சத்யா நாட்டுக்கோழி பண்ணை | சங்கரன்கோவில் அருகில் தென்காசி மாவட்டம் | Sathya Naatukoli Pannai

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 207

  • @alexdurai2559
    @alexdurai2559 3 роки тому +40

    மூலை முடுக்கெல்லாம் தேடிப் பிடித்து வீடியோ போடும் உங்கள் சேவைக்கு ஒரு சலியூட்... அருமையா பதிவு.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +2

      உங்க பதிவிற்கு மிக்க நன்றி🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +1

    கோழி உற்பத்தியில் ஆரம்பித்து மார்க்கெட்டிங் செய்வது வரை அருமையாக கேள்விகள் கேட்டு பதில் வாங்கினீர்கள். அருமை.

  • @kumaranbu5229
    @kumaranbu5229 20 днів тому

    தெளிவான வீடியோ வாழ்த்துக்கள் நண்பரே

  • @தமிழ்ச்செல்வன்ச

    அருமையான பேட்டி.... நான் தம்பியிடம் அந்த பண்ணைக்கே சென்று ஒரு நாள் குஞ்சுகள் இரண்டு முறை வாங்கிஉள்ளேன்.... தரமான குஞ்சுகள் அனைத்தும் தூய நாட்டுக்கோழி கள் நம்பி வாங்கலாம்

  • @Felix_Raj
    @Felix_Raj 3 роки тому +5

    தரமான கேள்விகள்... தெளிவான பதில்கள்... மிகத் தரமான காணொளி சகோ... நன்றி! ❤️🔥

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      மிக்க நன்றிங்க

  • @Saraltn76
    @Saraltn76 3 роки тому +20

    வாழ்த்துகள் ❤️👍. நானும் தென்காசி மாவட்டம் தான் நமது மாவட்டத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெறலாம் வியாபாரிகள் இல்லாமல்... 👍

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      கண்டிப்பாக

    • @Saraltn76
      @Saraltn76 3 роки тому +1

      @@BreedersMeet வாழ்த்துக்கள் நண்பரே ❤️

    • @vijayalaa
      @vijayalaa 3 роки тому +1

      Iam also near Puliyangudi, I have place, I need to start soon, please advise

    • @muthuselvin6041
      @muthuselvin6041 3 роки тому +1

      Aama bro nanum tenkasi tha

    • @nellaimurugan369
      @nellaimurugan369 2 роки тому

      @@muthuselvin6041
      🤝🙏

  • @parthibana896
    @parthibana896 3 роки тому +5

    It's the best interview of nattukoli valarppu

  • @pazhaniincubators
    @pazhaniincubators 3 роки тому +6

    Congratulations 🎉 தெளிவான விளக்கம்...அனுபவ பேச்சு

  • @senthilapm
    @senthilapm 3 роки тому +3

    நல்ல கேள்விகள் .... மிக அருமையான விளக்கம்...
    வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍

  • @jaik9321
    @jaik9321 2 роки тому +4

    Nice to see free roaming hens ; they are good for sure

  • @kgmanoharan34
    @kgmanoharan34 3 роки тому +3

    நல்ல பதிவு. கோழி வளர்ப்பிற்க்கு அருமையான சூழல். வாழ்த்துக்கள்.

  • @cyberchat2951
    @cyberchat2951 3 роки тому +13

    அனைத்தும் தூய நாட்டுகோழிகள் ...
    வாழ்த்துக்கள் நண்பா ..❤️❤️❤️

  • @rajathimuruganantham2331
    @rajathimuruganantham2331 2 роки тому +2

    Sabash.muyarchi.thiruvinaiyakkum....valha.valamuden

  • @amirtharajanrajan335
    @amirtharajanrajan335 2 роки тому +7

    Wow...much informative and worth to watch ..Mariraja keep it up. Best wishes for your further progress. Breeders meet channel quite rocking 👏👏👏

  • @strstatus5893
    @strstatus5893 3 роки тому +3

    Unga pannai semma beautiful la erukku.....

  • @xavierkingston1592
    @xavierkingston1592 3 роки тому +6

    Good questions very informative for beginners thank you bro

  • @SellaKannu-s2r
    @SellaKannu-s2r Рік тому

    சூப்பர் ராஜா பிரதர் வாழ்த்துக்கள்

  • @jayamuthu7707
    @jayamuthu7707 3 роки тому +2

    அருமை அருமையான பதிவு அருமை சகோ.

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 роки тому +3

    Useful video for me thanks Breeders meet.

  • @uzhavangoatfarming3697
    @uzhavangoatfarming3697 3 роки тому +4

    அருமை அருமை வாழ்த்துக்கள்🙏👌

  • @SelvamSelvam-ee9nl
    @SelvamSelvam-ee9nl 3 роки тому +3

    அருமையான பதிவு அண்ணா.

  • @karthickBME
    @karthickBME 3 роки тому +5

    Mari.... வேற லெவல் டா...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +2

      அவர் எப்போதும் வேற லெவல் தான் சாதாரன மாரி இல்ல புல்லட் மாரி😍

    • @karthickBME
      @karthickBME 3 роки тому +1

      @@BreedersMeet ha...ha...

    • @nandhini4347
      @nandhini4347 3 роки тому

      Congrats mari🎉

  • @praveenpr945
    @praveenpr945 3 роки тому +2

    Super video nalla thagaval

  • @jnfwilson4395
    @jnfwilson4395 3 роки тому +3

    வாழ்த்துக்கள் ராஜா.....

  • @arunperiyasami6481
    @arunperiyasami6481 3 роки тому +2

    வாழ்த்துக்கள் தம்பி அருமையான அனுபவ. பதிவு மற்றும் பயனுள்ள தகவல் மேன்மேலும் சிறக்க. என் மனமார்ந்த வாழ்த்துகள் மிகவும் சிறப்பு தம்பி

  • @alagummm12122010
    @alagummm12122010 3 роки тому +2

    Super brother sathya natukoli Congratulations ⚘⚘⚘

  • @VPGanesh21
    @VPGanesh21 3 роки тому +4

    அருமையான விளக்கம்👍

  • @kavishvelusamy203
    @kavishvelusamy203 3 роки тому +3

    வாழ்த்துக்கள் ராஜா அண்ணன்.

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 роки тому +10

    ஆசை யாரையும் விடாது நல்லா இருக்கும் வரை பிரச்சினை இல்லை உறடங்கு எங்கிளையும் முடகிவிடது. புரிந்து கொள்ள முடிகிறது

  • @maruthupandi1010
    @maruthupandi1010 3 роки тому +2

    அட்ராசக்க அட்ராசக்க அருமையான காணொளி நீங்க கலக்குங்க சித்தப்பு

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 3 роки тому +4

    உங்கள் பதிவுகள் எல்லாம் அருமை,
    காட்சிகள் நீலமாக உள்ளது பார்தே ஆகவேண்டும் என கட்டாயத்துக்கு ஆளாகிறேன்.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      உங்க ஆதரவிற்கு மிக்க நன்றிங்க

  • @AK_pannai
    @AK_pannai 3 роки тому +2

    வாழ்த்துக்கள் ராஜா

  • @babukarthick7616
    @babukarthick7616 3 роки тому +3

    Super sir now a days more new farm's great

  • @ajiukumarajiu1001
    @ajiukumarajiu1001 3 роки тому +2

    வாழ்த்துகள் ராஜா அண்ணன்

  • @rajeshanbalagan
    @rajeshanbalagan 3 роки тому +7

    House and farm Vera level

  • @dineshvokaliga6570
    @dineshvokaliga6570 3 роки тому +2

    Very nice supper I like this

  • @kavithab2943
    @kavithab2943 3 роки тому +2

    Congrats Raja

  • @lovethissoil...3242
    @lovethissoil...3242 3 роки тому +4

    Sankaran kovil to uthumalai centre la iruku kalangal..

  • @ganeshv2784
    @ganeshv2784 3 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @thilagamleela1730
    @thilagamleela1730 2 роки тому +1

    மேலக்கலங்கள்,கீழக்கழங்கள்‌இரண்டு ஊர்களுக்கும் நான்‌ போயிருக்கிறேன்

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 3 роки тому +3

    Congratulations

  • @c.subramaniannaveen3183
    @c.subramaniannaveen3183 3 роки тому +4

    Keelakalngal enga amma🙏🏻 ஊர் ❤️

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +2

      நல்லதுங்க🙏

    • @c.subramaniannaveen3183
      @c.subramaniannaveen3183 3 роки тому +1

      உங்களுக்கு eppdai enga oor pathi இந்த பண்ணை பற்றி therinjathu

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      எல்லாம் முகநூல் தான்

  • @KalimuthuPandianS
    @KalimuthuPandianS 3 роки тому +5

    Super raja

  • @RajRaj-cw5dk
    @RajRaj-cw5dk 3 роки тому +5

    அண்ணாச்சிஉங்கள்விடியோவை பாா்கவேண்டும்என்று ஆசைப்பாடுவதற்குகாரணம் நீங்கள்கேக்கும் கேள்வியால்தான்? அனைத்தும்அருமை எங்கஊா் பக்கம்தான் கீழக்கழங்கல் எனக்கு கீழப்பொய்கைதான்

  • @farmsnellai3971
    @farmsnellai3971 3 роки тому +2

    சூப்பர் ப்ரோ

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      நன்றி. விரைவில் சந்திப்போம்

    • @farmsnellai3971
      @farmsnellai3971 3 роки тому

      கண்டிப்பாக சகோ

  • @dhuraipandi4645
    @dhuraipandi4645 3 роки тому +2

    ஹாய் அண்ணா சிவகாசில இருந்து 😊😊😊😊😊

  • @dharunk6847
    @dharunk6847 3 роки тому +2

    Anna naan Sankara kovil april20 vanthan

  • @everwinelectronics8739
    @everwinelectronics8739 3 роки тому +2

    Super nanba

  • @arunperiyasami6481
    @arunperiyasami6481 3 роки тому +1

    Super raja anna

  • @selvams.s909
    @selvams.s909 3 роки тому +2

    Super. 👌👌👌👌👌

  • @revanthkali2438
    @revanthkali2438 3 роки тому +2

    Super 👌👌

  • @prakashzion1059
    @prakashzion1059 3 роки тому +3

    Incubator details pls ,nice questions breeders meet it shows ur experience thankyou

  • @akmvnattukolipannai8668
    @akmvnattukolipannai8668 3 роки тому +4

    Super

  • @santhoshvelusamy3285
    @santhoshvelusamy3285 3 роки тому +2

    super

  • @niromultitalent7732
    @niromultitalent7732 3 роки тому +2

    Nice bro France 🇫🇷

  • @jayakrishnanr7017
    @jayakrishnanr7017 3 роки тому +4

    Congratulations maari 😍

  • @kattisnokia2255
    @kattisnokia2255 2 роки тому

    Bro கோழி வகைகள் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ

  • @satheesharul1915
    @satheesharul1915 3 роки тому +2

    👌👌👌👌👌👌

  • @sathyamurugesh-pd6px
    @sathyamurugesh-pd6px Рік тому

    Nattu koli kuiji rade avalavou anna

  • @easypesy9169
    @easypesy9169 11 місяців тому

    தென்காசி மாவட்டத்தில் பெருவிடை கோழிகள் எங்கு கிடைக்கும் அதை சொல்லுங்கள்

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 3 роки тому +3

    😍

  • @nagarajmeganathen8438
    @nagarajmeganathen8438 3 роки тому +2

    HIS 👌💯😍🤩✌️👍💐🌹🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐔🐔🐔🐔🐔🐔🐣🐣🐣🐣🐣🐣🐤🐤🐤🐤🐤🐥🐥🐥🐥🐥🇮🇳

  • @rajbmr3725
    @rajbmr3725 3 роки тому +2

    காடை பண்ணை video podunga..

  • @v.m.muthukrishnan
    @v.m.muthukrishnan 3 роки тому +1

    சிவகங்கை வெண்நிலா ஆட்டுப்பண்ணை மீதி பகுதி(part) போடுவீர்களா?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      கண்டிப்பாக நண்பரே. சின்ன சின்ன ஆடியோ பிரச்சனை இருக்குங்க

    • @v.m.muthukrishnan
      @v.m.muthukrishnan 3 роки тому

      @@BreedersMeet okay bro

  • @exploreneonland
    @exploreneonland 3 роки тому +3

    I’m First like bro

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому +2

    👍👌👌👍👌

  • @raviramdoss7415
    @raviramdoss7415 3 роки тому +2

    வேக்சின்தேவைஇல்லைநூறுசதம்மூலிகைமறுத்துவம்செய்துலலர்கலாம்என்அனுபவம்தொடர்புக்கு8825885973

  • @muthuganesh9880
    @muthuganesh9880 3 роки тому +2

    Sago nanum tenkasi mavatam than

  • @RajRaj-cw5dk
    @RajRaj-cw5dk 3 роки тому +1

    அண்ணாச்சி புளியங்குடிபாய்த்தாத்தாவை சந்தியுகள்இப்போதுஎப்படி பண்னைஇருக்குஎன்றுபாா்போம்நன்றிஅண்ணாச்சி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      விரைவில் நண்பா

  • @bashyammallan5326
    @bashyammallan5326 3 роки тому +1

    👍👏🤝🤗🙏

  • @AravindKumar-kt2br
    @AravindKumar-kt2br Рік тому

    Anna enakku mottai kaluthu Koli 11 venum 2 month Koli venum anna enakku Kovil patti anna

  • @jarjeezmhd4267
    @jarjeezmhd4267 3 роки тому +1

    nila farm's video upload pannunga sir

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      சரிங்க

    • @rgpkintegratedfarm3203
      @rgpkintegratedfarm3203 3 роки тому +1

      உண்மையிலேயே நல்ல பதிவு உங்கள் தொழில் மென்மேலும் வளர திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் சார்பாக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
      வாழ்க வளமுடன் நன்றி

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 3 роки тому +2

    சரி நாட்டு கோழி வாங்க வியாபாரிகள் இல்லை ஈரோடு மாவட்டத்தில் கோழிகள் விற்பனை மந்தம் 6 மாதம் முதல் என்ன சேய்வது என தெரியாமல் இருக்கும் நிலை குஞ்சு விற்பவர்கள் இனி என்ன செய்வது என்றே தெரியவில்லை சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      உங்களுடைய ஆதங்கம் புரிகிறது

    • @naveenrajk1856
      @naveenrajk1856 3 роки тому +1

      உங்களுடைய தொலைபேசி எண்

    • @naveenrajk1856
      @naveenrajk1856 3 роки тому

      உங்களுடைய தொலைபேசி எண் ...

  • @sadhasivam1457
    @sadhasivam1457 3 роки тому +2

    வாத்து பண்ணைக்கு சந்தியிங்கள்

  • @இயற்கை-ட9ங
    @இயற்கை-ட9ங 3 роки тому +3

    Hi...

  • @AravindKumar-kt2br
    @AravindKumar-kt2br Рік тому

    Anna enakku mottai kaluthu Koli venum anna

  • @rajeswaris1180
    @rajeswaris1180 Рік тому

    Karunseval kedekuma

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому

      போன் செய்து பாருங்கள்

  • @mohamedhanifa2182
    @mohamedhanifa2182 2 роки тому +1

    இதற்கான உணவு சர்க்கிள் என்ன

    • @BreedersMeet
      @BreedersMeet  2 роки тому

      போன் செய்து கேளுங்கள்

  • @vijay-kj3fq
    @vijay-kj3fq 3 роки тому +2

    Enga oour

  • @radhakannanr2596
    @radhakannanr2596 Рік тому

    What is EM karisal

  • @mukesupisupi6012
    @mukesupisupi6012 3 роки тому +4

    I enka ouru

  • @dhavangesh5121
    @dhavangesh5121 3 роки тому +2

    தமிழ்நிலா பண்ணை காணொளி பதிவேற்றம் செய்யுங்கள் அண்ணா

  • @shahulhameed2725
    @shahulhameed2725 3 роки тому +2

    Hi

  • @ParamasivamS-rn5dk
    @ParamasivamS-rn5dk Рік тому

    நம்பர்

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf 3 роки тому +2

    Poi sollalaam thambi aanaa acres kanakulla solla kudathu.

    • @sathyanattukolipannai208
      @sathyanattukolipannai208 3 роки тому +1

      Ithula Enna poi iruku

    • @Karthik-nz3nf
      @Karthik-nz3nf 3 роки тому +1

      @@sathyanattukolipannai208
      1 st per kg 500 rupees live chicken is too much of cost. And it is not possible as per today market.
      2nd one day chick cost is high. 65 rupees.
      The reason he is telling 500 rs for live chick price will making new comers to buy more one day chicks for high cost. From this he is seeing more money.

    • @sathyanattukolipannai208
      @sathyanattukolipannai208 3 роки тому +4

      Brother tirunelveli ,tenkasi district la enna rate pokuthunu therinchutu pesunga...

    • @Karthik-nz3nf
      @Karthik-nz3nf 3 роки тому

      @@sathyanattukolipannai208 Bro enna demand irunthallum 500 rupees is too much and Ella nattukoli pannaiyalagalukkum ithu therium.

    • @sathyanattukolipannai208
      @sathyanattukolipannai208 3 роки тому +1

      Unga whatsapp number send pannuga....nan ungaluku proof panren

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 Рік тому

    நான் 25 சென்ட் நிலத்தில் 200 தாய் கோழி 50 சேவல் வளர்க்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா ஒரு மாத கோழி குஞ்சுகளாக விற்கலாம் என்று நினைக்கிறேன் சாத்தியமா பெருவிடை சிறு விடை எது வளர்க்கலாம் தருமபுரி மாவட்டம் இளைஞர்

  • @pradishkumarselvam7822
    @pradishkumarselvam7822 2 роки тому +1

    Mobile number recording

  • @AravindKumar-kt2br
    @AravindKumar-kt2br Рік тому

    Anna unga phone number venum anna sollunga

  • @arunsankar6116
    @arunsankar6116 3 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @arunperiyasami6481
    @arunperiyasami6481 3 роки тому +3

    Super raja anna

  • @RamyaRamya-vi5ui
    @RamyaRamya-vi5ui 3 роки тому +2

    Super

  • @kumarkumar5776
    @kumarkumar5776 Рік тому

    வணக்கம்அண்ணாசண்டைசேவல்விடியோபோடுங்காஎனக்குசங்கரன்கோவில்பக்கம்தான்என்ஊர்சுப்புலாபுரம்❤️👍

  • @muthuganesh403
    @muthuganesh403 3 роки тому +2

    Super

  • @indirans6072
    @indirans6072 3 роки тому +1

    Super 👍👍👍

  • @kavithababy5259
    @kavithababy5259 3 роки тому +2

    Super