KulaDeivam Muneshwarar Vazhipaadu seivadhu eppadi? குலதெய்வ முனீஸ்வரர் வீட்டில் வழிபாடு செய்துஎப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • ‪@supersamayal6873‬
    #SuperSamayal
    #குலதெய்வம்வழிபாடு
    #முனீஸ்வரர்வழிபாடு
    #muneeswararkuladeivavazhipaadu
    #Muneeshwarar
    #muniswarar
    #kuladeivapoojai
    #குலதெய்வபூஜை
    #பூஜை
    #முனீஸ்வரர்
    #ஆடிமாதம்
    #ஆடிமாதகுலதெய்வபூஜை
    Like, Share and Subscribe 👍👍👍

КОМЕНТАРІ • 241

  • @ranjinislifestyle9630
    @ranjinislifestyle9630 2 роки тому +8

    Nice sharing well explanation

  • @saravananm.saravanan7032
    @saravananm.saravanan7032 2 роки тому +18

    என் குல தெய்வத்தை வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼

  • @sudhagar4928
    @sudhagar4928 Рік тому +6

    எங்கள் குல தெய்வம் பால் மூனிஷ்வரார் தான் நாங்கள் 5 செங்கல் கொண்டு பூஜை செய்வோம் கயிறு வைக்கும் முறை கடைப்பிடிக்க வேண்டும் அருமையான பதிவு நன்றி

  • @worldnature_things2023
    @worldnature_things2023 18 днів тому

    Nice ❤

  • @indiraguru1443
    @indiraguru1443 Рік тому +8

    எங்கள் குலதெய்வம் முனிஸ்வரர்தான்

  • @rajendrakumar-rb1mr
    @rajendrakumar-rb1mr 22 дні тому

    In the mass of saila

  • @RoopaKalas-l4h
    @RoopaKalas-l4h Місяць тому

    Very nice pooja nd explanation

  • @dharini746
    @dharini746 3 дні тому

    Akka namma endha ooru ponalum indha valipadu namma veetla seilamla? Pls sollunga

  • @sugumaran150
    @sugumaran150 2 місяці тому

    Very nice Poojai🙏🙏

  • @SusilaSekar-h1w
    @SusilaSekar-h1w Місяць тому

    Akka naanga sila varudangal kalithu ippatha vetla kallu vachi munishwar pooja potrukkom
    Romba varudam gap agidichichi ippatha vechirukkom. Athu mathiri vetkalama ondrum illayaa

  • @selvarajselvi3094
    @selvarajselvi3094 2 роки тому +30

    நான்கு செங்கல் வேண்டும் 3 செங்கல்& 1 செங்கல் எதிர் திசையில் அமையவேண்டும். 🙏👏💐

    • @MohanKumarmohanthemass
      @MohanKumarmohanthemass Рік тому +4

      சரிதான் , ஆனால் சில இடங்களில் 3 கற்கள் வைத்துதான் கும்புடுறாங்க , உங்களுக்கு என்ன முனி ?

    • @Kittenamme
      @Kittenamme 10 місяців тому +4

      Nangalum 3dhan vechchi vazhipadurom,paalmuniswarar

    • @sweethad753
      @sweethad753 9 місяців тому

      Appo 3+1 Pannunga enaku oru doubt balcony 3rd floor la Pooja panalama​@@Kittenamme

    • @chitibabu470
      @chitibabu470 5 місяців тому

      வீட்டு பார்க்கிங்கள பண்ணலாமா ப்ளீஸ் சொல்லுங்க, நாளைக்கு சித்ரா பௌர்ணமி முனிஸ்வர் பூஜா பண்ணனும்

    • @satishkumarm4664
      @satishkumarm4664 5 місяців тому +1

      எதிர் முனி 4வதாக வைத்தல் நலம்

  • @VinothRajkumar-oc9ch
    @VinothRajkumar-oc9ch 3 місяці тому +1

    En akka mama veetla oru problem veetuku pinnadi veeran saamy kovil romba varusama iruku ma naangalum engaluku therinjamari vazhipadrom aanalum kastam kuraiyalama ini eppadi vazhi patta enga kastam theerumnu sollunga amma...enga kannera thodainga amma please Amma

  • @sandhiyar5302
    @sandhiyar5302 Рік тому +3

    ஓம் முனிஸ்வரா போற்றி🙏🙏🙏🙏🙏

  • @Surya-zf9bh
    @Surya-zf9bh 7 місяців тому

    Sister sengal aa poojai araiyil veithu daily vazhipadalamaaa apdi panna daily ipadi puthusa mathiteee irukanumaa solunga

  • @synergytimemission856
    @synergytimemission856 Місяць тому

    OMMUNEESHWARA, OMMURUGA,OMKARUPPASWAMY, OMSUDALAIMADASWAMY, OMMADURAIVEERASWAMY YEN PILLAINGALAYUM YENNAYUM KAATHARULUNGAL ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤❤❤❤❤❤❤❤

  • @latha.k5183
    @latha.k5183 2 місяці тому

    Nice sister your pooja

  • @vijayagamudayar
    @vijayagamudayar Місяць тому

    Enda kilamikalil seivadu sirapu mam

  • @vanivignesh-y5s
    @vanivignesh-y5s 2 місяці тому

    hai mam.. enga house entrance la vachi sami kumdaraga munishwaran ku.. panalam ah?? plz reply

  • @JagadeeswariJagadeeswari-bk1zf
    @JagadeeswariJagadeeswari-bk1zf 2 місяці тому

    Enga beetle Motta madla Pathi open shed
    Iruku athula
    Kumbidalama

  • @sharmilasaishabirsharmila
    @sharmilasaishabirsharmila 26 днів тому

    அக்கா என் மகனுக்கு பிறந்த முடி எடுக்க போறோம் எங்கள் குல தெய்வம் பால் முனிஷ்வரன் இவ்வாறு வழிபடலாமா...

  • @deivathanamidhulan5291
    @deivathanamidhulan5291 2 місяці тому

    Akka nanga angalamman saami kumbidurom. Eththana kallu vaikkanumnu sollunga akka pls

  • @hemnathhemnath1512
    @hemnathhemnath1512 4 місяці тому

    Akka. Balcony seperate 3 sengal vachu seilama

  • @devamalar3250
    @devamalar3250 7 місяців тому

    Can we eat KULA DEIVAM PADAYAL MA

  • @ammuraman1088
    @ammuraman1088 2 роки тому +3

    Thank you akka very useful for me

  • @subasri5254
    @subasri5254 Рік тому +4

    ஆண் தெய்வமான முனியப்பனுக்கு சந்தனம் பூச வேண்டும் அக்கா

  • @gomathimurila5158
    @gomathimurila5158 Рік тому +2

    Thank you sis this first time munnieswira n pooja ur vedio useful to me plse send me vedios my wattup

  • @rg.monasree6058
    @rg.monasree6058 7 місяців тому

    When to start this please tell me which day i good for th8s because till now we didn't do pooja for kuladeivam

    • @satishkumarm4664
      @satishkumarm4664 5 місяців тому

      அமாவாசை பௌர்ணமி உத்திரம் வெள்ளி ஞாயிறு

  • @priyashiva8334
    @priyashiva8334 Рік тому +1

    Kateri Amma poojai patru sollunga sis

  • @parameswarisekar5570
    @parameswarisekar5570 Рік тому

    மிகவும்அருமைபநன்றி

  • @parameswarisekar5570
    @parameswarisekar5570 Рік тому

    மிகவும் அருமை நன்றி

  • @Rk-bg9oe
    @Rk-bg9oe 5 місяців тому

    Engal kuladeivam subramanyar kula deivam koil kavaluku muneeswarar irukaru . Nangha eppadi vazhipadu pannanum akka .murugaraiya illa rendu peraiyuma .apdi seitha mudala yaruku padaiyal podrathu muneeswararuka illa murugar ka

  • @priyaashankar5100
    @priyaashankar5100 11 місяців тому

    Enga kula theivam munishwaran tha vellore la irukku naanga mumbai la irukkom veetula munishwaran photo vaikalama

  • @SRevathi-z1w
    @SRevathi-z1w 2 місяці тому

    செவ்வாய் கிழமையில் செய்யலாமா ,sis

  • @anushadevichandra2210
    @anushadevichandra2210 2 місяці тому

    Munieswarer kovil mann edukalama

  • @vasulakshmanan991
    @vasulakshmanan991 2 місяці тому +2

    எங்கள் குலதெய்வம் பால் முனிஸ்வரர் தான் நாங்கள் மூன்று செங்கல்கள் வைத்து வருடம் ஒரு முறை வீட்டு வாசலில் உள்ள நீர் நிலை அருகில் வைத்து பூஜை செய்து வணங்கி பின்னர் வீட்டு பூஜை அறையில் வைத்து தினமும் வணங்கி வருகிறோம் சரியா தப்பா என தெரியவில்லை ஆனால் எங்களுடன் குலதெய்வம் இருக்கின்றார் என நம்பிக்கையுடன் வணங்கிகிறோம்

    • @suryat2181
      @suryat2181 2 місяці тому +1

      Sari thaan amma

    • @SangeethaManikandan7622
      @SangeethaManikandan7622 2 місяці тому

      சிஸ்டர் வீட்ல வச்சதும் உங்களுக்கு எப்படி இருக்கு

  • @sweethad753
    @sweethad753 9 місяців тому

    Balcony la seiyalama

  • @logeshwaran5235
    @logeshwaran5235 Рік тому

    Yaru vena la iruka mudidhu sister edhuna kattum. I have experienced. My kula dhevim muniswarar but velya people vanda avnglku katti.

  • @kavyaprabhu7525
    @kavyaprabhu7525 Рік тому +1

    Sis enga kuladeivam velore la irku na already 2times poitu pongala vachi pooja pannitu vandhirkom, nanga banglore la irkom inga vittu ku rendu door irku back door kita vachi indhamari pooja pannalama,,. Bcoz edhamari enga mamiyar 1time kuda seinjadhilla so na 1st time seilama,, apdi seilam na adi masam la start panlama

  • @SubrahmanyamReddyGMV
    @SubrahmanyamReddyGMV 2 місяці тому

    🙏🙏

  • @maheswaribalamurugan6402
    @maheswaribalamurugan6402 Рік тому

    Nandri

  • @freeboys644
    @freeboys644 5 місяців тому

    Indha poojai endha kilamai seiya vendum

  • @Bunbutteejam
    @Bunbutteejam Рік тому

    Sis nanga kula thevaim koila poitu pongal vaikitom..... Adi madam.... Vetlaum edhu pola seiyalama?????

  • @chittuniranjana2471
    @chittuniranjana2471 9 місяців тому

    Hi sister engal kulatheivam badikaad munishvarar ennala sengal vechchi vazhi padamuyala athanala kulatheiva kalasam vittukkulla vekkalama pls sollunga ,

    • @suryat2181
      @suryat2181 2 місяці тому

      Illaiga munu sengal bacchi tha valipadu pannanum..

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv Рік тому

    இந்த செங்கல என்ன செய்வது அக்கா😊please சொல்லுங்களேன்

  • @soulnandhupuvi8480
    @soulnandhupuvi8480 2 роки тому +4

    Munishwara appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @cocoadelight9345
    @cocoadelight9345 10 місяців тому

    Amma can do at company
    My house is apartment can do

  • @priyashiva8334
    @priyashiva8334 Рік тому

    Mugavum arumai yana pooja

  • @BadmaPriya-nx2pq
    @BadmaPriya-nx2pq Рік тому

    Thank u pa

  • @rajkumar-dx7uk
    @rajkumar-dx7uk 3 місяці тому

    Karuvadu surudu padaiyal vacha munishwarar name

  • @sandhiyathavin7219
    @sandhiyathavin7219 Рік тому

    Akka enga kulatheivam pal munisvarar nanga epdi nadu veedu podanum akka

  • @priya.m5356
    @priya.m5356 Рік тому

    Enga kula theivam muniswarar

  • @priya4400
    @priya4400 Рік тому

    சகோதரி நீங்கள் சொல்வது மிகவும் நன்றாக பு ரியும்படி இருக்கிறது. பூஜை செய்யும்போது அதில் ஏதாவது தவறு செய்துவிட்டால் முனீஸ்வரர் கோபித்துக்கொள்வாரா? முனீஸ்வரரில் நிறையபேர் இருப்பதாக சொல்கிறார்களே, எனக்கு கேட்டு தெரிந்துகொள்ள யாரும் இல்லை. கொஞ்சம் சொல்லுங்கள் please.

    • @supersamayal6873
      @supersamayal6873  Рік тому +2

      நம்ப kuladeivam தெரியாமல் செய்யும் தவறுக்கு தண்டனை கிடயாது சந்தோஷமா செய்யுங்க

    • @priya4400
      @priya4400 Рік тому

      @@supersamayal6873 மிகவும் நன்றி

  • @sanvika2021-p9d
    @sanvika2021-p9d 10 місяців тому

    En husband kola deivam.paal munishwarar.andha koil engha iruku therila.en babyku mottai podanum.ipa yendha muniswarar koil mottai podalama.ila paal muni koil than podanuma.pls reply me

    • @satishkumarm4664
      @satishkumarm4664 5 місяців тому

      வீட்டிலேயே பால் மூனி பூஜை செய்து முதல் முடி இறக்கலாம்.

  • @nandgopal7692
    @nandgopal7692 4 місяці тому

    ஒம்சக்தி

  • @gunas2955
    @gunas2955 Рік тому

    நன்றி அக்கா 🙏

  • @rajeswaris125
    @rajeswaris125 Рік тому

    Muneswaran Swami rendu pakkam erruka Swami names sollunga plz

  • @ravir5237
    @ravir5237 5 місяців тому

    Oru sengal vaithu valipadalama?

  • @meghagauda7465
    @meghagauda7465 9 місяців тому

    ये पूजा कब करांनी आप ? अक्का मुझे बताओ कृपया करके हिंदी किसको अति हो बताओ ओर ये मेन मंदिर किधर कोणसे गाव मे आप plz बताना 🙏

  • @hemalathavenkatesh1714
    @hemalathavenkatesh1714 2 роки тому

    Very useful message excellent message thank you very much

  • @kanchanashrinivasan7165
    @kanchanashrinivasan7165 Рік тому

    நன்றி

  • @kannammalvenkatesh
    @kannammalvenkatesh Рік тому +2

    எங்க குல தெய்வமும் பால் முனீஸ்வரர் தான் சிஸ்டர். நாங்க பால் பொங்கல் செய்வோம். நாங்கள் நாமம் வைப்போம்.

    • @supersamayal6873
      @supersamayal6873  Рік тому

      உங்க மாமியார் வீட்டில் என்ன பழக்கம் இருக்கோ அதையே செய்ங்க

    • @greenseal9325
      @greenseal9325 2 місяці тому

      Hi kekurenu thappa ninaikathinga neenga enna type thali poduvinga
      Eppadi Kula deivam pal munishwarar kumpduvinga solunga pa enga veetula periyavanga yarum illa nanga love marriage pannikitom enaku enna pannanumnu therila

  • @amarjanuworld
    @amarjanuworld 9 місяців тому

    Akka one doubt nanga love marriage en husband vitu kula deivam muneeswaran ipo than therium but avung romba years munadiye christian na convert agitanga nanga enna panalam

    • @satishkumarm4664
      @satishkumarm4664 5 місяців тому

      அவங்க குடும்பத்தில் யாராவது முனிஸ்வரர் பூஜை செய்தால் கலந்து கொள்ளுங்கள். சாம்பிராணி ஏற்றுங்கள். நம்பினால் மஞ்சள் கயிறு ரட்சையை கட்டிக்கொள்ளுங்கள்

  • @chitibabu470
    @chitibabu470 5 місяців тому

    Pooja முடிந்த பிறகு செங்கல் என்ன செய்யணும் ப்ளஸ் ரிப்ளை quickly

    • @satishkumarm4664
      @satishkumarm4664 5 місяців тому

      மறுநாள் எடுத்து ஓரமாக வைத்து விடலாம். மீண்டும் பூசை செய்யும் போது பயன்படுத்தப்படுத்தலாம். உடையாமல் இருந்தால்

  • @malathikaramala6840
    @malathikaramala6840 Рік тому

    பால் முனீஸ்வரர் கோயில் எங்கே இருக்கிறது. அந்த செங்கல்கலை பூசை செய்து முடிந்த பிறகு என்ன செய்வது. வீடியோ மற்றும் விளக்கமாக கூறியதற்கு நன்றி நன்றி

    • @lakshmijayakumar309
      @lakshmijayakumar309 Рік тому +1

      Thirumullaivayal munishvarar temble central body god munishwarar temple

  • @RajaAG-d5u
    @RajaAG-d5u 4 місяці тому

    Om munishvara

  • @gullu8721
    @gullu8721 Рік тому

    vitla front la kumudalama enga vitla back la maadu la vachi erukom maadu vanthu thalli vitruthu so epo front la maathi erkom. epdi front la vachi valipadalama?

    • @supersamayal6873
      @supersamayal6873  Рік тому

      Front la வழிபடலாம் clean place aa irukanum

  • @revathibabu6098
    @revathibabu6098 Рік тому +1

    Engal kula thyivam pal muniswarar nagal 3 kalthan vaipom

  • @VinothRajkumar-oc9ch
    @VinothRajkumar-oc9ch 3 місяці тому

    Amma

  • @aswathyp7745
    @aswathyp7745 2 роки тому

    Nanga last year kumbita sengal iruku atha veche kumbidalama ila new sengal purchase pananuma?

    • @supersamayal6873
      @supersamayal6873  2 роки тому

      செங்கல் சுத்தமாக இருந்தால் யூஸ் pannalaam

  • @anitharavanan1890
    @anitharavanan1890 Рік тому +1

    எந்த கிழமையில் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 Рік тому

    Paal muniswaran kulatheivatha epdi veetla thanga vaikarathu enga veetula kulatheivam irunthu ilama irunu soluraga

    • @satishkumarm4664
      @satishkumarm4664 5 місяців тому

      அவருக்காக வீட்டில் பூஜை அறையில் தனியாக தீபம் ஏற்றுங்கள் தினமும் காலை 6 மணிக்குள். மற்றும் மாலை ஆறு மணிக்கு மேல். சாம்பிராணி ஏற்றுங்கள். என் குல தெய்வமே எங்களோடு நிலைத்து நின்று நல் வழி காட்டுங்கள் என்று 48 நாள் வழிபடுங்கள். குல தெய்வ வாசத்தை உணர்வீர்கள்.

    • @kamalimathiazhagan3622
      @kamalimathiazhagan3622 5 місяців тому

      @@satishkumarm4664 bro pen Kula Thai piranthal paal muniswaran vazhipaduvathu epdi muthal murai thala marumagala Tamil natula na kulatheiva Pooja pana number ninaikara en mamiyar pachai vazhi Amma ku than pongalvaipaha ana Gujarat la enga relation irukaha antha oorula muniswaran kattero orey kovila irukum avaga eppa ponalum 2 set Elam vagi padachitu varuvaga paal Muni kumuravaga pachavazhi ku Pongal vaikalama

  • @Rk-bg9oe
    @Rk-bg9oe Рік тому

    In some places instead of red brick, black brick are used. is it good to place three black brick for worshipping at home please tell me

  • @VijayaPrasath-n2n
    @VijayaPrasath-n2n 6 місяців тому

    Akkaungamelasamivaruma

  • @bharathvaradharaj8532
    @bharathvaradharaj8532 2 роки тому +3

    Oru doubt even we use 3 bricks but Muniswaran 1 god dhana Y 3 bricks?

    • @satishkumarm4664
      @satishkumarm4664 5 місяців тому

      மூன்று சக்திகள் நிறைந்த தத்துவம் அவர்... அந்த கோடி ஒளி சக்தியை தாங்கவே எதிராக ஒரு முனி வைக்கிறோம்

  • @surendranatha8116
    @surendranatha8116 Рік тому

    Thanks amma

  • @arunsowmi7420
    @arunsowmi7420 Рік тому +1

    Sister enga veetla frontla veppam maram irukku adhu pakkathula vaikkala.a

    • @satishkumarm4664
      @satishkumarm4664 5 місяців тому

      நீர் நிலைகள் அருகில் இருத்தல் நலம்

  • @chandrababubabu5554
    @chandrababubabu5554 Рік тому +1

    Yangha muni yum palmuni than akka

  • @saridharaju1138
    @saridharaju1138 2 роки тому +1

    Mam nice sharing.. one doubt what to do with that three bricks after worship....
    Every year we hav 2 worship with 3 new bricks or with last year bricks..please clear my doubt...
    On which day we hav 2 worship....

    • @supersamayal6873
      @supersamayal6873  2 роки тому +4

      You clean the bricks with clear water and keep it dry under sun and then use the same for next time

  • @ManiKandan-hx3oe
    @ManiKandan-hx3oe 2 роки тому +1

    Sis enga vedu rent so Naga terrace la seiya mudiyathu so munieswaran photo vechi vetla pannala apdi panna mudiyathu na vetla la epdi valipadu pannanu pls konjo solluga munieswaran is my kulatheiva

    • @supersamayal6873
      @supersamayal6873  2 роки тому +1

      கோவிலுக்கு போயி இதே போல செய்ங்க எல்லா பொருட்களையும் வீட்டில் இருந்து எடுத்து செல்லவும்

    • @ManiKandan-hx3oe
      @ManiKandan-hx3oe 2 роки тому

      Tq sis

  • @SanthoshKumar-yz3ey
    @SanthoshKumar-yz3ey 5 місяців тому

    Paal mun8easwai Kovil enga irukirathu therinthasl sollavim...

    • @mythreyesrinivasan2105
      @mythreyesrinivasan2105 Місяць тому

      நீங்கள் சென்னையில் இருப்பவர் என்றால் பூந்தமல்லி to திருவள்ளூர் போகும் பஸ் route la அரன் வாயில் என்ற ஊர் வரும் அங்கு இந்த கோயில் உள்ளது road பக்கத்தில் கோயில் உள்ளது

  • @lathayuvaraj3785
    @lathayuvaraj3785 2 роки тому +3

    Plz mention the list in description

  • @SunilKumar-cp5xy
    @SunilKumar-cp5xy 2 роки тому

    Amma romba nandri Amma.Engalaukum Paul munesswarar tha.But avaru wife Vara irukanga apo ethani sengal vikanum Amma.3 na illa 4 sengal Amma.

  • @priyankabhpriya9408
    @priyankabhpriya9408 Рік тому +1

    Super

  • @DuraiVel-mb8pr
    @DuraiVel-mb8pr 5 місяців тому

    Santhanam pusanayum akka

  • @FoodieKumbakonam
    @FoodieKumbakonam 2 роки тому +1

    Nice video thanks for sharing

  • @munuswamyramadoss2667
    @munuswamyramadoss2667 Рік тому

    ஐயா எங்கள் குலதெய்வம் நொன்டி முனீஸ்வரன் கோயில் எங்கு உள்ளது விலாசம் வழிபாட்டு முறைகள் தெரியப்படுத்தவும்

  • @lovelybeast283
    @lovelybeast283 Рік тому

    Ayyanar ku ipdi vazhipadu seiyalama??

    • @supersamayal6873
      @supersamayal6873  Рік тому

      Iyanaar kovil ல பூசாரி ya கேட்டு பாருங்க

  • @rajamanis6978
    @rajamanis6978 2 роки тому

    Sister Samy entha timela kumbidanum kalai or Malai reply me please

    • @supersamayal6873
      @supersamayal6873  2 роки тому +1

      kaalai 10 manikku mela evening 4 manikkula nalla neram patthu sunday la panna nalladhu

    • @rajamanis6978
      @rajamanis6978 2 роки тому

      Thank you sister

    • @sudhagar4928
      @sudhagar4928 Рік тому

      மதியம் 12.மணி இருந்து மாலை4மணி வரை ஞாயிற்றுகிழமை ஜாமத்தில் பூஜை மிகவும் முக்கியமான ஒன்று

  • @umashangarisaranraj1153
    @umashangarisaranraj1153 Рік тому

    Tulasi flower muniswaran ku seluthalam ma

  • @sujarohi3737
    @sujarohi3737 Рік тому

    நாங்கள் இருப்பது அடுக்கு மாடி குடியிருப்பு. அதில் பால்கனியில் இடம் உள்ளது. அங்கே செய்யலாமா?

    • @n.harish2d82
      @n.harish2d82 10 місяців тому

      செய்யலாம்

  • @rajkumar-dx7uk
    @rajkumar-dx7uk 3 місяці тому

    Munishwarar name

  • @komathipriya3479
    @komathipriya3479 Рік тому

    Thanks ma❤🎉

  • @mariasulagam3343
    @mariasulagam3343 Рік тому

    What is it use for the pooja

    • @supersamayal6873
      @supersamayal6873  Рік тому +1

      Every family has a family God. You can check with your parent /grandparents. Family God protect us from many situations . We have to do this kind of Pooja at least once in a year. . Other God's you can pray when you find time./as u wish.

  • @hemssanjay105
    @hemssanjay105 2 роки тому

    Veetu maadi la kumuda mudiyathavanga entha koil poi vazhipadalam pls sollunga

    • @satishkumarm4664
      @satishkumarm4664 5 місяців тому

      வீட்டு போர் வெல் அருகில் வணங்கலாம்

  • @gunasekaranr3080
    @gunasekaranr3080 2 роки тому +3

    ஆண் தெய்வத்திற்கு எப்படி மஞ்சள் தடவலாம் சொல்லுங்க

  • @pavithrapavithra198
    @pavithrapavithra198 Рік тому

    நன்றி அக்கா 🙏🙏👌

  • @muthur6121
    @muthur6121 2 роки тому +2

    மேடம் முனீஸ்வரர் கல் 3 இல்லை 4 மேடம் வீடியோ சூப்பர் 👍

    • @MohanKumarmohanthemass
      @MohanKumarmohanthemass Рік тому +1

      சரிதான் , ஆனால் சில இடங்களில் 3 கற்கள் வைத்துதான் கும்புடுறாங்க , உங்களுக்கு என்ன முனி ?

  • @sunitha7197
    @sunitha7197 Рік тому

    Appartment இருப்பவர்கள் எப்படி வழிபடுவது

    • @supersamayal6873
      @supersamayal6873  Рік тому

      Appartment terrace la pannalaam இல்லன்னா கோவில் ல பண்ணுங்க நல்லது

  • @ammuraman1088
    @ammuraman1088 2 роки тому

    Entha time la sami kumbidanum and sengal vachi tha sami kumbidarom atha eppo edukkanum and enna seiyanum pls reply pannunga enakku theriyathu

    • @supersamayal6873
      @supersamayal6873  2 роки тому +1

      3 days ல எடுக்கணும் clean பன்னி எடுத்து வைக்கணும் permanent ஆன place இருந்தா அப்படிய விடுங்க Friday ல விளக்கு ethunga

    • @leelavlogs1235
      @leelavlogs1235 2 роки тому

      Kovila vekira sengal apdiye vitrulama? Yeduthunu varanuma sis? Ple reply panunga.. Nalaiku nanga pongal seidhu kumbida porim kovilku

    • @supersamayal6873
      @supersamayal6873  2 роки тому

      @@leelavlogs1235 eduthuttu vara vendam apidiye vitrunga

  • @VijayaPrasath-n2n
    @VijayaPrasath-n2n 6 місяців тому

    Videosuperakka