அண்ணாமலை முன் கண்கலங்கிய மாணவி | Annamalai speech in students | annamalai speech |

Поділитися
Вставка
  • Опубліковано 30 кві 2024
  • #annamalailatestspeech #annamalaiipsinterview #annamalai #annamalaiipsspeech

КОМЕНТАРІ • 314

  • @user-wm9nr9nn7o
    @user-wm9nr9nn7o Місяць тому +145

    இதுபோல் ஒரு தலைவன் மாணவர்களுடன்‌ கலந்து உரையாடி அவர்களுக்கு ஊக்கம் அளித்து தேவையான உதவிகளை செய்யும் உங்களை மனமார‌ பாராட்டுகிறேன்

  • @kannangita2425
    @kannangita2425 Місяць тому +107

    மனிதரில் விலை மதிப்பில்லா மாணிக்கம் நம்ம அண்ணாமலை....!❤❤❤

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew Місяць тому +248

    தமிழ் நாட்டில் மக்கள் பிரச்சனைகளை நன்கு தெரிந்து , அதை சரி செய்து வைப்பவர் அண்ணா மலை. இவர் தமிழ் நாட்டின் அடுத்த முதல் அமைச்சர் . இவர் ஆட்சியில் மக்கள் பிரச்சனை நீங்கும் . அனைத்து துறைகளும் உலகின் தரமான தொழில் நுட்பம் பயன்படுத்தி அதிக உற்பத்தி, அதிக ஏற்றுமதி செய்யப்படும் . தமிழ் நாட்டில் 10 கோடி மக்களுக்கு வேலை கிடைக்கும் .

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Місяць тому +9

      சரியாக சொன்னீர்கள் கண்டிப்பாக நல்லது நடக்கும்❤😊🙌

    • @rajendranrajraj1006
      @rajendranrajraj1006 Місяць тому +4

      Tears come from eyes why we missed leader like Annamalai such a simple leader that is our tamilnadu needs👍👍

    • @gangatharan995
      @gangatharan995 Місяць тому +6

      நல்லது நடக்கும் வேண்டும்

    • @jagatheshkichu71
      @jagatheshkichu71 Місяць тому

      பத்து கோடி மக்களுக்கு வேலையா..??
      நக்கல் புண்டையா...?
      இதேமாதிரி சாமான்னிய மக்களுக்கு நேரம் ஒதுக்கி அவர்கள் வாழ்க்கை பிரச்சினைகளை கேட்டறிந்த வேறு அரசியல் வாதியை காட்டு இருநூறு ருபாய் கொத்தடிமையே..!?

    • @TheKrish1972
      @TheKrish1972 Місяць тому +2

      No. CM first, he needs to fix the rotten system of TN like Yogi is fixing UP

  • @kandhiselvanaygam974
    @kandhiselvanaygam974 Місяць тому +153

    நம்பிக்கையே நல்லது..நடத்திக் காட்டுவீர்கள் நல்லவர் அண்ணாமலை அண்ணா அவர்கள் வழியில்...

  • @mohanrajanseenivasan281
    @mohanrajanseenivasan281 Місяць тому +67

    அண்ணாமலையைப்கோன்ற ஒரு உணர்வுமிக்க நேர்மையான மனிதரிடம் பகிர்ந்து கொள்ளும் இவர்களை என் மனமார வாழத்துகிறேன… பாராட்டுகிறேன்…

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 Місяць тому +54

    இந்த மாதிரி ஒரு திறமையான தலைவரை நான் பார்த்ததில்லை .தாமரை மலரும் கண்டிப்பாக தமிழகம் மிளிரும்

  • @ravilalitha7834
    @ravilalitha7834 Місяць тому +94

    இளைஞர்களே, இளம் பெண்களே,இப்படி ஒரு தலைவர் கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இவரை தவற விட்டு விடாதீர்கள்

  • @sparrow4247
    @sparrow4247 Місяць тому +164

    இந்த குழந்தைகளுக்கு ஆண்டவன் நல்ல எதிர்காலத்தை கொடுக்க வேண்டிக்கொள்வோம்.

  • @GSumathi
    @GSumathi Місяць тому +129

    அருமை செல்லங்களா, நீங்கள் அனைவரும் இறைவன் அருளால் நிச்சயம் மருத்துவர்களாகிவிடுவீர்கள். கண்கலாங்கீதீர்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @govindasamyarunasalam8968
    @govindasamyarunasalam8968 Місяць тому +50

    ஒரு தலைவனின் உயரிய குணம், மக்களிடம் மனதோடு மனம் விட்டு பேசுதல்❤
    அண்ணாமலை ஜி❤❤❤

  • @Mohanraj28249
    @Mohanraj28249 Місяць тому +111

    குழந்தைகளா... நீங்கள் பேசிக் கொண்டிருப்பது தன்னம்பிக்கையுடன்...தளராதீர்கள் வெற்றி நிச்சயம்.... வாழ்த்துக்கள்

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Місяць тому +31

    அதிரடி ஆணிவேர் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி
    தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்
    தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி

  • @ksankar8724
    @ksankar8724 Місяць тому +51

    இதுபோன்ற பெண்கள் நாட்டிற்கு தேவை.அண்ணாமலை அவர்கள் முடிந்த உதவி செய்யவேண்டும்.எத்தனையோ தொழிலபதிர்கள் இவர்களுக்கு உதவலாமே

  • @gopalggopal8933
    @gopalggopal8933 Місяць тому +19

    🙏👍 அருமை அருமை வாழ்த்துக்கள் நான் லாரி ஓட்டுனர் எனது மகள் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் 4 ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார் மிக மிக ஏழ்மையான குடும்பம் எனது மகளின் மருத்துவ படிப்புக்கு உதவி தேவை நான் இப்போது வேலைக்கு செல்ல முடியாத நிலை ஹார்ட் அட்டாக் வந்து விட்டது வருமானம் இல்லாமல் தவிக்கிறேன் முதலில் ஒன்றைக் கூறுகிறேன் நீட் ஒன்று தான் எனது மகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவியது ஏழைகளின் வரப்பிரசாதம் நீட் நீட் பரிட்சை கொன்டுவந்த மோடி ஜி வாழ்க வளமுடன் நீட் தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏🙏😭😭😭😭👍👍👍👍

    • @simhendrasharma4452
      @simhendrasharma4452 Місяць тому +2

      If NEET exam is not there large number of children from poor families can never dream of becoming a Doctor. Can their families with poor financial background ever
      Pay the capitation fees in lakhs & compete with the rich fellows and get medical seats?
      From this point of view BJP's positive stand on NEET is very good.
      Except T'ndu no where people are against NEET.😊

  • @mohanrajanseenivasan281
    @mohanrajanseenivasan281 Місяць тому +26

    இந்த குழந்தைகளின் கண்ணீரைக்கணும்போது இவர்களின் உயர்ந்த நோக்கத்தைக்காணும்போது என் தூக்கமே போய்விட்டது…

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 Місяць тому +67

    Annamalai valka 🙏 Modi valka 🙏 Bjp valka 🙏

  • @jesuschrist8242
    @jesuschrist8242 Місяць тому +25

    இந்த டாக்டர் எங்கிற கனவு நீட் வந்ததால திறமை வாய்ந்த இந்த பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் சாத்தியம் என்ற உண்மையை வெளிபடுத்தியிருக்கிறது

  • @shanmgavel4316
    @shanmgavel4316 Місяць тому +57

    இந்த அனைத்து குழந்தையும் டாக்டர் ஆக இறைவனை வேண்டிக்குறேன்.

  • @sasikalam4321
    @sasikalam4321 Місяць тому +64

    வாழ்க அண்ணா மலை

  • @narayanan4064
    @narayanan4064 Місяць тому +20

    அனைத்து குழந்தகளுக்கும் இறைவன் துணை இருப்பார்

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 Місяць тому +50

    அருமை தம்பி அண்ணாமலை அவர்களே.என் அன்பான வேண்டுகோள்.கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.கல்வியில் பிரிவுகள் களையப்பட வேண்டும்.அதே போல் இட ஒதுக்கீடுகள் சாதி மதம் இனம் அடிப்படையில் கூடவே கூடாது.நல்ல மதிப்பெண் துறை ரீதியான திறமை இவைகளின் அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும்.அதேபோல பொருளாதார நிலை அதிலும் சாதி மதம் இனம் ஆகியவற்றை தவிர்த்து உண்மை நேர்மை இவைகளின் அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும்.

  • @wellwisher621
    @wellwisher621 Місяць тому +57

    கேட்ட நான்கு குழந்தைகளின் குடும்ப சூழ்நிலைகளும் மிக கடினமானவை.
    ஆண்டவன் அருளால் அனைத்து குழந்தைகளுக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் பெற்று மருத்துவர்களாகி அவரவர் கனவுகள் நிஜமாகட்டும்.
    இவர்களின் கனவுகள் அனைத்தும் நிஜமாக நீட் பரீட்சை மட்டுமே காரணம்.
    ஓம் ஸ்ரீ ஸாயிராம், ஓம் ஸ்ரீ ஸாயிராம், ஓம் ஸ்ரீ ஸாயிராம்.

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Місяць тому +24

    மனதை நெகிழ வைக்கும் அருமையான நிகழ்ச்சி

  • @PhantomSerendipity
    @PhantomSerendipity Місяць тому +49

    Even one hundred Stalins or Udhayanidhis or Inbanidhis or EPSes will not be able to face the strategic vision, charisma, ability to inspire, ablity to make quick & effective decision of Annamalai. Annamalai is an inspiration for the youths since his leadership style involves leading by example and sharing the hardship and risks with his people 😎

    • @kadirvelumuniswamy6926
      @kadirvelumuniswamy6926 Місяць тому

      How about Chee-man? Is he not a Politician? He knows only Tamil not any other language. That's why he is always hanging with Tamil. Other than TN he cannot survive in any other place.

  • @NagaRaj-mv9yr
    @NagaRaj-mv9yr Місяць тому +34

    இந்தக்குழந்துகள் அனைவரும் நலமோடு வாழ வாழ்த்துக்கள் குழந்தைகளே

  • @r.t.dinteriors1178
    @r.t.dinteriors1178 Місяць тому +5

    எங்க மாமா வாட்ச் மேன் தான் மிகவும் கஷ்டப்பட்டு தான் குடும்பத்தை நடத்தி வருகிறார்..
    இந்த சூழலிலும் எங்க மாமா பொண்ணுங்க கடினமான உழைப்பு நீட் ல் தேர்வாகி இன்று மூன்றாவது வருட மருத்துவ மாணவிகள்... நிச்சயம் நீ வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள்...

  • @somasundaramrajagopalan6281
    @somasundaramrajagopalan6281 Місяць тому +23

    Excellent councilling by our Beloved BJP Leader.

  • @PKaruppasamy
    @PKaruppasamy Місяць тому +22

    ஆண்டவன் அருளால் நிச்சயம் நிறைவேறும். நல்ல உள்ளங்களுக்கு
    இறைவன் கட்டாயம் துணை இருக்க வேண்டும்

  • @rajaaru3738
    @rajaaru3738 Місяць тому +9

    I pray to god for future to lead Tamil Nadu... Valga Annamalai

  • @kay2577
    @kay2577 Місяць тому +9

    இந்த குழந்தைகள் எவ்வளவு கஷ்டத்திலயும் எவ்வளவு நன்றாக படித்து நீட் எழுதியுள்ளார்கள்! இவர்களின் முயற்சி வெற்றி அடைய கடவுளை ப்ரார்த்திக்கிறேன். எவ்வளவு தெளிவாய் இருக்கிறார்கள்! ❤ பார்க்கவே சந்தோஷமாய் இருக்கிறது.

  • @ManikandanMani-fp2jm
    @ManikandanMani-fp2jm Місяць тому +10

    அன்பு தலைவன் அண்ணாமலை ❤❤❤

  • @aaravs338
    @aaravs338 Місяць тому +9

    No wonder Annamalai ji is popular and loved by all..my heart goes out to these girls children..Kudos to everyone for speaking up first and foremost. Wish you all the best!

  • @natarajanmarim3032
    @natarajanmarim3032 Місяць тому +10

    அண்ணாமலை சார் நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @sabarinathans9603
    @sabarinathans9603 Місяць тому +4

    தலைவா எங்கள் மனதில் ஆழமாக வேரூன்றி நிற்கிறிங்க. இதை போல் ஒரு மாணவர்களுக்காக தன் வேலை சிறப்பாக செய்யும் நீங்கள் தான் கோயம்புத்தூர் தொகுதிக்கு வேண்டும். உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க காரமடை அரங்கநாத சுவாமியை வணங்கி வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு கோயம்புத்தூர் வாசி 🙏🇮🇳 சபரிநாதன் நீலம்பூர்

  • @thiruv1696
    @thiruv1696 Місяць тому +9

    அன்பான குழந்தைகளே.. உங்கள் மனவலிமையும் தன்னம்பிக்கையும் கடின உழைப்பும இறைவன் அருளால் நல்ல சிறப்பான அன்பான வளமான ஆரோக்கியமான வாழ்க்கை அமையும். எங்கள் பிரார்த்தனை எப்பொழுதும் இருக்கும். வாழ்க வளமுடன்

  • @user-zh7lp7tp6o
    @user-zh7lp7tp6o Місяць тому +6

    மனிதன் என்பவன் தெய்வமாகலாம்....🎉

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq Місяць тому +29

    Old video.. but he is a lighthous for youngsters..

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 Місяць тому +14

    I cannot stop my eye drops annamalai. You are great any how i hope without any religious or jathi issues you should do something what you can do. Jaihind

  • @meeraraghavendran6407
    @meeraraghavendran6407 Місяць тому +20

    This is an old video. But still liked to watch it once again becoz of Annamalai ji.

  • @Manikandan-po4sz
    @Manikandan-po4sz Місяць тому +21

    Thanks my further Mr anamalai Jai bharat Jai Mr modij

  • @oneworldonenation205
    @oneworldonenation205 Місяць тому +5

    ஏழை பெண் மாணவிகளுக்கு தேவையான ஆலோசனை வழங்க சரியான அமைப்பு இல்லை. அண்ணாமலை அவர்களால் அவர்களுக்கு ஒரு விடிவு பிறக்கும்.

  • @rameshkarumam792
    @rameshkarumam792 Місяць тому +13

    തീയിൽ കുരുത്ത ഈ സഹോദരിമാർ ഇനി തളരില്ല, അത്രമാത്രം മാനസ്സിക കരുത്ത് നേടിയിട്ടുണ്ട്....💪🔥❤️

  • @kalicharan5251
    @kalicharan5251 Місяць тому +24

    I was 10th 1st rank in my school on 1996.now I am a carpenter. Tears in my eyes daily. Mother only and my wife was dead. One child he is 10years old. No background. No properties. I am a daily labour. My life almost end. But these girls will become a big doctors.

    • @soukiwifun5744
      @soukiwifun5744 Місяць тому +3

      Very sad to hear about your life so far. Don't lose hope. You have a son, work hard to make him study well. There are people who are worse than you. Have faith and do your duty.

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 Місяць тому +1

      🙏தயவு செய்து மனம் தளராதீர்கள் இறைவன் திரு மோடிஜி திரு அண்ணாமலை அவர்களை அனுப்பி உள்ளார் நிச்சயமாக அவர்கள் மூலம் உங்களுக்கு நன்மைநடக்கும் உங்க ள்மகனை திரு அண்ணாமலை அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள்.உங்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்கும் 👌👍🤝🔥

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 Місяць тому +1

      🙏Thank You Very Much ♥️

  • @muthuchinnamuthu7632
    @muthuchinnamuthu7632 Місяць тому +6

    தமிழகத்தின் உண்மையான விடியல் அண்ணாமலை வந்ததற்கு பிறகுதான். அவர் மட்டும் வராதிருந்தால் திமுக அதிமுக உண்மை முகம் மக்களுக்கு முழுமையாக தெரிய வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். இறைவனுக்கு நன்றி கூறுவோம்

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 Місяць тому +21

    Annamalai 🙏 🙏

  • @k.s.venkatasubbanagarajan6031
    @k.s.venkatasubbanagarajan6031 Місяць тому +5

    What a touching event.
    Sri. Annamalai is so matured to move with different people in any emotional way to remember the event for ever.
    May God bless him along with all the medical aspirants attended the event

  • @rampremrn4704
    @rampremrn4704 Місяць тому +5

    அன்பான குழந்தைகளே தங்களுடைய முயற்சிக்கள் ஆனந்தும் வெற்றிபெற இறைவனை வேண்டிய கொள்ள கிறேன், அண்ணாமலை அவர்களுக்கு நன்றி

  • @ramanujamsethuraman5166
    @ramanujamsethuraman5166 Місяць тому

    மிக அருமையான பதிவு. பங்கேற்ற மாணவ செல்வங்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள். தமிழகத்தின் தங்கம் அண்ணாமலை.

  • @SubendranR-ft8kd
    @SubendranR-ft8kd Місяць тому +27

    சகோதரிகள் அனைவரின் பின்னாலும் ஒவ்வொரு தேச
    பக்த குடும்பங்களின் ஆசீர்வாதமும். ஆதரவும் உண்டு.

  • @sabapathys3541
    @sabapathys3541 Місяць тому +20

    Good luck god bless you and your 🙏👍

  • @msadasivam9331
    @msadasivam9331 Місяць тому +17

    Great ji MR. AMji. Nandri

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 Місяць тому +9

    கண்டிப்பாக ஜெயிப்பீங்க கண்மணி களே❤

  • @skdossskdoss824
    @skdossskdoss824 Місяць тому +9

    நீண்ட நாட்களுக்குப்பின் தமிழகம் காணப்போகும் அற்புதமான தலைவன் அண்ணாமலை அண்ணா

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 Місяць тому +13

    Thanks sir Annamalai ips

  • @govardhanank102
    @govardhanank102 Місяць тому +6

    மாற்றி அமைக்கனும் சந்ததிகள் சிறக்கனும்
    பாரதம் ஊழலற்று சத்தியவாண்கள் தியக சிந்தனை செயளாலர்கள்
    நிர்வாகத்திற்கும், தலைமைக்கும் வர பிராத்திக்கின்றேன். வணக்கம்.

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt Місяць тому +1

    கண்ணீர் வரவழைத்த பேட்டி | அவ்வளவையும் பொருமையாக கேட்டு தீர்வுகள் கூறிய அண்ணாமலை ஒரு மலை தான்! தமிழ்நாட்டு மக்களுக்கு அவசியம் தேவையானவர் (Apt to people of Tamilnadu).

  • @தேசியவாதிதமிழன்

    எவ்வளவு அழகாக பாசமாக பரிவோடு பேசுகிறார். வாழ்த்துக்கள் திரு அண்ணாமலை அவர்களே நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும் 🎉🎉🎉

  • @sudarshanmurthy6501
    @sudarshanmurthy6501 Місяць тому +6

    May god listen their prayers and make it come true. All are genuine souls, they will do good for the society.

  • @nagarajur1275
    @nagarajur1275 Місяць тому +12

    Mass Leader Annamalai than

  • @sureshsubramaniam5466
    @sureshsubramaniam5466 Місяць тому +6

    மோடி மன்கிபாத் போல அண்ணாமலை அண்ணன் தொடர்ந்து இந்த மாதிரி நிகழ்வுகள் நடத்த வேண்டும் 😊🙏

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 Місяць тому +6

    Super தலைவா. God bless all d children. Thanks for ur advice.

  • @jayaraman2101
    @jayaraman2101 Місяць тому +13

    அண்ணாமலை டா

  • @k.natarajanselvi4216
    @k.natarajanselvi4216 Місяць тому +3

    அருமை யான ஆறுதல் வாழ்த்துக்கள் வளர்க நண்றி

  • @sureshkumar-mf8ml
    @sureshkumar-mf8ml Місяць тому +7

    பாரத் சேனலுக்கு நன்றி

  • @maruthamuthumaruthamuthu4981
    @maruthamuthumaruthamuthu4981 Місяць тому +1

    அண்ணா அண்ணா இந்த ஓப்பனிங் மியூசிக் பொருத்தமான ஆள் நீங்கதன் அண்ணா, வாழ்க தமிழகம்

  • @dhanalasmemohanpillai5652
    @dhanalasmemohanpillai5652 Місяць тому +6

    Mr Annamalai is by far best leading leader of not TN, south India but India. He is going step by steps in politics unlike Rahul, Akilesh, Uday, Stalin, and 100s of more. His version is very clear. No dout he is PM material. And take our country further and further ahead.

  • @jayakumarveellu8328
    @jayakumarveellu8328 Місяць тому +1

    First time I came across a politician with such knowledge and quality leadership.MALAYSIA

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 Місяць тому +5

    Salute Annamalai. A very great person. TN people should not loose him at any cost.

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 Місяць тому +2

    ஜயகோபால் கரோடியா பள்ளி மிகவும் பெருமை வாய்ந்தது. அங்கு கல்வி பயிலும் வாய்ப்பு கிடைப்பது எதிர்காலத்தை நிர்ணயிக்கவல்லது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மேற்பார்வையில் உள்ளது.

  • @perumalppl0778
    @perumalppl0778 Місяць тому +16

    God 🎉beless 🎉you 🙏 sisters kadaulinkouzithagal🎉vazhthugal 🙏 vazhga 🙏 valarga 🎉veettri 🎉chennai 27🎉ANNAMALI gart 🎉🎉

  • @sridharthakurli
    @sridharthakurli Місяць тому +3

    நல்லதொரு பதிவு. பெண் குழந்தைகளின் நோக்கங்கள் அற்புதம். குடும்பங்களின் சூழ்நிலைகள் பரிதாபம். நல்லதொரு தலைவனை நேர்கண்ட இவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார் கள்.

  • @Pal_pandi
    @Pal_pandi Місяць тому +1

    இந்த அத்தனை பிள்ளைகளுடைய லட்சியமும் கனவும் ஆசையும் நிரைவேர வாழ்த்துக்கள் வாழ்த்துவோம்❤

  • @sushiranganag
    @sushiranganag Місяць тому +2

    மனம் கனந்தது
    பின்
    லேசாக இறக்கை கட்ட பறந்தது
    தமிழ்நாட்டின் நம்பிக்கை நடசத்திரங்கள்
    அவர்கள் பெற்றோறுக்கு அவரை ராயல் சல்யூட்❤❤❤

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Місяць тому +4

    பாரத பிரதமர் அய்யா மோடி ஜி அவர்களின் சிசியர் அண்ணாமலை ஜி பணிகள் தொடர வாழ்த்துகிறோம் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🌹🌹🌹

  • @sivamurugan2169
    @sivamurugan2169 Місяць тому +3

    அண்ணாமலை அண்ணா
    உங்கள் தலைமை தமிழகத்தில் வேண்டும். என் லட்சியம் இராம ராஜ்யம் இண்டியா முழுவதும் வேண்டும். பிஜேபி மோடிஜி யால் மட்டுமே சாத்தியம். இது சத்யம்

  • @maharajanthevar188
    @maharajanthevar188 Місяць тому +3

    ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 malai annamalai ❤❤❤❤

  • @sushiranganag
    @sushiranganag Місяць тому +2

    கடவுளே
    இவர்கள் பின்னால் நீங்கள் நிற்க வேண்டும்

  • @usharaghavan2338
    @usharaghavan2338 Місяць тому +3

    Arputham..God bless you all..Annamalaiji the Great..

  • @nojananvaradhan2322
    @nojananvaradhan2322 Місяць тому

    நான் பார்த்து பொறாமை படும் மமனிதர் நம் (என்) அண்ணாமலை

  • @sabarinathan154
    @sabarinathan154 Місяць тому

    நீட் தேர்வு மிகவும் வரவேற்கத்தக்கது . மருத்துவ கல்வி பயில நினைக்கும் பாவப்பட்டு ஏழை எளிய நடுத்தர பணக்கார மாணவர்கள் அனைவருக்கும் பயன் தரக்கூடியது . மருத்துவர்களின் மருத்துவப் பணி தெய்வத்திற்கு சமமானது . அந்தப் பணி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் . வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
    பாரத தாய்க்கு நன்றி

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 Місяць тому +10

    Lovely voice 👌👌👌

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Місяць тому +3

    இந்தியாவின் இதயம் உயிர் மூச்சு மக்கள் காப்பாற்ற வந்த காவல் தெய்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் தங்கமகன் தமிழன்டா தனிவழி மலடா அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯🌹🌹💯

  • @தேசியவாதிதமிழன்

    5:09 கலங்காதே சகோதரி. அண்ணன் அண்ணாமலை நிச்சயம் உங்களுக்கு வழி காட்டுவார் 👍🏽🔥👍🏽🔥

  • @rampremrn4704
    @rampremrn4704 Місяць тому +4

    இன்னும் ஜந்து மாணவிகளும் பேட்டியும் முடிந்த பிறகு வீடீயோ வெளியிட்டு இருந்தால் மிகவும் நன்ற இருந்திருக்கும்

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 Місяць тому +6

    இதுபோல் எந்த கட்சி தலைவர் மாணவர்களுக்கு சரி சமமாக அமர்ந்து தெளிவாக பேச முடியுமா ?! அதான் அண்ணாமலை !

    • @prathapnair4530
      @prathapnair4530 Місяць тому

      Adhukku avungalukku nalla padiparivum ,v ivekamum pakkuvamum vayndumay? Adhukku engay poradhu😂

  • @gnanakkannanganesh2447
    @gnanakkannanganesh2447 Місяць тому +8

    CBSE பாடத்திட்டத்தில் படித்துவந்தவர் அரசு பள்ளியில் சேர பொருளாதாரம் காரணமாகவும் , மருத்துவ படிப்புக்கு அரசுப் பள்ளிகளுக்கு உல் ஒதுக்கீடும் காரணமாக இருக்கலாம் .

    • @ManiS-wd2eu
      @ManiS-wd2eu Місяць тому

      Go varuvatharkku munbe matric vittar ithaiyum thavaraga purinthu kollatheergal

  • @shrirampgrrm
    @shrirampgrrm Місяць тому +4

    அண்ணமலை அண்ணாவிடம் கூறினால் விடியும் என்ற நம்பிக்கை. நம்பிக்கை வீண்போகாது

  • @PKaruppasamy
    @PKaruppasamy Місяць тому +5

    Royal Salute Annamalai Ji exploring the reality of NEET exam importance.
    Real sense on political issue and society awareness of exploring this issues

  • @rajagopalv8533
    @rajagopalv8533 Місяць тому +2

    சே என்ன மனிதன் உணர்வுகளுக்கு இடம் கொடுத்து உங்களுக்கு ம் அந்த சகோதரிக்கும் இறைவன் எல்லா நலன்களையும் வழங்க ட்டும்🎉🎉🎉🎉

  • @saradambalr8247
    @saradambalr8247 Місяць тому +1

    Excellent Speech Annamalai sir.

  • @Balamurugansanjay-uv1ik
    @Balamurugansanjay-uv1ik Місяць тому +2

    Annamalai.is.mass Annamalai.is.mass Super.sir 💯 🙏 💯 🙏 💯 🙏 💯 🙏 💯 ❤❤

  • @user-co9mg1wm4u
    @user-co9mg1wm4u Місяць тому

    Wow finally Tamil Nadu will get a amazing leader... Great going bro

  • @kannanv5908
    @kannanv5908 Місяць тому +1

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍

  • @srinivasans1435
    @srinivasans1435 Місяць тому +2

    We the people all are suffering from life but we have confidence with God only. ❤

  • @raman5818
    @raman5818 Місяць тому +1

    Excellent councilling. God bless you all and may your life become radiant with joy. Our blessings to all.

  • @jayalakshmisubramanian9985
    @jayalakshmisubramanian9985 Місяць тому

    Annamalai you are great you are really lovable, your hard work simplicity you've touched everybody's heart counting the days to celebrate our 'Annamalai '

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 Місяць тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @bhuvaneswarimohanakrishnan6645
    @bhuvaneswarimohanakrishnan6645 Місяць тому +2

    அண்ணாமலை அவர்களே இந்த சகோதரிகள் அனைவரும் கஷ்டப்பட்டு நீட் பாஸ் செய்திருக்கிறார்கள். இவர்களின் குடும்பம் மற்றும் ஏழ்மையை கருதி எப்படியாவது இவர்கள் அரசாங்க கல்லூரியில் இடம் கிடைத்து படிக்க ஏற்பாடு செய்யுங்களேன். தமிழகத்திற்கு நீங்கள் செய்யும் உதவியாக இருக்கட்டுமே. இவர்களின் கனவு கருகி விடக் கூடாது.

  • @vekateshk4572
    @vekateshk4572 Місяць тому

    Annamalai sir ವಿದ್ಯಾರ್ಥಿಗಳಿಗೆ ಒಳ್ಳೆಯ ಸ್ವಿಚ್ ಕೊಡುತ್ತೀರಾ ಥ್ಯಾಂಕ್ ಯು ನಿಮಗೆ ಒಳ್ಳೆಯ ಆರೋಗ್ಯವನ್ನು ಕೊಡಲಿ

  • @balagurubalu7132
    @balagurubalu7132 Місяць тому

    அப்பா அம்மா படிக்கவில்லை என்று கவலைப்பட கூடாது அவர்கள் காலத்தில் உங்களை இந்த நிலையில் பார்க்க உங்கள் தாய் தந்தை ஆயிரம் கனவுகளோடு இருப்பார்கள் இது இயல்பு ஆனால் உங்களை மன்னில் தூவிய விதைகள் போல் முட்டி மோதி முளைத்த விதையாக வளர்ந்து இந்த பெருமைமிகு பாரத தேசத்தை கட்டமைக்க போகும் சக்தி நாரி நீங்கள் எந்த சூழ்நிலையிலும் அழுகை வேண்டாம் ஏனெனில் இந்த தேசத்தின் மதிப்பிட முடியாத பென் தெய்வங்கள்❤🎉