400 km பஸ்ஸில் மலேசியா கிளம்பியாச்சு போகும் வழியில் அழகிய காட்சிகள் / Singapore To Malaysia

Поділитися
Вставка
  • Опубліковано 5 чер 2024
  • 400 km பஸ்ஸில் மலேசியா கிளம்பியாச்சு போகும் வழியில் அழகிய காட்சிகள் / Singapore To Malaysia
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com
  • Розваги

КОМЕНТАРІ • 52

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 Місяць тому +3

    இதை அப்படியே நேரடியாக பார்ப்பது போல வீடியோ போட்டு உள்ளீர்கள்.ரொம்ப நன்றி ஆனந்தி.❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  Місяць тому +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா💜🙏🌷💖💖

  • @kasisethusethu9040
    @kasisethusethu9040 Місяць тому +6

    நீங்கள் பார்க்கும் எல்லாவற்றையும் wow ன்னு சொல்கிறீர்கள். இவை அனைத்தும் செயற்கையாக உருவாக்கப் பட்டவை. இயற்கை யான எழில் கொஞ்சும் இடங்கள் நமது நாட்டில் நிறைய உள்ளன. North East India போனீங்கன்னா அவ்ளோ அழகா யிருக்கும். மேகாலயா மணிப்பூர் சிக்கிம் செமைய்யாயிருக்கும். நுவேரிலிய லங்கா வில் அவ்வளவு இயற்கை சூழ்ந்த இடம்.

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 Місяць тому +1

    அருமை. அழகோ அழகு 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌✅👍

    • @mycountryfoods
      @mycountryfoods  Місяць тому +1

      💜🙏💖🌷🙏💜💜 அக்கா

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 Місяць тому +1

    🎸🎺arumai vazthugal🎻🎷

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 Місяць тому +2

    Beautiful places super akka

    • @mycountryfoods
      @mycountryfoods  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி💖💖💜🙏🌷🌷

  • @ganesanr3553
    @ganesanr3553 Місяць тому +1

    அருமை அருமை..❤

  • @aishwaryaaishwarya8646
    @aishwaryaaishwarya8646 Місяць тому +2

    Super akka nd anna🎉🥳🥳🥳🥳

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI Місяць тому +1

    மகிழ்ச்சி சகோதரி 🙏🏾🙏🏾🙏🏾

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 Місяць тому +1

    அருமை அருமை அழகான ஊர் ஆனந்தி

  • @p.davaki7746
    @p.davaki7746 Місяць тому +2

    Awesome bro and sis. Keep up your good work

    • @mycountryfoods
      @mycountryfoods  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி அக்கா💜💖🙏🙏🌷

  • @JayaVeeramani-ky3et
    @JayaVeeramani-ky3et Місяць тому +2

    ❤❤❤🎉🎉

  • @rajinarayanan6396
    @rajinarayanan6396 Місяць тому +1

    Super videos

  • @keshaverode
    @keshaverode Місяць тому +1

    Wow super🎉🎉childrens ku yenna vangittu vanthinga ka

    • @mycountryfoods
      @mycountryfoods  Місяць тому

      விளையாட்டு பொருட்கள்.. குறிப்பாக ரேஸ் கார்

  • @arasiarasi4635
    @arasiarasi4635 Місяць тому +1

    Welcome to 🇲🇾🇲🇾 sister ❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  Місяць тому

      வருகிறோம் அக்கா🙏🌷💖

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md Місяць тому +1

    ❤❤❤❤❤

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf Місяць тому +1

    🥰🥰❤❤❤❤

  • @selvee6669
    @selvee6669 Місяць тому +1

    Welcome Malaysia Thambi Ananthi ❤❤❤🎉🎉🎉🎉 Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி அக்கா💜🙏🌷💖💖

  • @SumathyPerumal-ln6kw
    @SumathyPerumal-ln6kw Місяць тому +1

    How was ur Malaysia trip mrs Ananthi...

    • @mycountryfoods
      @mycountryfoods  Місяць тому

      அருமையா இருந்தது அக்கா🙏🙏💖💜💜

  • @kasisethusethu9040
    @kasisethusethu9040 Місяць тому +7

    பத்ரிநாத் கேதார்நாத் வைஷ்ணவி தேவி மானசரோவர் interior kerala இந்த இடங்கள் முன் சிங்கப்பூர் எல்லாம் ஒன்றுமில்லை.

    • @williamfoysal6051
      @williamfoysal6051 21 день тому

      Why u blame others country??? Do have sense how dare u say like this???

    • @kasisethusethu9040
      @kasisethusethu9040 21 день тому

      @@williamfoysal6051 என்னுடைய நாடு எனக்கு பெரியது. மற்ற நாடுகளை விட.ஒரு பழைய சினிமா பாட்டேயிருக்கே பாடல் எழுதிய வரையும் நடித்தவரையும் இந்த மாதரி கேள்வி கேட்க உங்களால் முடியுமா. முதலில் தமிழ் மொழியில் எழுத பழகுங்கள். எதற்கு அந்நிய மொழி.

    • @kasisethusethu9040
      @kasisethusethu9040 21 день тому

      @@williamfoysal6051 உங்களுடைய நாட்டில் எல்லாமே செயற்கை.இயற்கையை ரசித்தவர்களுக்கு செயற்கையை ரசிக்க முடியாது.

    • @kasisethusethu9040
      @kasisethusethu9040 21 день тому

      @@williamfoysal6051 உங்களுக்கு பெற்ற தாயை பிடிக்குமா இல்லை தாயுடன் பிறந்த சகோதரிகள் பெரியம்மா சின்னம்மா பிடிக்குமா வென்றால் நீங்கள் எனக்கு என் தாயை பிடிக்காதென்று சொல்வீர்களா

    • @williamfoysal6051
      @williamfoysal6051 21 день тому +1

      @@kasisethusethu9040 I m from Malaysia we stay mixed like malay Chinese iban Sandakan Punjabi we stay one country usually we speak malay language!! If u your country bigger keep your self... don't blame other country then why u write interior Kerala English word didn't write Tamil ??? Singapore also same like this...we neighbor country . understand!!! I didn't talk bad your country!! Because I like India!!

  • @varunvin8392
    @varunvin8392 Місяць тому +1

    Akka Malaysia enga erekingea na pakanum unglea

    • @mycountryfoods
      @mycountryfoods  Місяць тому

      நாங்க போன வாரம் வந்தோம் வருண்💖🌷🙏💜