இவர் கூறும் ஒரு கருத்து மிகவும் ஏற்புடையது அது என்னவென்றால் எந்த ஒரு கால்நடையின் மீதும் அன்பு பாசம் வைக்க வேண்டும் அப்போதுதான் அவைகளை நாம் வளர்க்க முடியும் இது ஒரு நல்ல ஏற்கக் கூடிய கருத்துக்கள் இவர் நோய்களுக்கு ஏற்ற மருந்துகளை தெளிவாகக் கூறினால் எங்களை போன்ற கோழி வளர்ப்பு நண்பர்கள் பயனடையலாம் மருந்துகளின் பெயர்கள் அதை பயன்படுத்தும் விதத்தை மிக விரைவாக கூறிவிடுகிறார் ஆகவே புரியவில்லை ஒருவேளை தொழில்நுட்பம் அனைவருக்கும் தெரிந்து விடுமோ என்ற அச்சம் இருக்குமோ தயவுசெய்து மருந்தின் பெயர்களையும் அவைகளின் போட்டோக்களை அந்த மருந்துகள் நோய் தீர்க்கும் விதத்தையும் பதிவு செய்தால் நலமாக இருக்கும் நன்றி நண்பரே ஜெய்ஹிந்த்
எங்கள் பகுதியில் 500 ரூபாய்க்கு பெட்டையும் சேவலும் ஜோடியாக வாங்கினால் 90 நாள் குஞ்சமாக தான் கிடைக்கிறது. ஒரு நாட்டுக்கோழி குஞ்சு பலனுக்கு வர எட்டு மாதங்கள் ஆகிறது. சராசரியாக ஒரு கோழி 75 நாட்களுக்கு ஒரு முறை 15 நாட்கள் முட்டையிடும். எட்டு மாதங்கள் போக மீதி உள்ள 120 நாட்களில் ஒரு முறை தான் முட்டையிட்டு இருக்கும். ஆக முதல் வருடத்திற்கு எங்கள் பகுதியில் கோழிகள் 30 முட்டைகள் மட்டுமே இட்டிருக்கும். முட்டையாக, உடைவது, பொரிக்காமல் போவது காகம் தூக்கி கொண்டு செல்வது போன்ற பல இயற்கை எதிரிகள் நோய் தாக்குதல் வேறு. எப்படியோ 30 முட்டைகளில் 10 குஞ்சுகள் மீண்டும் கோழி ஆவதற்கு மேலும் எட்டு மாதங்கள் தேவை. நீங்கள் கணக்கிடும் அளவிற்கு எங்களால் வருமானம் ஈட்ட முடியவில்லை
நமக்கு மட்டும் ஆங்கிலமருந்துக்கு மாரிடுவோம் கசாயம் பத்து இதெல்லாம் பயண்படுத்தமாட்டோம் கோழிக்கு மட்டும் ஊசி போடகூடாது நாட்டுமருந்து கொட்க்கனும் சுற்றுப்புறத்தைலாம் கெடுத்துட்டு இயற்கைன்னு புலப்புனா ஒருநாள் பிளாஸ்டிக் பயன்படுத்தாமலிருக்க முடியுமா நாமதான் கடைக்கு துணிபைய எடுத்துட்டு பொகமாட்டோமே கவுரவபிரச்னை யல்லவா துணிபை கொணெடுபோற என்னைப்போன்றவர்களை வேற்றுகிரக வாசிபோல பார்ப்பது மாற்றத்தை நம்மிலிருந்து தொடங்கனும் கடைகோடி ஆர்வலனின் ஏக்கங்கள் நன்றி வாழ்த்துக்கள்
வணக்கம் சார். You tube வீடியோ போடும் அனைவரும் உங்களை போல் பயனுள்ள தகவல்களை தருவதில்லை ஒரு சிலர் மட்டுமே நல்ல தகவல் தருகின்றார்கள் நன்றி
நன்றிங்க
"கால்நடைகள் மேல் அன்பு செலுத்தணும் " 100% உண்மை
ஆமாங்க
அன்பா... அது கடைசியா கொன்னு திங்கதா போறாங்க😂😂😂
அண்ணன் பதில் அருமை Pattern rights வாங்கிடு வான் நம்ம மாதிரி ஏழை எளிய மக்கள் வளர்க்க முடியாது.சரியான பதில்
நன்றிஅண்ணா
@@gvsvasanthafinance4056 அண்ணா உங்கள் அனுபவத்தின் அறிவுரை அருமை
Super ji
இவர் கூறும் ஒரு கருத்து மிகவும் ஏற்புடையது அது என்னவென்றால் எந்த ஒரு கால்நடையின் மீதும் அன்பு பாசம் வைக்க வேண்டும் அப்போதுதான் அவைகளை நாம் வளர்க்க முடியும் இது ஒரு நல்ல ஏற்கக் கூடிய கருத்துக்கள் இவர் நோய்களுக்கு ஏற்ற மருந்துகளை தெளிவாகக் கூறினால் எங்களை போன்ற கோழி வளர்ப்பு நண்பர்கள் பயனடையலாம் மருந்துகளின் பெயர்கள் அதை பயன்படுத்தும் விதத்தை மிக விரைவாக கூறிவிடுகிறார் ஆகவே புரியவில்லை ஒருவேளை தொழில்நுட்பம் அனைவருக்கும் தெரிந்து விடுமோ என்ற அச்சம் இருக்குமோ தயவுசெய்து மருந்தின் பெயர்களையும் அவைகளின் போட்டோக்களை அந்த மருந்துகள் நோய் தீர்க்கும் விதத்தையும் பதிவு செய்தால் நலமாக இருக்கும் நன்றி நண்பரே ஜெய்ஹிந்த்
சூப்பர் தலைவா அருமையான பதிவு
நன்றி
Hai I am vijay dharmapuri. Your great sir. Very good msg
சார்செல்லங்காசார்
அருமை அருமை வாழ்த்துக்கள் 💐
நன்றிசார்
I'm like video sir.100/super
Thanks
Migavum arumai pathivu ayya
நன்றிங்க
Waiting for next video from GVS farm
You videos are very useful .. thanks keep going..
Thanks brother
Really true correct sir
அருமை ச கோ அருமை
Thank you
Super Anna kalakkunga..
சூப்பர் சகோ
Thanks
வணக்கம் நண்பரே,
நான் திருச்சி வயலூர் பகுதியில் இருக்கிறேன்.நான் ஆடு வாங்க ஏற்றவாறு அருகில் திருச்சி பகுதியில் உங்களுக்கு தெரிந்த பண்ணை இருக்கின்றனவ..
சார்தெரியது
Call me 7708833877
Entha place bro correct haa sollunga
Super anna
Thanks to Breeders meet, Pannai veli amaipu pathium video podunga pls
சரிங்க
Vazhthukal
Super sir azlga sonengs super
நன்றிங்க
Super bro
Sariya sonnaru.... kozhingala love oda valarkanum apo dhan siccess aagum
நன்றிஅண்ணா
@@gvsvasanthafinance4056 சலி௧்கு மெடிசன் பெயர் சொல்லு௩்கனே
Anna Love oda valartha, vikka manasu varathe ...
Good experience auto bro.
Super 💞💕🙏🙏🙏
Thank you
Bro welcome to my village Nattarampalli
எங்கள் பகுதியில் 500 ரூபாய்க்கு பெட்டையும் சேவலும் ஜோடியாக வாங்கினால் 90 நாள் குஞ்சமாக தான் கிடைக்கிறது. ஒரு நாட்டுக்கோழி குஞ்சு பலனுக்கு வர எட்டு மாதங்கள் ஆகிறது. சராசரியாக ஒரு கோழி 75 நாட்களுக்கு ஒரு முறை 15 நாட்கள் முட்டையிடும். எட்டு மாதங்கள் போக மீதி உள்ள 120 நாட்களில் ஒரு முறை தான் முட்டையிட்டு இருக்கும். ஆக முதல் வருடத்திற்கு எங்கள் பகுதியில் கோழிகள் 30 முட்டைகள் மட்டுமே இட்டிருக்கும்.
முட்டையாக, உடைவது, பொரிக்காமல் போவது
காகம் தூக்கி கொண்டு செல்வது போன்ற பல இயற்கை எதிரிகள் நோய் தாக்குதல் வேறு.
எப்படியோ 30 முட்டைகளில் 10 குஞ்சுகள் மீண்டும் கோழி ஆவதற்கு மேலும் எட்டு மாதங்கள் தேவை. நீங்கள் கணக்கிடும் அளவிற்கு எங்களால் வருமானம் ஈட்ட முடியவில்லை
சரிங்க
வாழ்த்துக்கள் அண்ணா
Respect is important
How to identify one day or one week chick👉 female or male? Please one demo video need...
சிறுவெடை 2 நாள் கோழிகஞ்சுகள் இருக்கு தஞ்சாவூர்
Peruvedai koli iruka bro
Injection name enna bro
👍👍👌👌
Good sir
நன்றிசார்
Ivaruku antha alavuku theriyala..etho therinja alavuku valakuraru
Sir where is this form, tell me in English,are you supply Chicks, what is cost, I am from andhrapradesh
Contact number given in video description
9494400099
Veterinary dr. இருந்துருப்பாரொ
Cemical la entha kozhiyum valarathu ...thavarana pathiva alikathir
Kozhidhan valaradhunnu solraru
Yow.. 20 acre vechu irukaru... Avaru auto otunara
இருபது ஏக்கர்.ல விவசாயம் பண்றதுக்கு எவ்ளோ செலவாகும்.நு தெரியுமா சார்..?
20 acre dey land bro water facility illena evalo acre irundalu income illa bro
👍
இடம் எவ்வளவு
👍👍👍
நன்றி
இவ்வளவு கோழிகளில் நோய்வாய்பட்ட கோழியை எப்படி கண்டுபாடிக்கிறீங்க
அது டல்லா இருக்கும்
@@BreedersMeet ok. Thank u. எங்க பாட்டி சின்ன வெங்காயம்லாம் கோழிக்கு குடுப்பாங்க. அது எந்த நோய் வந்தால் கொடுக்கிறது
But.anna ugka video alaam supar anna
Super
நன்றிசார்
vellai kalichal anbadhu oru noii dha adhu en sir mutta edha dha koliya patthi theriyadha vanga lu ku thappa na information tharadhiga
நல்ல நல்ல கேள்வி ஆனால் தகுந்த பதில் இல்லை
Anyone.having siruvedai chicks in erode
I have in Chennai seru vedai chicks 9941600073
u say true small
Puriyila
நீங்௧ள் சொன்னதுல ௧ொஞ்சோன்டு உண்மையிரு௧்கு
Seruvidai. Last maximum weight 1.300kg
அண்ணா நாமக்கல் எங்கு சிறுவிடை கோழி குஞ்சுகள் கிடைக்கும்
கிடைக்கும்
Location mobile number send anna
Bro unka vedio daily pathute iruken bro ..👌👌
Thanks for watching
Naan pannai vaika poren
வாழ்த்துக்கள்
Evan.rompa.seen.pooduran
Rompa seen
Avar sonna endha medicine perum olunga kekala😅
கூடிய விரைவில் தெளிவு படுத்துகிறோம் நண்பரே. மன்னிக்கவும்
Medicine name plz plz???
Anna need number
Contact number given in video description
அளவு
T4
நிபெய்ரேப்பேசர
நிபேத்த கேட்டவரயn ரு ஏர் து
புரியிலைங்க
Yaar andha seemarasa. ?
Vellaikalichal karuvurum thanmai ilaingurathu thavarana thagaval 🙄
சரிங்க
நீங்க சொல்றது புல்லா போயி
Rompa seen
Super