வித்தைகார அறிவாளிகள் ! - தனுசு || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 235

  • @sambasivam4021
    @sambasivam4021 9 місяців тому +26

    தனுசு ராசி நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் வெற்றி உண்டு நம்பிக்கை உடன் இருங்கள் அய்யா கூறுவது 💯 உண்மை அய்யா நன்றி

  • @Manimala501
    @Manimala501 9 місяців тому +40

    அண்ணா ஏழரை முடிந்த பின் தான் கஷ்டம் அதிகமாக இருக்கிறது 😢

  • @Luxmirajah123
    @Luxmirajah123 9 місяців тому +4

    சரியாகச் சொன்னீர்கள். நம் திறமைக்கும் அறிவுக்குமான இடம் கிடைப்பதில்லை... இருந்தும் தன்னம்பிக்கையோடு முன்னோக்கிச் செல்கின்றோம்.

  • @Electron_master
    @Electron_master 9 місяців тому +42

    சரியாச் சொன்னீங்க.
    ஆயிரத்தெட்டு அறிவு இருந்தாலும் அதை காசாக்கத் தெரியாத மடையனா இருக்கேன்.

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 9 місяців тому +25

    காலை வணக்கம் அய்யா... 100% உண்மை, எங்கள் வாழ்க்கையில் நாங்கள் செய்கின்ற தவறுகளை ஒன்று விடாமல் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள், இதைவிட ஒரு அறிவுறுத்தல் எங்களுக்கு வேறு கிடைக்காது, கவுரவம் பார்த்தே வாழ்க்கையில் அனைத்தையும் இழந்தாச்சு... எங்களையே அழிக்கும் கவுரவம் இனி தேவையில்லை.. காலத்திர்க்கும் கடைப்பிடிக்க வேண்டிய இந்த பதிவை, playlist la save panni iruken... மிக்க நன்றி அய்யா.. 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐😢

  • @sundaramoorthy2995
    @sundaramoorthy2995 9 місяців тому +9

    தனுசு ராசிக்காரங்க ஏன் சாகனும்னு புலம்புரீங்கன்னு புரியல. ஒரு குருடன் ஆயிரம் கச்டம் இருந்தாலும் தர்கொலை பன்னக்கூட முடியாது ஆனா அவங்க கூட புலம்புரதில்லை. mukesh ambani thanusu rasi moolam and he is a successful buisness man and our hanuman god thanusu rasi moolam and he will tell jay sriram and then அதிரடி and for me thanusu moolam kanni lagnam and successfully completed my aims with thanusu I am proud of born in thanusu and thanks to god.

  • @fancycrafts1063
    @fancycrafts1063 3 місяці тому

    ஐயா வணக்கம் தனுசு ராசி நண்பர்களுக்கு நல்வழி காட்டிக்கொண்டு உள்ளீர்கள் மிக்க நன்றி தொடர்ந்து இது போன்ற முன்னெச்சரிக்கை பதிவுகளை போடுமாறு மிகவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

  • @l.kannanl.kannan8989
    @l.kannanl.kannan8989 9 місяців тому +6

    💯 உண்மையான பதிவு என் வாழ்க்கை இது எல்லாம் நடக்கிறது நிம்மதியாக இருக்காவே முடியாலா ஐயா இதுக்கானா தீர்வு என்னா தா இருக்கு

  • @ramchem700
    @ramchem700 9 місяців тому +10

    உண்மைதான் ஐயா... எங்களுக்கு நடிக்க தெரியாது... ஆனால் எதற்கும் பொறுமை இருக்கும்... துணிகர செயல்.... இறைவன் அருளால்.... தங்களின் ஆசிர்வாதம்....

  • @muthukumarmuthu-x3u
    @muthukumarmuthu-x3u 9 місяців тому +140

    ஐயா ஒரு நிம்மதியும் இல்லை சாகதான் தோனுது 😢😢😢😢 எல்லாம் போச்சு

  • @muthuladhaganeshan8801
    @muthuladhaganeshan8801 9 місяців тому +8

    நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான், அய்யா😊

  • @Ceylon432
    @Ceylon432 9 місяців тому +16

    எதனை செய்தாலும் வெற்றி பெற முடிய வில்லை யே அய்யா

  • @krishsiva4362
    @krishsiva4362 9 місяців тому +5

    exactly... 100% unmai... அப்டியே நீங்க சொல்றதுபோல தான் இருந்தேன்.. அதுனால எல்லாத்தையும் இழந்தாச்சு... அதை உணர்ந்தும் விட்டேன், என்ன மாத்திக்கறதுக்காக என்ன பண்ணனும் எப்படி பண்ணும்னு தான் தெரியல.. but இருந்தாலும் தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கேன். இன்னும் உங்களிடம் இருந்து தெளிவான வழிமுறைகளை எதிர்பார்க்கின்றேன்...

  • @Laksmi.r-c4t
    @Laksmi.r-c4t 9 місяців тому +5

    சரியாக.சொல்லிஇருக்கிறிக.நன்றி.தனுசுக்கு

  • @vithrah
    @vithrah 9 місяців тому +1

    Sir, so many things you say is agreeable. Please give us more guidance on how to change. Thank you for your advise sir.

  • @arunchairma8323
    @arunchairma8323 9 місяців тому +2

    நானும் தனுசு ராசி தான் சார் அப்படியே நேர்ல பார்த்த மாதிரி சொல்றீங்க நான் கூட இருக்கிறவனுக்கு நல்லது செய்யணும் நினைக்கவே மாட்டேன் அவங்களுக்கு கஷ்டப்படுத்தணும்னு தான் நினைப்பேன் என்னோட ஒரே குறிக்கோளை என் வாழ்க்கை துணை என் புள்ளைங்க இவங்க மட்டும் தான் கஷ்டப்படணும் மகிழ்ச்சி நன்றி

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 9 місяців тому +6

    Romba nandri sir 🙏 from Penang Malaysia 🇲🇾 ❤️ your channel

  • @ramasamypradeepkumar3967
    @ramasamypradeepkumar3967 9 місяців тому +2

    காலை வணக்கம் ஐயா 100% உண்மை தான் எனக்காகவே இந்த பதிவு.

  • @vijayakumari9088
    @vijayakumari9088 9 місяців тому

    Sariya soneenga sir veetil ullavangalukku perum kashtam pugazhnthal pothum emanthu poranga kudumbhathukkum prachanaiya irukku family pathi neikarathey illa 100% true itharkku oru advice Thangal ayya thanks

  • @DhanaLakshmi-lq8md
    @DhanaLakshmi-lq8md 9 місяців тому +2

    100% True sir
    We have to change our behavior.
    Very clear thank you sir

  • @vasanthakumarperumal7776
    @vasanthakumarperumal7776 8 місяців тому

    Unbiased report sir. Thank you very much

  • @ramyaramthilagar2662
    @ramyaramthilagar2662 9 місяців тому

    Neenga solvathu unmai than ayya. But neengal sollum karuthai oru murai sonnale engaluku purium. So Konjam short a pathividavum. Nanri....

  • @ramadassgopalakrishnan2911
    @ramadassgopalakrishnan2911 9 місяців тому

    நன்றி ஐயா.

  • @kraja1604
    @kraja1604 9 місяців тому

    Correct ah soldringa enna mathikka try pandren vera vali illa nandri ayya👌🙏

  • @saravanaraj1376
    @saravanaraj1376 9 місяців тому +1

    sir. Your words are right but they are misusing and playing with our emotions then what we should do?.

  • @bharathinarasimman4708
    @bharathinarasimman4708 9 місяців тому +4

    ஜெயிப்பதற்கு வழி சொல்லுங்க. எங்க திறமையை வைத்து முன்னேற எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று சொல்லலாம்.

  • @welcome7289
    @welcome7289 9 місяців тому +1

    ஐயா,முடியல நிம்மதியே இல்ல! 12ராசியில் தனுசு ராசி காரங்கத்தான்,ரொம்ப வேதனை படுகிறோம்,எதிர் காலம் எப்படி இருக்குமோ,

  • @BhuviBhuvi-nc7jm
    @BhuviBhuvi-nc7jm 9 місяців тому

    Nanum thanusu raasi than ipo enkku eallame nallathe nadaguthu eallam murugan thunai❤

  • @editstatustamil7943
    @editstatustamil7943 9 місяців тому +2

    21 வயசு ஆகுது வாழவே பிடிக்கல 😢😢 திறமை இருந்தும் முன்னேற மு டியல வேலையும் கிடைக்கவில்லை என்ன தான் பன்றது😢😢😢.நிறைய‌ முயற்சி செயதும் கடைசியில் தோல்விதான் 😢😢😢
    எதாசும் வழி சொல்லுங்கள் 😢

  • @skyrocket8408
    @skyrocket8408 9 місяців тому

    yes what exactly are you saying. You video might make dhanusu rasi people to look into reflect and say yeah right. This 2024 what's the way . We can introspect what's the solution or way forward

  • @Ushadevi-ve1us
    @Ushadevi-ve1us 9 місяців тому

    Ungal pathivu ennai ponra palarukum payanagatum

  • @balrajk007
    @balrajk007 9 місяців тому

    Unmai, maravendiya neram. Unglodiya aariuraikku nandri aaiya. 😌

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 9 місяців тому +2

    இனிய காலை வணக்கம் மதிப்பிற்குரியஐயா🙏🙏🙏

  • @dhanushragav3650
    @dhanushragav3650 9 місяців тому +5

    Thanks you sir your guidance shows how we are and how we need change ourselves, to successfully in our life, your word hurt some times, but I agree that word changes my thinking pattern and it's working 💯 efficiently , thanks for your good guidance, and iam dhanusu rasi dhanusu lagnam.

  • @kpramila9917
    @kpramila9917 9 місяців тому

    Ayya vanakam neenga solvathu ellam enaku correct ah. Ipo naan ena seivathu ayya

  • @rampadman
    @rampadman 9 місяців тому +4

    🌹🌹🌹காலை வணக்கம் 🌹🌹🌹 🙏🙏🙏சத்தியமான வார்த்தைகள் 🙏🙏🙏 ❤️ 👍

  • @Raees3466
    @Raees3466 9 місяців тому +8

    No success ,no peace , no work , no health , no love , no happy , no sex , no romance in our life . Always we are facing problems. Tel us about our marriage, how many times marriage is written in our life ? Plz tel us sir

    • @baseuser
      @baseuser 9 місяців тому +3

      Exactly same life 😢

    • @positivesmug7204
      @positivesmug7204 9 місяців тому +3

      Same pinch 😂😂😂

    • @kripaleah82
      @kripaleah82 9 місяців тому +3

      Same pinch, sanniyasi raasi

    • @jivaras1990
      @jivaras1990 9 місяців тому +2

      Yes correct

  • @THARUNADR-9955
    @THARUNADR-9955 9 місяців тому

    நன்றி ஐயா அந்தந்த
    மாதத்திற்கு எப்படி இருக்க வேண்டும் என்று மிகவும் சியாக சொல்கிறீர்கள் நன்றி நன்றி

  • @sklj8372
    @sklj8372 9 місяців тому

    Ayya ungala kandipa parkanum ninge solrathu attanaiyum unmai...🙏

    • @sklj8372
      @sklj8372 9 місяців тому

      Nimmathi illa ayya enake teriyalaya enna pandrathutanu🙏 help pannunga ayya

  • @parameswaranchennai
    @parameswaranchennai 9 місяців тому +1

    SIR YOUR PREDICTION HIGHLY SENSIBLE AND REFLECT MY CHARACTERS. SO I WILL CHANGE MYSEF IMMEDIATELY. GOD BLESS.

  • @PeoplesRabi-k1d
    @PeoplesRabi-k1d 9 місяців тому

    Nalla neram enaku start aairuchu

  • @ArunArun-eg9is
    @ArunArun-eg9is 9 місяців тому +4

    கண்ணுக்கு முன்னாடி தப்பு பன்றாங்க கெட்ட பேரு எங்களுக்கு தான்......சனி பகவான் போறப்ப யாவது நல்லது பண்ணுவாரு னு பாத்தா....நீங்கா கட்டத்துல விட்டுவிடுவாரு போல😢😢😢

  • @Raees3466
    @Raees3466 9 місяців тому +1

    Thanks sir .. what ever u said is right . We are doing many wrong things. Lots of loss in our life . We don't have happy life . Here after will follow what ever u said. Sir please tel us about marriage life . Love marriage life . How many marriages are written in our life . Please tel us sir

  • @amanikcammani4504
    @amanikcammani4504 9 місяців тому +1

    ஐயா எனக்கு தனுசு ராசி சிம்மம் லக்கனம் இதர்க்கு ஒரு வீடியோ போடுங்கள் ஐயா தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்

  • @m.v.nithyaseoul2590
    @m.v.nithyaseoul2590 9 місяців тому +3

    Ayya...dhanusu rasiku theiva valipaadu patri video podunga...❤

  • @factsofaki
    @factsofaki 9 місяців тому

    Ayya vanakkam
    Danusu rasi. Mithuna laknam
    Ivar arivaliya illa buthisaliya
    Vilakkam kodunga pls

  • @SVNanithesh
    @SVNanithesh 9 місяців тому

    Romba unmiya solringa sir, 🙏 avasara butthi🙏thiyanam pannalama sir

  • @sudhamohan2783
    @sudhamohan2783 9 місяців тому +2

    💯 true thanusu raSil porantathu endgaludaiya kuthama

  • @SindhikkaSandhippom
    @SindhikkaSandhippom 9 місяців тому

    100% உண்மை..

  • @ushavenkatesan7145
    @ushavenkatesan7145 9 місяців тому

    🙏🙏🙏 ஐயா நான் கன்னி ராசி தனுசு லக்கனம் என்னுடைய செயல்பாடுகள் ராசியைபொருத்து அமையுமா இல்லை லக்கினத்தை பொருத்து அமையுமா...

  • @THARUNADR-9955
    @THARUNADR-9955 9 місяців тому

    சரியாக சொல்கிறீர்கள்

  • @anjanikumar1543
    @anjanikumar1543 9 місяців тому +2

    Tq sir for your accurate analysis n correct guidence

  • @Jeevasugan3
    @Jeevasugan3 9 місяців тому +9

    ஐயா நல்ல நேர்மையான நடிகனா இனி மாற வில்லை என்றால் போன 36 ஆண்டு போல் அடுத்த 36 ஆண்டும் ஆகிடும் ..
    மாற்றம் ஒன்றே மாறாதது ...

  • @karthikkeyan5353
    @karthikkeyan5353 9 місяців тому

    அருமை அருமை.

  • @yoharajansubramaniam6807
    @yoharajansubramaniam6807 9 місяців тому

    Thank you 🙏 sir

  • @Raees3466
    @Raees3466 9 місяців тому +1

    How many times thanasu raasi will get married ? Please clear this doubt

  • @rpriyanka6792
    @rpriyanka6792 9 місяців тому

    வணக்கம் ஐயா 🙏

  • @samesabel2776
    @samesabel2776 9 місяців тому

    Where do you live sir.
    I love the introduction of your video. The nature and the mountain.
    Would like visit your place

  • @kalaivani9372
    @kalaivani9372 9 місяців тому

    Nan dhanusu raasi Mithuna lagnam how it will be?

  • @jananip7516
    @jananip7516 9 місяців тому

    Everything is true sir, thank you for letting me know early, I'll concentrate on work deeply.

  • @NichsanRaja
    @NichsanRaja 9 місяців тому

    ஐயா நீங்க சொல்லுவது 100 உன்மை நன்றி

  • @kulaveerasingamkandasami8553
    @kulaveerasingamkandasami8553 9 місяців тому +4

    ஐயா நீங்கள் கூறுவது ஓரளவுக்கு சரிதான் எங்களுடைய விதியே அப்படி இருக்கும்போது எப்படி எங்களை மாத்த முடியும் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் நீங்கள் சொல்லி இருக்கிற மாதிரிதான் நடக்கிறம் விதியைவெல்ல யாரால் முடியும்? 😮

  • @praveengunaseelan4281
    @praveengunaseelan4281 9 місяців тому

    oh my favorite thadiwala uncle everythin ok but workload munnavida athiga jasti ayirchi but putting full effort parkalam if profits comes.

  • @sowdeeswarisowdu4768
    @sowdeeswarisowdu4768 9 місяців тому

    Ninga solrathu ellamea correct 💯💯💯💯💯💯

  • @samesabel2776
    @samesabel2776 9 місяців тому +1

    Do ashwameda ritual and dhanasu can focus

  • @brindhasanthosh6431
    @brindhasanthosh6431 9 місяців тому

    Ipdi irukurathala than evlo yemaatrapattalum samalithu vaazhurome sir

  • @amvtamilfrcreations6887
    @amvtamilfrcreations6887 9 місяців тому

    Unmaithaan aiya

  • @subhalakshmi355
    @subhalakshmi355 9 місяців тому

    Very very correct 🎉 nice prediction

  • @devanpurusothman2046
    @devanpurusothman2046 9 місяців тому

    Rombhe nandri ayah

  • @KonjamSiringa
    @KonjamSiringa 9 місяців тому

    100% correct sir

  • @dharshinipriya6618
    @dharshinipriya6618 9 місяців тому

    Sir you say that dhanusu raasi people rely too much on gathering knowledge. Yes, we dhanusu people like to be wise and practical too... But as you said... Many a times we aren't able to apply our gathered knowledge in life. I mean, either situations don't favour us or the such situations never exists for us.. what to do...

  • @ravindranmadhavan4374
    @ravindranmadhavan4374 9 місяців тому +1

    ❤ayya but my situation still bad ayya, what i can do ayya, for improvement

  • @villavanvaradharajan6530
    @villavanvaradharajan6530 9 місяців тому +2

    Thanks sir

  • @ChellaMeena-lm2dh
    @ChellaMeena-lm2dh 9 місяців тому +1

    நான் வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்எப்படி ஐயா

  • @kumaragurud6786
    @kumaragurud6786 9 місяців тому +1

    இனிய காலை வணக்கம் ஐயா 🌹🙏🏿

  • @Aquaculturist
    @Aquaculturist 9 місяців тому

    Thank you , your video made me realize myself

  • @rajansharon7295
    @rajansharon7295 9 місяців тому +1

    Don't worry friends

  • @suriyav5258
    @suriyav5258 9 місяців тому

    நீங்கள் சொல்வது ஒரு 7 or 8 வருடத்திற்க்கு முன்பு இருந்த தனுர் ராசி நண்பர்கள் . அதே அறிவை வைத்து எங்கு எப்படி இருக்க வேண்டும் என்கிற புரிதல் அதிகமாக இருக்கிறது . Please அப்டேட் you grandfather .

  • @kavithahari3847
    @kavithahari3847 9 місяців тому

    Rompa nanringa lyaa

  • @hellokitty6502
    @hellokitty6502 9 місяців тому

    Correct yes ayya

  • @balachandard9023
    @balachandard9023 9 місяців тому

    Hare Krishna 🙏🏻

  • @KalaiselviKrishnan-lf7fj
    @KalaiselviKrishnan-lf7fj 9 місяців тому

    ஆமாம் எனக்கு படிக்க பிடிக்கும்

  • @valdervaldervaldervalder9942
    @valdervaldervaldervalder9942 9 місяців тому

    Tq

  • @sethuram9578
    @sethuram9578 9 місяців тому

    Excelent.defenition.of.my.lifepattern.than.any.other.description.of.yours.But.my.life.pattern.stil.goes.in.a.destructive.way.But.i.am.listeningto.the.Carmic.Nature.

  • @varadharajanmp2364
    @varadharajanmp2364 9 місяців тому +2

    Ayya
    Thanks for the video. In every video about danusu u say they are arivali and not buddisali
    Ok agreed. But u never say what's the way for the arivali to won over buddisaali. This u never disclose. Can u please bclarify on this. U have told our shortcoming but how to overcome that? 🙏🙏

  • @pavithrapavi9458
    @pavithrapavi9458 9 місяців тому

    Your right sir😢

  • @nb..editer7427
    @nb..editer7427 9 місяців тому

    Correct 💯

  • @logeshs2599
    @logeshs2599 9 місяців тому

    Arumai ayyaa

  • @dhanushs2066
    @dhanushs2066 9 місяців тому

    7 1/2 fulla mudinchidu nu yellarum solranga aana ippo varaikkum innum Sani vittutu pona mathiriye theriyalaiye. Innum life la kasta pattutu than irukken

  • @mukeshj99
    @mukeshj99 9 місяців тому

    Thank you😊

  • @muthupandi3504
    @muthupandi3504 9 місяців тому

    Aiyyaa. .dhanusu Rasi kanni laknam eppdi irukum aiyaaaa

  • @subanaselvi923
    @subanaselvi923 9 місяців тому

    Nandri Ayya 🙏🙏🙏

  • @velmuruganselvaraj6947
    @velmuruganselvaraj6947 9 місяців тому

    My son balaji 13/11/1999, dhanush rasi, pooradam ⭐, thulam laknam,,chandrathesai sani peyarchi nadathum nimmathiellai sir,8yearsa erudha problem sari agamataguthusir,enimelavathu. Nalladhu nadakkumasir,parthu sollungal sir

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  9 місяців тому

      For appointment, Call or WhatsApp : 9489433593

  • @sowdeeswarisowdu4768
    @sowdeeswarisowdu4768 9 місяців тому

    Na tnpsc kku prepare panren..govt job godaikkuma sir.....romba Nala padikkaren

  • @user-ll2cj1wl1l
    @user-ll2cj1wl1l 9 місяців тому +3

    ஐயா நீங்க சொல்றது எல்லாமே எங்களை போட்டு குழப்புறீங்க வாழ்க்கையில் ஏற்கனவே வந்து எதை செஞ்சாலும் எங்களுக்கு வந்து எதுவுமே வந்து திருப்தி கிடைக்கல திருப்தி இல்ல திரும்பி திரும்பி திரும்பி திரும்பி திரும்பி திரும்பி எங்களை குழப்புறீங்க திரும்பி

  • @eseaspery2539
    @eseaspery2539 9 місяців тому +1

    That's game 🎯

  • @trichyboy871
    @trichyboy871 9 місяців тому

    ஐயா நீங்கள் கூறியது போல மே மாதத்திற்கு பிறகு கொஞ்சம் சரியில்லை என்று. ஆனால் இப்போதே தனுசுக்கு சரியில்லாமல் தான் ஜான் ஏறினால் முழம்

  • @desigane77
    @desigane77 9 місяців тому

    Super 👍

  • @funny.birdsvideo9072
    @funny.birdsvideo9072 9 місяців тому

    100 percent unmai but oru stagela .na unarthitan enamari unarthavanga irukanga.apram pughalku mayangamatoam.enganala yarukum nastam varathu ayya.

  • @sivakid-x1s
    @sivakid-x1s 9 місяців тому

    ஐயா நீங்கள் சொல்றது சரிதான்.