தமிழர்களின் வாழ்வியலை கூற இது போன்ற படைப்புகள் அவசியம் தேவை,,தமிழ் சினிமாவில் வரும் அறுவருக்க பட வேண்டிய விசயங்களினால் தமிழ் சினிமா மீது வெறுப்புடன் இருப்பேன்,,இது போன்ற படைபுகளால் தான் தமிழ் சினிமா இன்னும் வாழ்கிறது,,,வாழ்த்துக்கள்
நானும் கிராமத்தில், 12 காங்கேயம் இன பசு காளைகள் வளர்த்து, வருகிறேன். எனது தொழில் வேறு. ஆனால், இதில் கிடைக்கும் அமைதி, இயற்கையான சூழல். எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது. நகரத்தில், புயல் வேகத்தில், ஓடி கொண்டு இருக்கும் மனிதர்கள் , இந்த தொடரை பார்த்து, அனுபவியுங்கள். பொருளாதாரம் , வாழ்க்கை முறை, நம் நகர சகோதரர்கள் வாழ்க்கை முறையை மாற்றி வைத்துள்ளது .
, சத்தமோ , வசனமோ , இணைய , பேச்சோ , எதும் இல்லாமல் பார்த்தேன் , மண் உரம் எப்படி தினம் மணம் வீசும் என்பதை அழகாக காட்சிப்படபட்டுள்ளது அழகு பதிவிறக்கம் செய்து இசையும், கதை அம்சத்தையும் கேட்க விரும்புகிறேன் , பதிவாளர்க்கு நன்றி ்
தமிழர்களின் வாழ்வியலை கூற இது போன்ற படைப்புகள் அவசியம் தேவை,,தமிழ் சினிமாவில் வரும் அறுவருக்க பட வேண்டிய விசயங்களினால் தமிழ் சினிமா மீது வெறுப்புடன் இருப்பேன்,,இது போன்ற படைபுகளால் தான் தமிழ் சினிமா இன்னும் வாழ்கிறது,,,வாழ்த்துக்கள்
இது ஒரு அருமையான வெப் சீரிஸ் இது தமிழக மக்களிடையே சென்று சேரவில்லை என்பதே எனது வருத்தம் ஒவ்வொரு எபிசோடும் வெறித்தனமாக இருக்கிறது
Nalla iruka bro ithu
Ahhala subscribe seunum athan
Iam watching 1to 7 episode I will waiting next episode best wed series .iam from srilanka
@@singlearjun4029 தமிழன் என்ற உணர்வுடனும் நம் மண்ணின் வீர விளையாட்டாகவும் பாருங்கள் சகோதரரே உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்
@@அஆஇஈ-ய2ய மிட் நைட் மசாலா பார்ப்பதற்கு யார் ரீசார்ஜ் செய்கிறார்களோ அவர்கள் தான் செய்ய வேண்டும்
தனக்கு பிடித்த நபர்களிடம் மட்டுமே கயறு இல்லை என்றாலும் காளை குழந்தை போல் நிற்கும்.....❤️
தமிழ் திரையுலகில் ஒரு அருமையான நடிகை இவர்...
அது ஒரு கெட்ட கனவு..
Appadiya ithu oru mokka
Seriously she is best actor
@@gunalanguna4603 ar
Appadiya
சண்டைசேவல் கிடாமுட்டு ஜல்லிகட்டு வளா்பாளா்களின் வாழ்வியலோடு தொடா்புடைய கதை களம் ஆடுகளம் போல் போற்ற வேண்டிய வெப்சீாிஸ்♥♥♥♥♥
தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டிய படைப்பு
உடம்பை காட்டாமல் நடிப்பை மட்டுமே வெளிகாட்டும் மான தழிழச்சி...🙏🙏🙏
மானம் உடுத்திர உடையில் இல்லை குணத்தில் உள்ளது.பழமைவாதியா இருக்காதீங்க.
Andhamma oru bramin... aana yen matra bramingalai tamilargala yerbathillai
@kannan she is not brahmin . She is tamil girl .
@@ST-dh5oc she was a brahmin... now converted as christian. she is ex kalakshetra student.
Ivla poi mana thamilachi nu soldraa
கண்டிப்பா எல்லாரும் பார்க்க வேண்டிய வெப் சீரிஸ் அருமையான கதைக்களம் கண்டிப்பா பாருங்க எல்லாரும்
சினிமாவில் பாகம் ஒன்று பாகம் 2 பாகம் மூன்றாக வெளிவர வேண்டிய படம் அதற்கு அனைத்து தகுதியும் இருக்கிறது
One of the best web series in Tamil... Must watch
Many goosebumps scenes🔥🔥🔥
Name of this series?
@@sriyazhini2961 pettaikali
இந்த படத்தை எடுத்வருக்கு கோடன நன்றி🙏🙏🙏🙏❤️❤️
மாடு ஏத்தும் போது அழுகையே வந்தது செம படம்🔥🔥🔥🙏🙏🙏
படம் name என்ன ப்ரோ
@@pviji1704 பேட்டகாளி
மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகள்
நானும் கிராமத்தில், 12 காங்கேயம் இன பசு காளைகள் வளர்த்து, வருகிறேன். எனது தொழில் வேறு. ஆனால், இதில் கிடைக்கும் அமைதி, இயற்கையான சூழல். எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது. நகரத்தில், புயல் வேகத்தில், ஓடி கொண்டு இருக்கும் மனிதர்கள் , இந்த தொடரை பார்த்து, அனுபவியுங்கள். பொருளாதாரம் , வாழ்க்கை முறை, நம் நகர சகோதரர்கள் வாழ்க்கை முறையை மாற்றி வைத்துள்ளது .
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Super series 🩷🩷🩷🩷🩷
என்ன நம்ம இளந்தாரி ஐயா க்கு தான் கண்ணு தெரியல.. இல்லனா அவர் நடிப்பு சூப்பர் இருக்கும்
Supper kaali.super music
வேற லெவல் வெப் சீரிஸ் 🔥🔥🔥
தரமான படைப்பு... 👌🏻
screen play super editing also awesome 👌👌👌👌 very nice
Yella episode semaya irukku ponga
ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா சிவமணி திருவண்ணாமலை
Kishore sir act semma ❤️
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது, வெறி ஏற வைக்குது.
Kaali vara scene lam pullarikuthu pa😍🤩
Please🙏🙏🙏 bro full movie potunga please🙏🙏🙏
Awesome portraits of Tamil culture. Need to see all the episodes.We'll support u.. Wishes for th days ahead
ನ್ಯಾಚುರಲ್ ಸೂಪರ್ ತಮಿಳ್ ಮೂವಿ I love ಕಿಶೋರ್ ಅಕ್ಟಿಂಗ್ ❤❤❤
என் தாய் வழி செந்தங்கள் பூமி என்றும் பிறப்பில் மாறாது
Back round music 🎶 amazing 🔥
Seravillai e pathu thavaru, thodarnthu vanthal hit aagi irukkum. Fulla upload pannunga mudalil...
Seriously it's nice 👍🙂 keep doing it
Emotional bond human being with animals
Pongal time paakave odambu silirkudhu...sema
Goosebumps 😍
❤❤❤❤
Veri thanamana oru web series on Tamil 🔥🔥
Super movie 👌👍❤️🌺
My heartely congratulations pettai Kali Team❤
,
சத்தமோ , வசனமோ , இணைய , பேச்சோ , எதும் இல்லாமல் பார்த்தேன் , மண் உரம் எப்படி தினம் மணம் வீசும் என்பதை அழகாக காட்சிப்படபட்டுள்ளது அழகு
பதிவிறக்கம் செய்து இசையும், கதை அம்சத்தையும் கேட்க விரும்புகிறேன் , பதிவாளர்க்கு நன்றி ்
Santhoshnarayanan parai isai vera level
எங்கள் பெருமை❤❤❤
வேற லெவல் திரைக்களம்...
இயக்குனர் விரைவில் வெள்ளி விரைவில் தடம் பதிப்பார்..,.
Beautiful film congratulations team
எத்தனை முறை இந்த படத்தை பார்ப்ப😊
Miss u kaali Rip 😭😔😔😭😔😔😔😭
முதல் நாலஞ்சு வரை பரவாயில்லாம போச்சு!
7 கொடுராம இ௫க்கே!
தயா
வாதந்தி web series nalla iruku 😌
கிரிதரன் ❤❤❤❤❤❤
இதை படமாகவே வெளியிட்டு இருக்கலாம்...
ஞ அருமையான பதிவு👍👍👍👍👍
PURE GOOSEBUMPS 🔥
ஏழு பாகம் பார்த்தாச்சு அடுத்த மூன்று பாகங்களுக்காக வெயிட்டிங்
மரண மாஸ் 🔥 🔥
💯🔥
அருமையான படைப்பு
Heroine act superrr , very intrstng to see this series ....mass kaali
Most favourite ❤️✨🥳
அருமையான திரை காவியம்..💥💥
மிக அருமை
அருமை... 🌟🌟🌟🌟🌟
all epside upload pannuvingala
😍🔥
இந்த அக்கா நாடகம் நடிக்கும் போது பிடித்தது இவங்களை இன்னும் இவங்க எனக்கு பிடித்த நடிகை அந்த நாடகத்தில் இவங்க பெயர் பூங்கொடி
அழகிய தமிழ் மகள்.
நன்றி
அருமை அருமை அருமை
Full episodes upload pannuga frd
Part 8 coming soon❤️
அருமையான பதிவு நன்றி
Arumai.
Arumai
Semma super🔥🔥🔥🔥🔥🔥🔥
Full movie ahh upload pannuga bro
6 episode na pathututen semaya irukkum inda webseries
Where we this
@@SeethaammaSamayal aha app
nalla nadigai indha acting rompa pudikum
Mass,,Super👍👍👍👍🙏🙏
Any sivagangai guys here?
Yes
Nice village politics web series and love and affection 😘
Thanga pulla it is not a word it is emotion .....
Gowtham anna🦁🔥🔥❤❤❤🥰😍😍🥰
I love Kali😍
Ella episodes entha link la pakkurathu
Super heroinee !
மாடு நன்றி உள்ள மிருகம்
மனிதன் நன்றி கெட்டவன்
Super web series, rating 8.8
Ithoda continuation vara mattenguthu epdi fulla pakkurathu yaaravathu sollunga
சூப்பர் பா 👍👍👍
Super super super
Vera level pettakali serious
நல்ல உணர்வுகள்
Nice movie
Session 2 Epo varum
Nalla iruku
அருமை .அருமை
Movie's name please
Movie name.....web series yantha ott la varuthu
👌👌👌
என்னுடைய சிறுவயது அனுபவம் நியாபகம் வருகிறது 😔
Movie name
Bro ஆயிலி என்று ஒரு படம் அதை போடுங்க bro
Intrested.waiting.