ஒரு தேற்றான் கொட்டை ஒரு பண்ணைக்கு வரும் நோய்களை நெருங்க விடாது! எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2024

КОМЕНТАРІ • 595

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 3 роки тому +67

    வணக்கம் திரு.இராஜா!
    மக்கள் அறவே மறந்து விட்ட "தேற்றான் கொட்டை" யைப் பற்றி விளக்கியதற்கு மிக்க நன்றி!
    பாராட்டுக்கள்!

  • @rajashok2039
    @rajashok2039 3 роки тому +48

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.. தமிழ் மரபுகளை எடுத்துக்காட்டாக கூறுவது வரவேற்கத்தக்கது..

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 3 роки тому +1

      நல்ல பதிவு. நான் பயன்படுத்தி இருக்கிறேன்.

  • @palanivelelayappan1893
    @palanivelelayappan1893 3 роки тому +4

    வாழ்த்துக்கள்!. தேற்றான்கொட்டை தண்ணீரை சுத்தப் படுத்தக் கூடியது . நீங்கள் பதிவு செய்த ஆய்வு தகவல்கள் புருவத்தை உயர்த்துகிறது. தேற்றான் விதையை தேடத் துவங்கி விட்டேன். நன்றி.

  • @azhagapparajuthangian9568
    @azhagapparajuthangian9568 3 роки тому +6

    அருமை. தமிழ் படித்து சொற்பொழிவு ஆற்றுவது போல் நிரல்பட வழங்கினீர்கள்.வாழ்த்துகள் தம்பி

  • @rahmatharsad4029
    @rahmatharsad4029 3 роки тому +6

    சார் நீங்க கொடுத்தது அற்புதமான பொக்கிசம்.சபாஸ்

  • @HabibBena2810
    @HabibBena2810 2 роки тому +5

    அருமையான பதிவு அண்ணா கண்டிப்பாக மரத்தின் விதை வேண்டும். ஒரு மரத்தை நட்டுவளர்க்கும் பெருமை உங்களைச் சாரும்.

  • @karunanidhiarul4852
    @karunanidhiarul4852 3 роки тому +5

    வாழ்த்துக்கள் சகோதரரே. உங்களை போன்றோர் இருக்கும் வரை தமிழும், தமிழ் மருத்துவமும் தழைத்து ஓங்கும். வாழ்த்துக்கள்.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 роки тому +3

    தம்பியின் பதிவு மிக அருமை இது போன்ற பதிவுகளை அதிகம் பகிர்வது நன்மை

  • @samysamy8381
    @samysamy8381 3 роки тому +7

    தேத்தான் கொட்டை நன்மையை ரொம்ப நாள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் எங்க ஊரில் தேத்தான் கொட்டை மரம் இல்லை நான் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவன் 🙏🙏🙏🙏👌👌👌👍

  • @prabhumuthusamy9653
    @prabhumuthusamy9653 3 роки тому +2

    சகோதரா உண்மையாகவே ஆத்மார்த்தமான பதிவு! நன்றி!

  • @saranraj6298
    @saranraj6298 3 роки тому +4

    தேற்றான் கொட்டை பயன் பற்றி ஏற்கனவே தெரியும் இருந்தாலும் உங்கள் வீடியோவை பார்த்தேன் இன்னும் அதிகமான தகவலை நீங்கள் சொன்னீர்கள் ரொம்ப வியப்பாக இருக்கிறது

  • @antonyrajesh9597
    @antonyrajesh9597 3 роки тому +7

    அற்புதமான செய்திக்கு நன்றி.உணவே மருந்து. அதை நாம் மறந்து விட்டோம்.

  • @veeraragavan6950
    @veeraragavan6950 3 роки тому +1

    அருமையான பதிவு ஆரோக்கியமான பதிவு வாழ்துகள் ராஜா.

  • @manirajraj5263
    @manirajraj5263 3 роки тому +5

    ஆகச்சிறந்த பணி வாழ்க வளமுடன்

  • @subramaniank568
    @subramaniank568 3 роки тому +1

    மிக மிக அருமை!!! வாழ்த்துக்கள்!!!

  • @தஞ்சைஅறிவானந்தம்

    ராஜா நீங்கள் உன்மையிலே ராஜாதான்

  • @sankemuzangu
    @sankemuzangu 3 роки тому +3

    இயற்கையின் உன்னதம், அருமையான பதிவு மற்றும் மிகவும் பயனுள்ள தகவல் சாகோ

  • @lalithaanandhavelu4710
    @lalithaanandhavelu4710 3 роки тому

    மிகவும் அருமையான பயன்படுத்த வேண்டிய பதிவு. வாழ்க வளமுடன். நன்றி

  • @mariapoulin5127
    @mariapoulin5127 2 роки тому

    MAnganathi maram .patrium.thatron kotai maram.patriumsoanna vishayamum .miga arumyaka erunthathu.mika nandri.

  • @jeevasri9947
    @jeevasri9947 Рік тому

    அருமையான பதிவு அனைவருக்குமான பதிவு வாழ்க வளமுடன்

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 роки тому +1

    Wow super!
    தேற்றான் கொட்டை மரம் வளர்ப்போம்

  • @mshanmugam547
    @mshanmugam547 2 місяці тому

    I have a 'Theyttran maram' .My grand parents use for purifying water but i didn't know its proper use. I am keeping this as it is a rare tree. This information is very useful. Thank you very much.

  • @sankarshivaparis6330
    @sankarshivaparis6330 3 роки тому +6

    நல்ல விஷயம் நன்றாக கூறினார்

  • @kamarajrajamanikkam8057
    @kamarajrajamanikkam8057 3 роки тому +1

    புதுக்கோட்டையில் தேற்றான்கொட்டை கன்று விற்பனை செய்யுமிடமிருந்தால் சொல்லுங்கள் தோழர்களே.
    அருமையான தகவல் அண்ணா

  • @kalaiamuthan2486
    @kalaiamuthan2486 3 роки тому +2

    எங்கள் வீட்ல ஒரு மரம் உள்ளது அதை பற்றிய விளக்கம் super.

    • @palaniyappan3542
      @palaniyappan3542 3 роки тому +1

      வணக்கம் அண்ணா? எனக்கு முளைக்கட்டிய விதை அல்லது கன்றுகள் தேவை கிடைக்குமா?

  • @nethra3941
    @nethra3941 3 роки тому +18

    கூவம் ஆற்றின் கரையோரம் நூற்றுக்கணக்கான தேற்றான் மரங்களை நட்டு தூய்மை செய்யலாமே.
    தமிழக அரசு முயற்சி செய்து பார்க்கலாம்

    • @t.vjaffnat.v4122
      @t.vjaffnat.v4122 3 роки тому

      சிறந்த பதிவு மீழ்நடுகை செய்யவேண்டும் அரசு ஊக்கப்படுத்த வேண்டும்

    • @t.vjaffnat.v4122
      @t.vjaffnat.v4122 3 роки тому

      சிறந்த பதிவு மீழ்நடுகை செய்யவேண்டும் அரசு ஊக்கப்படுத்த வேண்டும்

    • @rajadurai8067
      @rajadurai8067 6 місяців тому

      அதெல்லாம் செய்ய மாட்டார்கள்.அப்புறம் எப்படி கூவம் சுத்தம் செய்தல் திட்டம் என்று சொல்லி பல நூறு கோடி பணத்தை ஒதுக்க முடியும்

  • @dhamodharanr6590
    @dhamodharanr6590 3 роки тому +4

    அருமையான பதிவு நன்றி

  • @raghub3136
    @raghub3136 3 роки тому

    மிகவும் சிறந்த பதிவு. தகவல்களுக்கு நன்றி. தங்கள் சேவை மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @saransaravanan2617
    @saransaravanan2617 3 роки тому +1

    அருமையான பயனுள்ள தகவல் மிக்க நன்றி.

  • @habeebraji7119
    @habeebraji7119 2 роки тому

    அருமையான விளக்கம் தம்பி

  • @manisanmugam6552
    @manisanmugam6552 3 роки тому +2

    அருமையான பதிவு முன்னோர்களின் செயல்

  • @aachifarms5337
    @aachifarms5337 3 роки тому +3

    மிக்க நன்றி அண்ணா 😍 superb பதிவு👍👍

  • @SivaGirirajan
    @SivaGirirajan 3 роки тому +7

    நண்பா தேற்றான் கொட்டை இல்லை மரம் தெளிவாக காட்டவும் .....உங்கள் பணி சிறப்பு

    • @saminathan8938
      @saminathan8938 3 роки тому

      தேற்றான் கொட்டை இலையை படமாக பதிவிடுங்க

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 4 місяці тому

    அருமை அருமை.

  • @ganapathysenthilmoorthyven6918
    @ganapathysenthilmoorthyven6918 3 роки тому +23

    நல்ல தகவல் நன்றி.
    தேற்றான் கெட்டை மரக்கன்று இருந்தால் தகவல் தரவும்

    • @-gramavanam8319
      @-gramavanam8319  3 роки тому +3

      8526714100 msg sir

    • @ganapathysenthilmoorthyven6918
      @ganapathysenthilmoorthyven6918 3 роки тому +1

      @@-gramavanam8319 சாிங்க

    • @pandirajan392
      @pandirajan392 3 роки тому

      @@-gramavanam8319 entha are bro

    • @kannankanna3561
      @kannankanna3561 3 роки тому

      @@-gramavanam8319 ok

    • @amaldassaathi4992
      @amaldassaathi4992 3 роки тому

      9092210347
      தேற்றான் கொட்டை விதைகள் இருந்தால் தொடர்பு கொள்ளவும் நன்பா

  • @Dhanasekar-zv3to
    @Dhanasekar-zv3to 3 роки тому

    அற்புதமான விளக்கம் மறந்து போன விஷயங்கள் நன்றி வாழ்த்துகள் எனக்கும் இதன் விதைகள் வேண்டும்

  • @lakshmir7241
    @lakshmir7241 2 роки тому +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @parashakthip.4721
    @parashakthip.4721 3 роки тому

    Theriyathu thagaval.super bro.intha maram Nan pathathillai

  • @shrishanmugastationary4115
    @shrishanmugastationary4115 3 роки тому +1

    தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE 3 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி அன்பரே

  • @Kefi-w8f
    @Kefi-w8f 7 годин тому

    விதைகள் வேண்டும் புரோ.கன்றுகள் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி

  • @SridharBose
    @SridharBose 3 роки тому +1

    அருமை அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sarakathoon3832
    @sarakathoon3832 3 роки тому

    Ivvalavu arumayana vishayangalai . izhandhuvittom,nanga sinna pillayaha irukkumbodhu solla keattadhu

  • @rajkumar-sj5gf
    @rajkumar-sj5gf 3 роки тому

    அறிமுகம் மற்றும் விளக்கம் சிறப்பாக உள்ளது 👍🐅💖🙏

  • @ramezs6413
    @ramezs6413 3 роки тому

    நல்ல தகவல் சகோதரரே மிகவும் நன்றி

  • @babykala1798
    @babykala1798 3 роки тому +2

    சிறப்பு சிறப்பு பாராட்ட வார்த்தையே இல்லை

  • @santhoshe6179
    @santhoshe6179 3 роки тому

    அருமையான பதிவு அன்பரே.. தங்கள் தமிழ் உச்சரிப்பு சிறப்பு... வாழ்த்துக்கள் சகோ

  • @marieaugustin2031
    @marieaugustin2031 3 роки тому

    👌நல்ல பதிவுக்கு நன்றி Bro

  • @mohamedgalidh7072
    @mohamedgalidh7072 3 роки тому

    மிகவும் அற்புதம் தங்களின் காணொளிக்கு மிக்க நன்றி தேற்றான் விதை கிடைக்கும் எனில் எனக்கும் ஒரு ஐந்து விதை தந்து உதவுங்கள் நன்றி 🙏

  • @priyangab8552
    @priyangab8552 3 роки тому +1

    அண்ணா நல்ல தகவல் சொல்லிரிக்கிங்க நன்றி..👌

  • @dineshkannan1274
    @dineshkannan1274 3 роки тому

    அருமையான பதிவு சகோ. எனக்கு வேண்டும் சகோ.

  • @narendrannarayanasamy8283
    @narendrannarayanasamy8283 3 роки тому

    Arumai rajadhurai...... Keep rocking
    ....melum valara vazthukal.... Arpudhamana padhivu......

  • @rkedits9616
    @rkedits9616 2 роки тому

    Arumaiyana pathivu Anna🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @chithiraikani
    @chithiraikani 3 роки тому +1

    Best of luck romba supera pannitu varinga keep it up

  • @velusv4964
    @velusv4964 3 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.. நன்றி நண்பரே

  • @RKumar-tm9sm
    @RKumar-tm9sm 3 роки тому

    Vazhthukkal Anna vithai kidaithal engaluku vendum.nangal gramathil vasikirom thevaipadugiradu

  • @thahamaricar9442
    @thahamaricar9442 3 роки тому

    Pathivu Arumai sago,Nandri.

  • @abinayaannadurai4597
    @abinayaannadurai4597 3 роки тому

    Miga miga arumai raja

  • @palaniswamyviswanathan824
    @palaniswamyviswanathan824 3 роки тому +9

    Dear Mr.Raja,
    I have been seeing your videos and all are excellent. You have been giving information which are very much useful. Iam surprising how you are getting time to see all these things and comprehensively videoing it though you are having more work in your farm. Hats off you Raja. Go on doing this kind of work. God bless you.

  • @mahesh20092011
    @mahesh20092011 3 роки тому +1

    சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள் தம்பி!

  • @ponnalazhuponnalazhu4614
    @ponnalazhuponnalazhu4614 3 роки тому +1

    நன்றி தம்பி

  • @knightgaming1311
    @knightgaming1311 3 роки тому

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @nironiro8627
    @nironiro8627 3 роки тому +1

    அருமை அருமையான தகவல்

  • @manikraj2354
    @manikraj2354 3 роки тому +1

    Ithu maathiri neraya video podunga

  • @SarathKumar-mo8kg
    @SarathKumar-mo8kg 3 роки тому +10

    Ur speaking skills increasing day by day , you will become high level soon. Keep rocking mr.raja

  • @amuthaecv2196
    @amuthaecv2196 3 роки тому +1

    நல்ல தகவல் சகோதரா

  • @kdsundar9624
    @kdsundar9624 3 роки тому +1

    அருமை நண்பா

  • @VelanOrganicfarming
    @VelanOrganicfarming 3 роки тому +3

    அண்ணா மாஸ் அண்ணா😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 роки тому

    அருமையான பதிவு நன்றி தம்பி 🙏 எனக்கும் விதை வேண்டும்

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 3 роки тому

    Wow super really useful information brother

  • @bashyammallan5326
    @bashyammallan5326 3 роки тому +3

    Excellent presentation and unknown to many. Best wishes youngster 🤝👍

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 роки тому +3

    Always a good content from you.
    Good research.

  • @balajibalaji924
    @balajibalaji924 3 роки тому

    nalla manitharkku nandri

  • @beulapraisy1214
    @beulapraisy1214 3 роки тому +1

    நான் சிறுவனாக இருந்த காலத்தில என் அம்மா பக்கத்தில் இருக்கும் கண்மாயில் தண்ணீர் எடுத்து வந்து மண் பானையில் ஊற்றி தேற்றான் கொட்டைை யை பாதி அளவாகும் வரை பானைக்குள் தேய்த்துவிடுவார்கள் மாலை நேரத்தில் இப்படி செய்து காலையில் தண்ணீர் தெளிந்திருக்கும் பானையின் அடியில் சேறு போன்று படிந்திருக்கும் அதை இறுத்து வடிகட்டி பிறகு பயன்படுத்தினோம். மேலும் தகவல் தந்ததற்கு நன்றி

  • @elangomarimuthu8741
    @elangomarimuthu8741 3 роки тому

    Thanks bro good information

  • @semuthukrishan468
    @semuthukrishan468 3 роки тому +1

    நல்ல செய்தி தகவல்

  • @selvama8830
    @selvama8830 3 роки тому

    நல்ல தகவல் நன்றி

  • @krishnant202
    @krishnant202 3 роки тому

    சிறப்பு

  • @raviraveena3889
    @raviraveena3889 3 роки тому

    Vaazthukkal Raja

  • @jojothi1914
    @jojothi1914 Рік тому

    வாழ்க வளமுடன்.விதை கிடைக்குமா?

  • @r.sundararaman2519
    @r.sundararaman2519 3 роки тому +2

    கீழ திருப்பதியிலிருந்து மேல் திருப்பதிக்கு நடந்து போகும் பொழுது நடைபாதை பக்கத்தில் உள்ள வனப்பகுதியில் இந்த விதை அதிகமாக காண கிடைக்கின்றது

  • @manikraj2354
    @manikraj2354 3 роки тому +1

    இது போன்று பல வீடியோக்கள் போடுங்கள்

  • @indumathibalakrishnan7305
    @indumathibalakrishnan7305 3 роки тому +5

    அரசு ஏரி குளம் அருகில் வளர்க்க வேண்டும்.

  • @வானவில்இளைஞர்அணிஒற்றுமையேஎங்க

    அருமையான பதிவு. அண்ணா எனக்கும் தேற்றான் விதைகள் வேண்டும் நடுவதற்க்கு

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 3 роки тому

    one of the best, important and useful video we have seen. Do give more information about planting, availability etc.,

  • @balasubramani6796
    @balasubramani6796 3 роки тому +1

    நன்றி 👍

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 3 роки тому

    வாழ்த்துக்கள் தமிழ் வெல்க

  • @muruganmurugan-lf1il
    @muruganmurugan-lf1il 3 роки тому

    நன்பா அருமை

  • @moulavihmm.fasmin3346
    @moulavihmm.fasmin3346 Рік тому

    Super 👍💐

  • @punithavictor1304
    @punithavictor1304 3 роки тому

    Very nice presentation

  • @ancybharath7533
    @ancybharath7533 3 роки тому

    சூப்பர் நன்பரே

  • @harishsamy5219
    @harishsamy5219 3 роки тому +1

    மிக சிறப்பான பதிவு

  • @manikraj2354
    @manikraj2354 3 роки тому

    Spr ithu maathiri neraya video podunga

  • @PrakashPrakash-sc6sx
    @PrakashPrakash-sc6sx 3 роки тому +1

    Super information bro vithai kitaithaudan massage pannunga 🙏👍

  • @Fredricksaviour
    @Fredricksaviour Рік тому

    Thetran Marathai eppudi valarka vendum ? Itharku oru pathivum illaye.

  • @prakanisanth5977
    @prakanisanth5977 3 роки тому +3

    நண்பரே வணக்கம், நான் கோழி வளர்க்க முயற்சி செய்து கொண்டுள்ளேன் .ஆனால் தொடங்க போகும் என் பண்ணையில் ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்கள் கூறிய இந்த யோசனையை செயல்படுத்தி பார்கலாம் என்றிருந்தேன். இதன் பலன் மற்றும் பயன்படுத்தும் முறைகளை தெளிவாக நீங்களே கூறிவிட்டிர்கள் மிக்க நன்றி, நன்றி.

  • @mathiyalakan8770
    @mathiyalakan8770 2 роки тому

    Super speach

  • @selvamg6992
    @selvamg6992 3 роки тому

    சிறப்பு..

  • @mdkjayaraj188
    @mdkjayaraj188 2 роки тому

    Raja sir good

  • @aranyalingam9359
    @aranyalingam9359 3 роки тому +1

    இன்னும் எதையெல்லாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோமோ 🤦‍♀️. உங்களைப் போன்ற இளைஞர்களால் மட்டுமே நம் பாரம்பரியத்தை மீட்டு எடுக்க முடியும். சுயநல அமைப்புகளின் வலைகளில் சிக்காமல் நம் கலாச்சாரத்தை பேணும் உங்களையம் , உங்களை போன்றவர்களையும் அந்த ஆதிபராசக்தி காத்து அருளுவாள்.🙏