பெருவிடை கோழிகளை வளர்த்து வரும் ஆசிரியர் | Country Chicken

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 197

  • @basheerkambali4358
    @basheerkambali4358 4 роки тому +3

    விலை சற்று அதிகம்தான். தங்களின் அருமையான பதிவுக்கும், ஆசிரியர் ஐயா அவர்களது அனுபவ அறிவுரைக்கும் நன்றி வாழ்த்துக்கள்.

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 3 роки тому +2

    தலைமை ஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி மிகவும் விளக்கமாக அருமையாக கூறியுள்ளார் கோழிகளுக்கு வரும் நோய் மேலாண்மை மற்றும் நோய் தீர்க்கும் வழிமுறைகளைப் பற்றி கூறியதால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் நன்றி அவர்களுக்கு

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      ஓரிரு மாதத்தில் வீடியோ வரும்

  • @rajavSki
    @rajavSki 5 років тому +5

    கப்டன் மில்லர் விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலி அவர் பெயரை கோழிப்பண்ணைக்கு வைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி நானும் ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க உள்ளேன் உங்களிடம் கோழிகளை வந்து விரைவில் வாங்கிக் கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 3 роки тому +1

    ஆசிரியருக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

  • @srinivasan9141
    @srinivasan9141 4 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 роки тому +1

    வணக்கம் , நல்ல பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி சார்.

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp 5 років тому +20

    என்ன இருந்தாலும் கிலோ 500மிக அதிகம் சார்...வேறு வழியில்லை வாழ்க பிராய்லர்...வளர்க அசில் கிராஸ்...வருத்தத்துடன்..

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +2

      கேட்டுப்பாருங்க குறைத்து தருவார்

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp 5 років тому +1

      @@BreedersMeet நன்றி...

    • @blacklover8734
      @blacklover8734 4 роки тому

      Super Anna

    • @anandbarani8081
      @anandbarani8081 4 роки тому +4

      அப்ப டாக்டருக்கு ஆயிர கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும்... அது ஓகே வா?

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp 4 роки тому +7

      @@anandbarani8081 நண்பரே நான் பிராய்லர் கோழி சாப்பிடுவதில்லை.சாப்பிடக்கூடாதென்று முடிவு எடுத்து 7வருடம் ஆகின்றது.நாட்டுக்கோழி மட்டுமே சாப்பிடுகின்றேன்.6 நபர் கொண்ட குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 2கிலோ அளவில் உயிர்க்கோழி தேவைப்படும்.கிலோ 500,600என்றால் வாரம் ஒருமுறை சாப்பிட்டால் கூட 4500ரூபாய் தேவைப்படும்.அவ்வளவு பணம் செலவுபண்ண முடியாதல்லவா. அதற்காக சொன்னேன்.இங்கே மதுரையில் 320To 350நல்ல முறையிலே தோட்டத்தில் வளர்க்கப்படுகின்ற கோழிகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றேன்.விலை அதிகம் என்றுதான் கூறுகின்றேன்.மற்றபடி பிராய்லர் கோழிகளை சாப்பிடுங்கள் என்று கூறவில்லை.நன்றி

  • @kasimuthuraman3075
    @kasimuthuraman3075 3 роки тому

    Kaptan Millar Thuya Nattu Kozhi Pannai,
    Reddiyapatty,
    Tharagampatty near,
    Kadavoor tk,
    Karur DT,
    621311,
    9543204779.

  • @சிங்கம்-ச3ல
    @சிங்கம்-ச3ல 5 років тому +5

    அருமையாக உள்ளது

  • @sureshraj6250
    @sureshraj6250 5 років тому +1

    மிக அருமையான காணொளி. எளிமையான மனிதன்.
    அவருடைய கோழி குஞ்சுகளை brooding வைக்கும் கூண்டுகளை பற்றி மேலும் தெளிவாக கூறினால் உதவியாக இருக்கும்.

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      நன்றி. கண்டிப்பாக நண்பரே

    • @sureshraj6250
      @sureshraj6250 5 років тому

      @@BreedersMeet மிக்க நன்றி🙏🏽

    • @sudhasadha9809
      @sudhasadha9809 4 роки тому +2

      Sadasivam 8098875336

  • @கட்டிச்சோறு
    @கட்டிச்சோறு 4 роки тому +8

    Breeders meet tv க்கு வணக்கம் சோளம், கம்பு, மக்காசோளம், ராகி போன்ற கோழிகளுக்கு தேவையான தீவணங்கள் கிடைக்கும் சந்தை பற்றிய வீடியோவை பதிவிடவும் ஐயா

  • @தீரனின்மின்னல்-த9ள

    Arumaiga kagayam kongu nandhu

  • @kokilavelusamy2191
    @kokilavelusamy2191 5 років тому +4

    Brooding setup super sir

  • @tharmaiingam7084
    @tharmaiingam7084 5 років тому +3

    Waalthukkal super

  • @senthilnathan8615
    @senthilnathan8615 5 років тому +3

    சூப்பர் சார்

  • @shamhai100
    @shamhai100 5 років тому +2

    புரூடிங் சூப்பர்

  • @saboothomas1689
    @saboothomas1689 5 років тому +2

    Very nice explanation

  • @Shenbamadan2623
    @Shenbamadan2623 4 роки тому +4

    All your videos are very good and more informative. Keep the good work..Please always include the questions regarding farm area. (Kozhi, Goat & Cow) Need to know land area & shed costing, shed area details, Land total area required...(Meichal Nilam)..land required for thevaanam payir etc.,
    Please answer is it possibilities of any forming (Kozhi, Goat & Cow) with land of 1 ground in outer Chennai area..
    Keep up the good work..Willingness, Dedication and consistency always wins..Keep rocking..

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      Sure. Thank you for your detailed suggestion and will consider your inputs. Thanks again

  • @shafeenas3415
    @shafeenas3415 5 років тому +2

    Arumai iyya

  • @silambuarasan86
    @silambuarasan86 5 років тому +2

    Super sir nice speech

  • @sselvakumar3694
    @sselvakumar3694 5 років тому +3

    Super sir

  • @aspirant9697
    @aspirant9697 5 років тому +1

    Vazhthukal

  • @likorigaming7578
    @likorigaming7578 5 років тому +3

    Super Anna

  • @princeveenu4498
    @princeveenu4498 5 років тому +1

    Super bro👌👌

  • @yogeshanand2928
    @yogeshanand2928 5 років тому +2

    Kinni koli valarpu patiya video podungal kinni koli muttai kedaikum edangal patiya details sollungal nantri

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 3 роки тому +2

    Supper

  • @sekararvsekar9990
    @sekararvsekar9990 4 роки тому +5

    விலை மிக மிக அதிகமாக இருக்கிறது

  • @இயற்கைரசிகன்

    கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் சளி வந்தாள் எப்படி சரி செய்வது ஐயா வீடியோவாக பதிவுசெய்யவும்

  • @mohamedmoosa2574
    @mohamedmoosa2574 5 років тому +5

    Guinny koli pathi oru video podunga plz

  • @hussainmeeran
    @hussainmeeran 3 роки тому

    Super sir....

  • @Natrajalmoe
    @Natrajalmoe 4 роки тому +2

    head master good job .

  • @தமிழ்-ம9ற
    @தமிழ்-ம9ற 4 роки тому +4

    கோழிகளின் வயதை எப்படி கண்டுபிடிப்பது!!!
    கொஞ்சம் விளக்கவும்....

  • @skpsivafarm3169
    @skpsivafarm3169 5 років тому +4

    6 மாதத்தில் பெருவெடை சேவல் 3 கிலோவிற்கு அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அது பெருவெடை சேவல் அல்ல

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      சாதாரனமாக மேய்ச்சலில் கம்பெனி தீவனம் போடாமல் வளர்த்தால் நீங்க சொல்லும் எடை வராது

    • @skpsivafarm3169
      @skpsivafarm3169 5 років тому +2

      @@BreedersMeet தினமும் ஒரு கோழிக்கு 50 கிராம் என்ற அளவில் ( மக்காச்சோளம் அல்லது கம்பு அல்லது ராகி அல்லது இவை மூன்றும் ) கலந்து கொடுத்து 1 ஏக்கர் பரப்பளவில் 150 கோழிகள் மேய்ச்சல் முறையில் வளர்த்து வந்தால் கண்டிப்பாக பெருவெடை கோழி மற்றும் சேவல் எதுவாக இருந்தாலும் 6 மாதத்தில் 3கிலோவிற்கு மேல் எடை வரும் . கண்டிப்பாக ரேசன் அரிசி போடக்கூடாது. ரேசன் அரிசி போட்டால் எடை வராது.

  • @agnelrichi5354
    @agnelrichi5354 3 роки тому +1

    Peru vidai siru vidai yena vitiyasam Anna

  • @saranmalaisamy2652
    @saranmalaisamy2652 5 років тому +2

    Hello bro உழவன் மாடு nnu oru matu pathi ella vasayammu ulla app erukku athu mari koli aatu pathi app erukka bro erutha sollu pls

  • @sureshraj6250
    @sureshraj6250 5 років тому +3

    தேன் பண்ணை பற்றி காணொளி போடுங்கள் அண்ணா...

  • @ShyamSundar-rm9gh
    @ShyamSundar-rm9gh 3 роки тому +1

    Bro hatching eggs kedaikuma , shipping available aa

  • @mugeshraj5028
    @mugeshraj5028 4 роки тому +1

    Ivaru engha oorutha ithu teriyama pochu thx u so much brother

  • @firozullal6970
    @firozullal6970 3 роки тому +1

    Anike 6month koli bulk venam transport irkada

  • @muthukrishnanjayabal369
    @muthukrishnanjayabal369 5 років тому +2

    Super

  • @puduvaishahoul8459
    @puduvaishahoul8459 5 років тому +1

    Good info dear.

  • @kanishkkanishk9810
    @kanishkkanishk9810 5 років тому +2

    Bro namakkal la engayachuu natu kholi panai poduga bro

  • @saboothomas1689
    @saboothomas1689 5 років тому +1

    Very good veidio thank you very much

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      Thank you Mr. Saboo Thomas for watching

  • @aswank6354
    @aswank6354 4 роки тому +1

    breeder meet sir please publish a book or document containing all the info about farm

  • @இயற்கைவிவசாயம்-ழ4ன

    இந்த பண்ணை அமைந்துள்ள இடம்???

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +1

      வீடியோவின் description ல கொடுக்கப்பட்டுள்ளாது

  • @shamhai100
    @shamhai100 5 років тому +2

    அசீல் க்ராஸ் , ஒரிஜினல் அசீல் வளர்ச்சியில் வேறுபாடு உண்டா?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      ஆமாம் மற்றும் சுவையில் கூட. அசீல் ஒரிஜினல் நாட்டுக்கோழி

  • @chandrasekaran659
    @chandrasekaran659 2 роки тому

    👍👍

  • @vskaquagarden4020
    @vskaquagarden4020 4 роки тому +1

    Kadak nath koli kidaikkumaa sir

  • @sathishkumar3268
    @sathishkumar3268 5 років тому +3

    Asola naa enna bro konjam sollunga

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +1

      பசுந்தீவணம் மற்றும் தாவர வகை. கால்நடைகளுக்கு மிகவும் புரதச்சத்து வாய்ந்த தீவணம் மற்றும் செலவே இல்லை

    • @sathishkumar3268
      @sathishkumar3268 5 років тому +1

      @@BreedersMeet thank u bro

  • @rajesh-yv5tb
    @rajesh-yv5tb 4 роки тому +1

    Peruvidai egg enna rate sir?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      போன் செய்து கேட்டுப்பாருங்க

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 4 роки тому +1

    👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍

  • @காளிதாஸ்.குளித்தலை

    Sir naan Thogaimalai

  • @shanmugasundaramc5268
    @shanmugasundaramc5268 4 роки тому +1

    Which area anna and price

  • @rajesh-yv5tb
    @rajesh-yv5tb 4 роки тому +1

    ஒருநாள் பெருவிடை குஞ்சு விலை சர்?

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      போன் செய்து கேட்டுப்பாருங்க

  • @kamalsaravanan1699
    @kamalsaravanan1699 5 років тому +3

    பன்ணை எத்தனை ஏக்கர் அண்ணா.....

  • @varathanvarathan5835
    @varathanvarathan5835 4 роки тому +1

    UVideo-💯

  • @trendingtamil5592
    @trendingtamil5592 4 роки тому +1

    Neenga inkubater la kunju porukireenga LA adha koliku sali pudikudhu sathu kuraipaadu aagudhu unmai

  • @samsontp3409
    @samsontp3409 4 роки тому +1

    Did you sell chicken to thrissur kerala

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      Please call to the phone number given in video description

  • @garry3570
    @garry3570 4 роки тому +1

    If possible Hindi please bro nice video watching Australia 🇦🇺

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому +1

      Will try that. Thank you for your interest

    • @garry3570
      @garry3570 4 роки тому +1

      @@BreedersMeet thanks bro

  • @gethzipackiavathy4413
    @gethzipackiavathy4413 5 років тому +2

    பெருவினட சிருவிடை என்ன வித்தியாசம் சார்

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      சிருவிடை நமது தமிழகத்தை பூர்வீகமாய் கொண்டது. பெருவிடையை அசீல் என சொல்லுவார்கள் மற்றும் ஆந்திராவின் பூர்வீகம். சிறுவிடை பெட்டையின் எடை அதிகபட்சம் 1 கிலோ மற்றும் சேவல் 1.5 கிலோ இதுவே பெருவிடை என்றால் 2-8 கிலோ வரை வளரக்கூடியது மற்றும் இரண்டுமே நாட்டினம்தான். சுவையில் சிறுவிடைக்கு நிகர் எதுவுமில்லை

    • @rasugoundar2075
      @rasugoundar2075 4 роки тому

      Eraddume Tamil Nadu koli engku eruththutha aththaraku ponathu

  • @arabianpardha4394
    @arabianpardha4394 4 роки тому +1

    👍👍👍👍👍

  • @sathishkumar3268
    @sathishkumar3268 5 років тому +2

    Enna ur anna naanum tharagampatti pakathula dha

  • @vishnuvishnu4552
    @vishnuvishnu4552 5 років тому +1

    ஐயா கோழி குஞ்சுகள் விலை எவ்வளவு ங்க....
    எனக்கு கொஞ்சம் தேவைங்க

  • @kingmaker8333
    @kingmaker8333 5 років тому +1

    Anna Koli kidakkuma?

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому

      கிடைக்கும் போன் செய்து பாருங்க

  • @ginugeorge.p8375
    @ginugeorge.p8375 4 роки тому +1

    Bro.. sambal color (பெறுவெடை)eruka

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      போன் செய்து பாருங்க

    • @sanbharas
      @sanbharas 4 роки тому +1

      இருக்கு 8608634555

  • @kongukongu8252
    @kongukongu8252 5 років тому +1

    Day old chicks Enna rate bro

  • @tenkasiterracepetfarm3560
    @tenkasiterracepetfarm3560 5 років тому +2

    Hi bro

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому

    கோழி வளர்ப்பில் இவ்ளோ விஷயம் இருக்கா.

  • @SankarSankar-vi8ly
    @SankarSankar-vi8ly 4 роки тому +1

    விலை அதிகம்

  • @pandianmaruthamuthu3247
    @pandianmaruthamuthu3247 4 роки тому +1

    நாட்டு கோழிகளை மொத்தமாக எடுத்துகொள்வதற்கு ஆட்கள் இருக்கிறார்களா.

  • @praveensvlog2310
    @praveensvlog2310 4 роки тому +1

    Rate bro

  • @arulpandi6925
    @arulpandi6925 5 років тому +2

    90முட்டை வைத்து62 வந்தது
    ஏன் மீதமுள்ள28 முட்டை

    • @BreedersMeet
      @BreedersMeet  5 років тому +2

      பொரிப்புத்திறன் குறையும் கூடும். இயல்புதான்

  • @tamilservice
    @tamilservice 4 роки тому +1

    Hi

  • @shankararumugam2499
    @shankararumugam2499 5 років тому +1

    Chinrasu bullet la varuthu

  • @anandrajanandraj6056
    @anandrajanandraj6056 5 років тому +1

    Konjam close-up la kaatunga sir kolingala

  • @DineshKumar-ed6is
    @DineshKumar-ed6is 5 років тому +1

    Price is too high sir 500 Rs a kilo

  • @thilldineshm3238
    @thilldineshm3238 4 роки тому

    Vunga no annuppugga

  • @prakashr7861
    @prakashr7861 4 роки тому +1

    Phone nu pls.

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      Contact number given in video description

  • @kannankannankiladi5559
    @kannankannankiladi5559 4 роки тому +1

    I am want one hen

  • @Aravinivi
    @Aravinivi 3 роки тому +1

    Sir contact num vera Iruka

  • @judhistherjena9631
    @judhistherjena9631 4 роки тому +1

    Anna aapka number mobile please

    • @BreedersMeet
      @BreedersMeet  4 роки тому

      Contact number already given in video description

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq 8 місяців тому

    ஒரு நாள் குஞ்சு 100 ரூபாயா ?

  • @srinivasan9141
    @srinivasan9141 4 роки тому +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @rajadurai5019
    @rajadurai5019 5 років тому +2

    Super sir

  • @devanathananathan184
    @devanathananathan184 3 роки тому +1

    Hi

  • @saranmalaisamy2652
    @saranmalaisamy2652 5 років тому +1

    Hi bro

  • @Geographyexploreintamilnadu
    @Geographyexploreintamilnadu 5 років тому +2

    Super sir

  • @dvfarm8349
    @dvfarm8349 5 років тому +2

    Super sir