தனுசு ராசி 2023 ராகு கேது பெயர்ச்சி |Original Report | Sagittarius 2023

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Join our Whatsapp Group
    chat.whatsapp....
    குருபகவான் எந்திரம்,
    தனாகர்ஷன லட்சுமி குபேர எந்திரம் பெற
    agathiyar.info@gmail.com என்ற முகவரியை தொடர்புகொள்ளவும்.
    For Life Horoscope
    Contact :
    astro.viztamil@gmail.com
    வணக்கம்,
    உங்கள் தனிப்பட்ட ஜாதகம் கணித்து எழுதி PDF வடிவில் தரப்படும். நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விக்கும் அதில் பதில் இருக்கும். சுமார் 50 முதல் 70 பக்கங்கள் கொண்ட ஜாதக புத்தகம் தமிழ் அல்லது English வழியில் அனுப்பி வைக்கப்படும்.
    கட்டணம் உண்டு.
    astro.viztamil@gmail.com
    முழு வாழ்க்கை ஜாதகம் பெற
    பிறந்த நாள், நேரம், பிறந்த இடம், தாய்,தந்தை பெயர் அனுப்பிவைக்கவும்.
    சரியான தகவல்களை கொடுக்கவும்.
    2023குருப்பெயர்ச்சி தனுசு ராசி பலன்கள் | 2023 Guru peyarchi palan Danusu | AstroViz
    LIKE | COMMENT | SHARE |
    SUBSCRIBE
    A successful life Plan
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Email : astro.viztamil@gmail.com
    Facebook page: / astroviztamil
    **************************************************************
    Astroviz is a truly contemporary INTERNET TELEVISION dedicated to Hindu Spiritual and Traditional well-being, It has a holistic approach to our Indian Cultural beliefs and practices.With topics ranging from Astrological guidance, Rituals, Ayurveda, Festivals and Auspicious days significance, it provides daily devotional to meaningful life. A regular feature on Saints and their sayings, Problems and religious solutions as Pariharams serves as a spiritual guide in this modern times. Astroviz the Internet Tv brings Live Coverage of Exclusive Aartis, Pujas and Temple Specials Everyday marking the day's auspiciousness, Cookery program targets healthy living and habits for day to day.
    The Special features on Astro-Transitions and Predictions make it a highest Viewed Spiritual Internet TV In the World.தனுசு
    AstroViz Spiritual channel videos are about how to be spiritual and explains about remedies to solve problems with poojas
    Subscribe my channel and activate Bell to get notifications.
    Like, Comment and Share my numerology astrology vasthu gemology and hastha samudrika videos.
    *DISCLAIMER:
    This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this

КОМЕНТАРІ • 181

  • @poornivelu
    @poornivelu 10 місяців тому +18

    Shivaya Thiruchittrambalam 🙏
    1:15 starts here
    4:54 📝
    5:16 must be 📝
    8:19 pariharam
    10:08 health related points to be noted
    10:33 Sery sago (this is very difficult for Dhanusu (us))
    11:45 📝
    11:53 must note oct 30-nov 2
    Will seek lord Muruga ,Durgai Amman & Thiruvannamalai Shiva blessings for each one of us always sago 🙏
    Stay blessed for this video 🙏
    Sarvam Murugaarpanam 🙏

  • @stamil222
    @stamil222 10 місяців тому +80

    கடன் சுமை, பொருளாதார நெருக்கடி, இருக்கும் வேலையிலும் பல பிரச்சினைகள், மிகுந்த மன உளைச்சல். எப்போது விடிவு காலம் வரும் என்று தெரியவில்லை. கடவுள் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் செல்கிறது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை.

    • @ammuarasu531
      @ammuarasu531 10 місяців тому +2

      Same

    • @santhiyamuthuram4086
      @santhiyamuthuram4086 10 місяців тому +11

      Athuvum last 2 weeks prachna mela prachanai

    • @stamil222
      @stamil222 10 місяців тому +14

      @@santhiyamuthuram4086 எனக்கும் அதே நிலைதான். இவர்கள் நல்ல காலம் வந்துவிட்டது என்று வீடியோ போடும்போதெல்லாம் புதியதாக எதாவது பிரச்சினைதான் ஆரம்பமாகிறது.

    • @karunakaran6833
      @karunakaran6833 10 місяців тому

      ​@@ammuarasu531me too

    • @Shajanaath
      @Shajanaath 10 місяців тому +2

      Same here

  • @ashokdhayanidhi9630
    @ashokdhayanidhi9630 10 місяців тому +12

    We are Dhanush Rasi
    Never Never Ever give up guys , understand great things take time,

  • @sambasivam4021
    @sambasivam4021 10 місяців тому +4

    தனுசு ராசி நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் வெற்றி உண்டு நம்பிக்கை உடன் இருங்கள் நன்றி அய்யா

  • @ASTROVIZTAMIL
    @ASTROVIZTAMIL  10 місяців тому +17

    நண்பர்கள் இந்த Video வுக்கு ஒரு Like போட்டு பார்க்கும்படி அன்பாக கேட்டுக்கொள்கிறேன்

    • @stamil222
      @stamil222 10 місяців тому +2

      அதற்காகத்தானே வீடியோ போடுகிறீர்கள்.

    • @hanishka9330
      @hanishka9330 10 місяців тому +3

      Like ku video podura anna evaru ella sir. Unmaiya pesuravaru, niraiya peruku Nalla guide pannuravaru. Yengaluku pesum kadavul entha anna

  • @starkarthii4136
    @starkarthii4136 10 місяців тому +4

    நல்லதே நடக்கும் ❤❤❤

  • @jyashajack
    @jyashajack 10 місяців тому +8

    ஏழைரை சனி அழவைத்தது உங்கள் video தான் 2019 ஆம் ஆண்டில் இருந்து என்னை ஆலவைத்தது நண்பா.

  • @kavitakavita9364
    @kavitakavita9364 10 місяців тому +5

    தனுசு ராசி நாங்க கஷ்ட படத்தான் பிறந்த தோம் போல... மனசு ரொம்ப நொந்து போயிருக்கோம் சார்

  • @padupadu2854
    @padupadu2854 10 місяців тому +4

    Hi bro,
    Om namkshivaya...so many problems are there..but we are not worried anything. Your positive words always motivate us..whatever problem comes also seeing us it will be vanished very soon. Dont loose your hopes dhansu rasi people....tell once feom your heart on namkshivaya namha...everything will change.

  • @jayasudharakshini1074
    @jayasudharakshini1074 10 місяців тому +11

    You are the one and only person who is boosting up us especially dhanusu rasi with your positive vibes Anna.keep rocking but engalukku nallathu nadakkanum oru chinna illa periya desire irukku nadantha nalla irukkum.infact I'm struggling with everything god only knows that but anyways my hope is be positive but at times I'm loosing my hope obviously which was literally embarrassing me often.
    Dhanusu rasi dhanusu lagnam uthraradam star
    Still looking for a job but nothing is clicking to me, thinking about it which is disturbing me prominently.
    Lord Shiva is my only hope believing him blindly from my heart
    Shivaya namah

  • @Kalaiwaran3385
    @Kalaiwaran3385 10 місяців тому +3

    தலைவா யாரு தலைவா நீ❤❤ நீங்க சொல்லு அனைத்தும் அருமை ❤❤

  • @sreekala2707
    @sreekala2707 10 місяців тому +4

    இந்த அண்ணா சொல்வது 95% சரியாக உள்ளது. சுய ஜாதகம் சிலருக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றால் இந்த அண்ணாவை திட்ட வேண்டாம்

  • @saikirupas669
    @saikirupas669 10 місяців тому +2

    Super அண்ணா தியாகத்தை பூட்டி வைக்கவும் என்பது இது எனக்கு பொறுந்தும்,,நன்றி முருகா போற்றி ,,திருச்சிற்றம்பலம்

  • @kuttymanju4462
    @kuttymanju4462 10 місяців тому

    Romba thanks Anna spr. Om nama shivaya potri...Anna malaiyarea potri...

  • @sujathasujee8325
    @sujathasujee8325 10 місяців тому +2

    Nandri Brother

  • @riththikgovindraj4488
    @riththikgovindraj4488 10 місяців тому +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @jerry4109
    @jerry4109 10 місяців тому +1

    Thanks for your good words bro..Elam iraivan Saiyal.om namatshiyaa om

  • @kumasaku4742
    @kumasaku4742 10 місяців тому +1

    Ayya... Ovvoru naalum sethu sethu polaikara maari eruku ayya..

  • @queenegirlofficial
    @queenegirlofficial 10 місяців тому +4

    உங்கள் புரோகிராம் வந்தாலே சந்தோஷம்

  • @vijayalakshmiviji5520
    @vijayalakshmiviji5520 10 місяців тому +2

    நன்றி சகோ❤🙏🙏

  • @vigneshkumar2553
    @vigneshkumar2553 10 місяців тому +8

    இரண்டு வருட உழைப்பு சம்பள உயர்வு வரும் என எதிர்பார்த்த நிலையில்
    வேலை இழப்பு ஏற்பட்டது.

    • @stamil222
      @stamil222 10 місяців тому

      அதே நிலை தான். எவனோ செய்யும் தவறுக்கு பாதிப்பு எனக்கு. தவறு செய்தவன் எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறான்

    • @sathyarajendran5878
      @sathyarajendran5878 10 місяців тому

      Fact

    • @mohalalgandhi6978
      @mohalalgandhi6978 10 місяців тому

      Same here 😢

  • @pakkathuveetuponnupriya5062
    @pakkathuveetuponnupriya5062 10 місяців тому +35

    தனுசு ராசி நேயர்களே 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

    • @thimerupudichanalapaiyan9841
      @thimerupudichanalapaiyan9841 10 місяців тому

      😂😂😂

    • @sivaraman5224
      @sivaraman5224 10 місяців тому +3

      அண்ணா நான் தனுசு ராசி
      உத்திராடம் நட்சத்திரம்.
      நான் கருங்காலி மாலை அணியால மா வேண்டுமா அண்ணா?.
      பதில் சொல்லுங்கள் அண்ணா...

    • @thimerupudichanalapaiyan9841
      @thimerupudichanalapaiyan9841 10 місяців тому

      @@sivaraman5224 karungali malai yeru venaa us pnalm nanba

    • @balas3945
      @balas3945 10 місяців тому +1

      உசிரோட தான் இருகொம்😅

  • @manjumanjula4572
    @manjumanjula4572 10 місяців тому +1

    Nandri Sago for your Good words🙏🙏

  • @durkkairaja7750
    @durkkairaja7750 10 місяців тому +1

    Thank you message guru 🙏

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 10 місяців тому +14

    Dhanusu rasi people are born warriors.

  • @ddddd3101
    @ddddd3101 10 місяців тому +1

    Anna nega video podupothu Lita santhosam but life fulla kastamadum than iruku Enda valrom endru thonuthu lifela entho changesum illa only kastam than vaikai

  • @G.D-b3n
    @G.D-b3n 10 місяців тому +1

    Iam waiting 5 days this video tnk u so much anna

  • @RevathiRevathi-hf5xh
    @RevathiRevathi-hf5xh 10 місяців тому +24

    Rompa worst ah poguthu but kadavul uh nambi etho life poitu iruku day by day 😢

  • @kalaiselvim8643
    @kalaiselvim8643 10 місяців тому +4

    மனசு கஷ்டம் தீராத நோய் பொருளாதார சிக்கல். இதுதான் சார் இப்ப கையில இருக்கு

  • @rajeswarisundaram6893
    @rajeswarisundaram6893 10 місяців тому +2

    Thank you anna 🎉

  • @christyjohnraman8668
    @christyjohnraman8668 10 місяців тому +1

    2:20

  • @kingofcbe
    @kingofcbe 10 місяців тому +4

    Nanga mattum enanga bro paavam panunoam.. naaluku naal, saavu mattum than varala. Avalo nonthu poiyu , yenda vaalroam nu irukoam . Elaame ilanthachu bro. Enaku enna solrathune therla. Rs.100 kooda vali ilama irukoam. Enna palan vanthu enna use. Ponga bro. 😢😢😢

    • @siva-yi3wf
      @siva-yi3wf 10 місяців тому

      Same situation Bro 👍🏻

    • @premalatha-pt8pq
      @premalatha-pt8pq 10 місяців тому +1

      Ella dhanusu rasi anbargalam suffering too much. But survive with confidence that God will be with us . Ok let's hope for a happy tomorrow 🎉

  • @favcomedy4981
    @favcomedy4981 10 місяців тому +1

    Thank you for your information Bro

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 10 місяців тому

    நன்றி நன்றி நன்றி 🙏

  • @sathishkumar-nw9ie
    @sathishkumar-nw9ie 10 місяців тому +3

    Live vanga nenga ungala pakanum

  • @SivagnanamSiva-ps5xm
    @SivagnanamSiva-ps5xm 10 місяців тому +1

    Thanks brother

  • @paramesaramugam8431
    @paramesaramugam8431 10 місяців тому +1

    Title le panam kadalil neechal adippingge- nu poturunthaange. Aiya, ungal poi-'kku alave iallaiya. Naannum dhanusu pooradam thaan. Kashtam tunbam mattum thaan irukku. Ippo nalla neram, naalai nalla neramnu solli solli enakku 25 vayasulenrthu naan nambi nambi ippo enakku 40 vayasu aagidiccu. En aasai ethuvum niraivera villai. Mudinjathu vaazhkai. 😣😣😣😣Aiya, konjam nippaaattungge. Nandri

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 10 місяців тому +4

    முதுமையில் உடல் வீழும்போது என்ன செய்வது என்று மனம் கலங்குகிறது

    • @theworldfeature1911
      @theworldfeature1911 10 місяців тому +1

      எதுவும் நிரந்தரம் இல்லை இருக்கும் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.. ❤

  • @sjbhaskar8236
    @sjbhaskar8236 10 місяців тому +4

    தசா புத்தி தசா புத்தினு பேச்சுக்கு பேச்சுக்கு சொல்றிங்க ஆனா இதுவரை ஒரு ஜாதகத்தை காட்டி எப்படி புரிஞ்சிக்கனும் சொல்லவே இல்ல. நானும் ஜாதம் வாங்கிட்ட ஆனா எப்படி தசா புத்தி நடக்குதுனு தெரியல அதுக்கு ஒரு வீடியோ போட்ட சிறப்பா இருக்கும் சகோ....

    • @dhanatailors7342
      @dhanatailors7342 10 місяців тому

      எனக்கு தான் தெரியனும்

    • @bharathraj301
      @bharathraj301 10 місяців тому

      Pothuva palan solittu ungalauku set agalana thasa puthi Kula daivam Mela pottutu thapichura vanga

  • @mamemaheshwarik9803
    @mamemaheshwarik9803 10 місяців тому

    Vanakam bro 🎉

  • @kaviyakaviya3492
    @kaviyakaviya3492 10 місяців тому +1

    இப்பொழுது வேலை மாற்றம் சரியாக இருக்குமா sir ரொம்ப mind torcher அஹ் இருக்கு 😢

  • @kavirajramiah264
    @kavirajramiah264 10 місяців тому +2

    As usual, your predictions are very emboldening and soothing. I have been following you since long. Your predictions are very accurate. My star is Dhanur. Please continue your services. Best wishes.

  • @kavitakavita9364
    @kavitakavita9364 10 місяців тому +3

    இன்னும் பிச்சை தான் எடுக்கல சார் 😢

  • @nirmalad3496
    @nirmalad3496 10 місяців тому +2

    Saavadikkathinga saavu eppa varum

  • @thulasimgn1296
    @thulasimgn1296 10 місяців тому

    Hope all his words comes true

  • @christyjohnraman8668
    @christyjohnraman8668 10 місяців тому +1

    How many. Rupees jathagam parka entru sollunga

  • @user-ow9tw6we2i
    @user-ow9tw6we2i 10 місяців тому +1

    Sir naanum oru paiyen num love pannom aven enna vendam sollitaan thirumba aven vara vaipu iruka nalla time vantha aporm

  • @arunachalam3384
    @arunachalam3384 10 місяців тому +2

    🙏நன்றி பிரதர் 💐💐💐🙏சிவ சிவ

  • @saradhasethuraman2028
    @saradhasethuraman2028 10 місяців тому +1

    Bro enaku Ena thasai nadakutu Nan 17.9.1972 born and thanur rasi pooradam natshatram Pl say what thesai is going Pl.

  • @PunithaS_111
    @PunithaS_111 10 місяців тому +1

    September marriage achu athukula naraya prblm ipo divorce la nikuthu one month la ellam pochu danush rasi nallathu nadakum nambika pochu.

  • @jamelajamela6761
    @jamelajamela6761 10 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @myogalakshminasc0988
    @myogalakshminasc0988 10 місяців тому +1

    Uyir mattumae erukku....athuvu ennu few days poitu bro....

  • @thanigaimanimenaga8543
    @thanigaimanimenaga8543 10 місяців тому +1

    Astroviz Sir last week thiruchendur sendru vanthaen sir

  • @devisri4656
    @devisri4656 10 місяців тому +1

    Pallu vali vnthu one side kanname venkiduch unmaitha ....

  • @sumathigovindasamy173
    @sumathigovindasamy173 10 місяців тому +2

    If Raagu is good then kethu will be bad.. they are usualy the opposite...time still not good as what u say....but thanks for positive comments.Losing the stamina but trying to carry on in life

  • @jokertamilan300
    @jokertamilan300 10 місяців тому +1

    Thank you, Thank you, Thank you, Thank you bro. Ashok kumar Dharmalingam from Bangalore.

  • @vennilap1897
    @vennilap1897 10 місяців тому

    Anna...uppu pariharam early mrng pandra apa kulichitu pananumaa illa facewash panitu apd panalamaa please reply panunga plzzz

  • @dishanthidishanthini8409
    @dishanthidishanthini8409 10 місяців тому +1

    நன்றி

  • @manjugopal4826
    @manjugopal4826 10 місяців тому +2

    Today பல் புடிங்கிட்டு வந்து இந்த வீடியோ pakren sago

  • @maniyankannan7735
    @maniyankannan7735 10 місяців тому

    For me ragu dasa rahu bhuti is going iam danushu rasi Kanya langna any problem will come

  • @ganeshganesh2972
    @ganeshganesh2972 10 місяців тому +2

    Thanks anna

  • @hamsinis4448
    @hamsinis4448 10 місяців тому +1

    Thank a lot for ur positive predictions Bro

  • @balubalu5036
    @balubalu5036 10 місяців тому +1

    Waiting for your positive words ji thankyou 🙏🙏🙏💚💚💚

  • @umamaheshwari946
    @umamaheshwari946 10 місяців тому +1

    Ok சகோ 🎉🎉🎉🎉🎉

  • @user-ow9tw6we2i
    @user-ow9tw6we2i 10 місяців тому +1

    Ennakum onnum marala thaanga mudiyala Intha kastadha lan adi mela adi ah iruku naa Sedhuruven pola

  • @nithyad6817
    @nithyad6817 10 місяців тому +1

    Ellam ok bro...but...inum oru devolpment ila life la......maruma maratha....???

  • @GeethaVelusamy-t1u
    @GeethaVelusamy-t1u 10 місяців тому +1

    How do I get my horoscope written.. payment ..I'm from msia..pls adv bro

  • @CHVRajalakshmi
    @CHVRajalakshmi 10 місяців тому +1

    ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaganapathysarveswaran3738
    @rajaganapathysarveswaran3738 10 місяців тому

    Hi Sago first sorry sago unga video na full ah koda kekkala ketta varaikkum ethum niyabagam illa sago ana ippo recent ah enakku nirai ah problem irukku ana money problem konjam than but life la nirai ah problem kadavul kitta vendatha naal illa ippo kadavula pray pannarathai ye vittutten thiruneeru koda vaikkarathillai evlo kovam, veruppu sago, en pirachanai solli ala koda all irunthum illatha mathiri irukken, neenga onnu onna sollum pothu avlo kovam varthu sago sorry ennala mudiyala 😭

  • @pavithrapavi9458
    @pavithrapavi9458 10 місяців тому +4

    Money ipo konjum paravalla but 😢😢😢manasuku nimadhi illa 3:35

  • @narayanasamy3672
    @narayanasamy3672 10 місяців тому

    Sir,na dhanusu rasi moola natchathiram 1st patham simma laknam dob:04.07.2001 place:perambur, sir enaku job sariya amayamatuthu eppo Amayum nirantharamana vela govt job or private joba sollunga ennoda life eppadi irukum.....

  • @bakyabakya7550
    @bakyabakya7550 10 місяців тому +2

    Delay in marriage health issues 😢

  • @shajifirdosh7966
    @shajifirdosh7966 10 місяців тому

    Vadagai veetla dhaan erukkom... Therku vaasal... Veedu gaali panna sollittanga... Again therku vaasal dhaan veedu erukku.... Ena panradhu bro...? Eppo baby varum nu therila? Govt job try panren.... Financially romba weak... Kadan prechanai perum prechanaiya erukku..... Bro.... Romb kashtama erukku

  • @prabaharamuthan5343
    @prabaharamuthan5343 10 місяців тому +2

    Thanusu

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 10 місяців тому

    ❤🙏

  • @rx_beauty_blast1766
    @rx_beauty_blast1766 10 місяців тому

    Anna neengal 100persentage unmai enneedam Rs 50000 enkanaviradam rs41000 engal veetel vanthu chirakala enkira ponpalai age 35irukum 15days enga ure vittu poita call panina
    Cell out of network coverage antha poneda family ingathan irruku antha family irkuguravaga enaku samantham illai antha panam Rs 91000 ennakku thiramba kedakkuma anna enai nabavai mosadi seithu vittal antha panam ennaku varma anna nan shg kuguvin moolam athuvum eqiuitas finace 2%interest eduthu kodithan ennaku nalla pathil sollugnga anna

  • @user-wj6bb8vp2k
    @user-wj6bb8vp2k 10 місяців тому +1

    எனக்கு கொஞ்சம் கூட மாறவே இல்லை பிரச்சனை அதிகமா தான் இருக்கு

  • @sundaralagu7921
    @sundaralagu7921 10 місяців тому +1

    எனக்கு ஜாதகம் எழுத வேண்டும் பிறந்த டைம் சொன்னால் இந்த டைம் சரிதான் என்று உங்களுக்கு தெரியுமா இந்த டைம்மை பஞ்சாங்கத்தில் சரிசெய்ய முடியுமா அதாவது நாங்கள் சொல்லும் நேரம் சரி இல்லை தவறு என்று உங்களால் கூறமுடியுமா முடிந்தால் கூறவும் நான் ஜாதகம் எழுத தயார்

    • @sundaralagu7921
      @sundaralagu7921 10 місяців тому

      971-வது லைக் என்னுடையது

  • @user-pr4cv6zn2l
    @user-pr4cv6zn2l 10 місяців тому +1

    Oct 30 ku mun kadan tharalaama......apdi kuduthaalum problem aaguma???

    • @stamil222
      @stamil222 10 місяців тому +1

      வாங்கியவர்கள் யாரும் திருப்பி கொடுக்க முன்வரவில்லை

  • @googlefeedback6811
    @googlefeedback6811 10 місяців тому +10

    இருக்கிற கதவே தாழ்ப்பாள் பொட துப்பில்ல இப்போ இது வேறயா

  • @saiamarantrichy-sat6018
    @saiamarantrichy-sat6018 10 місяців тому +2

    Suriya Thisai , kethu pukthi iruku bro
    Pukthi watch pannuma

  • @user-ny5rn1kh7w
    @user-ny5rn1kh7w 10 місяців тому

    Guruthisaikku eppadi?

  • @KalaiselviKrishnan-lf7fj
    @KalaiselviKrishnan-lf7fj 10 місяців тому +2

    Nan ipo nalla vanthuten kadavul arulal

  • @bhoodham
    @bhoodham 10 місяців тому

    இந்த வீடியோ நான் பார்க்கல. Comments mattum thaan read pannen. சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணியா கொட்டுது...முடியல...😂😂😂😂😂😂😂😂😂😂

  • @aarukutty96
    @aarukutty96 10 місяців тому +3

    First like and comment

  • @dhanushree8305
    @dhanushree8305 10 місяців тому +10

    😪😪🥹🥹this month very very bad 😢😢

  • @vinothkannar7115
    @vinothkannar7115 10 місяців тому

    Swami 2 years following pandren oru naramudiyum nadakala raja..nanum Chidambaram dan

  • @RajaRam-vj5dq
    @RajaRam-vj5dq 10 місяців тому +2

    தனுசு ராசினா (குருபகவான்)..சும்மாவா...போராட்டம் உண்டு...ஆனால் பிரமாண்ட வெற்றி நமதே...Jai sree ram

  • @banuchitra3305
    @banuchitra3305 10 місяців тому

    Vandhuch vandhuchu 300.rs but 400 selavu Na single child ah sir

  • @ShajiShaji-rx7cc
    @ShajiShaji-rx7cc 10 місяців тому +1

    രാഹു ദശ ഗുണം ഉണ്ടകുമോ ധനുരാ ശി

  • @pandimadevim4046
    @pandimadevim4046 10 місяців тому +1

    வணக்கம் 🎉

  • @prithivpreview...3930
    @prithivpreview...3930 10 місяців тому +2

    Sir we are applied divorce two weeks before, life la ellame poidichi sir,en uyira thavira....

    • @goutham.s2429
      @goutham.s2429 10 місяців тому

      Sir don't believe these buggers, they are making money in our bad time.
      Never money will come without hard work. Please b careful

  • @Papali92
    @Papali92 10 місяців тому +1

    Nanum❤

  • @ddmoorthi362
    @ddmoorthi362 10 місяців тому +2

    Ellam doopu

  • @senthilkumars718
    @senthilkumars718 10 місяців тому +1

    Uonkala pakkanumya

  • @user-on5zy5dl4d
    @user-on5zy5dl4d 10 місяців тому +1

    வணக்கம்

  • @rkgtnpsc6373
    @rkgtnpsc6373 10 місяців тому +3

    Situation is very bad

  • @Thavaside
    @Thavaside 10 місяців тому +1

    ❤❤❤

  • @tharunkarthiktharunkarthik9990
    @tharunkarthiktharunkarthik9990 10 місяців тому +1

    Ethu ummaiya bro

  • @bas_twin
    @bas_twin 10 місяців тому +1

    Ayya gothumal mavu thanam tharalama