கத்தாழக் கண்ணால Kaththazha Kannaala - 4K Video Song | Anjathe | Naren | Mysskin | Ayngaran

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  Місяць тому +98

    The Trio is Back 💫
    #UnlockKadhali breezy melody video Out Now 🎼🎶💕
    ua-cam.com/video/MCV9_8uEJWk/v-deo.html

  • @saranbarathkumar
    @saranbarathkumar Рік тому +6671

    இன்னும் இந்த மாதிரி பாடல்கள் விரும்புபவர்கள் ❤❤❤ 90s Kids ❤❤❤And 2k Kids

  • @elangoelango2529
    @elangoelango2529 Рік тому +211

    13.11.2023 இதுக்கு மேல இந்தப் பாடலைக் கேட்பவர்கள் லைக் பண்ணுங்கள் நன்றி

  • @rajeeba8264
    @rajeeba8264 Рік тому +1339

    ஒரு மஞ்சள் சாரியை வைத்து பல வெற்றிப் பாடல்களை கொடுத்தவர் இயக்குனர் மிஷ்கின் மட்டுமே ❤️

  • @barathbabu2709
    @barathbabu2709 Рік тому +488

    5th std படிக்கும்போது 2008 ல School முடிச்சிட்டு ➡️ Tution முடிச்சிட்டு, night 7.30 போல வீட்டுக்கு வந்து பாக்கும்போது அம்மா Dinner செஞ்சி வைச்சிருப்பாங்க....!! உடனே பார்த்த Sun Music la இந்த Song ahh Telecast Panniruppanga....!!💯💯💯❤️❤️❤️❤️😍😍😍😍Good Olden Days❤️❤️❤️❤️❤️

  • @geethab794
    @geethab794 Рік тому +1262

    2023 ல் இந்த பாடலை ரசிப்பவர்கள் லைக் பண்ணுங்க இந்த வருடத்தையும் தாட்டி ரசித்து கேட்பவர்கள் like பண்ணுங்க பாக்கலாம் 😅😅😅

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Рік тому +1273

    😍😍😍 இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @muthupandi2140
    @muthupandi2140 Рік тому +1831

    குடிக்காதவர்களும் கேட்டு மகிழும் குடிகார பாடல் 🤩🤩

  • @Sutharsan-d7h
    @Sutharsan-d7h 10 місяців тому +721

    2024 la yarallm intha song kekkuringa pls...... ❤❤❤

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 Рік тому +927

    அழிக்க முடியாத ஒரு அருமையான குத்து பாடல் 🔥🔥

  • @DilukshanDilu-cu1vd
    @DilukshanDilu-cu1vd Рік тому +570

    2:00 that vibe is always amazing...♥️🤘🤘

  • @VALAIMURASU
    @VALAIMURASU Рік тому +303

    இந்த பாடலை ஒரு நாளைக்கு பத்து முறையாவது அனைத்து தமிழ் சேனல்களிலும் ஒளிபரப்பு செய்வார்கள்.....😂😂😂😂😂😍😍😍😍

  • @nithyakrishna5565
    @nithyakrishna5565 Рік тому +31

    വളരെ neat ആയിട്ടുള്ള ഒരു item song, no body exposing & glamour.. പണ്ട് kairali we channelil shrill out എന്ന ഒരു Tamil music program ഉണ്ടായിരുന്നു , അതിൽ മിക്കവാറും ഈ പാട്ട് ഇടുമായിരുന്നു , എപ്പോൾ വന്നാലും ഉറക്കെ ഇട്ട് തുള്ളി കളിക്കും ...ഇതിന്റെ beats super ...❤❤

    • @NOOB-dq3oq
      @NOOB-dq3oq Рік тому +2

      മലയാള മാസം 😂❤

  • @Tamilgamer2701
    @Tamilgamer2701 Рік тому +108

    இந்த மாதிரி ஒரு பாட்டு,எப்பவும் வராது.90' s விரும்பாதவங்க யாருமே இல்ல 💯💯💯

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Рік тому +196

    1:47 That music part 🔥🎶😇

  • @sivatamilan6154
    @sivatamilan6154 Рік тому +651

    90's kids-க்கு மட்டுமே தெரியும் இந்த பாடலின் அருமை 🔥🔥🔥💥💥💥😇😇😇

  • @satheesgeesatheesgee2938
    @satheesgeesatheesgee2938 Рік тому +192

    எவ்வளவு சோகம் இருந்தாலும் இந்த பாடல் மனதுக்கு சந்தோசம் தருகிறது

  • @selvarajsudharshan3421
    @selvarajsudharshan3421 Рік тому +29

    இந்த மாதிரி Vibe songs காலையிலையே கேட்டா Super Energy ⛮ கிடைக்குதுல்ல

  • @Time_to_cinema
    @Time_to_cinema 10 місяців тому +5

    2024_ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க...❤

  • @kajathala5921
    @kajathala5921 Рік тому +2451

    2050 வந்தாலும் இந்த பாடலை கேட்டு குத்தாட்டம் போடுவேன் என்று சொல்லுறவங்க யாரு 🙋‍♂️

  • @kirancc81
    @kirancc81 Рік тому +1037

    After 15 years this song is the new trend now
    Power of social media. 👌👌

  • @Sathya-l7d
    @Sathya-l7d Рік тому +24

    90 கிட்ஸ்ல பிறந்ததுக்கு நான் ரொம்போ பெருமை அடைகிறேன் 😀1995 பள்ளி வகுப்பு முடிச்சுட்டு வீட்டுக்கு ஓடி வந்து இந்த பாடல் கேக்கும் தருணம் அழகிய காலம் 💞💞💞💞💞கதல காணலான குத்தாத நீ என்ன 😊

    • @typicalmallu6543
      @typicalmallu6543 Рік тому +3

      Anjathe
      CBFC: U 2008 ‧ Drama/Tamil cinema ‧ 2h 52m
      Movie was released on 2008 bro but you heard it before the release in 1995 😮

    • @nandhinipandiyan98
      @nandhinipandiyan98 Рік тому +1

      1995 ah. Enna bro... 🙄

    • @subhashinisjayendren5030
      @subhashinisjayendren5030 Рік тому +1

      Enathu 95 la ya appo intha padam mey varla

  • @smiley2835
    @smiley2835 Рік тому +323

    தகிட தகிட தகிட
    தகிட தகிட தகிட தகிட
    தகிட தகிட தகிட தகிட
    தகிட தா (2)
    கத்தாழ கண்ணால
    குத்தாத நீ என்ன
    இல்லாத இடுப்பால
    இடிக்காத நீ என்ன
    தகிட தகிட தகிட
    தகிட தகிட தகிட தகிட
    தகிட தகிட தகிட தகிட
    தகிட தா (2)
    கத்தாழ கண்ணால
    குத்தாத நீ என்ன கூந்தல்
    கோர்வையில் குடிசைய
    போட்டு கண்கள் ஜன்னலில்
    கதவினைப் பூட்டு கண்ணே
    தலையாட்டு காதல் விளையாட்டு
    கத்தாழ கண்ணால
    குத்தாத நீ என்ன
    இல்லாத இடுப்பால
    இடிக்காத நீ என்ன
    கலகலவென ஆடும்
    லோலாக்கு நீ பளபளவென
    பூத்த மேலாக்கு நீ தளதளவென
    இருக்கும் பல்லாக்கு நீ வளவளவென
    பேசும் புல்லாக்கு நீ
    அய்யாவே அய்யாவே
    அழகியப் பாருங்க அம்மாவும்
    அப்பாவும் இவளுக்கு யாருங்க
    வெண்ணிலா சொந்தக் காரிங்க
    கத்தாழ கண்ணால
    குத்தாத நீ என்ன
    இல்லாத இடுப்பால
    இடிக்காத நீ என்ன
    .
    தழுதழுவென கூந்தல்
    கை வீசுதே துருதுருவென
    கண்கள் வாய் பேசுதே
    பளபளவென பற்கள் கண்
    கூசுதே பகல் இரவுகள்
    என்னை பந்தாடுதே
    உன்னோட கண்
    ஜாட இலவச மின்சாரம்
    ஆண்கோழி நான் தூங்க
    நீ தானே பஞ்சாரம் உன்
    மூச்சு காதல் ரீங்காரம்
    கத்தாழ கண்ணால
    குத்தாத நீ என்ன கூந்தல்
    கோர்வையில் குடிசைய
    போட்டு கண்கள் ஜன்னலில்
    கதவினைப் பூட்டு கண்ணே
    தலையாட்டு காதல் விளையாட்டு
    கத்தாழ கண்ணால
    குத்தாத நீ என்ன இல்லாத
    இடுப்பால இடிக்காத நீ என்ன (2)
    தகிட தகிட தகிட
    தகிட தகிட தகிட தா

  • @gowthamkumarmp1912
    @gowthamkumarmp1912 Рік тому +99

    பளபளவென பற்கள் கண் கூசுதே
    பகல் இரவுகள் என்னை பந்தாடுதே 💛🖤

  • @aadal_padal_addict9828
    @aadal_padal_addict9828 Рік тому +16

    ஐயாவே ஐயாவே அழகிய பாருங்க அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க வெண்ணிலா சொந்தகாரிங்க...🤗🤩🌟இந்த வரி பிடித்தவர்கள் ஒரு like பன்னிட்டு போங்க😁😅🤟

    • @phoenixtamilan2960
      @phoenixtamilan2960 6 місяців тому

      வரிகளவிட உங்களை பிடிச்சிருக்கு

  • @RajKumar-du3os
    @RajKumar-du3os Рік тому +155

    இப்பாடலை கேட்ட தான் கவலை மறந்து பழைய நிலைக்கு வரமுடியும்

  • @rejimary7760
    @rejimary7760 Рік тому +20

    எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாடல்பாட்டும்இசையும் வெகுஜோர்👍🙏

  • @mr_poison_2632
    @mr_poison_2632 8 місяців тому +6

    2:00 song peaked here... 2024 ആരേലും ഉണ്ടോ കേൾക്കാൻ 💕💕

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Рік тому +19

    இப்ப வரைக்கும் இந்த song ஒரு vibe அ ஏற்படுத்துது. 💥💥💥🤩🤩🤩

  • @marshookhussain3028
    @marshookhussain3028 Рік тому +155

    Early 2k kids and 90s kids all tym favourite song✨😍😍

  • @VetriVel-e3p
    @VetriVel-e3p Рік тому +8

    பாடல் மட்டும் அல்ல படம் கூட எதார்த்தமான நடிப்பில் இருக்கும் அருமை❤

  • @nirmalraj8727
    @nirmalraj8727 Рік тому +9

    4:14 enna instrument nu therla anna seriyana beat aah irruku🕺🕺🥁

  • @ramalingamramalingam9833
    @ramalingamramalingam9833 27 днів тому +154

    Anyone 2025😅

  • @Tamilponnu-j3c
    @Tamilponnu-j3c 11 місяців тому +8

    2024 அந்த ஆண்டும் விரும்பி கேட்கும் ❤❤❤90 s kids ❤❤❤20 s kids

  • @_itsirfan_
    @_itsirfan_ Рік тому +129

    2:00 fav part...❤️

  • @dharsun9160
    @dharsun9160 9 місяців тому +334

    2024 யாரவது இருக்கீங்களா❤

  • @JeevashreecIIlUGmicrobiology
    @JeevashreecIIlUGmicrobiology 15 днів тому +8

    2025 yaaru aachy paakuringala

    • @muruganmanickam2887
      @muruganmanickam2887 13 днів тому

      Adhepdi da enga ponalum oruthar vandharinga indhanari😂

  • @carromtech-4071
    @carromtech-4071 10 місяців тому +2

    2024 லயும் இந்த பாட்டு என்னைய தேடி வர வைக்கிது.... ❤❤

  • @nathisofficial2702
    @nathisofficial2702 Рік тому +128

    2:53 goosebumps bgm

  • @Nilanthinii
    @Nilanthinii 20 днів тому +1

    2025-க்கான லைக்ஸ் பிச்சை 😆 கமெண்ட் இனிமேல் வரும் 😂

  • @PBSArmy
    @PBSArmy Рік тому +11

    Itha edit pannavanuku lifetime settlement da😂😂😂❤

  • @220faddicter3
    @220faddicter3 Рік тому +2

    1:30 அந்த மஞ்சா கலரு ஸ்டேப் வேற ரகம் மா ❤❤❤❤

  • @basriyaabdul7417
    @basriyaabdul7417 Місяць тому +12

    2025 la edha yaaru pakkura 😅

  • @220faddicter3
    @220faddicter3 Рік тому +6

    Vibe ல வந்த வெறி எனக்கு 👉🔥1:30 2:38

  • @SilentKiller-rq1pj
    @SilentKiller-rq1pj Рік тому +36

    2023 ல யார் இந்த பாடலை விரும்பி கேட்பது? 🙋‍♂️

  • @Look432
    @Look432 10 місяців тому +2

    2024 la yarellam kekkuringa❤🎉

  • @Vishnuvardhan-1606
    @Vishnuvardhan-1606 Рік тому +44

    3:07 to 3:31 My Favourite Part Vera Level Lyrics💯🔥❤️

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS Рік тому +5

    Vera level song அந்த காலத்துல இந்த பாட்டு ஓடாத டிவயே இல்ல

  • @esaiarasan8758
    @esaiarasan8758 Рік тому +5

    kathala kannu thanya ! What ya perfomance and smile look!

  • @oscaractingman2140
    @oscaractingman2140 Рік тому +7

    Intha Song Childhood la irundhu Today varaikum My Most Fav Song.Mysskin and Sundar C babu Combination is Super like(Kannathasan karaikudi, Naatula and this song! ).But Sudden ah Virat koli pathu vanthavanga yarru? 👍👍

  • @harisbeach9067
    @harisbeach9067 Рік тому +19

    പഴകും തോറും ഈ പാട്ടിന് വീര്യം കൂടി കൂടി വരുന്നല്ലോ..🔥😀❤️

  • @555karthick
    @555karthick Рік тому +19

    mass chroeography.....with night lighting , yellow saree, simple dance steps,around dancers, night effect,normal area, fire cute expressions, full vibeee....

  • @masimani4420
    @masimani4420 Рік тому +272

    Always addicted for this song ❤❤❤old is gold🎉🎉🎉

  • @padmakumar.k
    @padmakumar.k Рік тому +192

    90s kids awesome childhood memories ❤️

    • @crazyultraedits4792
      @crazyultraedits4792 Рік тому +1

      sorry its nor 90's its 20's

    • @ajitharavind3531
      @ajitharavind3531 Рік тому +3

      ​@@crazyultraedits4792lusu 90s la porandha dhn scl pora age indha song vandhuchi (20s la poaratha 2010 aprm vandha song dhn ketruka mudiyum🚶

    • @swastikar7923
      @swastikar7923 8 місяців тому

      90s kids + early 2k kids

  • @dharanidaran4261
    @dharanidaran4261 Рік тому +210

    Brings back to my summer holidays ❤😊

  • @ManojDevakar-o5j
    @ManojDevakar-o5j Рік тому +4

    Anjathe !!!! Theriyuma ??
    Director Mysskin's tharamana sambawam

  • @saranmurugesan5338
    @saranmurugesan5338 Рік тому +20

    1:46 Vibe Nilai 💥😌

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  Рік тому +661

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ ua-cam.com/video/-Unj4RvwQ5g/v-deo.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

  • @alcapwan4168
    @alcapwan4168 Рік тому +43

    the music ,the solo instrument ,the choreo , the dancers ,the lady dancer and her SMILE . Thank you for this gold.

  • @Rino2150
    @Rino2150 Рік тому +35

    Vibena idhan vibe 👍🔥

  • @varunprakash6207
    @varunprakash6207 Рік тому +8

    கத்தாள கண்ணால குத்தாத இல்லால இடுப்பு இடிக்காத நீ என்னை கூந்தல் குடினச போட்டு கண்கள் ஜன்னல் கண்னே தனலயாட்டு காதல் விளையாட்டு கல கல மேலாகி தனல இருக்கும் பலாகனி வெண்ணிலா சொந்தம்காரி கரு கரு கண் வெசும் உன்னாட காஞ்சனட இல்வசம் மின்சாரம் கண்னே தனலயாட்டு காதல் விளையாட்டு .. Lyrics 📝 Kabilan Singer 🎤 Naveen Madhav Music 🎵 Sundar C Babu semma 😍 90s kids vibes 2:03 song 🎵 vibes Choerography dance semma 🔥

  • @rajakrishnan9659
    @rajakrishnan9659 Рік тому +4

    Bigg Boss la archana,poornima,Maya aaduratha parthuttu Inka vanthu paakkuravanka 😊

  • @sathishkumarb8698
    @sathishkumarb8698 Рік тому +2

    இந்த படம் வெளிவந்த டைம்ல இசையருவில இந்த பாட்டு தான் போகும் இந்த படத்தில எல்லா பாட்டுமே நல்லா இருக்கும் படம் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad Рік тому +152

    What a beautiful days where me and my friends silently vibing for this song 😂 best days 2000-2010❤

  • @karthikeyankarthikeyan4302
    @karthikeyankarthikeyan4302 7 місяців тому +799

    Anyone on 2024

  • @Anand_lee6
    @Anand_lee6 Рік тому +109

    Pure vibe❤

  • @christophermac5858
    @christophermac5858 Рік тому +53

    2:00 vibe start🔥🔥🔥💯

  • @haridassgamingyt201
    @haridassgamingyt201 Рік тому +4

    மிஷ்கின் மம்ஸ் சம்பவம் 😍🔥🔥...

  • @Itz_Raja
    @Itz_Raja Рік тому +15

    Andrum indrum endrum pure vibe 😍🥺♥️💥

  • @mcslater_5281
    @mcslater_5281 Рік тому +30

    2:38 The music Till 3:06 🔥

  • @RajatRaj-em5pt
    @RajatRaj-em5pt Рік тому +2

    வேற லெவல் வேற லெவல் ப்ரோ சாங் எனக்கு பிடித்த பாடல்❤❤❤❤

  • @vijaykumarmurugan6487
    @vijaykumarmurugan6487 Рік тому +32

    Vera leval vibe song🔥🔥🔥🔥

  • @GaneshanGanesh-l1l
    @GaneshanGanesh-l1l Рік тому +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத குத்து பாடல் 80s 90s 2k s எல்லாரும் கேட்க கூடிய பாடல் குடிகாரன் குடிக்காதவன் கேட்க கூடிய அருமையான பாடல்
    எனக்கு பிடிச்ச பாடல் எல்லாரும் இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடாதவாங்களே இருக்க முடியாது

  • @stunningsrini4454
    @stunningsrini4454 Рік тому +3

    Thookam varama inda pata pakra mostly anda humming kaga dha ❤❤ night 11:47 pm sadden ah anda humming nyabaga vandhchu

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  2 місяці тому +86

    #NirangalMoondru
    Megham Pol Aagi - video song out now ▶ ua-cam.com/video/ipqtTkFPSBI/v-deo.html
    A film by @karthicknaren_M 📽

  • @MKYAZH
    @MKYAZH Рік тому +17

    இந்த பாடல் வெரும் பாடல் இல்லை அருமை மனதின் வெளிப்பாடு 😊

  • @BoomerTalkzzz_RA9893
    @BoomerTalkzzz_RA9893 Рік тому +23

    That starting line katthala kannala kuthatha❤

  • @kathirsaju8343
    @kathirsaju8343 Рік тому +24

    The vibe... 😊 just Awesome!!! 🎉😇😇😇😇

  • @travel_vloz3430
    @travel_vloz3430 Рік тому +82

    3:21 goosebumps voice

  • @RajeshM-or8ul
    @RajeshM-or8ul Рік тому +4

    ketta vibuu... 1:45 💥🔥🔥💥

  • @saravanababu6216
    @saravanababu6216 Рік тому +5

    Enna songuhhh❤athuvum intha head phone la kekura feel vera level 🤩music sollava venum😉

  • @karunainban6069
    @karunainban6069 Рік тому +10

    இந்த பாட்டு 2K Kids மத்தியில் பிரபலம் ஆகிவிட்டது

  • @BrokenHeart-kj9js
    @BrokenHeart-kj9js Рік тому +4

    இந்த மஞ்சள் நிற அழகிற்காக 💛 இந்த பாடலை பார்பவர்கள் 🙋‍♂️👀

  • @VeeraMani-vg2md
    @VeeraMani-vg2md Рік тому +17

    Vibe na intha song tha vibe💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @danisdanie4187
    @danisdanie4187 Рік тому +114

    Bring me back to year 2008❤

  • @asalaathi2206
    @asalaathi2206 Рік тому +43

    ommmala verithanama vibe 💥🥵🥵😇

  • @aruncr97
    @aruncr97 Рік тому +5

    Vikram, kaithi, master tough kudukum anjathe movie innaiku IMDB Rating 8.1 mela irukku myskin ❤❤

  • @sivarama5749
    @sivarama5749 Рік тому +9

    Who is after Vijay-Rashmika Ranjithame edit...???🔥🔥🔥🔥😍🤩🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂

  • @ramanathanrsrs1566
    @ramanathanrsrs1566 Рік тому +6

    இந்த பாடலை 2024 கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்

  • @RajaVallimuthu
    @RajaVallimuthu 19 днів тому

    சாங் கேட்காம அவ்வளவு ஒரு சந்தோஷமாக இருக்கிறது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குது 🥰🥰🥰🥰😍😍😍

  • @JoshwaJoshwa-o9f
    @JoshwaJoshwa-o9f Рік тому +6

    Intha song ha 2024 layum yarla kekureenga 😉

  • @Mr.vjvlogs
    @Mr.vjvlogs Рік тому +14

    1:45 always Vibe For this...😌✨

  • @Palpandipekr
    @Palpandipekr 10 місяців тому +5

    I'm addict by this song

  • @muralidharan6755
    @muralidharan6755 Рік тому +57

    College days vibes ❤❤❤ 😊😊😍😍😍😍

  • @akhilkannan7302
    @akhilkannan7302 Рік тому +84

    That humming ❤️😘❤️

  • @SatheeshKumar-f8k
    @SatheeshKumar-f8k 4 місяці тому +2

    2:07 01.09.2024 ippo entha paattu kettutu erukkey 😊

  • @jackiechan8885
    @jackiechan8885 Рік тому +11

    Podu semma Vibe da 💯😍🔥
    Being back my sun music memories 💗

  • @allrounder9131
    @allrounder9131 Рік тому +6

    Edho instgram reels paathutu vandhu paathean vera maari song

  • @gopi5023
    @gopi5023 Рік тому +7

    Indha song Kannitheevu ponna and Vaalumeenukum song indha moonu song um childhood icon😛🥵😝

  • @MohamedAbdulla-w1e
    @MohamedAbdulla-w1e 13 днів тому +1

    2025 yarula itha kekuriga💕🎧🎹