Police To அரசியல்வாதி..🔥"எல்லாம் Set பண்ணி நான் தலைவர் ஆனேனா🙄?" Annamalai Bold Statement
Вставка
- Опубліковано 6 лют 2025
- #galattavoice #annamalai #anbudanannamalai #thalapathyvijay #maniratnamhometour #suhashini #annamalailovestory #annamalaiaboutwife #bjp #bjptamilnadu #dmkfiles #suhasinimaniratnam #mkstalin #udhayanidhistalin #thalapathyvijay #amitshah #edraid #senthilbalaji #ponmudi #dmkvsbjp #annamalaifansmeet #annamalaifansfestival
Police To அரசியல்வாதி..🔥"எல்லாம் Set பண்ணி நான் தலைவர் ஆனேனா?" Annamalai Bold Statement | Unexpected Reply from Annamalai | MK Stalin | Anbudan Annamalai Annamalai Fan Moment |Game Changer with Suhasini | Anbudan Annamalai | React to Memes and Trolls | Anbudan Annamalai | Annamalai Reveals about his Wife | Annamalai First time Opens up His Love Life..
Part :1
Link : • என் Wife இல்லைனா🥰முதல்...
என் Wife இல்லைனா🥰முதல் முறையாக மனம் திறந்த Annamalai😍| React to Memes and Trolls | Anbudan Annamalai
Part : 2
Link : • Udhayanidhi இப்படியே ப...
Udhayanidhi இப்படியே பேசுனா😡..3 மாசத்துல😲எல்லா Minister வீட்டுலயும் Raid😱 | Annamalai Blasts🔥
Part : 3
• Mani சார் வீட்ல இல்லைய...
Mani சார் வீட்ல இல்லையா🥰? Annamalai Fan Moment 😍 | Game Changers with Suhasini | Anbudan Annamalai
Sixty Plus India:
60Plus India is a virtual care platform that enables you to take care of your aging parents from anywhere in the world.
Make your parents' home safe and comfortable with 60Plus India's senior-friendly home modification services.
Please contact us at +91 9499944939 for more details.
www.60plusindi...
60Plus India android App: play.google.co...
60Plus India IOS App:
apps.apple.com...
For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice
இயல்பான பேச்சு எளிய மக்கள்மகிழ்ச்சிக்கு முன்னெடுப்பாக அமையும்
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும்
நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
2 நாள் முன்னதாக தான் நான் அவரை நடை பயணத்தில் சந்தித்தேன்...
நல்ல மனிதர் annamalai அவர்கள்.
2 naal santhipil nalla manithara.sila nerangalil sila manithargal
@@221k4எவ்வளவு வருடங்கள் ஆனாலும் திமுக, கருநாய்நிதி, சுடல எல்லாம் ஊழல் பரம்பரை தான்
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும்
நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
@@Srinivasan-vk6xr ஆமா.
பூனை மேல் மதில்
யானை வரும் முன்னே
மணி ஓசை வரும் பின்னே
என்று "பகிங்கரமாக" உளறுவான் விக்கு போட்ட மக்கு.
கதறுங்கடா. இன்பநிதிக்கு குண்டி நக்க ஓடு ஓடு
I studied 11th and 12th with him. He was the topper ( among the top 3). He was smart . He was the batch leader, he had a room next to the wardens and he made sure all his friends had a room in ground floor of hostel. He was fair, he was strong and serious , he stood up for everyone . He was a leader at 11th standard. This guy is born to rule
You are lucky you have a bold friend and tomorrow he is going to be your Chief Minister
@Best52 exactly 💯
After that he will be our PM❤
Mark my words😘
I was born and brought up in Coimbatore.
Love their accent/ hospitality and the respect in their speech❤
Miss all that 😘
I see a future PM in him, the first from TN and possibly the last.
Naanum adhe batch dhaan bro.. enna.. avaru cbt.. naan trichy
Kongu school nanum aganga the patichen
UA-cam ல் நான் பார்க்க கூடிய video க்களில் உருப்படியானது அண்ணாமலை பேச்சுக்கள் மட்டுமே.
KT ராகவன் வீடியோவ பாக்கலையா. பாரு. அண்ணாமல
கைவண்ணம் தான்.
@@balasubramaniam.p.mani.8083 ஸ்டாலின் படமும் நல்லாதான் இருக்கும்... கதறி செத்துடாதடா கொத்தடிமை
@@balasubramaniam.p.mani.8083 unaku apdinu yar sonna ? Neenga tha videographer ah?
Completely agree Madam.
@@balasubramaniam.p.mani.8083 - correct bro. andha pombalaya supply panniyadhu neeya?
vanakkam mama
எல்லா விதத்திலும் நூற்றுக்கு நூறு சரியான பேச்சு. இவர் என்றாவது தமிழக முதல்வர் ஆனால் ... தமிழ்நாடு சொர்கபுரி ஆகாவிடினும் வசிக்கத்தக்க மாநிலம் ஆகும்.
அதை சாத்தியமாக தமிழர்களான நாம் காசு வாங்காமல் மனசாட்சிபடி வாக்களிப்பது ஒன்றே வழி..
ஒரு விஷயம் மிக நன்றாக புரிகிறது. ஏன் அண்ணாமலை அவர்கள் அவரைவிட வயதில் சிறியவராக இருந்தாலும் தகுதியில் மிகக் குறைந்தவராக இருந்தாலும் எல்லோரையும் அண்ணா அண்ணா என்று கூப்பிடுகிறார் என்று புரிகிறது! அப்பொழுதுதான் அவர்கள் மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள் என்று!!எப்பேர்பட்ட தலைவனை நாம் கண்டுள்ளோம் அவரை தவற விட்டு விடக்கூடாது🙏.
அண்ணாமலையின் வழியே நம் வருங்கால பிள்ளைகளின் வழியாக இருந்தால் நாளை நிச்சயம் நம் சந்ததிகள் மிகப்பெரிய பேர் புகழை அடைவார்கள் என்பது சத்திய🙏👍
தமிழ் பசுமை கட்சி ல எனக்கு ஒரு பதவி கிடைக்குமா அண்ணா
@@thavavisshnu9201மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜி வாழ்க பாரதம் வளர்க தமிழ் நாடு பாஜக வந்தேமாதரம் வந்தேமாதரம் வந்தேமாதரம்
இவனோ நான் ப்யூர் கனடிகன்னு சொல்றான் இவன் எப்படியா
சொர்க்கபுரி ஆக்குவான்
ஓ சாரி இவன் பஸ்ல உள்ள சொர்க்கபுரி பற்றி சொல்ரீயா உனக்கு எல்லாம் அனுமதிகிடையாதுப்பா
பெண்களுக்கு மட்டும் தான் அனுமதி நீ சொர்க்கபுரின்னு
பஸ் பக்கம் போயிடப்போற
தமிழக மக்களோ இவரை தவறாமல் பயன்படுத்தி தமிழகத்தை இலஞ்ச, ஊழல் அற்ற மாநிலமாக மாற்றுங்கள்.
. இலங்கை தமிழன் .
அண்ணாமலை
இவ்வளவு அறிவாளியா!!!!!!
வாழ்க வளமுடன் 🙏
தமிழ் நாட்டின்
எதிர்காலம்
இவர் நினைத்தால்
அற்புதமாக இருக்கும் 🎉❤🎉❤
)
இவர் உண்மையில் தமிழகத்தின் மாற்றம்.. மிகச்சிறந்த ஆளுமை என்பதை IPS அதிகாரியாக இருக்கும் போதே நிறுபித்தவர்..
இலவு காத்த கிளி களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
@@chikara_international இலவசத்துக்கு அலையிர *காக்க* இங்கவந்து ஏன் கத்துது..
திமுகாவின் இறுதி சடங்கு நடந்து கோண்டு இருக்கு.. திமுகா என்ற சோல் விரைவில் வரலாற்றில் இருந்து அழிக்கப்படும்….
Oombunaar.. Pala pera sappi polakkirathukku..Thookula thongalam
சாகும்வரை பெருமைமிகு கன்னடன் என்றாரே. அதைச் சொல்கிறீர்களா
@@Srinivasan-vk6xr பிறப்பிளே தேலுங்கன் , அதிக தேலுங்கர்களே தமிழ்நாட்டை ஆளுகின்றனர், தரம் தாழ்ந்த அரசியல், தனிநபரை அசிங்கமா பேசுரது திமுகாவின் பிரம்மாஸ்த்திரம்... அண்ணாமலை தேசிய தலைவர், நாளைய பிரதம்பர், அனைவரையும் ஒற்றுமை விரும்புபவர்...சமுகநீதி நாடகம் போடுபவர் இல்லை....
அரசியலுக்கு அப்பார்பட்டு வாழ்த்துக்கள் ஐயா..
What clarity of thought. Amazing. அண்ணாமலை வாழ்க வளமுடன் 🎉
First time the people of Tamil Nadu are listening to an intelligent and inspiring speech. Thank God for bringing Annamalai to TN
Very true. I pray God almighty that we get him as our CM. I will make sure that all my near and dear vote for his party in the coming elections.
But many of u tamil ppl hate him scold him jus cuz he's BJP supporter no but he's done a lot in ktaka as an IPS officer and the only reason he left that was due to this congress shitty politicians who killed Dk.Ravi sir and have threatened Annamalai sir also
Kick hindu BJP party out of Tamilnadu. BJP is Hindu Hindi party. Kick all Hindus and Hindi people out of Tamilnadu.@@HariKumar-wi1fx
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும்
நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
என்ன ஒரு பதில். மெய் மறந்து கேட்டேன்.ஆளுமைக்கான உதாரணம்.
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும்
நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
U5yjyjyjtjyjÿ5 @@bharath307
அருமை அருமை அருமை .
இந்த எளிமை, திறமை, நேர்மை எனக்கு மிகவும் பிடித்தது. உங்களின் ஆட்சியில் தமிழகம் நிச்சயம் தலைதூக்கும்
Most matured talk by Sri Annamalai . He is no doubt great find by BJP . Let us pray for him.
First time I am seeing such an unbelievably great person in TN politics.
First time educated person people are listening
All tamilnadu people support him make him CM of TN
Eppathan poranthenu nenaikuren.first time educated person
Yes yesssssssssssss
@@221k4 fee
முழு உண்மையான ரொம்ப சிம்பிளா ஒரு மிக அற்புதமான மக்கள் நலம் சார்ந்த அரசாங்கம் அமைப்பதற்கான தகுதி வாய்ந்த ஒரே மனிதன் என்று உறுதியாக நம்பலாம் இந்த அண்ணாமலை அவர்களே
அருமையான பதில்கள். தலைவனுக்கு உண்டான அவ்வளவு தகுதிகளும் உடையவர். வாழ்த்துக்கள்.
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும்
நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
@@Srinivasan-vk6xr nalla. Ombudaa Kopalapuram kakoos
Excellent.... வாழ்க... மென்மேலும் சிறப்புடன் உயர வாழ்த்துக்கள்
நமக்குள் ஒருவர்
நமக்கான தலைவர்
சிங்கம் அண்ணா
தமிழகத்தின்
தங்கம் அண்ணா
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும்
நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
@@bharath307 பசு மூத்திரம் குடிச்சிட்டு பேசுற சங்கிப்பயலே
பீயையும் மூத்திரத்தையும் ஓசில
குடிச்சிட்டு பேசுற போலிருக்கு
உண்மையான ஆண்மை உள்ள அரசியல்வாதி யை
இன்றுதான் பார்க்கிறேன்.
நன்றி கடவுளே.
ஆர்எஸ்எஸ் மத தீவிரவாதி ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஒழிக
I am from kerala. we need more people like him.
தலைவன் எவ்வழியோ
தொண்டனும் அவ்வழியே...
திரு.அண்ணாமலை அவர்களின் பேச்சு அருமை...
Dai loosu ellathaiyum padi
கட்சி தேர்ந்தெடுத்தபிறகு யார் இலர்ன்னு, பார்த்தேன் நல்ல தலைமைப்பண்பு உள்ளவர்.இதுவரை அரசியல் ,அரசியல்வாதிகளை வெறுத்த நான் இன்று தான் ஒரு நற்சிந்தனை மனிதனைப் பார்க்கிறேன்
அருமை. லாழ்த்துகள்.
மிகச்சிறந்த அரசியல் தலைவர் அண்ணாமலை இந்த காணொளி பார்த்த பிறகு இன்னும் அவர் மீது அதிக மரியாதை வந்துள்ளது இன்னும் மேலும் மேலும் அவர் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும்
நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
@@Srinivasan-vk6xrஉண்மை தெரியாம நீ கதறிகிடே இருடா கொத்தடிமை லூசுப்பயலே.
Useless rubbish fellow. Who is tamil region born person.he belongs karur
Workes dcp of police in bangalore
நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் ஏனென்றால் இந்த மாதிரி ஒரு மனிதன் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம்.🎉❤
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும்
நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
@@Srinivasan-vk6xri wants to see you soon Hyd
7ppp⁰
FIRST BJP RULE PANURA STATE UNGA ANNAMALI EDUCATION SIGN PANUVANU SOLURARU ELLA ATH BKP
RULE PANURA STATE PANA SOLLU TAMIL NADU ALREADY NALATHAN EAEUIKU 😀😀😀😀
ഇതുപോലെ ഒരു നേതാവ് ഞങ്ങൾ മലയാളികൾക്ക് ഇല്ലല്ലോ എന്ന് ദുഃഖിക്കുന്നു great ലീഡർ annamalai
மம்முட்டி மோகன்லால்லாம் வரவைங்க அவங்களும் strong பெர்சோனாலிட்டி தான் ஜைஹிந்த்
@@சுத்த_சிவ_சன்மார்க்கம்😂😂😂
உங்களுக்கும் கிடைக்கும் பொருத்திருங்கள்
மளையாளிகள் எப்பொழுதும் நடிகன் பின்னாடி போகமாட்டார்கள், அது தமிழனுடைய வேலை
வாழ்த்த வயது எனக்கு உள்ளது (80) ஆனால் வார்த்தைகள் தான் தெரியவில்லை. நீங்கள் அடுத்த 50 வருடமாவது அரசியலில் இருந்து தமிழ் நாட்டடையும் , இந்தியாவையும் உலகின் சிறந்த நாடாக மாற்ற வேண்டும். ...🙏
Dr. ப. விசுவநாதன்.
சிறுநீரக மருத்துவர்
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும்
நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
People of TN should support him wholeheartedly
Jay Hind
Dr உண்மை வாழ்க வளமுடன் 💐 வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு 💐
🙏 amazing reply
Getting Goosebumps on seeing Annamalai sir's interview..and most inspired . India needs more youngster like you sir👏👏
I am working in Bangalore. I was following sir from 2014 in Karnataka. Very straight forward policeofficer in his work. Good to see his work in politics.
ஒவ்வொரு கேள்விக்கும் வித்தியாசமான கோணத்தில் பதில் வருகிறது எல்லா பதிலும் ஏற்று கொள்ளப்படும் விதத்தில் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது
அண்ணாமலை தமிழக முதல்வராக வருவார் என்று நம்பிக்கை கொண்டு வாழ்த்துகிறேன் ❤❤❤❤
ஆர்எஸ்எஸ் மத தீவிரவாதி ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஒழிக
Loose poo
நான் ஒரு காலத்திலும் நினைத்திருக்க மாட்டேன் என்னுடைய வாக்கு BJP க்கு, இன்று பெருமையாக சொல்கின்றேன் முன்னாள் IPS அண்ணாமலை sir அவர்களுக்காக என்னுடைய ஓட்டு BJP க்கு மட்டும் தான்.
Me to👍
சபாஷ்.Bro.
நம்ம ஓட்டு போக நம்மால் முடிந்தளவு மத்தவங்களையும் திருத்தி அண்ணாமலைக்கு ஓட்டு போட வைக்கனும்.
Mine too. I will come to TN to vote for this man.
🤐
Me to
அண்ணாமலை Super...........வாழ்த்துக்கள் ஆசிர்வாதங்கள். ❤
சிவகங்கையிலிருந்து அம்மா அப்பாவின் ஆசிர்வாதங்கள் உனக்கு நிறைய உண்டு. ❤❤❤❤❤
❤🎉❤🎉❤
🙏🙏⚜️🙅🧛🇳🇪
As a girl...i am frst time interested in politics bcz of his speech and knowledge
சாதாரண பின்புலத்திலிருந்து வந்த ஒருவரை தங்கள் கட்சியின் மாநிலதலைவராக கொண்டுவந்த பாரதிய ஜனதாவுக்கு நன்றி..
இது பிஜேபி கட்சியில் மட்டும் தான் நடக்கும் ஜேபி நட்டா அதே மாதிரி தான்
Vera Aalu punda iruntha thaane.. Tamilnadu la Mental punda konjam Peru thaane irukkan..Avan fulla ah bjp la iruntha enna panrathu.
அப்ப. அடுத்து 2024யில் பிரதமர் தான் என்று சொல்லுங்கள்
ஆளே இல்லாத கட்சி... இப்போ இப்படித்தான் இருக்கும்.. போக போக தங்களுக்குள்ளே அடிச்சு செத்துரு வானுக...
நான் பதவிக்காக வரவில்லை என்று 😅 அவர் தான் சொல்லுகிறார்,
வந்தவர் ஏன் ஆளும்
பி,ஜே, பீ கட்சியில்.
சேர்ந்தார்,
ஏன் மாநில தலைவரானார்,
தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல்வாதியா? நினைத்துக் கூட பார்க்கவில்லை. இதுதான் தமிழன கடைசி வாய்ப்பு இவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அத்துடன் தமிழர்களின் கதை முடிந்தது.
Well said. Very very true
Romba thevaiyana nerathil vandha ivar ..saathikapovathu niraya irukku !
இது இதுதான், அருமை. “ மோடி, மோடியை ரொம்ப பிடிக்கும்” தீர்க்கமான எண்ணங்கள் 🎉
Athukkellam oru moonji venum intha pandri moojan thaminadila muthalachar aagapporaanaam sirippu varala
@@mohamedvadalurvadalur6704 Sir ..unha moojiya oru tharam kannadiyil partheengala !!
Super anna.....God bless and protect K Annamalai and his family always...long live Annamalai anna...
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை தமிழகத்தின் பொக்கிஷம்
ஒரு விஷயம் மிக நன்றாக புரிகிறது. ஏன் அண்ணாமலை அவர்கள் அவரைவிட வயதில் சிறியவராக இருந்தாலும் தகுதியில் மிகக் குறைந்தவராக இருந்தாலும் எல்லோரையும் அண்ணா அண்ணா என்று கூப்பிடுகிறார் என்று புரிகிறது! அப்பொழுதுதான் அவர்கள் மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள் என்று!!எப்பேர்பட்ட தலைவனை நாம் கண்டுள்ளோம் அவரை தவற விட்டு விடக்கூடாது🙏.
அண்ணாமலையின் வழியே நம் வருங்கால பிள்ளைகளின் வழியாக இருந்தால் நாளை நிச்சயம் நம் சந்ததிகள் மிகப்பெரிய பேர் புகழை அடைவார்கள் என்பது சத்திய🙏👍
தமிழக மக்களோ இவரை தவறாமல் பயன்படுத்தி தமிழகத்தை இலஞ்ச, ஊழல் அற்ற மாநிலமாக மாற்றுங்கள்.
. இலங்கை தமிழன் .
@@logeswarangajendran7938 என்ன செய்வது திரும்பும் இடமெல்லாம் திருட்டு திராவிடத்தின் ஊழலின் ஊடகங்களாகவே இருக்கிறது ஆகவே இவர் எப்படி வெற்றி பெறுவார் என்று மிகப்பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கிறது
Goats will follow goat only...
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
சூப்பர் அண்ணாமலை அண்ணா உங்களுடைய பதில்கள் 👌, அண்ணாமலையின் தமிழக பாஜக வளர்ச்சி வேற லெவல் போயிடுச்சி 👍மிக மிக தரமான சம்பவங்கள் அண்ணாமலை பன்னிட்டாரு. தமிழக பாஜக, அண்ணாமலை அண்ணன் உண்மையிலேயே mass !!
2024 மோடி ஜி தான் மீண்டும் பாரத பிரதமர் 💯 confirm !!👍அண்ணாமலை 2026 தமிழக முதல்வர் !! 👌🔥✔️🧡💚💯🇮🇳🇮🇳
வாழ்க பாரதம், வாழ்க தமிழகம் !!
one small change. 2026 nu solladinga. from 2026, CM of Tamilnadu
சிறந்த அறிவாளி பண்பாளர் அண்ணாமலை அவர்கள் படித்தவர் திறமையானவர் சொல்லாற்றல் செயலாற்றல் பேச்சாற்றல் என பல திறமைக்கு சொந்தக்காரர் 🎉🎉🎉🎉🎉
தலைவா என் ஓட்டு உங்களுக்கு தான் ....🎉
Good interview great
Annamalai u r great. High regards for u
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
Mine also...
@@Srinivasan-vk6xrkannadan la cm aahamudiyathu
எப்படியாவது உன் கீழ் அரசியல் வரவேண்டும் ஐயா
❤
தமிழக மக்களோ இவரை தவறாமல் பயன்படுத்தி தமிழகத்தை இலஞ்ச, ஊழல் அற்ற மாநிலமாக மாற்றுங்கள்.
. இலங்கை தமிழன் .
@@logeswarangajendran7938 People of TN should not miss this God-sent precious opportunity to get a great CM of this standard for the first time in TN
அது நம்கையிலேயே உள்ளது
Miru avan.. Goats will follow goat only....
அருமை. ஆழமான சிந்தனை❤
தற்போது வரை ஆறு பகுதிகளாக கேட்கபட்ட எல்லா கேள்விகளுக்கும் அற்புதமான பதில்கள் அண்ணாமலை அண்ணா நீங்கள் தமிழகத்தின் பொக்கிஷம்.🔥🔥👍🌷
மனஓட்டங்கள் சரியே!!ஆனால் யாருடைய அரசியலிலும் நிழலில் வளராத ஒரு சுறுசுறுப்பான மாமனிதர்.
2024யின் பிரதமர் என்று சொல்லுங்கள்
@@Srinivasan-vk6xr ஶ்ரீமன்நாராயணன் கிருபை அதுவாகா ஆனால் யாராலும் தடுக்கமுடியாது;தங்கள் மனஓட்டங்களே சிறந்ததாக அமைய அடியேன் பகவத்ராமாநுஜதாஸனாக பகவானை பணிந்துஇறைஞ்சுவேன் சோதரா!!
தமிழக மக்கள் 'அந்த நாளை ' எதிர்பார்த்து காத்துகொண்டுஇருக்கிறார்கள். Welcome bro.
🌹🌹
அண்ணாமலையாகிய நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக பதவியேற்றுக்கொண்டு ...........
மிக விரைவில் இது நடக்கவேண்டும் என ஆசைப்படுபவர்கள் ஒரு லைக் போடுங்க.
இலவு காத்த கிளி ஆழ்ந்த இரங்கல்கள்
Yes
Bahubali moment bro ❤
@@chikara_internationalஒம்மல ஒழுங்கா ஓடிரு 200 ரூபாய் கொத்தடிமை
@@aishr8125 அதேதான் Bro.💪
Wow!! Annamalai is here for 10 years, 20 years or 30 years!?? 🔥🔥🔥❤❤❤
What clarity of thoughts in answering each question.
Really admired him from the day one that he joined BJP. This is the best I would say that the interviewer brings lot of inside of Annamalai which no one knows about him as a follower!!!
Hats off!!
அண்ணாமலை சார் அவர்களுக்கு என்னுடைய வாக்கு Bjbக்குவாக்களிக்கிரேன்வருங்காலநேர்மையானமுதல்வர்👍👌💐🎂
நல்ல ஆளுமையை தமிழ்நாட்டில் காண்பேனா என்ற ஏக்கம் தீர்ந்தது,உங்கள் மூலம்.
உங்களை போன்ற நல்ல மனிதர் வாழும் இந்த நாட்டில் நாங்களும் வாழ்வதில் பெருமை கொள்கிறோம் நன்றி ...எங்கள் அண்ணா 🙏🙏🙏
Your parents are very very Lucky they gave true citizen to our nation God bless u my beloved annamalai
அரசியலில் ஈடுபாடு இல்லாத இளைஞர்களையும் அரசியல் பக்கம் இழுத்து வந்தவர் அண்ணாமலை ... அதில் நானும் ஒருவன்🇮🇳
Love from Kerala 🚩
Nanumthan
தெளிவான பார்வை நேர்மையான நோக்கம்
உறுதியான கொள்கை.
தலைவா தம்பி வாழ்த்துக்கள் 🎉🎉
இவன் மனிதன் மட்டு மில்லை மனிதருள் மாணிக்கம் நல்ல எண்ணங்கள் ஒரு மனிதனை உயர்ந்த இடம் கொண்டு போகும் வாழ்க வளர்க வளமுடன் ஜெய் ஹிந்த்😊😊😊😊😊
Unmai
The way he changed Police stations. Pakka Mass. Seriously, It even takes a great mindset to think of issue and handle it in effective way and let it function even if he isn't there anymore. Hats off sir.
U are great hero. தமிழகம் உங்களை எதிர் பார்க்கிறது.
முதிர்ந்த அரசியல்வாதியின் அனைந்து பண்புகளும் அண்ணாமலைக்கு வந்துவிட்டதாக நினைக்கின்றேன்.......
எந்த வினாக்களுக்கும் சரியாகவும் சிந்தனை செய்யும் விதமாவும் உடன் பதில் தரும் மாபெரும் திறன் கொண்ட தலைவர் நமது அண்ணா ஜி.
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும்
நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
Annamalai oru kerukkan Evan binnal sutrubavan komali Evan ennada seyamudiyum amitsha than BJP ANNAMALAI JUJUBI BOTE VETTAMATHIRI THAN SETREL VILAYADUM CHINNAPAYAL KUDUMBAME FRIENDS KAIYEL ULLATHU
எனக்கு68 வயது,நேர்மையான, நாணயமான,அரசியல்வாதியாக எனக்குதலைவனாகும்தகுதியானவரே.MGR,க்குஅடுத்துமதிக்கும்நபர்
தமிழக மக்களோ இவரை தவறாமல் பயன்படுத்தி தமிழகத்தை இலஞ்ச, ஊழல் அற்ற மாநிலமாக மாற்றுங்கள்.
. இலங்கை தமிழன் .
@@logeswarangajendran7938 definitely we will do sir
MGR முதல் ஆட்சியை விட்டால் ஊழல் மலிந்த ஆட்சி
@@logeswarangajendran7938கர்நாடகாவில் பாசக ஆட்சியில் லட்சம் ஒழிக்கப்பட்டு விட்டதா
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும்
நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
மிகவும் அற்புதமாகச் சொன்னார். ஒரு துணி....., முள் மேல் விழுந்து விட்டால்......., அந்த துணிக்கு.... எந்தப் பாதிப்பும் இல்லாமல் அதை எடுக்க வேண்டும். அது தான் சரியானது.
நம்மில் ஒருவர் நமக்கான தலைவர்.. அண்ணன் அண்ணாமலை.......🇮🇳
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
@@Srinivasan-vk6xr எல்லா கமெண்ட் கீளையும்
நல்ல கதறுடா 200 கோபாலபுர பீ தின்னி
Jodiye. Thappu
Well said Mr,Annamalai ji,what all I feel he his telling,the wave length coincides,definitely our state will come up in his leadership, we can live peacefully. Under his advice , the future generation should follow his steps.
😂😂😂
@@truthman3892 Thank you for accepting my opinion.
Hi tamilnadu I am from Karnataka he is the best officer in the history of Karnataka police we still love him a lot
எதார்த்தமான அரசியல்வாதி மக்களுக்கு நல திட்டங்கள் செய்யக்கூடிய மாமனிதன் விரைவில் தமிழகத்தின் முதலமைச்சர் ஆசானத்தில் அமருவார் மக்கள் அவருக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்
இது என்ன கடவுளுக்கு வந்த சோதனை! 😄
நல்லவர்களை ஆதரிப்போம்
நிதிஅலியாதுநல்லமணிதர்கலைஉருவாக்றதுமொடிஜிஅன்ணாமலை
2024😂😂😂
ஆமாம். தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவில் மெட்டு சரியில்லை என்று கர்நாடக பாசக பிரச்சாரத்தில் கண்டுபிடித்த சாகும்வரை பெருமைமிகு கன்னடன் அல்லவா?
சிறப்பு அண்ணாமலை ஜி சிறந்த சிந்தனையாளர் வாழ்க வளமுடன்👌🙌👏👍
இதுபோன்ற கண்ணியமான அரசியல்வாதிகளை வெற்றி பெறச் செய்து தமிழ் நாட்டைக் காப்பாற்றுங்கள் மக்களே. 👍👌🙏
சின்னத்தை பார்த்து வாக்களிக்காமல் நல்ல
மனிதர்க்கு வாக்களிக்க
வேண்டிய கட்டாயத்தில்
உள்ளோம்
Super
அருமை திரு. அண்ணாமலை சார்...வாழ்த்துக்கள்... உங்களுக்கு அந்த ஈசன் துணை நிற்கிறார்...👌👌👌👍👍👍👏👏👏👏🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சரியாகசொன்னீர்கள். அவதாரபுருஷன்.
Really great leader Mr. Annamali, congrats & my best wishes to lead our state of tamil Nadu ❤
Am wondering if any of the other leaders in TN can talk intelligently like Annamalai. This man deserves the chair which would be a great boon for TN.
ஆம். கர்நாடகாவில் கடந்த நான்கு வருடங்கள் பாசக ஆட்சியில் ஒருவர் கூட லஞ்சம் வாங்கவில்லை. அதனால் தான் ஐயா அண்ணாமலையின் தலைமையில் ஊழலற்ற பாசகவின் பெருமைகளை சொல்லி வாக்கு கேட்டு 2023யில் கர்நாடகாவில் பாசகவை ஆட்சியில் அமர்த்தினார்.
நான் மாற்று கட்சியில் இருந்து அண்ணாமலை என்னும் ஆளுமை பார்த்து பாஜகவின் விசுவாசியானேன்...❤❤
நேர்மையான அரசியலுக்கு அண்ணாமலையை விட்டால் ஆளில்லை என்பது உண்மை..🤔💪👌
தமிழ்ப்பாவை கர்நாடகாவில் இடைநிறுத்தம் செய்ததற்கு மெட்டு சரியில்லை என்று ஒரு காரணம் சொன்னாரே... அதைவிட நேர்மை எதுவும் கிடையாது....
ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை ஒரு நல்ல தலைவன் உருவாகினான் அவர்தான் மோடி என்று அண்ணாமலை சொன்னார். அது அவருக்கு எவ்வளவு உண்மையோ, அப்படித்தான் "ஒரு லட்சம் வருடத்திற்கு ஒருமுறை உருவாகும் ஒரு அற்புத பொக்கிஷத் தலைவன் அண்ணாமலை IPS"!!!
இவரை தவற விட்டால் இனி எங்களுக்கு விடிவு என்கிற வார்த்தையே இல்லை.....
Yes
❤
வருக வருக என வரவேற்கிறேன். 🙏
இப்படிப்பட்ட தெளிந்த சிந்தனையுடைய தலைவரை தமிழக பாஜக பெற்றது பெருமை
மிக அருமையான பதில் கள்.கண்கள் பனித்தது தாய்மாமன் வளர்ப்பு கேட்கும் போது.
50 வருட அரசியல்வாதிக்கு உள்ள அனுபவம் நம் அண்ணாமலைக்கு இருக்கிறது
For giving birth experience not important by brother
பொய் சொல்றதுல யா?
ப்யூர் கன்னடிகான்னு சொல்ல யார்க்கு தைரியம் வரும் பலே கில்லாடி அரசியல்வாதிடா
நல்லா வருவே
@@rla_89 உன்னுடைய வார்த்தையிலே அர்த்தமே வேறு தான்.
முட்டை கூ முட்டை
அண்ணாமலை ஒரு சிங்கம். வாழ்க அண்ணாமலை புகழ் ஓங்குக.
Super super, Annamalai has a vision to serve the masses, all the best from Kerala😊
அம்மாச்சி போல தான் நாங்களும் பயப்படுவோம் கூட்டத்தில் இருக்கும் பொழுது தயவு செய்து கவனமாக இருக்கவும் அண்ணாமலை ஜி நீங்கள் மக்களின் நாயகன் மக்களுக்காக நீங்க 100 ஆண்டு காலம் வாழ வேண்டும் மேலும் மனைவி மகன் மகள் அம்மா அப்பாவிற்கும் உங்கள் நேரம் ஒதுக்க வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை தினமும் வேண்டி கொள்கிறேன் .
Unmai.tambe.annamalai
I can listen to this man the whole day he's my inspiration im not even from TN ! Im learning or grasping tamil by watching him speak! What a man !
இதை விட அடுத்தவருக்கு சம உரிமை குடுக்க வேறு எந்த தலைவராலும் முடியாது @k.ANNAMALAI ANNA 🙏💖🪷💖
உன் கொத்தா கொண்டு போய் விடு 😃😃சம உரிமை உண்டு பாலியல் மாடல் கட்சி சார்பில்
ARUMAIYNA.PATYU.❤
உண்மையில் கலாட்டா வரலாற்றில் குறைந்த பட்சம் 2 லட்சம் வியூஸ் அதிக பட்சமாக 4.2 லட்சம் வியூஸ் போனது அண்ணாமலை அவர்கள் வீடியோ தான்....அது தான் அண்ணாமலை....இவரை தவிர்த்து செய்தி ஊடகமே கிடையாது என்று சூழல் உருவாகியுள்ளது
100 % Unmai
Yes 👌👌
💯
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
வருங்கால முதல்வர் அண்ணாமலை அவர்கள் நேர்காணல் நிகழ்ச்சி மக்களாகிய நாங்கள் நினைப்பதை விளக்கம் நன்று நன்று முதல்வர் அண்ணாமலை வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
டேய், மகேசு நீ, கொடுத்து வச்சவன் எத்தனையோ பிக்காளி,பயலை எல்லாம்பேட்டி எடுத்து இருப்பே, ஆனா, ஒரு சிங்கத்தை, அதன் குகைக் குள்ளே, சென்று பேட்டி எடுத்தது தான் சிறப்பு! மிகச் சிறப்புடா!
ஏன் என்றால்!
அண்ணாமலை!
ஆற்றல் மிக்கவன்!
இளைஞர்களின் எழுச்சி நாயகன்!
ஈசன் ஆனவன்!
எங்கள் தலைவன் அண்ணாமலை!!
❤❤
❤❤❤
❤❤❤
❤❤
ATTAKASAM.SUPER.❤
அண்ணாமலை வழி தனி வழி பயணம் தொடரட்டும்
உண்மையான உலகநாயகன் எங்கள் அண்ணாமலை அய்யா 🌹🙏🙏💯🚩🇮🇳👌👌❤♥️
Outstanding Interview without any negativity - *Erode Mahesh* is splendid . Look at his patient and attentive listening when Annamalai Speak. Hats of Mahesh.
தெளிவான சிந்தனை, நேர்மையான, தைரியமான , கடமை, கண்ணியம் கட்டுப்பாடு, உங்களிடம் உள்ளது., உங்களைப் போன்ற ஒரு நல்ல தலைவர் தமிழ் நாட்டுக்கு தேவை. 🤝🙏
சூப்பர் அண்ணா அண்ணாமலை படித்தவன் ஒரு முறை அலட்டுமே பார்ப்போம்
தமிழக மக்களோ இவரை தவறாமல் பயன்படுத்தி தமிழகத்தை இலஞ்ச, ஊழல் அற்ற மாநிலமாக மாற்றுங்கள்.
. இலங்கை தமிழன் .
இப்படி ஒரு தலைவன் உங்கள் நாட்டில் உருவாகிறாரா?
@@WTV1831 இதுவரை இல்லை!
ஆமாம். இவர் ஆதரித்த கர்நாடக பாசக ஊழலை ஒழித்த கட்சியல்லவா
Got my respect multiplied 10 times after seeing his answers and 20 times after his last answer on how he performed as IPS
தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் நல்ல மனிதர்களின் ஆதரிக்க வேண்டும் நல்ல மனிதர்களை ஆதரித்தால் நம் மகளிரும் நம் இளைஞர்களும் நன்றாக வருவார்கள் என்பதை தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்
2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤
பிஜேபி இல்லா தமிழகம் அடுத்து பிஜேபி இல்லா பாரதம் வந்தே மாதரம் ஜெய் ஹிந்த். வக்ஷ
@@arunmanip1419200 rupees credit airukumnu ninappa. But kuduka matanunga. Waste 😂. Cheating party dmk
420 பிஜேபி 420 BJP leader Annamalai
@@arunmanip1419கொத்தடிமை உபி இன்பா வந்துட்டான் கழுவி விடு
@@manojprabhakaran9096கொத்தடிமை உபி நாய் நீ தான்டா 420
As a IPS officer he is my inspiration as a political point of view he is good leadership quality, easy to answer for any questions in media 💯🔥
பாரதி ஜனதா கட்சியில் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராக வர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.த. இராம தாணுலிஙகம். கோவளம்ஊராட்சித் தலைவர்பாஜாகா
30 நிமிடம் பேட்டி 30 வினாடி போல் போய் விட்டது தரமான பேட்டி கண்ணியமான பேச்சு தெளிவான பதில் அருமையான பதிவு ஆக ஆக அற்புதமான தலைவர் அண்ணாமலை அவர்கள் இவரை போல் ஒரு மனிதர் தான் நாட்டை ஆள வேண்டும் வருங்கால சந்ததியினர் நம்மை புத்திசாலி மக்கள் நம் முன்னோர் என்று மகிழ்வார்கள் நாம் புத்திசாலி ஆகுவதும் முட்டாள் ஆகுவதும் நம் வசம் தான் உள்ளது
சூப்பர் தலைவா.வாழ்க வளமுடன்.
Great. Annamalai sir , hats off.
அண்ணன் அண்ணாமலை அவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கோடி ரூபாய்க்கு சமம்
நல்ல பேச்சாளர் மட்டுமே இல்லாது நல்ல ஆட்சியாளர்ராக வும்அண்ணாமலை இருப்பார் என்று நம்புகிறேன்
Tell your family and friends vote for anamalai and BJP
@@jpreddy9332Yes, we need to do the same
பரததுக்கு மோடி ஜி தமிழகத்துக்கு அண்ணாமலை
நாங்கள் எடிற்பற்கிரோம் வாழ்த்துக்கள் அடுத்த முதல்வர் அண்ணாமலை சகோதர
Such amazing clarity. Annamalai is definitely a once in a generation politician. May the Almighty bless him with opportunity and success 🙏
அருமை.... மிக தெளிவான விளக்கம்... நன்றி.... வாழ்த்துக்கள் திரு. அண்ணாமலை சார்👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥