பட்டா இருந்தாலும் செல்லாது; காரணம் இதுதான்🙄| உங்க நிலத்துக்கு தேவையான ஆவணங்கள் | Land Ceiling Act

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 461

  • @NaattuNadappu
    @NaattuNadappu  8 місяців тому +54

    வாடகை வீட்ல இருந்தா இவ்ளோ சலுகைகளா?👌👌👇👇
    ua-cam.com/video/9UBrd6aAumg/v-deo.html👈

    • @ramachadranjanaki6526
      @ramachadranjanaki6526 8 місяців тому

      😮9999999999oo99o99o99o9888788888888⁸3😅😅😅😅😊😊

    • @jaishreekrishna947
      @jaishreekrishna947 7 місяців тому

      அரக்கோணம் சோளிங்கர் பக்கத்துல உள்ள ஒரு பஞ்சமி நிலத்த இப்படித்தான் 100 அரசு ஊழியர்களிடமே ஏமாத்தி வித்துட்டாங்க

    • @goldentransportdharmapuri1537
      @goldentransportdharmapuri1537 4 місяці тому +3

      Plpplpllpppllppp

    • @goldentransportdharmapuri1537
      @goldentransportdharmapuri1537 4 місяці тому

      0l0lp

    • @goldentransportdharmapuri1537
      @goldentransportdharmapuri1537 4 місяці тому +1

      Pppppppppppppppp

  • @durairajdurai3299
    @durairajdurai3299 8 місяців тому +49

    தம்பி நீங்க சொல்லுறது நல்லாத்தா இருக்கு ஆனா எங்கபோனாலு காசு தா வேணும் அது இல்லாம எதுவும் நடக்காது மொத்ததுல உங்களுக்கு விளம்பரம் நல்லா பண்ணுறிங்க நன்றி வாழ்க வளர்க

  • @SasiKumar-si1wo
    @SasiKumar-si1wo 8 місяців тому +13

    மிக்க மிக்க நன்றி தோழர்களே இந்தப் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நான் புதிதாக வாங்கிய இடத்திற்கு இந்த பிரச்சனை இருக்கிறது உங்கள் பதிவை பார்த்தபிறகு ஒரு நல்ல தெளிவு கிடைத்தது ரொம்ப ரொம்ப நன்றி தோழர்களே 🙏🙏🙏

  • @rathnnam
    @rathnnam 7 місяців тому +57

    தமிழகத்தில் லஞ்சம் வாங்காத அரசு துறை இருக்கா. மேலிடம் வரை படையல் போடனும். சொந்தத்திற்கும்... தேர்தல் செலவுக்கும் ரொம்ப கோடிகள் முதலீடூ போடனுமே😊

    • @sivakumarr1478
      @sivakumarr1478 7 місяців тому +4

      நீங்கள் சொல்வது உண்மை ஆனால் தமிழ்நாடு மட்டுமில்லை இந்தியாவில் உள்ள எல்லா மாநில அரசு மற்றும் மத்திய அரசு வரை படையல் போடவேண்டும்

    • @saravananparthasarathy6235
      @saravananparthasarathy6235 7 місяців тому

      அவனுங்க வாயில பீய கறைச்சி ஊறற்

    • @SaraswatiNaickar
      @SaraswatiNaickar 7 днів тому

      Yes right

  • @user-fi8qs8by6t
    @user-fi8qs8by6t 8 місяців тому +89

    பட்டாவுக்கு பணம் வாங்கிட்டு தான் பட்டாவே கொடுத்தார்கள். இல்லைனா லோ லோ லோ ன்னு நடக்க வெச்சாங்க 1.6வருடங்கள்.

  • @ragragul6102
    @ragragul6102 8 місяців тому +47

    எல்லார் ஆட்சியிலும் அப்படித்தான். ஒரு பத்து வருடத்திற்கு முன்னால் எங்கள் வீட்டு நிலத்தை பக்கத்து வீட்டுக்காரர் ஆக்கிரமித்து தகாத காரியங்களை எல்லாம் செய்தார் என் கணவர் அளவை சரியாக கேட்டதற்கு ஊரில் உள்ள அனைத்து கட்டப் பஞ்சாயத்து சர்வே டிபார்ட்மென்டு எங்க உறவினர்கள் ஆக முத்தம் எல்லாருமே எங்களுக்கு எதிராக செயல்பட்டு தப்பான அளவை காட்ட வைத்து எங்களை போலீஸ் கேஸ் என்று அலைய வைத்தார்கள். அந்த பக்கத்து வீட்டுக்காரன் அவையே அளக்கவே இல்லை. அவன் பெண்டாட்டி அடிக்காமல் காட்டாமலே மயக்கம் போட்டு விடுவாள். நாங்கள் அரசு வேலையில் இருக்கிறேன் என்பதற்காக போலீஸில் சென்று அடிக்கடி புகார் கொடுப்பார்கள். நாங்கள் சர்வேயர் காட்டிய தப்பான அளவில் எத்தனை துன்பங்களை அனுபவித்து. எனது கணவர் டாக்குமெண்ட் ரைட்டிங் முடித்திருந்தார் அவர் அப்போது அந்த வேலையை செய்யவில்லை. ஆனால் எங்கள் வீட்டுக்கு நடந்த அந்த பிரச்சினையாக எங்க ஊர்ல நாங்க யார்கிட்டயும் இன்றைக்கு வரை எதுவும் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் அன்றைக்கு என் கணவர் சர்வேரிடம் கேட்ட சரியான கேள்வியில் எல்லார் கவனமும் அவர் பக்கம் திரும்பியது. அன்றிலிருந்து நிறைய பேர் டாக்குமெண்டில் என்ன பிரச்சினையும் அவரிடம் வந்து ஆலோசனை கேட்கிறார்கள்எங்கள் ஊர்காரர்கள் மற்றும் வெளியூர்காரர்கள் எல்லாருமே. ஆனால் எங்க ஊர் கட்டப் பஞ்சாயத்து காரர்களை விட வெளியூர்காரர்களிடம் நல்ல மதிப்பு. அவர் ஒரு பெரிய சர்வேயர் ரேஞ்சுக்கு ஆகிவிட்டார்

    • @gurubalanp179
      @gurubalanp179 7 місяців тому +1

      அப்படி என்னம்மா கேட்டார் சொல்லவே இல்ல.

    • @s.danielrajanrajanwhatisnu7524
      @s.danielrajanrajanwhatisnu7524 7 місяців тому +7

      இடம் ரெஜிஸ்டர் மட்டும் 1 lack, 1.5 lack வாங்கும் அரசு அந்த இடத்தை பற்றி ரெஜிஸ்டர் பண்ணும் போது அரசுக்கு கூட தெரியாத? அப்போ தெரியப்படுத்தலாமே சார்பதிவு அலுவலகம்

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 7 місяців тому +1

      அப்படி என்ன கேட்டுருப்பான்

    • @muthualexandar
      @muthualexandar 4 місяці тому

      Yenga paatan nilatha,veroruthan Duplicate pathiram pathinju pattavum vaangitan ippo alaka varan naanga yenna pandrathu,alaka varan 3rd time alaka vandhu 20day time koduthutu poitanga naan yenna pandrathu ,

    • @ravselvam6268
      @ravselvam6268 2 місяці тому

      Yanna yanna yanna??????

  • @shivaKKumar-rn3db
    @shivaKKumar-rn3db Місяць тому +6

    பட்டா மாறுதலுக்கு விண்ணப்பம் செய்துவிட்டு, பின்னாடியே ஒரு RTI மனுவை அனுப்புங்க... (உங்க வீட்டுக்கே வந்து பட்டா தருவாங்க).

  • @janardhanansankararaman1012
    @janardhanansankararaman1012 8 місяців тому +19

    For getting Patta, too much bribe is taken by Revenue department and after bribing also, they will delay

  • @sankaraiahkannan249
    @sankaraiahkannan249 7 місяців тому +10

    அப்படி ஒரு நல்லவர் வருவாய் துறையில் இருந்ததால் அவர் கடவுளின் அவதாரம் நன்றி

  • @7pkutty
    @7pkutty 7 місяців тому +4

    நீங்க சொல்வதெல்லாம் உண்மை தான்.
    ஆனா எல்லோருக்கும் லஞ்சம் கொடுத்தால் இந்த எல்லா வேலையும் நடக்கும்,,சிலசமயம் லஞ்சம் கொடுத்தாலும் ஜவ்வுமாறி இழ்க்கும்...

  • @Masa-2318
    @Masa-2318 8 місяців тому +108

    பதிவுத்துறைக்கு இது தெரியாதா எல்லாமே ஏமாற்றுவேலை தானே வருமானம் வந்தால் சரி.

    • @ananthibalas3643
      @ananthibalas3643 8 місяців тому +7

      💯 correct

    • @whatzupvivek
      @whatzupvivek 7 місяців тому

      விற்றவன், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது Forgery 420 book செய்ய வேண்டும்

    • @MithunUlagam123
      @MithunUlagam123 6 місяців тому +2

      1000% correct

  • @SelvamK-rz3ft
    @SelvamK-rz3ft Місяць тому +1

    மிகவும் நல்ல விளக்கம் நன்றி சகோதரா 😅😅😅😅😅

  • @pkkumar3156
    @pkkumar3156 8 місяців тому +324

    லஞ்சம் கொடுக்காமல் பட்டா கிடைக்காது தம்பி தம்பிஇது தெரியாமல் வீடியோ பதிவு வேற😭😭😭😭😭

    • @Karthik-ut3vo
      @Karthik-ut3vo 8 місяців тому +16

      குறைந்தது ₹3000/_

    • @speciesofsurvival
      @speciesofsurvival 8 місяців тому +17

      ஆமாம். என் அப்பாவிடம் 5000 கேட்டார்கள். கஷ்டம் என்று சொன்ன பிறகு 3000/- கண்டிப்பாக வேண்டும், நேரடியாக தாசில்தார் இடம் சென்று உடனே பட்டா பெற்றுக்கொள்ளுங்கள் என்றனர்.

    • @Karthik-ut3vo
      @Karthik-ut3vo 8 місяців тому +12

      ஆமா 5000 கூட வாங்குறாங்க

    • @ns.boopathi6172
      @ns.boopathi6172 8 місяців тому +4

      Crt....

    • @ns.boopathi6172
      @ns.boopathi6172 8 місяців тому +11

      4000 vangunaga

  • @muthaiyana9732
    @muthaiyana9732 7 місяців тому +1

    சிறப்பு. பூமி தானம். கொடுத்து. இடத்தை. 30ஆண்டுகளுக்குமுன்.வாங்கினென்..அதர்க்கு.பட்டா.வாங்க.வழி.சோல்லவும்.. வாங்கிய. இடத்திற்கு. வரி. கட்டியுல்லென். பட்டா. வாங்க. வழி சொல்லவும். நன்றி வணக்கம். வாழ்க வளமுடன். நலமுடன்

  • @SudalaiMuthu-qd1ue
    @SudalaiMuthu-qd1ue 7 місяців тому +22

    பட்டாவுக்கு காசு கேக்கிறேவனை லஞ்ச ஒழிப்பு கேசில் மாட்டி விடுங்க பட்டா உடனே கிடைத்து vidum

  • @balajic5411
    @balajic5411 6 місяців тому +19

    ஏன் ரெஜிஸ்டர் ஆபிஸுக்கு தெரியாதா இந்த இடங்கள் எல்லாம் goverment இடங்கள் என்று? எப்படி பதிவு செய்தார்கள்? எல்லாம் பணம்.....

  • @childartsandwriting2086
    @childartsandwriting2086 7 місяців тому +12

    பட்டாவுக்கு ஆன்லைனில் பதிவு செய்தால் கிடைத்துவிடும் நான் 2016ல் வாங்கிய இடத்துக்கு இப்பொழுது தான் பட்டா வாங்கினேன் 1200 ஸ்கொயர் பீட் ஆவதற்கு வெறும் 350 ரூபாய் செலவாகியது

  • @பரதகண்டம்
    @பரதகண்டம் 8 місяців тому +32

    பட்டா வாங்க பணம் கொடுத்தாக வேண்டும்

  • @gsanthanakrishnan9686
    @gsanthanakrishnan9686 7 місяців тому +2

    சென்னையில் பெரும்பாலும் அவர்கள் பணம் கேட்க மாட்டார்கள், முடிந்தவரை தாமதிப்பார்கள், அதன் பிறகு அவர்கள் பணத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் 😊😊

  • @ganesanswaminathan8126
    @ganesanswaminathan8126 7 місяців тому +4

    Land sealing நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு மட்டுமே. பணக்காரர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கு இது போன்று தமிழ்நாட்டில் எந்த பிரச்சனையும் கிடையாது.

  • @revathyayyammal5744
    @revathyayyammal5744 16 днів тому

    அரசாங்க நிலம் என்று தெரிந்தால்/அனாதி நிலம் என்று தெரிந்தால், அதை பத்திரப் பதிவாளர் பதிவு செய்திருக்கவே கூடாது. அனைத்துக்கும் சாதாரண மக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றால் அது கடினம். ஏனென்றால் அனைத்து மக்களும் கல்வியறிவு பெற்றவர்கள் அல்ல. மேலும் அவ்வாறு கற்றவர்களுக்கு எல்லாம் அனைத்து விஷயங்களும் தெரிந்து விடுவதும் இல்லை. அதனால் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களும் ஊழியர்களும் தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஒரு நிலத்தை பத்திரப்பதிவு செய்ய வரும்போதே, பதிவு செய்வதற்கு முன்பு பதிவுத்துறை ஊழியர்களும், பதிவாளரும் அந்த பத்திரத்தை நன்கு ஆராய்ந்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிலம் அரசாங்க நிலமா அனாதை நிலமா, அரசாங்க திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலமா, அந்த நிலம் பதிவு செய்யக் கூடியதா போன்றவற்றை ஆராய்ந்து அதன் பின்னரே அந்தப் பதிவாளர் அந்தப் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும். . அவ்வாறு செய்யத் தவறும் பதிவுத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.. அரசாங்க நிலங்களும் பாதுகாக்கப்படும். அதே போன்று எந்தெந்த சர்வே நம்பர் நிலங்கள் பதிவு செய்ய கூடாதவை என்பதையும் அந்தந்த பத்திரப்பதிவு அலுவலகங்களிலும், வலைத்தளங்களிலும் கட்டாயம் பதிவிட்டு பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும்படி செய்யலாம். அவ்வாறு இருந்தால் தான் இது போன்ற பிரச்சினைகளை தடுக்க முடியும்.

  • @usakarthi
    @usakarthi 6 місяців тому +1

    பட்டா வாங்க முதலில் விஏஓ தான் அனுமதி தரவேண்டும் கடைசியாகத்தான் தாசில்தார் அனுமதி பெறப்படும். அதையும் சேர்த்து சொல்லிடுங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @azhagararumugapandi4697
    @azhagararumugapandi4697 8 місяців тому +55

    திருநெல்வேலி மாவட்டமும் . தென்காசி மாவட்டமா . இருந்தாலும் சரி பணம் இல்லாம பட்டா தர மாட்டாங்க

    • @pravinjebadoss6355
      @pravinjebadoss6355 7 місяців тому +4

      இந்தியா முழுக்க தான்

    • @Muruga2525-hy2hb
      @Muruga2525-hy2hb 7 місяців тому +1

      Correct 💯

    • @tenkasithangadura
      @tenkasithangadura 6 місяців тому +1

      அனுபவபடவங்களுக்குதான் தெரியும்.

  • @rajankv7168
    @rajankv7168 2 місяці тому

    அருமையான தகவல்

  • @vaithyanathankrishnamurthy7097
    @vaithyanathankrishnamurthy7097 8 місяців тому +11

    நான் ஒ
    என்னுடைய இடத்திற்கு பட்டா வாங்க லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை. பட்டாவிற்கு விண்ணப்பித்து இரு மாதங்களில் ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொண்டேன்.

    • @sankaraiahkannan249
      @sankaraiahkannan249 7 місяців тому +1

      VEO. Ri. சர்வேர். வை.
      பார்த்தால் மட்டுமே பட்டா .நடக்காது கிடைக்காது.

    • @jeevanandham2528
      @jeevanandham2528 7 місяців тому

      200

  • @Galaxygokul
    @Galaxygokul 3 місяці тому +2

    Bro, registered will pathiratha yepadi will la sonna nabaruku matha mudiyum?(online la change panna mudiyuma illa direct ah neerlya poi tha pannanuma?

  • @narayananchakravarthi7407
    @narayananchakravarthi7407 7 місяців тому +3

    சென்னை வேளச்சேரியில் ஒரு கிரவுண்ட் நிலத்தில் இருக்கும் வீட்டிற்கு பட்டா வாங்க 1 லட்சத்திலிருந்து 2 லட்சம் வரை லஞ்சம் கேட்கிறார்கள். லஞ்சம் கொடுக்காமல் பட்டா வாங்கவே முடியாது. கணினி மயமாக்கும் பொழுது அவர்கள் வேண்டும் என்றே செய்த தவறுகளுக்கு பொது மக்களை பழி வாங்குகிறார் கள். இது முற்றிலும் உண்மை.

  • @rajapandianpandian2979
    @rajapandianpandian2979 7 місяців тому +16

    நான் RTI போட்டு யாருக்கும் பணம் கொடுக்காமல் பட்டா பெற்றேன்

    • @yagansathish1534
      @yagansathish1534 6 місяців тому +1

      பட்டா மோசடி பண்ணினவங்களை எப்படி புகார் அளிப்பது bro

    • @mohamedbilal7246
      @mohamedbilal7246 3 місяці тому

      உங்களுடைய இடம் சீலிங் இடமா

    • @ShanthiShanthil-k2i
      @ShanthiShanthil-k2i 2 місяці тому +1

      Anna unga number venum anna plss

    • @hdmoviesking5595
      @hdmoviesking5595 2 місяці тому

      Bro dc land noc kedaikala bro

  • @srisundar1843
    @srisundar1843 8 місяців тому +21

    பட்டா வாங்குனா பணம் கொடுக்கணும் என்கிறாங்க பாஸ் அதை சொல்ல மாட்டேன்றீங்க பாஸ் மலையனூர் தாலுக்கா பணம் கொடுத்தால் மட்டும் தான் என்னுடைய பேப்பரை மூவ் ஆகுது முதலமைச்சர் பெட்டி சினுக்கு போட்டால் அந்த பெட்டிஷன் எடுக்க மாட்டேங்குறாங்க

    • @Perumalthevan
      @Perumalthevan 7 місяців тому +3

      சரியான ஆவணங்கள் இருந்தால் பட்டா கேட்டு நீதிமன்றத்தை அணுகலாம்.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 7 місяців тому

      ​@@Perumalthevanஅப்பிடியே ஆயுளும் கடந்து விடும் வக்கீல் மட்டுமே நண்பராகவோ, எதிரியாகவோ இருப்பார்.

  • @pkkumar3156
    @pkkumar3156 8 місяців тому +28

    அரசு வேலை செய்பவர்கள் கரெக்டான தரத்திற்கு வேலைக்கு வருவதில்லை அவர்களை என்ன நடவடிக்கை எடுக்கலாம்🇮🇳🙏🇮🇳

  • @moorthym77
    @moorthym77 7 місяців тому +2

    🎉🎉அண்ணா எங்களுக்கும் இதே பிரச்சனை பட்டாஎப்படிவாங்குவது என்று தமிழ்ல சொல்லுங்கஅண்ணா

  • @7pkutty
    @7pkutty 7 місяців тому +1

    ஒரு பிளாட் பட்டா வாங்குவதற்கு 10000 வேண்டும் என்று ஆயிரம் கேட்டார்கள்.
    முடிவில் 9000 ஆயிரம் கொடுக்கப்பட்டது..
    இதான் சுழல்..
    லஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது.

  • @gunasekarans6243
    @gunasekarans6243 7 місяців тому +1

    ஐய்யா எங்களுக்குஒருஓட்டுவீடுஉள்ளதுஇதர்க்குஅரசாங்கம்இடம்கூறிசர்வேநம்மர்கொடுத்துள்ளார்கள்நாங்கள்தலைமுறையாகநூறுவருடங்கள்ஆகிறதுதாங்கள்வழிசொல்லூங்கள் அண்ணன் தம்பி இருவரூக்கும்பட்டாகிடையாது நன்றி

  • @hemavhatheemohan5599
    @hemavhatheemohan5599 7 місяців тому +2

    Sir patta onlinela vangarthuku ethanai nal akum sir.excellent info.learning a lot from your channel

  • @dpgsekaran8447
    @dpgsekaran8447 4 місяці тому +1

    அருமையான தகவல் மிக்கநன்றி

  • @krishnamoorthyslogams3549
    @krishnamoorthyslogams3549 8 місяців тому +12

    பதிவு துறை சீரமைக்க வேண்டும் பத்திர பதிவு முன்னரே பதிவுதுறை சரி செய்து பத்திரபதிவுடன் பட்டாவும் கர்நாடகா போல் வழங்க வேணும்

    • @Parthitours
      @Parthitours 8 місяців тому

      Now issues like only

    • @EstherRani-hh7ze
      @EstherRani-hh7ze 7 місяців тому +2

      இது எல்லா vao RI சம்பாதிக்க #அரசியல்வாதி அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்ரமிக்க வழி வகுக்கும் திட்டம்

  • @Sanathkumarmk
    @Sanathkumarmk 3 місяці тому +1

    லஞ்சம் லஞ்சம் ஊழலில் ஆயிரக்கணக்கான கோடிகள்

  • @RamuRamu-tv3fy
    @RamuRamu-tv3fy 7 місяців тому

    சார் எங்கள் வீட்டுமனைபட்டாஇருந்ததுசார்இப்போதுசேல்ஸ்பன்னாபோகும்போதுபூமீதனம்என்றுஇருக்குசார்இப்போதுபட்டாவங்காமுடியுமசார்

  • @anandann6415
    @anandann6415 2 місяці тому

    Thanks 🙏🏻

  • @padmarao2333
    @padmarao2333 2 місяці тому

    Informative video

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 7 місяців тому +3

    இந்த video விளையாட்டக எடுத்துக் கொள்ள வேண்டும் லட்சக்கணக்க, கோடிக்கணக்க வாங்கிவிட்டு ஏமாற வேண்டாம் நல்ல விபரம் தெரிந்த நபரிடம் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிந்த பின்பு வாங்குங்கள் இந்த காணேலி நன்றி,

  • @cganesan4939
    @cganesan4939 7 місяців тому +1

    பணம் பணம்பணம் இல்லை என்றால் பிணம் எல்லா துறைகளிலும் அல்லது மந்திரி தயவு வேண்டும்

  • @SivaKumar-dp5qx
    @SivaKumar-dp5qx 5 місяців тому

    Nalla iruku intha blame game ! Register pannumbothu ithellam system ku, respective officers validate panna matanga. Buyers pannanum. Super super! Velangidum

  • @gowrielamparithi7422
    @gowrielamparithi7422 19 днів тому

    Brother pls post tamilnadu housing board land acquisition panna edathukku patta vangina enna pannalam

  • @maruthaikrishnasamy8087
    @maruthaikrishnasamy8087 5 місяців тому +1

    தம்பி, பூமிதான நிலங்கள் பற்றி விவரங்கள் கொடுங்கள்.

  • @sabari1102
    @sabari1102 8 місяців тому +2

    Chennai la niraya panakarargal 5000sq.ft ah vida multiple places la combined ah adhigama vachi irukanga. Indha maari combined ah 5000 sq.ft irukalama?

  • @thesingurajan6065
    @thesingurajan6065 6 місяців тому +3

    பட்டா மாற்றம் செய்ய ஆயிரம் இரண்டாயிரம் கிடையாது 30/40 ஆயிரம் கொடுத்தால் தான் ஆகும்

  • @muruganjp6260
    @muruganjp6260 6 годин тому

    அண்ணா வணக்கம் தர்மபுரி மாவட்டம் முருகன் பட்டா கொடுத்து மூணு வருஷம் ஆகுது வில்லேஜ் ரெக்கார்ட் பதிவாகிவிட்டது ஆனால் ஆன்லைனில் பதிவாகவில்லை சர்வரிடம் கேட்டால் இப்பொழுது பண்ண முடியாதுன்னும் வி ஓ கேட்டால் தாசில்தாரிடம் கேஸ் கூறிவிட்டார் என்ன செய்வது

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 7 місяців тому +1

    I have purchased Panjami Land through a broker. I have title deed in my favour. How I can get patta in my favour. Please help me.

  • @saravanaraj5739
    @saravanaraj5739 8 місяців тому

    Best wishes for your information. Thanks.

  • @thanikachalamm7855
    @thanikachalamm7855 7 місяців тому +2

    இதையெல்லாம் பத்திரம் பதிவு செய்வதற்கு முன்பே பதிவாளர் அலுவலக அலுவலர்களே முன்னின்று செய்து கொடுத்து அதற்கான கட்டணத்தை நிலத்தை விற்பவர் இடமிருந்து பெறலாமே?
    இந்த அரசாங்கம் எப்போதுதன் திருந்துமோ தெரியவில்லை.

  • @mmmkalaikoodam9037
    @mmmkalaikoodam9037 8 місяців тому +21

    அலைய விட்டால்தான் கமிஷன் கரைக்டா வரும் 😂😂😂😂😂

  • @maniarasan6827
    @maniarasan6827 4 місяці тому

    Bro, ennoda periyappa name ration card la oru name, aadhar la oru name, patta la oru name and voter id la oru name iruku. But land ku pathram illa patta matum dha iruku. So land ah pirikalamna periyappa name issue ah iruku. Ipo idhuku good solution kudunga bro

  • @engineerraja8261
    @engineerraja8261 5 місяців тому

    அண்ணா வணக்கம்🙏 3 கேள்வி
    வரன்முறை பட்டா வைத்து கூட்டு பட்டா வாங்க முடியுமா?
    வரன்முறை பட்டா இடத்தை விற்க அல்லது பேங்க் ல் லோன் வாங்க முடியுமா?
    செட்டில்மென்ட் பத்திரம் கொடுத்தவர் திரும்ப பெற முடியுமா?

  • @manimurug9314
    @manimurug9314 6 місяців тому

    We also same problem faceing

  • @prathap.pkumar3579
    @prathap.pkumar3579 7 місяців тому +1

    நான் பட்டா வாங்க விண்ணப்பம் கொடுத்தேன்.சர்வே என் நத்தம் பகுதி சார்ந்தது.பட்டா வழங்க கையூட்டல் பெற்று இன்று வரை ஒரு வருடம் ஆகிறது .பட்டா வழங்கினார் இல்லை.கேட்டால் நத்தம் ஆன்லைன் செய்தாகிவிட்டது அதில் தங்கள் சர்வே எண் ஆன்லைன் லைனில் ஏற்ற வில்லை எனவே தற்பொழுது பட்டா வழங்க இயலாது என்று கூறுகிறார்.வருடமும் போனது பணமும் போனது நத்தம் பட்டா ஆன்லைன் ஏற்ற நான் என்ன செய்ய வேண்டும். பட்டா பெற வழி உள்ளதா?

  • @sekarsubramani5480
    @sekarsubramani5480 7 місяців тому

    Before registration of any property,subregistrar verify thoroughly but nobody done.best consult local approved corporation/municipal surveyor, advocate with nominal fees.

  • @guruprasathk5561
    @guruprasathk5561 8 місяців тому +3

    Anna 12th students ku laptop scheme maximum school tharathilla ada epdi complaint pannurathu Anna

  • @SureshKumar-oz7eq
    @SureshKumar-oz7eq 7 місяців тому

    After land ceiling act was quashed how can patta be denied? What will be the outcome if affected person goes to court?

  • @sriramravisankar3638
    @sriramravisankar3638 5 місяців тому +1

    Bro, Land Celling Office (ULC) laam oru help'um illa bro. Ellam oru system ku dhan.

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 7 місяців тому +1

    வீடு எந்த வில்லங்கம் இல்லை என்றல் பட்டா கிடைத்துவிடும் பணம் செலவு செய்து தான் ஆக வேண்டும் வேறு வழியில்லை.

  • @hari3887
    @hari3887 7 місяців тому

    Thank you so much Sir 🙏

  • @sathiamoorthyvajiravel7483
    @sathiamoorthyvajiravel7483 8 місяців тому +19

    சீலிங் உள்ள இடத்தை ஏன்டா பதிவு செய்து உயிரை எடுக்கறீங்க

  • @venkatswamy3198
    @venkatswamy3198 6 місяців тому

    In hosur SC,ST lands not doing patta did TN govt passed any special law passed for AD condition lands pls suggest have any GO passed not doing patta for this lands

  • @arunbrucelees344
    @arunbrucelees344 8 місяців тому +2

    பலருக்கும் இந்த பதிவு ஒரு பயனுள்ளதாக இருக்கும் அண்ணா😊

  • @FredrickMonahan
    @FredrickMonahan 4 місяці тому

    We have slr patta for our gramma natham land at Ambattur are we entitled for computer patta.we live in a house in this land for more than thirty-five years kindly advise.

  • @chokkanathanchokkalingam2701
    @chokkanathanchokkalingam2701 8 місяців тому +3

    பத்திர பதிவு அலுவலகத்திற்கு இது தெரிந்திருந்தால் போதாதா? வில்லங்கம் இருந்தால் பதிய மறுக்கலாம்.மக்கள் ஏமாறுவதைத் தடுக்கலாம். லட்சங்கள் செலவு செய்து வாங்கிய பிறகு வில்லங்கம் இருக்கிறது என்று பட்டா வழங்க மறுப்பது ஏன்.

  • @jinuc6026
    @jinuc6026 7 місяців тому

    Land area in document vs Patta area in FMB??

  • @selvarajk6861
    @selvarajk6861 6 місяців тому

    when a land is mortgaged with a bank sub division of my land is not accepted by the revenue department. why? Is there any way to get sub division of my land?

  • @mohann5314
    @mohann5314 8 місяців тому

    I am a new buyer to a joint development given property to the developer.
    The earlier building originally was allotted to twelve owners by TNHB. Now the
    builder chosen by the owners has been delaying the construction beyond reasonable time . In this cirmstances how to get my name included in joint patta? I don't have records other than sale deed for UDS and construction agreement only. Of course the parents documents details are there from these twelve owners
    I don't have EB connection bill , property tax paid receipts for the proposed flats .

  • @muthuarasu7576
    @muthuarasu7576 7 місяців тому

    வணக்கம் நண்பர்களே, 658 சதுர அடிக்கு குறைவாக உள்ள வீடுகளுக்கு வீட்டு வரி இல்லை என்ற சட்டம் உள்ளதா? இல்லையா ?
    எப்போது ரத்துசெய்ய பட்டது?

  • @prasathmmk885
    @prasathmmk885 7 місяців тому +1

    Patta vaguvatharku neriya valimurai eruku dont take tension

  • @muthupichai8646
    @muthupichai8646 8 місяців тому +2

    நல்ல தகவல் ! நன்றி !

  • @karthikeyan-vt5po
    @karthikeyan-vt5po 7 місяців тому +3

    பதிவு துறை எதுக்கு இருக்குது? முதல் அமைச்சர்க்கு சம்பாதியம் பண்ணி குடுக்க தான. பதிவு துறை இதை எல்லாம் பார்க்க மாட்டாங்களா

  • @bankbaalu6765
    @bankbaalu6765 7 місяців тому +1

    இந்த அலுவலகம் சென்றால் அப்படி ஒரு நிலம் இருக்கா என்று கேட்பார்கள்

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 3 місяці тому

    Sir ;I bought 3 cent land in 1989.Before I bought it the land wasunder a suit against revenue.But the land owners got permanent injection against revenue.The honour able Justice ordered this land belong to private party not to govt.After the judgement I bought it on 1989.fro.the owner who won the case.But I applied mass for patta but revenue say it is govt manai.Sir how can I get patta please guide me.Thanking you

  • @rajaramu5944
    @rajaramu5944 6 місяців тому

    Sir., எனக்கு 3 ஏக்கர் காடு உள்ளது. எனது காடு ரோட்டில் இருந்து மூன்றாவது காடு. அந்த காலத்தில் கரையில் பயன் படுத்தி வந்தார் கல் . இப்போது. தடபிரச்சனை. உள்ளது.
    அருகில் உள்ளவர்கள். விலைக்கு தர மறுக்கிறார்கள். மாற்று. வழி உள்ளதா. ஐயா

  • @vigneshramalingam7912
    @vigneshramalingam7912 7 місяців тому

    Patta vil Arasu endru potrundhal
    Enna panna
    Edam kaga kaasu kuduthutaen
    Ipo register panna porom tomo
    Ithu safe ah ?

  • @lakshmananS-fz7mk
    @lakshmananS-fz7mk 8 місяців тому

    I had purchased agri land during 2004. I obtained patta during 2012. Out of that one one acre is mentioned as anatheenam during 2015. I have submitted application alongwith all documents including patta to RDO to remove that anatheenam remark in 10(1). Whether RDO will consider my request. Pls clarify.

  • @elamaranr.elamaran6085
    @elamaranr.elamaran6085 7 місяців тому +1

    அதெல்லாம் கிடையாது ஒவ்வொருத்தருக்கு எவ்வளவோ சொத்துக்கள் நிறைய இருக்கின்றன எல்லாம் லஞ்சம் கொடுத்தா பட்டா உடனே கிடைக்கும்

  • @srisuresh3976
    @srisuresh3976 5 місяців тому

    Neega pota video appadiye enaku porundhi eruku. Tirupattur district ku land ceiling office address sollunga

  • @vijaykumar-ik7kz
    @vijaykumar-ik7kz 7 місяців тому +1

    திருப்பூர் பக்கத்தில் ஒரு இடம் வாங்கினேன் அந்த இடத்தில் வீடும் கட்டினேன் வீடு கட்டும் முன் பஞ்சாயத்து தலைவரிடம் தெரிவித்தேன் அவர் கட்டுங்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார் ஈபி கனெக்சன் எடுக்க சென்றேன் வீட்டு வரி போட்டு வரவும் சொன்னார்கள் நான் வரி செலுத்த பஞ்சாயத்து அலுவலகம் சென்றேன் அப்போது சொல்கிறார் உங்கள் இடம் கண்டிஷன் பட்டாவில் உள்ளது என்று சைட் அமைத்த வரை அழைத்து வரச் சொன்னார் சைட் அமைத்தவர் இறந்து விட்டார் இரண்டு நபர்களும் இறந்து விட்டார் 10 வருடம் முடிந்துவிட்டது நான் இன்று முதல் இபி கனெக்சன் எடுக்கவில்லை வரியும் செலுத்தவில்லை தண்ணீரும் இல்லை அந்த வீட்டை பூட்டி அந்த வீட்டை பூட்டி நான் என் குடும்பத்துடன் வேறு வீட்டுக்கு வாடகைக்குச் சென்றேன் சென்றுள்ளேன்

  • @praveenkumarpurushothaman3196
    @praveenkumarpurushothaman3196 7 місяців тому

    Update for any GO released for urban land ceiling act

  • @SAW-pj3rs
    @SAW-pj3rs 6 місяців тому +1

    2023ஆண்டுக்குள் வாங்கப்பட்ட சீலிங் நிலத்திற்கு வரைமுறை படுத்தப்படும் என்று அமைச்சர் நேரு அவர்கள் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்தார்.அதற்கான அரசாணை பிறப்பிக்க பட்டதா? அதற்கான செய்தியை தெரிவிக்கவும்.

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami 8 місяців тому +3

    வீடுகட்டிய இடத்திற்க்கு பட்டா வேண்டும் என மணியகாரரிடம் கேட்டபோது ௹ 500 வாங்கிக் கொண்டு ஒருவாரம் கழித்து வரச்சொல்லி பட்டா தந்தார். அதை மற்றவர் ஒருவர் பார்த்து சொன்ன பிறகுதான் எனக்குத் தெரிந்தது. அது பொது பட்டா வென்றும் அதை Subdivision செய்து வாங்க வேண்டும் என்றும். 15 ஆண்டுகள் ஓடிவிட்டது நானும் வேறு ஒன்றும் செய்யாமல் அப்படியே வைத்து விட்டேன்.

  • @murugesank.t.4313
    @murugesank.t.4313 7 місяців тому

    Is it possible to get patta for condition patta land?

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 6 місяців тому

    சர்வே துறையில் பணியாற்றும் பலருக்கு அளக்கவும் தெரியாது. கணக்கிடவும் தெரியாது. நான் ஒரு முப்பது பட்டாகளை பலரிடம் வாங்கி ஒரு சிறு ஆய்வு செய்தேன். அதில் பத்திரத்தில் இருக்கும் அளவும் இடத்தை அளந்து பார்க்கும்போது வரும் பரப்பும் சரியாக இருக்கிறது. ஆனால் பட்டாவைப் பார்த்தால் விட்டுமனை என்றால் சுமார் 250 ச. அ குறைகிறது. நிலமாக இருந்தால் இரண்டு மூன்று சென்ட் குறைகிறது.

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 7 місяців тому

    நாம் வாங்க விரும்பும் நிலம், எந்தவிதமான பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று எந்த அலுவலகத்தில் போய் தெரிந்து கொள்ள முடியும்?
    அதற்கான கட்டணம் கட்ட தயாராக நாம் இருக்கிறோம்.

  • @sekarsubramani5480
    @sekarsubramani5480 7 місяців тому

    Land use certificate available in all dtcp office district wise.

  • @abdulmajeeth6541
    @abdulmajeeth6541 8 місяців тому +1

    1970ல் போட்ட பத்திரம் ஆனால் பட்டா இல்லை கேட்டால் நீர் புடி இடத்தில் உள்ள இடம் என்று சொல்லிறார்கள் பட்டா கிடைக்குமா

  • @ACPFamily5656
    @ACPFamily5656 6 місяців тому

    Anna enaku please oru help panunga....enga பாட்டி ku karunaanidhi 1acre land kuduthanga...athuku பாட்டி name la patta kuduthutanga...but andha patta condition patta 30 years after than athu name change pana mudium nu soliruku...but ipo paati death aytanga...then appa um death aytanga...athu ipo enga name change pananum epadi pantrathu anna...konjam solunga athu name change pana mudiuma

  • @Parthitours
    @Parthitours 8 місяців тому

    I purchased 1200 Square feet vacant land at walajapet in1995 on registered I missed a survey no to mention in the document I know that when I was applied of separate patta an a year ago now Thashidhar refused my application he advised to correction documents but the vendor was no more pl Guide how to I get separate patta

  • @saravanaraj5739
    @saravanaraj5739 8 місяців тому

    Absolutely correct.

  • @shunmugamm3202
    @shunmugamm3202 8 місяців тому +11

    திராவிட மாடலில் 5000 ரூபாய் சர்வேயருக்கு கொடுத்தால் சிக்கல்கள் காணாமல் போகும் ..😂

    • @ponnoliyanchelliah885
      @ponnoliyanchelliah885 8 місяців тому

      அதிமுக கொள்ளையர்கள் ஆட்சியில் இலவசமாக பட்டா கொடுத்தார்களா எந்த ஆட்சி நடந்தாலும் இதில் எந்த வித்தியாசமும் கிடையாது

    • @afsheenmaheen8899
      @afsheenmaheen8899 7 місяців тому

      1:28 adha yengaluku innum tharama irukano antha paavi

  • @raamukujar2205
    @raamukujar2205 7 місяців тому

    Umbala land ku patta and epdi vangurathu nu Oru video podunga brother !!

  • @avulaliyar2510
    @avulaliyar2510 8 місяців тому +1

    Good concept

  • @ponssap
    @ponssap 8 місяців тому +1

    இப்போ இந்த ஏற்றத்தாழ்வு எல்லாம் TR Balu, ஜெகத்ரட்சகன், ஏவ வேலு , கருணாநிதி மற்றும் குடும்பம், பொன்முடி, பன்னீர்செல்வம் போன்றவர்களால் சரிசெய்ய பட்டது.

    • @samyp5100
      @samyp5100 18 днів тому

      ஏன் சத்யபாமா யுனிவர்சிட்டி ஜேப்பியார், எம்ஜிஆர் யுனிவர்சிட்டி AC சண்முகம் , VIT விஸ்வநாதன், ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி உடையார்... இதெல்லாம் கண்ணுல தெரியாதே

  • @KanmaniSivasubramani
    @KanmaniSivasubramani 7 місяців тому

    Sir . பத்திரம் இல்லை ஆனால் கூட்டு பட்டா வில் பெயர் இருக்கும் நிலத்தை கிரயம் வாங்கலாமா . அந்த நிலத்தை கிரயம் செய்ய அனுமதிப்பார்களா சார் பதிவாளர் அதை சார்ந்த நிர்வாகிகள் ?

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram1810 5 місяців тому

    நிலம் வாங்குவதற்கு முன் ஒருவருக்கு பட்டா வழங்க முடியுமா?
    பட்டா மற்றும் விற்பனை ஆவணத்தில் நிலத்தின் பரப்பளவில் மாறுபாடு இருக்க முடியுமா?

  • @AriDeva-uq2xy
    @AriDeva-uq2xy 7 місяців тому

    Land seling act what section in office😊?