💡🔧🔨உண்மை நான் எலக்ட்ரிசின், பிளம்பர் வேலை 15 வருடமாக செய்து வருகிறேன், நான் கற்று கொள்ளும் போது மிகவும் சிரமம் அடைந்து இருந்தேன், இன்று என்னை மெருகேற்றி மெருக்கேற்றி பெரிய ஆர்டர் கள் எடுத்து வேலை செய்கிறேன், நன்கு சம்பாதிக்கிறேன், நான் 12 ம் வகுப்பு வரை படித்து இருந்தாலும், ஈ முடித்த சிலரும் என்னிடம் வேலை செய்கிறார்கள், நான் என் தொழிலில் expert, பல புது புது முறையில் வேலை சிறந்த முறையில் செய்து வருகிறேன்... என் திறமையின் காரணமாக எனக்கு அதிக பணம் கிடைக்கிறது...❤❤❤❤
நீங்கள் இதே விஷயத்தை பல இடங்களில் வேறு விதமாக கூட சொல்லி இருக்கிறீர்கள் நீங்கள் சொல்ல வருவது உங்களுக்கு எது சிறப்பாக வருமோ அதை மெருகேற்றி அதில் பயணம் செய்யுங்கள் என்றுதான் இருக்கிறது ஆனால் உண்மையில் எனக்கு எது சிறப்பாக செய்ய வரும் என்று எனக்கு இன்றளவு, கண்டுபிடிக்க முடியவில்லை என்னுடைய வயது 31 . நான் மட்டும்தான் இப்படி இருக்கிறேன் என்று நினைத்தேன் ஆனால் இதுபோன்று பல பேர் இன்னும் இருக்கிறார்கள் எனவே தயவு செய்து ஒரு வீடியோ ஒன்னு போடுங்க நமக்கு எது சிறப்பாக வரும் என்று எப்படி நாம் கண்டுபிடிப்பது என்ற ஒரு வீடியோவை போடுங்க அது மிகவும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்🙏
ungalukku ennalam teriyum nu oru list edunga , now you will get a 4 to 5 option , antha 4 to 5 option la ethula ungaluku knowledge adigama irukunu parunga that will be your best one
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்-வள்ளுவன் பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.
Etharkku karanum politics so carrier not growth owner salary increament panna matranga ...so passive income must vendum...smart work and hard work rendmea vendum ...system based work high salary tharranga...bank and information technology... .
I am an audience. Of your. Cool content......wanted to Applaud you on your content choice, the amount of honesty in it, and the content itself is very inspiring...god bless you in everyway....long way to go buddy.......
Sir, nan ungala 3 yearsa follow panitu iruken. Intha prabancham ungalai meet panna vaikirathu. Im YES MEMBER OF RAMNAD. WE WILL MEET @RAMNAD RS.MUNISHWAR
Blind ah oru trend ah follow panradu evlo peria prechna nu romba super ah soniga sir. And your relative economics analogy semaya irunchu simple ah puria vechutinga! I'm also scared about whether we will get another crash like .com bubble with this AI and since it very similar to human intelligence the future is very uncertain now. I was also thinking about this and I'm just going to follow this principle!
5:00 learn the fundamentals of your field. The fundamentals won't change that often in your lifespan. Then make yourself updated with the changes of the field then and there
Trade how world work, dont follow trend ,concentrate on your expertise, do your best become expert in that field, we cant able to predict future 100, world revolve relative expertise, focus ,improve ,develop. Be your best version.
Thank you for this useful video bro🙏👍 (Expecting F&O intraday trading share market addiction video. Nowadays seeing a lot of people is affected by this issue so useful for society. Thank you once again for all your videos)
Good one, இது சற்று ஆழமான கேள்வி: அனைத்து நாடுகளுக்கும் கடன் உள்ளது. அப்படி என்றால் கடன் கொடுத்து நாடு எது? மத்திய வங்கி அனைத்து நாடுகளிலும் தனியார் கையில் உள்ளது, இது சாதாரண மக்களுக்கு தெரியாது புரியாது. உங்களுக்கு கண்டிப்பாக புரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அதைப் பற்றி சில வீடியோக்கள் போடலாம் அல்லவா
@@PsychologyinTamilஅனைத்து வந்தேறிகள் தமிழ் மண்ணில் வந்து பணம் ஈட்டிக் கொண்டுள்ளார்கள். அதாவது தமிழரையும் தமிழ் மண்ணையும் சுரண்டிக் கொண்டுள்ளார்கள். இதைப்பற்றி தமிழரைக் கேட்டால் தமிழர் இழித்துக்கொண்டே சொல்வார்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று. வேறு எங்கு சென்றாலும் எவனும் இப்படி கூற மாட்டான். இந்த தமிழ் மக்களின் மனோநிலையை இப்படி manipulate செய்வதற்கு எவ்வளவு காலம் எடுத்துரைக்கும்? 300 வருட கொடுங்கோல் விஜய நகரப் பேராட்சி போதுமானதா? அனைத்துத் துறைகளிலும் நாயுடு களம் ரெட்டி களும் மற்றும் பிராமணர்களும் மார்வாடிகளும் மட்டுமே உள்ளார்கள். இளிச்சவாய் தமிழனுக்கு இது புரிந்தும் புரியாத போலே வாழ்கிறேனே. அப்படி ஒரு இனத்தையே முட்டாள் ஆக்க முடிந்தது?
It's not for misleading, Those drinage cleaning persons were able to earn well, trend la iruka oreh reason kaga , mathavanga sonnaga nu edachum work start panna you might loose. Ungaluku enna skill irukunu parunga athuku thaguntha mare work choose pannunga, athula expertise ahgamidiyum.even you can choose trendy work but you should have the capacity to understand it, not everyone can do every work, what works best for you will always be effective. I think driange cleaning person is not misleading avangaluku antha vela panna mudiyithu so pannuranga. Athukaga , drinage cleaning is not bad job nga avanga illa na our city won't be clean. Namaku iruka skill ku job kedakuma nu yosipinga, but once unga skill development pannika enn pannanumo panunga, with that developed skill you can find people who need your skill, if your skill is rare one with demand it pays well. 😊 anubavathula soldren
@hemapriya7991 namaku pudicha skill irukura velaiya pakurathula ok tha ... But drainage clean panrathuku skill theva ila elaralaiyu mudiyu.. but y don't we mostly prefer it? Yoshichu parunga ... I'm not think that's a low job... But we actually think that's a low job.. sari antha perspective va kuda vidunga.. Let's see a case, oru padicha nalla nalla engineer cost effective ana drainage cleaning machine na kandu pudikiran.. apo.. manual ah clean panra worker ku Vela poidum.. already sculpture, printing, stitching, coffee vending, ithu Mari neraya labour work ku machine varuthuruchi.. athanala pathi labours work demand un pochi.. so epd irukum pothu labour works were still demanding nu solurathu .. sounds weird and casteist.. 1st sonna tha la ok.. last conclude panum pothu it's kinda misleading tha ... IT ya thandi neraya industry la field la opportunity better ah iruku athu la modern ah technology ya use betterment pakanume thavara.. old fashioned ah plumbing, cleaning, sweeping labour work pakalanu yosikirathu mattal thanam and also kinda backward to the society...
"HI, do you think it’s better to join an MNC as a Japanese translator with JLPT N1 after 12th grade? I’m wondering if skipping a degree for work experience is a good idea. Would love to hear your thoughts!"
Hi I'm texting in the initial minutes. Did you slightly touch Ikigai ideology. What you love to do What are you good at What is good for the world What can I be paid for
ஆமா எல்லாம் சரிதானுங்க தம் நெய்ல்ல ஏன் சகட யோகத்த போட்டீங்க நான் கூட சகட யோகத்தபத்தி ஏதோ சொல்லபோறீங்களோனு நினைச்சன் பரவால்ல நானே சொல்றேன் ஒருவர் பிறந்த நேரம் இடம் தேதி-ல அப்போ அந்த செக்கன்டுல வானமண்டலத்துல இருக்க கிரகங்களோட இருப்பு நிலையோட ஸ்கிரீன் ஸாட்டுதான் நாம் இப்ப யூஸ் பண்ணிட்டு வர ஜாதக புக் அதுல *குரு* ன்னு சொல்லபட்ற கிரகம் இருக்க கட்டதுல இருந்து சந்திரன் னு குறிப்பிடக்கூடிய கிரகம் 6வது 8வது கட்டதுல இருந்தா அதுதான் முதல் தரமான சகட யோகம்னு ஜோதிட சாஸ்திரத்தில குறிப்பிடப்படுது சரி சடக யோகம் என்ன செய்யும் சக்கரம்னு அர்த்தம் அதாவது ஃபினான்சியல் லைஃப்ல அவங்க மற்றவங்கள விட நிறைய அப் & டவுன்ஸ் அ பாப்பாங்க சரி அதுக்கு ரெமிடி என்ன செய்யலாம்னா அவங்க கிட்ட காசோட பொருப்ப ஒப்படைக்க கூடாது சிம்பிளாக இருக்கனும் காசு கூட அவங்க அதிகம் கைல வச்சுக்க கூடாது சிம்பிளாக சொல்லபோனா இருந்தா போயிகிட்டே இருக்கம் இல்லன்னா வந்து கிட்டே இருக்கம் சக்கரத்துல தண்ணீர் அள்ளி மறுபக்கம் வரப்போ கொட்டிட்டு போகுமே பழைய தண்ணீர் சேந்தி அதான் அது இது நான் கத்துகிட்டது [அனுபவித்து] இத சொல்ல நீங்க யாருன்னு கேட்டா *ஐ எம் ஏன் அஸ்ட்ராலஜர்* பிடிச்சவங்க ஏத்துகோங்க சொல்லனும்னு தோனுச்சு டைம்மும் கிடைச்சுது சொல்லிடன் நன்றி
sir . எனக்கு எந்த வேலையும் செட்ஆகமாட்டீங்கது.என்ன பண்றது sir...எனக்கு பகலில் வேலை வேண்டும்..அதோடு ரொம்ப இன்கம் வெனும் .நான் நினைத்த நேரத்தில் லீவ் வேண்டும். வீட்டும் பக்கத்தில் வேண்டும் என்று நினைக்கிறேன்.அதனால் 10வருடம் எனக்கு இன்கம் இல்லை ..எனக்கும் ஒன்னும் புரியல..please sir solution sir..
Neega Soldra elame business ku than set agum But business lanneenga ninacha neram leave eduka mudiyathy...ehtbathu compromise pana than job kidiakum bro
okay stay in this job , apude eh side la konjam kojam ah free time kedaikum both ungalukku nu oru skill irukum athuku suit ahgurmare oru course padinga , athuku engalam demand irukunu parung antha job ku apply pannunga , there are companies which pays well , if you have right skill or else irukura field la eh unga skill ah develop pannikonga , unga field la eh software edachum learn pannura mare iruntha learn pannikonga, after improving your skill try for other company who need your improved skill try to improve your skill in your own field or try to improve the skill you like , after that search who needs you and apply for it . sure you will get good salary.😇
Naanum dme thaan padichan, 5 years work pannan😁 Joined 8000 salary yearly 500 increment, 11500 5 years , I felt wasting my years ,i learned trading and social media marketing, now earning in lakhs
padika vendam nu sollaveh illanga, neenga etha padichalum depth ah padinga , ungalukkunu iruka skilla ah develop panikonga , trend la irukundra oreh reason kaga neenglum atha padicha job kedaikathu , ugaluku ethu suit ahgum nu parunga atha improve pannikonga . even it may be a course or skill, there are still some unknow jobs that's in demand that pays well.😇 nanum civil engineer thanga , I used to get a very low salary despite working long hours, so I left the job and started focusing on improving my skills. I have been writing content since childhood and have problem-solving skills. I improved these skills and started working as a person generates leads using content, I get good pay and i just work one hour a day.
@@hemapriya7991 neenga solradhu ok . But chinna pasanga can't understand the depth and would think padika venam .. enaku theater la ticket Kilikara work tha pudichiruku.... School cut panitu Anga polam nu
💡🔧🔨உண்மை நான் எலக்ட்ரிசின், பிளம்பர் வேலை 15 வருடமாக செய்து வருகிறேன், நான் கற்று கொள்ளும் போது மிகவும் சிரமம் அடைந்து இருந்தேன், இன்று என்னை மெருகேற்றி மெருக்கேற்றி பெரிய ஆர்டர் கள் எடுத்து வேலை செய்கிறேன், நன்கு சம்பாதிக்கிறேன், நான் 12 ம் வகுப்பு வரை படித்து இருந்தாலும், ஈ முடித்த சிலரும் என்னிடம் வேலை செய்கிறார்கள், நான் என் தொழிலில் expert, பல புது புது முறையில் வேலை சிறந்த முறையில் செய்து வருகிறேன்... என் திறமையின் காரணமாக எனக்கு அதிக பணம் கிடைக்கிறது...❤❤❤❤
வாழ்த்துகள் ❤
❤
BbbEeee type pannuninga
@@vetripechu vaalthukal tholare
👌👌
No paid promotions, No views trending based videos, but life useful contents always provide u அண்ணா. I am always love u அண்ணா.
எந்த ஒரு காம்ப்ளக்ஸ் ஆன சப்ஜெக்ட்டா இருந்தாலும் அது ரொம்ப ஈஸியா புரிய வச்சிரீ ங்க
சரியான நேரத்தில் சரியான பதிவை சிறப்பாக போட்டீர்கள் ஐயா 🥰❤🎉
நீங்கள் இதே விஷயத்தை பல இடங்களில் வேறு விதமாக கூட சொல்லி இருக்கிறீர்கள் நீங்கள் சொல்ல வருவது உங்களுக்கு எது சிறப்பாக வருமோ அதை மெருகேற்றி அதில் பயணம் செய்யுங்கள் என்றுதான் இருக்கிறது ஆனால் உண்மையில் எனக்கு எது சிறப்பாக செய்ய வரும் என்று எனக்கு இன்றளவு, கண்டுபிடிக்க முடியவில்லை என்னுடைய வயது 31 .
நான் மட்டும்தான் இப்படி இருக்கிறேன் என்று நினைத்தேன் ஆனால் இதுபோன்று பல பேர் இன்னும் இருக்கிறார்கள் எனவே தயவு செய்து ஒரு வீடியோ ஒன்னு போடுங்க நமக்கு எது சிறப்பாக வரும் என்று எப்படி நாம் கண்டுபிடிப்பது என்ற ஒரு வீடியோவை போடுங்க அது மிகவும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்🙏
கிடைத்த வேலையை செய்ய பழகு
ungalukku ennalam teriyum nu oru list edunga ,
now you will get a 4 to 5 option ,
antha 4 to 5 option la ethula ungaluku knowledge adigama irukunu parunga
that will be your best one
Tnks 👍@@hemapriya7991
No words 😮
Dr. You are so amazing
Such a wonderful message you have given to The World 😊
Great message with simple examples thank you very much sir
அற்புதமான பதிவு. மாணவர்களுக்கு மற்றும் எல்லோருக்கும் பாதை தேர்ந்தெடுக்க மிக முக்கியமானது. God bless you.
Choose passion update one interesting skills
Focus today passion increase skills
Don't try prediction
Be your best version
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்-வள்ளுவன்
பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.
சிறந்த பதிவு... ❤
அருமை அண்ணா.. உங்கள் விளக்கம். நன்றி
Great video ❤😊😊😊
நல்ல பதிவு நல்ல விலக்கம் நன்றி. வாழ்க வளமுடன். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
Very useful Dr. The way you started with trade examples and ended with passion is awesome...
இங்க நிறைய பேர் கஷ்ட படமா எப்படி சம்பாதிக்கிறது தான் யோசிக்கிறாங்க.அப்பறம் சம்பலத்துகாக மட்டுமே வேலைக்கு போரங்க லே தவிர தொழில் அ கத்துக்க மட்டுரங்க.
Etharkku karanum politics so carrier not growth owner salary increament panna matranga ...so passive income must vendum...smart work and hard work rendmea vendum ...system based work high salary tharranga...bank and information technology... .
Vanakkam sir Last Two minutes speech 💯%
Be your best version 💯
China vs America பற்றி நல்ல விளக்கத்துடன் கூறினீர்கள்
Such a great clarity with a quality content sir !.. "Hats off" Sir
Excellent points
I am an audience. Of your. Cool content......wanted to Applaud you on your content choice, the amount of honesty in it, and the content itself is very inspiring...god bless you in everyway....long way to go buddy.......
Vera level sir 🎉
Experts, Expensive and Expertise advice ❤
Super... conveyed a depth concept in a simplified manner..
Thank you.
I can say 200 % important , valuable, meaningful content
Yes
Laucky basker movie ya pathi pesunga sir economic and pschological aspect
In this video,I got my clear vision of my career too..thank you so much sir.❤
Super sir
Sir, nan ungala 3 yearsa follow panitu iruken. Intha prabancham ungalai meet panna vaikirathu. Im YES MEMBER OF RAMNAD.
WE WILL MEET @RAMNAD
RS.MUNISHWAR
மிக்க நன்றிங்க டாக்டர் 🙏
Psychology of economics... Great bro.
Useful content, keep doing best with progress videos.
"May Many Special Blessings Be With You, Today, Tomorrow And Always!" - Wishes from Ambinarayan Manavalan! For YOU!
Very good
Blind ah oru trend ah follow panradu evlo peria prechna nu romba super ah soniga sir. And your relative economics analogy semaya irunchu simple ah puria vechutinga! I'm also scared about whether we will get another crash like .com bubble with this AI and since it very similar to human intelligence the future is very uncertain now. I was also thinking about this and I'm just going to follow this principle!
Vanakkam sir.
Very good content and delivery sir. Thanks for sharing.
Valuable time....
100% உண்மை சார்👍❤️🙏
Superb sir🎉
Super sir. Excellent speech
Great 👍 sir 🙏🙏🙏 very knowledgeable speech 👏👏👏. really is used for me.
5:00 learn the fundamentals of your field. The fundamentals won't change that often in your lifespan. Then make yourself updated with the changes of the field then and there
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்வு 🎉
Thanks for the video sir
Thank you mentor...✨
Money works really in this way exactly....
Great Sir
Thanks a lot Sir
Good content
Semma sir
Thanks for this video sir😊
The Best one in the recent times°✓ ❤
Central govt job best 💯
Thank you
Nice explanation 🎉
Thank you sir
Great sir
Thank you ✨ Sir
Tq Dr
Trade how world work, dont follow trend ,concentrate on your expertise, do your best become expert in that field, we cant able to predict future 100, world revolve relative expertise, focus ,improve ,develop. Be your best version.
Thank you for this useful video bro🙏👍
(Expecting F&O intraday trading share market addiction video. Nowadays seeing a lot of people is affected by this issue so useful for society. Thank you once again for all your videos)
Idhu epdi nga addiction aagum
முழு நன்மை VS ஒப்பீட்டு நன்மை
Concept
Suppar
100% True
Super
I agree sir enwku therincha electrician ipo avar salary 4 lahk more he working on ship
Brother Please give any psychological issues with explanation.
Future agriculture also important one
👎 படிங்க கல்விதான் முக்கியம், படிகாதிங்க கூலி வேலையை கத்துக்கங்க, சிறப்பு 👋 👋 👋
Haha.. it sounds like that kinda
Learn something thats always around not just some trend
Real fact
5:48❤
amazing
Doctor ungalta one to one session irukka?
Good one, இது சற்று ஆழமான கேள்வி: அனைத்து நாடுகளுக்கும் கடன் உள்ளது. அப்படி என்றால் கடன் கொடுத்து நாடு எது? மத்திய வங்கி அனைத்து நாடுகளிலும் தனியார் கையில் உள்ளது, இது சாதாரண மக்களுக்கு தெரியாது புரியாது. உங்களுக்கு கண்டிப்பாக புரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அதைப் பற்றி
சில வீடியோக்கள் போடலாம் அல்லவா
The answer is in this video itself.
@@PsychologyinTamilஅனைத்து வந்தேறிகள் தமிழ் மண்ணில் வந்து பணம் ஈட்டிக் கொண்டுள்ளார்கள். அதாவது தமிழரையும் தமிழ் மண்ணையும் சுரண்டிக் கொண்டுள்ளார்கள். இதைப்பற்றி தமிழரைக் கேட்டால் தமிழர் இழித்துக்கொண்டே சொல்வார்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று. வேறு எங்கு சென்றாலும் எவனும் இப்படி கூற மாட்டான். இந்த தமிழ் மக்களின் மனோநிலையை இப்படி manipulate செய்வதற்கு எவ்வளவு காலம் எடுத்துரைக்கும்? 300 வருட கொடுங்கோல் விஜய நகரப் பேராட்சி போதுமானதா? அனைத்துத் துறைகளிலும் நாயுடு களம் ரெட்டி களும் மற்றும் பிராமணர்களும் மார்வாடிகளும் மட்டுமே உள்ளார்கள். இளிச்சவாய் தமிழனுக்கு இது புரிந்தும் புரியாத போலே வாழ்கிறேனே. அப்படி ஒரு இனத்தையே முட்டாள் ஆக்க முடிந்தது?
Color saturation is more in this video.. Is there any issue brother?
correct sir
7:33 Final point about drainage cleaning workers is unnecessary and somewhat seems misleading.
It's not for misleading, Those drinage cleaning persons were able to earn well, trend la iruka oreh reason kaga , mathavanga sonnaga nu edachum work start panna you might loose. Ungaluku enna skill irukunu parunga athuku thaguntha mare work choose pannunga, athula expertise ahgamidiyum.even you can choose trendy work but you should have the capacity to understand it, not everyone can do every work, what works best for you will always be effective. I think driange cleaning person is not misleading avangaluku antha vela panna mudiyithu so pannuranga. Athukaga , drinage cleaning is not bad job nga avanga illa na our city won't be clean.
Namaku iruka skill ku job kedakuma nu yosipinga, but once unga skill development pannika enn pannanumo panunga, with that developed skill you can find people who need your skill, if your skill is rare one with demand it pays well. 😊 anubavathula soldren
@hemapriya7991 namaku pudicha skill irukura velaiya pakurathula ok tha ... But drainage clean panrathuku skill theva ila elaralaiyu mudiyu.. but y don't we mostly prefer it? Yoshichu parunga ... I'm not think that's a low job... But we actually think that's a low job.. sari antha perspective va kuda vidunga..
Let's see a case, oru padicha nalla nalla engineer cost effective ana drainage cleaning machine na kandu pudikiran.. apo.. manual ah clean panra worker ku Vela poidum.. already sculpture, printing, stitching, coffee vending, ithu Mari neraya labour work ku machine varuthuruchi.. athanala pathi labours work demand un pochi.. so epd irukum pothu labour works were still demanding nu solurathu .. sounds weird and casteist..
1st sonna tha la ok.. last conclude panum pothu it's kinda misleading tha ...
IT ya thandi neraya industry la field la opportunity better ah iruku athu la modern ah technology ya use betterment pakanume thavara.. old fashioned ah plumbing, cleaning, sweeping labour work pakalanu yosikirathu mattal thanam and also kinda backward to the society...
திடீர் செல்வம் எப்படி வரும்
👌👍🙏
Unmai sir
1:31 never ever heard such a simple explanation of trade.
💯💯
"HI, do you think it’s better to join an MNC as a Japanese translator with JLPT N1 after 12th grade? I’m wondering if skipping a degree for work experience is a good idea. Would love to hear your thoughts!"
🙏🙏🙏
Hello sir
💯🎉
Wow
Sir dark psychology mudinjatha?
Hi
I'm texting in the initial minutes. Did you slightly touch Ikigai ideology.
What you love to do
What are you good at
What is good for the world
What can I be paid for
ஆமா எல்லாம் சரிதானுங்க தம் நெய்ல்ல ஏன் சகட யோகத்த போட்டீங்க
நான் கூட சகட யோகத்தபத்தி ஏதோ சொல்லபோறீங்களோனு நினைச்சன்
பரவால்ல நானே சொல்றேன்
ஒருவர் பிறந்த நேரம் இடம் தேதி-ல அப்போ அந்த செக்கன்டுல வானமண்டலத்துல இருக்க கிரகங்களோட இருப்பு நிலையோட ஸ்கிரீன் ஸாட்டுதான் நாம் இப்ப யூஸ் பண்ணிட்டு வர ஜாதக புக்
அதுல *குரு* ன்னு சொல்லபட்ற கிரகம் இருக்க கட்டதுல இருந்து சந்திரன் னு குறிப்பிடக்கூடிய கிரகம் 6வது 8வது கட்டதுல இருந்தா அதுதான் முதல் தரமான சகட யோகம்னு ஜோதிட சாஸ்திரத்தில குறிப்பிடப்படுது
சரி சடக யோகம் என்ன செய்யும்
சக்கரம்னு அர்த்தம்
அதாவது ஃபினான்சியல் லைஃப்ல அவங்க மற்றவங்கள விட நிறைய அப் & டவுன்ஸ் அ பாப்பாங்க
சரி அதுக்கு ரெமிடி என்ன செய்யலாம்னா
அவங்க கிட்ட காசோட பொருப்ப ஒப்படைக்க கூடாது
சிம்பிளாக இருக்கனும் காசு கூட அவங்க அதிகம் கைல வச்சுக்க கூடாது
சிம்பிளாக சொல்லபோனா இருந்தா போயிகிட்டே இருக்கம்
இல்லன்னா வந்து கிட்டே இருக்கம்
சக்கரத்துல தண்ணீர் அள்ளி மறுபக்கம் வரப்போ கொட்டிட்டு போகுமே பழைய தண்ணீர் சேந்தி அதான் அது
இது நான் கத்துகிட்டது [அனுபவித்து] இத சொல்ல நீங்க யாருன்னு கேட்டா
*ஐ எம் ஏன் அஸ்ட்ராலஜர்*
பிடிச்சவங்க ஏத்துகோங்க
சொல்லனும்னு தோனுச்சு டைம்மும் கிடைச்சுது சொல்லிடன்
நன்றி
🎉🎉🎉🎉🎉
sir . எனக்கு எந்த வேலையும் செட்ஆகமாட்டீங்கது.என்ன பண்றது sir...எனக்கு பகலில் வேலை வேண்டும்..அதோடு ரொம்ப இன்கம் வெனும் .நான் நினைத்த நேரத்தில் லீவ் வேண்டும். வீட்டும் பக்கத்தில் வேண்டும் என்று நினைக்கிறேன்.அதனால் 10வருடம் எனக்கு இன்கம் இல்லை ..எனக்கும் ஒன்னும் புரியல..please sir solution sir..
search for a job as if you want or create a work as if you want
Neega Soldra elame business ku than set agum But business lanneenga ninacha neram leave eduka mudiyathy...ehtbathu compromise pana than job kidiakum bro
@@missoni619 i see
2👍
❤
🎉
I am studying dme working 7 year my salary 13000 but my salary just increas 2000 thousand only. Nothing change in my life . Any advice
okay stay in this job , apude eh side la konjam kojam ah free time kedaikum both ungalukku nu oru skill irukum athuku suit ahgurmare oru course padinga , athuku engalam demand irukunu parung antha job ku apply pannunga , there are companies which pays well , if you have right skill
or else
irukura field la eh unga skill ah develop pannikonga , unga field la eh software edachum learn pannura mare iruntha learn pannikonga, after improving your skill try for other company who need your improved skill
try to improve your skill in your own field or try to improve the skill you like , after that search who needs you and apply for it .
sure you will get good salary.😇
Naanum dme thaan padichan, 5 years work pannan😁
Joined 8000 salary yearly 500 increment,
11500 5 years , I felt wasting my years ,i learned trading and social media marketing, now earning in lakhs
You need to learn and grow , same thing thirurmba thirumba senja apudiyae thaan irupa
Thanks brother
@@hemapriya7991 thanks bro
😮😮😮
Sir Your background is not realistic kindly improve
இந்த ஆளு சொல்றத கேட்டு சின்ன பசங்க யாரும் படிக்காம நாம புடிசத செய்யலாம் நு தப்பா முடிவு எடுக்காதிங்க.. படிப்பு ரொம்ப முக்கியம்...
Where did he ask anyone not to study
padika vendam nu sollaveh illanga, neenga etha padichalum depth ah padinga , ungalukkunu iruka skilla ah develop panikonga , trend la irukundra oreh reason kaga neenglum atha padicha job kedaikathu , ugaluku ethu suit ahgum nu parunga atha improve pannikonga . even it may be a course or skill, there are still some unknow jobs that's in demand that pays well.😇
nanum civil engineer thanga , I used to get a very low salary despite working long hours, so I left the job and started focusing on improving my skills. I have been writing content since childhood and have problem-solving skills. I improved these skills and started working as a person generates leads using content, I get good pay and i just work one hour a day.
@@hemapriya7991 neenga solradhu ok . But chinna pasanga can't understand the depth and would think padika venam .. enaku theater la ticket Kilikara work tha pudichiruku.... School cut panitu Anga polam nu
😂😂😂😂
Who