Tube...

    • @vkvlog007
      @vkvlog007 2 роки тому

      11111¹11à111111111111111111111¹

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 4 місяці тому

    48.30 min
    நகுமோ கனலே
    உயிர் உருகி போவதை உணருவீர்கள்
    நன்றிஅய்யா 🎉❤

  • @24780792
    @24780792 4 роки тому +3

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா

  • @selvamanimeganathan3423
    @selvamanimeganathan3423 Рік тому

    இசைக்கு மதமோ மொழியோ தடை இல்லை. சேக் சின்ன மௌலானா வாரிசுகள் நிருபித்து இருக்கிறார்கள்.

  • @ruchj8952
    @ruchj8952 4 роки тому +4

    I am a Sri Lankan Sinhala Buddhist , but I love Hindu culture and their aesthetic background soo much. It's amazing 🥰

  • @dhavaliselvaraj6668
    @dhavaliselvaraj6668 4 місяці тому +3

    Nathaswara osaiyle ...endrum nilaithiruka kudiya isai.Indha kalaignargaluku kovilgalil narandaramaga pani amartha vendum.Idil idupattulla kalaignargal migavum sramathukku ullagi yullargal.migavum eimail ullargal. Arasu gavanikkavendum.

  • @panneerselvam6761
    @panneerselvam6761 8 місяців тому +1

    குரு விண் மூலமாக பெறப்பட்ட தீட்சையின் அடுத்தகட்டமாக இந்த மல்லாரி இசையை ஜீவாத்மாவுக்கு சமர்ப்பணமாக்குகிறேன்

  • @kailaimurthy7609
    @kailaimurthy7609 2 роки тому +1

    இறைவன் திருவீதி எழுந்தருள செய்ய இசைப்பதே மல்லாரி

  • @shafisyed2071
    @shafisyed2071 5 років тому +14

    This heavenly Classical Mallari ,I feel blessed. This takes me back to home with my eyes full of tears to my beloved Mysuru. Thank you for bringing this, God bless the presenters.

    • @ganesansubramanium1630
      @ganesansubramanium1630 Рік тому +1

      You are very right Shafi. I appreciate you. You know Nadaswaram is traditional music for marriage & functions of Hindus and the best part is there were very many Vidhwans from Muslim community who have given wonderful contributions to this Vaadhyam. God bless you.

  • @lakshmananm7174
    @lakshmananm7174 3 роки тому +8

    அருமையான இசைமுன்னோ ர்கள்அருளாசையுடன்இறையாசைஉடன்👍👍👍

  • @kuppusamyn.s7720
    @kuppusamyn.s7720 2 роки тому +4

    அற்புதமான இசை, வாழ்த்துக்கள்

  • @ಪ್ರಥಮೀಶಕುಂಬಾರ

    ಸುಪರ್ ನನಗೆ ಹಾಡುಗಳು ಈಷ್ಟದ್ರೆ
    ಹಾಡುಗಳು ತುಂಬಾ ಚೀನಾಗಿದೆ

  • @muruganamman4762
    @muruganamman4762 5 років тому +15

    மங்கள வாத்தியம் சூப்பரோ சூப்பர்

  • @leenaloshini2293
    @leenaloshini2293 4 роки тому +15

    2.5k dislike... Rasanai illatha jadams. May Your Soul Rest In Peace..... beautiful piece of master work... the hard work they put to play. 👏👏

    • @lokeslokes1331
      @lokeslokes1331 3 роки тому

      Ma... they r not Hindus....

    • @gitasantharam798
      @gitasantharam798 2 роки тому

      கழுதைக்கு தெரியுமா காம்போதி ராகம்?

  • @BairiShivashankar
    @BairiShivashankar Місяць тому +2

    Super Anna 🌹👍.

  • @prakashvenkatesh3511
    @prakashvenkatesh3511 6 років тому +50

    Our Indian culture always the BEST. GOD BLESS INDIA AND INDIANS.

  • @visnubalakrishnan6269
    @visnubalakrishnan6269 3 роки тому +2

    இதுபோன்ற மங்கல ராகதாளங்கள் நமது வீட்டில் தினமும் ஒலிப்பது நன்மையைத் தரும்!

    • @sivahairstylesrannikerala4441
      @sivahairstylesrannikerala4441 3 роки тому

      நண்பரே, அடுத்து பதிவிடும் போது மங்கள என்று பதிவிடவும். நன்றி.

    • @visnubalakrishnan6269
      @visnubalakrishnan6269 3 роки тому

      @@sivahairstylesrannikerala4441 மன்னிக்கவும்.*மங்கள

  • @masilamanithandavarayan8516
    @masilamanithandavarayan8516 7 років тому +26

    Divinely Music - Miruthangam n Nathasvaram are created for each other. They are the music of divinity. Everybody should taste this musical 'AMIRTHAM'. This is the offerings from the Heaven.

  • @arumugachamy1659
    @arumugachamy1659 4 роки тому +3

    தெய்வீக இசையான நாதஸ்வரம், தவில் இதற்கு இணையேது

  • @PeddiSambasivarao
    @PeddiSambasivarao 7 років тому +11

    మనోరంజకంగా ఉన్నది. కళాకారులకు అభినందనలు. పెద్ది సాంబశివరావు

  • @tamilselvan-ci5lu
    @tamilselvan-ci5lu 7 років тому +105

    அருமை சினிமா பாட்டு வசிக்காம பாரம்பரியம் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க இந்து புகழ் உலகம் போற்ற கலைஞர்பெருமக்கள் வாழ்க ஒம் நமசிவாய........

    • @u.palanivelpalanivel2022
      @u.palanivelpalanivel2022 6 років тому +1

      tamil selvan

    • @kandagunasekaran3438
      @kandagunasekaran3438 6 років тому +1

      Ç1

    • @minatonamikaze5595
      @minatonamikaze5595 5 років тому

      ஃபக் ஆஃப்

    • @positive120
      @positive120 5 років тому +2

      👏👌eternal divine music. Always refreshing and positive. Happy to be born in india esp. T.n to enjoy this soul stirring music. Positive vibes surround you and the house becomes a temple with this music.
      Of course asuras (devils) cannot enjoy. They can only try to spoil and ultimately destroy themselves.👏

    • @vijayakumarv5106
      @vijayakumarv5106 5 років тому +2

      ஓம் நமோ நாராயணா

  • @jjayakumar5965
    @jjayakumar5965 4 роки тому +25

    This makes the sense of peace ..... When this is heard at early morning ... It makes the whole day beautiful and pleasant. So I shared this video to my relatives and friends... And u too kindly share it to your Kith and kin ... In order to spread the flavour of our Indian cultural . And the most important thing is it feed honey to my ears

  • @standbyme-wk6hq
    @standbyme-wk6hq 5 років тому +47

    We all have to understand the importance of preserving our great indian cultures traditions and arts .... Because such magnificent culture is unique only native to india .....🙏

    • @mangaichandrasekar1155
      @mangaichandrasekar1155 4 роки тому +1

      இச்சடிகல்யானணபாகன்JAvAy

    • @venkateshsairam5143
      @venkateshsairam5143 2 роки тому

      Brings positivity in to our homes

    • @venkatareddyvuyyuru3249
      @venkatareddyvuyyuru3249 Рік тому

      @@mangaichandrasekar1155 AA ZZ se de

    • @balaMurugan-vo6xs
      @balaMurugan-vo6xs Рік тому +2

      Indian culture stands by its own, how it escaped from Aurangazeb (mugals) , british,Buddhism,
      Jainism.
      Have faith in Indian gods

    • @dylxnchn
      @dylxnchn Рік тому +1

      and has spread throughout southeast asia for thousands and thousands of years!

  • @godislovesamy8807
    @godislovesamy8807 4 роки тому +14

    இசையே இறைவன் அதிமதுரம்

  • @parameswararaochintalapati9842
    @parameswararaochintalapati9842 6 років тому +1

    చల్లా బాగచేశారు అభినందనాలు సూపర్ గావుంది

  • @subhamanju84
    @subhamanju84 Рік тому +4

    I'm from Karnataka this mela was really good 😊

  • @agytjax
    @agytjax 8 років тому +64

    Wish our more Indians listened to this timeless and classical music over the hours of junk. So soothing and so very difficult to produce this kind pristine sound !

  • @Pradeep9849
    @Pradeep9849 4 роки тому +9

    Amazing music! I heard this instrument for the first time today and I fell in love with it!!

  • @thangaiyannarasiman7269
    @thangaiyannarasiman7269 7 років тому +61

    The music of Naadhaswaran accompanied by Thavil will chisel ur sullen and agitated mind to a state of bliss.

  • @rak80
    @rak80 5 років тому +1

    சூப்பர் அருமையான இசை நான் இதை தினமும் கேட்பேன்

  • @laserjet806jack8
    @laserjet806jack8 4 роки тому +12

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஆனந்தமாக

  • @sethuramalingam9359
    @sethuramalingam9359 4 роки тому +6

    I like mallari very much because my native is chidambaram and Mr Radhakrishnan pillai temple aasthanam his nadaswaram party were very famous in those days

  • @naransamyrengasamy2837
    @naransamyrengasamy2837 3 роки тому +16

    When i here these nadeshwaram i feel very relax and i feel i am in temple 😊😊😊😊😊❤❤❤❤❤

  • @sivakumarseetharaman4763
    @sivakumarseetharaman4763 8 років тому +20

    I remember, this SYMPHONY Musicals was launched around 3 decades back by Mr Rajesh at Triplican..a superb knowledge in Music & dedicated person..God Bless for its long travel & service to Music lovers...

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 Рік тому

    ஆஹா அருமை அருமை👌🏽👌🏽👌🏽👌🏽

  • @IyersRG
    @IyersRG 8 років тому +24

    Every morning listening to this Mangala Vaadhyam for a little while makes my day.

  • @odaadu-4463
    @odaadu-4463 5 років тому +3

    ಕೇಳಲು ಎರಡು ಕಿವಿಗಳು ಸಾಲದು 🎵
    ಎಲ್ಲರಿಗೂ ಕೂಡ ನಮಸ್ಕಾರಗಳು 🙏

    • @minatonamikaze5595
      @minatonamikaze5595 5 років тому

      ನಿಮ್ಮ ತಿಕವನ್ನು ನೀವು ತೊಳೆದಿದ್ದೀರಾ?

    • @odaadu-4463
      @odaadu-4463 5 років тому

      @@minatonamikaze5595
      ಯಾಕೆ ಬಂದು ತೊಳೆಯುವ ಕಾರ್ಯಕ್ರಮ ಹಮ್ಮಿಕೊಳ್ಳಲಾಗಿದೆಯ?

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 2 роки тому +3

    கடவுளின் உணர்வுகள் இசையில் இசைந்து வாழும் உணர்வு பூர்வமாக உணரலாம்.

  • @msr1093
    @msr1093 Рік тому

    Nammai marakka seiyum isai nandri

  • @veerarajasekaran1637
    @veerarajasekaran1637 10 місяців тому

    இறைவனின் அருள் பிரசாதம்

  • @jagtheswarinarayanan4327
    @jagtheswarinarayanan4327 3 роки тому +2

    Mallaari is the best❤️
    Helped me for my house warming thank you 🥰

  • @sreedharamurthy4425
    @sreedharamurthy4425 7 років тому +37

    As a traditional it is first and foremost start up thing of our Hindu culture. Hatsup to performers

  • @v.venkatesanpraveenkumar1044
    @v.venkatesanpraveenkumar1044 4 роки тому +6

    வாழ்க பல்லாண்டு இசைக்கலைஞர்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க பல்லாயிரத்தாண்டு வாழ்க இசைக்கலைஞர்கள்

  • @rajeshbabu6761
    @rajeshbabu6761 6 років тому +3

    അതി മനോഹരം .... മല്ലാരി ...സന്തോഷം നൽകും സംഗീതവും.... അതിമനോഹരം...

  • @ramisettynandini6857
    @ramisettynandini6857 6 років тому +8

    This music gives relax . Very very nice 😊😊😊👌👌👌👌👌👌👌😊😊😊😊😊👌👌

  • @pierrelepagan1
    @pierrelepagan1 4 роки тому +6

    Playing in Jersey, Channel Islands to clear negative energies from my house, caused by disruptive, aggressive neighbours ! Thank you India O:-)

  • @bhargavsavaliya7386
    @bhargavsavaliya7386 7 років тому +23

    wow..........1! I am Gujarati but love with this dravidian music......!!

  • @rathakrishnanmanickam1121
    @rathakrishnanmanickam1121 6 років тому +5

    nadaswaram--thavil--mangala--vadyam--bestof--marriage--functions--listen--for--helth--good

  • @karthi614
    @karthi614 3 роки тому +4

    இசையே இறைவன்

  • @balajisekar951
    @balajisekar951 4 роки тому +1

    Nice so much thank you 👍👍👍👍mind relaxing👍👍👍👍👍👍👍👍

  • @senthilt5823
    @senthilt5823 Рік тому

    Many people get into this but no recognition. We all support.

  • @MaNu-gr8ui
    @MaNu-gr8ui 6 років тому +19

    every morning listening to it makes my day really amazing music

  • @gundijagan
    @gundijagan Рік тому

    Mallari,
    Gnana Vinayagane,
    Manaviyala Kinchara,
    Samajavaragamana,
    Chinnanjiru Kiliye,
    Jesinathalli,
    Naghumomu,
    English Note

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 6 місяців тому +2

    Arumai kathirkkuinimai.vazhgakalai.vazhga.nadasvarakalaiger

  • @wittycreations
    @wittycreations 6 років тому +6

    love this type of music, thankquu mallaari nadhaswaram to create this format...

  • @sethusamisethusami3741
    @sethusamisethusami3741 7 років тому +9

    good and rare collections to be heard for peace for mind and soul

  • @tksundars
    @tksundars 7 років тому +16

    Very useful for every function starting of Indian and Karnatic music through Nadeswaram

  • @venkatasubbarao7164
    @venkatasubbarao7164 3 роки тому

    చాలా బాగున్నాయి... specially నఘుమోము.

  • @prasadthiru2002
    @prasadthiru2002 6 років тому +5

    Geat Mallri, Jesithnalli in Thdi is Great! Thanks a Ton Sheik Shubani, Kaleeshabhi Mehaboob for such classical Kanatic Music, Bring the Ursava Moorthis during Sami Purapadu in front of us. Nmaskarams!!!

  • @gopalvenu4347
    @gopalvenu4347 2 роки тому +2

    Excellent nadaswaram really enjoyed 👌👌👌

  • @LiveUrLife_But_DontLeaveUrLife
    @LiveUrLife_But_DontLeaveUrLife 5 років тому +14

    This Mallari Ragam's importance is on those days there were no gadgets so this Ragam were played when Swami Procession starts, as soon as people at their home or on the way to temple comes to know Swami Procession has started with help of sound they can easily locate the spot and try to reach at earliest... Thank You. //Jai Shree Krishna//

  • @dhanumamaruthi6296
    @dhanumamaruthi6296 2 роки тому +2

    Lovely..... Divine full....... 🖤

  • @Sabarikannan-nj5lu
    @Sabarikannan-nj5lu 7 місяців тому +1

    Super 👌 👍 😍

  • @kandasamysubramanian3181
    @kandasamysubramanian3181 11 місяців тому

    I remember my early days
    With my father on the Pollachi Marriyamman car festivel. Especially Sciek Chinna moulana s Mallary

  • @chandrashekharmali6620
    @chandrashekharmali6620 2 роки тому +1

    😌😌😌😌 I Love this mallaari

  • @venkatasubrahmanyamgandham8490
    @venkatasubrahmanyamgandham8490 5 років тому +1

    Thanks for the wonderful Nadhaswaram

    • @minatonamikaze5595
      @minatonamikaze5595 5 років тому

      நீங்கள் உங்கள் பம் கழுவினீர்களா?

  • @lakshmikanthanrlk9575
    @lakshmikanthanrlk9575 5 місяців тому +1

    ❤❤
    Mo
    O
    L
    /01

  • @manogharletchimhnan9818
    @manogharletchimhnan9818 3 роки тому

    Love from Canada Tamilan 2021.

  • @j.kannanj9235
    @j.kannanj9235 5 років тому +74

    When TEMPLES are a part of political administration this sort of music are not given importance. Mallari is a specialised music and is supposed to be played EVERYDAY. Nadhaswaram players must be given due recognition by the society.

  • @ramakrishnad5721
    @ramakrishnad5721 3 роки тому +1

    Good one keep going

  • @suambuli
    @suambuli 4 роки тому +6

    Nadhaswaram Mallari
    சமர்பணம்
    Sheik Mahaboob Subhani
    Mallari nattai
    Gnana vinayakene Ghambera nattai
    Mannviyal kinchara nalina ghanthi
    Samjevaragamana hindolam
    Chinnajiru kiliye kapi mandu vasantham tilang hindolam neelmbathi neelmbari valchi madhyamavathi
    Jesinthalli Thodi
    naghumomu Abheri
    English note

  • @pgn4nostrum
    @pgn4nostrum 6 років тому +4

    Mallari super💐👌
    All other keertans are pure.
    Lov&respects to the artistes.
    Thanks for upload.

  • @venkataramanan8257
    @venkataramanan8257 2 роки тому +1

    Really good music tq

  • @anbarasia4914
    @anbarasia4914 5 років тому +4

    Hai i love this music because my whole family is doing

  • @suambuli
    @suambuli 4 роки тому +9

    தவில் யாருன்னு தெரியல சிந்தாத சிந்தாத நல்ல அடிக்கிறாரு.

  • @d.krishankumar6937
    @d.krishankumar6937 5 років тому +3

    I love this you can do all songs

  • @aaha555
    @aaha555 6 років тому +6

    Really awesome...enjoyed nathaswaram play....